Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

தங்குவதற்கு இடம் ஒதுக்காததால் ஆவேச முற்றுகை : "ரிஸர்வ் டூட்டி' ஓட்டுச்சாவடி அலுவலர் அவதி

     நாமக்கல் மற்றும் சேந்தமங்கலம் சட்டசபை தொகுதியில், தேர்தல் பணியாற்ற  நியமிக்கப்பட்ட ரிஸர்வ் டூட்டி ஓட்டுச்சாவடி அலுவலர்களுக்கு, அடிப்படை வசதிகள்  செய்து தரப்படாததால், அவர்கள் நேற்றிரவு, நாமக்கல் கோட்டாட்சியர் மற்றும் தாசில்தார்  அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.
 

தேர்தல் பணிச் சான்றிதழ் வழங்காததால் ஆசிரியர்கள் வாக்களிப்பதில் சிக்கல்...


           தேர்தல் பணி தொடர்பாக வாக்குச் சாவடிக்கு வந்த ஆசிரியர்கள் சிலருக்கு தேர்தல் பணிச் சான்றிதழ் (Election Duty Certificate) வழங்காததால் பணிக்கு வந்த ஆசிரியர்கள் வாக்களிப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
 

பொறியியல் கல்லூரிகளில் இடங்கள் அதிகரிக்க வாய்ப்பு: சுப்ரீம் கோர்ட் முடிவால் ஏற்பட்டது திருப்பம்.


            புதிய பொறியியல் கல்லூரிகளுக்கு அனுமதி வழங்கும் அதிகாரத்தை மீண்டும் அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சிலுக்கு (ஏ.ஐ.சி.டி.இ.,) சுப்ரீம் கோர்ட் வழங்கியுள்ளது. இதனால், இந்த ஆண்டு பொறியியல் கல்லூரிகளில் இடங்கள் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.நாடு முழுவதும், 13 ஆயிரம் பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்லூரிகள், பல்கலைகள் உள்ளன. இக்கல்லூரிகளுக்கான அனுமதி வழங்கும் அமைப்பாக ஏ.ஐ.சி.டி.இ. செயல்பட்டது. அதே நேரத்தில் பொறியியல், தொழில்நுட்பம் மட்டுமின்றி அனைத்து கலை அறிவியல் கல்லூரிகள், பல்கலைகளை கட்டுப்படுத்தும் அமைப்பாக பல்கலை மானிய குழு (யு.ஜி.சி.,) செயல்படுகிறது.

தமிழகம் உள்பட 12 மாநிலங்களில் 117 தொகுதிகளில் இன்று வாக்குப்பதிவு

              தமிழகம், மகாராஷ்டிரா உள்பட 12 மாநிலங்கள், யூனியன்  பிரதேசங்களில் உள்ள 117 மக்களவை தொகுதிகளில் இன்று  வாக்குப்பதிவு நடைபெறுகிறது. நாடு முழுவதும் மொத்தம் உள்ள 543  மக்களவை தொகுதிகளுக்கான தேர்தல் ஏப்ரல் 7ம் தேதி முதல் மே  12ம் தேதி வரையில் 9 கட்டங்களாக நடத்தப்படுகிறது. இதுவரையில்  5 கட்டங்களாக மொத்தம் 311 மக்களவை தொகுதிகளில் தேர்தல்  முடிந்துள்ளது. 6வது கட்டமாக 117 மக்களவை தொகுதிகளில் இன்று  வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

தமிழகம் முழுவதும் அங்கீகாரமில்லாத 2000 பள்ளிகளில் மாணவர் சேர்க்கைக்கு அரசு தடை

           தமிழகம் முழுவதும் அங்கீகாரமின்றி செயல்படும் 723  பள்ளிகளில் மாணவர் சேர்க்கைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அரசு  அனுமதி பெறாமல் செயல்படும் மழலையர் மற்றும் தொடக்க பள்ளிகள்  மீது நடவடிக்கை எடுக்க தொடக்க கல்வி இயக்குநர் உத்தரவிட்டுள்ளார்.
 

மாற்றுத் திறனாளிகள் வாக்களிக்க சிறப்பு ஏற்பாடு தேர்தல் ஆணையம் உத்தரவு

       தலைமைத் தேர்தல் அதிகாரி பிரவீன்குமார் மாவட்ட தேர்தல் அதிகாரிகளுக்கு அனுப்பியுள்ள உத்தரவில் கூறியிருப்பதாவது: வரும் 24ம் தேதி மாற்றுத் திறனாளிகள் அனைத்து வாக்குச் சாவடிகளிலும் வாக்களிக்க வசதி செய்து தரவேண்டும். இதற்கான சாய்வுதளங்களை அனைத்து வாக்குச் சாவடிகளிலும் அமைக்க வேண்டும்.
 
 

அடையாள அட்டை இல்லாதவர்கள் ஓட்டுப்போடுவதற்கு கொண்டு வரவேண்டிய ஆவணங்கள்

           அடையாள அட்டை இல்லாதவர்கள் ஓட்டுப்போடுவதற்கு கொண்டு வரவேண்டிய ஆவணங்கள் எவை என்பதை தேர்தல் கமிஷன் அறிவித்துள்ளது.
 

