Half Yearly Exam 2024
Latest Updates
ஐ.சி.எஸ்.இ., பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் மே 15க்கு பிறகு வெளியீடு
ICSE வாரியத்தின் பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள், மே 15ம் தேதிக்குப் பின்னர் வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மின்னணு கழிவுகளை அகற்றும் பணியில் 4.5 லட்சம் குழந்தைகள்
நாடு முழுதும் இ-கழிவுகளை அகற்றும் பணியி்ல் 4.5 லட்சம் குழந்தைகள் ஈடுபட்டுள்ளனர் என அசோசெம் அமைப்பு தெரிவித்துள்ளது.
தேர்வு பற்றிய பயமுறுத்தல் - குறைந்த மதிப்பெண் பெறும் மாணவர்கள்
தேர்வில் தோல்வியடைந்தால் ஏற்படும் தீய விளைவுகளைப் பற்றி
கூறி, மாணவர்களை பயமுறுத்தும் செயலை ஆசிரியர்கள் மேற்கொள்ளக்கூடாது.
இதனால், சாதகமான முடிவுகளுக்குப் பதிலாக, மாணவர்கள் தேர்வில் குறைந்த
மதிப்பெண்கள் வாங்கும் நிலையே ஏற்படுகிறது என்று ஆய்வு ஒன்று
தெரிவிக்கிறது.
Google offers 'time travel' through Street View
Google is claiming that by using its Street View service, you can at least get an idea of how
a street or monument looked a few years ago.
|
NEW DELHI: Google says that "time travel" is possible. At least
partially. You may not yet travel back in time and look at the dinosaurs
up close but Google is claiming that by using its Street View service,
you can at least get an idea of how a street or monument looked a few
years ago.
"Starting today, you can travel to the past to see how a place has
changed over the years by exploring Street View imagery in Google Maps
for desktop. We've gathered historical imagery from past Street View
collections dating back to 2007 to create this digital time capsule of
the world," said Vinay Shet, a product manager with Google Street View
team.
தங்குவதற்கு இடம் ஒதுக்காததால் ஆவேச முற்றுகை : "ரிஸர்வ் டூட்டி' ஓட்டுச்சாவடி அலுவலர் அவதி
நாமக்கல் மற்றும் சேந்தமங்கலம் சட்டசபை தொகுதியில், தேர்தல் பணியாற்ற
நியமிக்கப்பட்ட ரிஸர்வ் டூட்டி ஓட்டுச்சாவடி அலுவலர்களுக்கு, அடிப்படை வசதிகள்
செய்து தரப்படாததால், அவர்கள் நேற்றிரவு, நாமக்கல் கோட்டாட்சியர் மற்றும் தாசில்தார்
அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.
பொறியியல் கல்லூரிகளில் இடங்கள் அதிகரிக்க வாய்ப்பு: சுப்ரீம் கோர்ட் முடிவால் ஏற்பட்டது திருப்பம்.
புதிய பொறியியல் கல்லூரிகளுக்கு அனுமதி வழங்கும் அதிகாரத்தை மீண்டும் அகில
இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சிலுக்கு (ஏ.ஐ.சி.டி.இ.,) சுப்ரீம் கோர்ட்
வழங்கியுள்ளது. இதனால், இந்த ஆண்டு பொறியியல் கல்லூரிகளில் இடங்கள்
அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.நாடு முழுவதும், 13 ஆயிரம் பொறியியல் மற்றும்
தொழில்நுட்ப கல்லூரிகள், பல்கலைகள் உள்ளன. இக்கல்லூரிகளுக்கான அனுமதி
வழங்கும் அமைப்பாக ஏ.ஐ.சி.டி.இ. செயல்பட்டது. அதே நேரத்தில் பொறியியல்,
தொழில்நுட்பம் மட்டுமின்றி அனைத்து கலை அறிவியல் கல்லூரிகள், பல்கலைகளை
கட்டுப்படுத்தும் அமைப்பாக பல்கலை மானிய குழு (யு.ஜி.சி.,) செயல்படுகிறது.
தமிழகம் உள்பட 12 மாநிலங்களில் 117 தொகுதிகளில் இன்று வாக்குப்பதிவு
தமிழகம், மகாராஷ்டிரா உள்பட 12 மாநிலங்கள்,
யூனியன் பிரதேசங்களில் உள்ள 117 மக்களவை தொகுதிகளில் இன்று வாக்குப்பதிவு
நடைபெறுகிறது. நாடு முழுவதும் மொத்தம் உள்ள 543 மக்களவை தொகுதிகளுக்கான
தேர்தல் ஏப்ரல் 7ம் தேதி முதல் மே 12ம் தேதி வரையில் 9 கட்டங்களாக
நடத்தப்படுகிறது. இதுவரையில் 5 கட்டங்களாக மொத்தம் 311 மக்களவை
தொகுதிகளில் தேர்தல் முடிந்துள்ளது. 6வது கட்டமாக 117 மக்களவை தொகுதிகளில்
இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது.