யோகாவும் தியானமும் நோய்களைக் குணப்படுத்துமா?

              நவீன வாழ்க்கையில் பரபரப்பாக இயங்க வேண்டிய நெருக்கடியான சூழலில் இன்றைய உலகம் சுழல்கிறது. தகவல் தொழில்நுட்பத்தின் பிரம்மாண்டமான வளர்ச்சி காரணமாக, எல்லோரும் அறிவியல் கருவிகளுடன் புழங்க வேண்டியுள்ளது. முன்னர் நிலத்தில் தானியத்தை விதைத்துவிட்டு எவ்வித அவசரமும் இன்றி வாழ்ந்த கிராமத்து விவசாயிகளின் இயற்கை சார்ந்த எளிமையான மனநிலை தற்போது அந்நியமாகிவிட்டது.

Election - செய்ய வேண்டியவை



TET CV Regarding


         CV செல்லும் நண்பர்கள் சிலர் ஒருங்கிணைந்த மதிப்பெண் பட்டியல் குறித்து வினா எழுப்பினர் அவர்களுக்கான விளக்கம் இதோ.
 

உச்சநீதிமன்றத்தில் இரட்டைப்பட்ட வழக்கு

           2012-ஆம் ஆண்டு ஆரம்பித்த வழக்கு முடிவடைந்தவிட்டது என்று எண்ணிய நேரம் மீண்டும் ஆரம்பமாகி உள்ளது. ஓராண்டு பட்டம் பெற்றவர்கள் சென்னை உயர்நீதிமன்றத்தில் முதன்மை அமர்வில் மாண்புமிகு நீதியரசர்கள் வழங்கிய தீர்ப்பினை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர். அம்மனு மீதான விசாரணை வருகிற மே 2 ஆம் தேதி அன்று உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது .அந்த மனுவில் கூறியுள்ளதாவது.

தேர்தல் பணியாளர்களுக்கு உணவுப் படி ரூ.150

       வாக்குப்பதிவின்போது வாக்குச்சாவடிகளில் பணியாற்றும் ஆசிரியர்கள் மற்றும் அரசுப் பணியாளர்களுக்கு உணவு ஏற்பாடு செய்வதில்லை என்ற புகார் எழுந்துள்ளது.

ELECTION - மண்டல அலுவலரிடம் ஒப்படைக்க வேண்டிய பொருள்கள் என்னென்ன?

          வாக்குச்சாவடி தலைமை அலுவலர் கீழ் கண்ட பொருள்களை மண்டல அலுவலரிடம் ஒப்படைக்க வேண்டும்:
   

பிரச்சாரம் ஓயந்த நிலையில் தமிழகம் முழுவதும் 144 தடை உத்தரவு

       வேட்பாளர்களின் பிரச்சாரம் ஓயந்த நிலையில், தமிழக தேர்தல் வரலாற்றிலேயே முதல் முறையாக, மாநிலம் முழுவதும் 144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டது.

TNPSC:திருக்குறளைப்பற்றி சில அரிய தகவல்கள் 3


* "ஒருமையுள் ஆமைபோ லைந்தடக்க லாற்றின்
எழுமையும் ஏமாப் புடைத்து" - என்ற குறளில் 1.5.7 என்ற பகா எண்கள்
Nகுறிபிடப்பட்டுள்ளன.

தேர்தலின் பொது அடிப்படை வசதிகளை மேற்கொள்ள வி.ஏ.ஓ.,க்களுக்கு ரூ.500 முன்பணம் ...


         தேர்தலின்போது, ஓட்டுசாவடியில் தண்ணீர் வசதி, தற்காலிக பந்தல், தடுப்புவேலி, மின்சாரம் இல்லாத பகுதியில் மின் வசதி, தளவாட பொருட்கள் வசதியை, அந்தந்த பகுதி, வி.ஏ.ஓ.,க்கள் மேற்கொண்டு வருகின்றனர்.
 

"நெட்' தேர்வு அறிவிப்பு: விண்ணப்பிக்க மே 5 கடைசி.


       கல்லூரி பேராசிரியர் பணிக்கான தேசிய அளவிலான தகுதித் தேர்வு (நெட்)அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு விண்ணப்பிக்க விரும்புவோர் மே 5 ஆம் தேதிக்குள் ஆன்லைனில் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
 

பிளஸ்2 படிக்காமல் தொலைதூர கல்வியில் பட்டம் பெற்றவர்கள் அரசு பணிக்கு தகுதியானவர்கள்

            தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.) கடந்த 2008-ம் ஆண்டு நவம்பர் 10-ந் தேதி குரூப்-2 தேர்வுக்கும், அதே ஆண்டு டிசம்பர் 15-ந் தேதி குரூப்-1 தேர்வுக்கும் அறிவிப்புகள் வெளியிட்டது. இந்த தேர்வுகளில் பலர் பங்கேற்றனர். இந்த தேர்வுகளின் முடிவுகளை டி.என்.பி.எஸ்.சி. நிர்வாகம் வெளியிடும்போது, சுமார் 40 பேருடைய தேர்வு முடிவுகளை வெளியிடாமல் நிறுத்தி வைத்தது.
 