அடையாள அட்டை இல்லாதவர்கள் ஓட்டுப்போடுவதற்கு கொண்டு வரவேண்டிய ஆவணங்கள்
அடையாள அட்டை இல்லாதவர்கள் ஓட்டுப்போடுவதற்கு கொண்டு வரவேண்டிய ஆவணங்கள் எவை என்பதை தேர்தல் கமிஷன் அறிவித்துள்ளது.
யோகாவும் தியானமும் நோய்களைக் குணப்படுத்துமா?
நவீன வாழ்க்கையில் பரபரப்பாக இயங்க வேண்டிய நெருக்கடியான சூழலில் இன்றைய
உலகம் சுழல்கிறது. தகவல் தொழில்நுட்பத்தின் பிரம்மாண்டமான வளர்ச்சி
காரணமாக, எல்லோரும் அறிவியல் கருவிகளுடன் புழங்க வேண்டியுள்ளது. முன்னர்
நிலத்தில் தானியத்தை விதைத்துவிட்டு எவ்வித அவசரமும் இன்றி வாழ்ந்த
கிராமத்து விவசாயிகளின் இயற்கை சார்ந்த எளிமையான மனநிலை தற்போது
அந்நியமாகிவிட்டது.
உச்சநீதிமன்றத்தில் இரட்டைப்பட்ட வழக்கு
2012-ஆம் ஆண்டு ஆரம்பித்த
வழக்கு முடிவடைந்தவிட்டது என்று எண்ணிய நேரம் மீண்டும் ஆரம்பமாகி உள்ளது.
ஓராண்டு பட்டம் பெற்றவர்கள் சென்னை உயர்நீதிமன்றத்தில் முதன்மை அமர்வில்
மாண்புமிகு நீதியரசர்கள் வழங்கிய தீர்ப்பினை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில்
மனு தாக்கல் செய்துள்ளனர். அம்மனு மீதான விசாரணை வருகிற மே 2 ஆம் தேதி
அன்று உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது .அந்த மனுவில்
கூறியுள்ளதாவது.
ELECTION - மண்டல அலுவலரிடம் ஒப்படைக்க வேண்டிய பொருள்கள் என்னென்ன?
வாக்குச்சாவடி தலைமை அலுவலர் கீழ் கண்ட பொருள்களை மண்டல அலுவலரிடம் ஒப்படைக்க வேண்டும்:
பிரச்சாரம் ஓயந்த நிலையில் தமிழகம் முழுவதும் 144 தடை உத்தரவு
வேட்பாளர்களின் பிரச்சாரம் ஓயந்த நிலையில், தமிழக தேர்தல் வரலாற்றிலேயே
முதல் முறையாக, மாநிலம் முழுவதும் 144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டது.
TNPSC:திருக்குறளைப்பற்றி சில அரிய தகவல்கள் 3
* "ஒருமையுள் ஆமைபோ லைந்தடக்க லாற்றின்
எழுமையும் ஏமாப் புடைத்து" - என்ற குறளில் 1.5.7 என்ற பகா எண்கள்
Nகுறிபிடப்பட்டுள்ளன.
எழுமையும் ஏமாப் புடைத்து" - என்ற குறளில் 1.5.7 என்ற பகா எண்கள்
Nகுறிபிடப்பட்டுள்ளன.
பிளஸ்2 படிக்காமல் தொலைதூர கல்வியில் பட்டம் பெற்றவர்கள் அரசு பணிக்கு தகுதியானவர்கள்
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம்
(டி.என்.பி.எஸ்.சி.) கடந்த 2008-ம் ஆண்டு நவம்பர் 10-ந் தேதி குரூப்-2
தேர்வுக்கும், அதே ஆண்டு டிசம்பர் 15-ந் தேதி குரூப்-1 தேர்வுக்கும்
அறிவிப்புகள் வெளியிட்டது. இந்த தேர்வுகளில் பலர் பங்கேற்றனர். இந்த
தேர்வுகளின் முடிவுகளை டி.என்.பி.எஸ்.சி. நிர்வாகம் வெளியிடும்போது, சுமார்
40 பேருடைய தேர்வு முடிவுகளை வெளியிடாமல் நிறுத்தி வைத்தது.
2 மணி நேரத்துக்கு ஒரு முறை எஸ்.எம்.எஸ்.,; ஓட்டுப்பதிவு நிகழ்வுகளை அனுப்ப உத்தரவு
ஓட்டுப்பதிவு நிகழ்வு தொடர்பாக, ஓட்டுச்சாவடி
அலுவலர்கள், தேர்தல் கமிஷனுக்கு நேரடியாக எஸ்.எம்.எஸ்., அனுப்ப
உத்தரவிடப்பட்டுள்ளது. ஓட்டுச்சாவடியில் நடக்கும் அனைத்து
நிகழ்வுகளுக்கும், ஓட்டுச்சாவடி அலுவலர்களே முழு பொறுப்பு. இவர்கள்
பணியாற்ற வேண்டிய ஓட்டுச்சாவடி விவரம், அதற்கான நியமன உத்தரவு, நாளை (23ம்
தேதி) காலை, வழங்கப்படும்.