பணிநீக்கம் செய்யப்பட்ட ஆசிரியர்கள் அதிமுகவுக்கு ஆதரவு

          பணி நீக்கம் செய்யப்பட்ட கம்ப்யூட்டர் ஆசிரியர்கள் அதிமுகவுக்கு ஆதரவு தருகின்றனர் என்று தமிழ்நாடு அரசு மேல்நிலைப் பள்ளி பணிநீக்கம் செய்யப்பட்ட கணினி ஆசிரியர் கூட்டமைப்பினர் தெரிவித்தனர்.

வாக்குச்சாவடி அலுவலர்களுக்கு ஏப். 23 -ல் மூன்றாம் கட்டப்பயிற்சி

          எதிர்வரும் 24.4.2014 -ல் நடைபெற உள்ள நாடாளுமன்ற பொதுத்தோóதலுக்கு வாக்குச்சாவடிகளில் பணிபுரிய உள்ள சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு தோóவு செய்யப்பட்டு, ஆசிரியர் மற்றும் அலுவலர்களுக்கான மூன்றாம் கட்டப்பயிற்சி நாளை(ஏப்.23) நடைபெறுமென அறிவிக்கப்பட்டுள்ளது.

நாளை வழங்கப்படுகிறது ஓட்டுச்சாவடி பணி உத்தரவு; தொலை தூர பூத்களுக்கு செல்ல பஸ் வசதி

          ஓட்டுச்சாவடி அலுவலர்களுக்கான பணி நியமன உத்தரவு, நாளை வழங்கப்படும் நிலையில், தொலை தூர பூத்களுக்கு செல்ல, பஸ் வசதியும் செய்யப்பட்டுள்ளது.

2 மணி நேரத்துக்கு ஒரு முறை எஸ்.எம்.எஸ்.,; ஓட்டுப்பதிவு நிகழ்வுகளை அனுப்ப உத்தரவு

       ஓட்டுப்பதிவு நிகழ்வு தொடர்பாக, ஓட்டுச்சாவடி அலுவலர்கள், தேர்தல் கமிஷனுக்கு நேரடியாக எஸ்.எம்.எஸ்., அனுப்ப உத்தரவிடப்பட்டுள்ளது. ஓட்டுச்சாவடியில் நடக்கும் அனைத்து நிகழ்வுகளுக்கும், ஓட்டுச்சாவடி அலுவலர்களே முழு பொறுப்பு. இவர்கள் பணியாற்ற வேண்டிய ஓட்டுச்சாவடி விவரம், அதற்கான நியமன உத்தரவு, நாளை (23ம் தேதி) காலை, வழங்கப்படும்.
 

TET case Today (22.04.2014) News

22.04.14 MADRASHIGH COURT ஆசிரியர் தகுதித் தேர்வு சார்பான வழக்குகள்

மாணவர்கள் அமரும் இடத்தை மணவர்களே சுத்தம் செய்வது மானவர்களுக்கு இழிவா? - சிறப்புக் கட்டுரை


          வகுப்பறை என்பது மாணவர்களுக்கு வாழ்க்கைக்கு தேவையான அனைத்து அடிப்படை அறிவையும் புகட்டும் இடமாகும்.தலைமையேற்கும் பண்பு,விட்டுக் கொடுத்தல்,தன்முறைவரும்வரை காத்திருத்தல்,பிறருக்கு உதவிடுதல்,போன்றவற்றை கற்பிக்கும் இடம் வகுப்பறைபயல்லவா! 

தேர்தலின் பொது அடிப்படை வசதிகளை மேற்கொள்ள வி.ஏ.ஓ.,க்களுக்கு ரூ.500 முன்பணம் ...

       தேர்தலின்போது, ஓட்டுசாவடியில் தண்ணீர் வசதி, தற்காலிக பந்தல், தடுப்புவேலி, மின்சாரம் இல்லாத பகுதியில் மின் வசதி, தளவாட பொருட்கள் வசதியை, அந்தந்த பகுதி, வி.ஏ.ஓ.,க்கள் மேற்கொண்டு வருகின்றனர்.

வாக்காளர்களுக்கு எஸ்.எம்.எஸ்., நாளை மாலை துவக்கம்

         ''ஓட்டுப்பதிவு இயந்திரங்களை, ஓட்டுச்சாவடிக்கு கொண்டு செல்லும் பணி, நாளை மதியம் துவங்கும்,'' என, தமிழகத் தலைமை தேர்தல் அதிகாரி, பிரவீன்குமார் தெரிவித்தார்.

பெயர்ப்பட்டியலில் திருத்தங்கள் சார்பாக தலைமையாசிரியர்கள் இயக்குனரகத்தை அணுக கூடாது என அறிவுரை

        பிளஸ்2 / எஸ்.எஸ்.எல்.சி பொதுத் தேர்வு 2014 - மாணவர்களின் பெயர்ப்பட்டியலில் திருத்தங்கள் ஏதெனும் இருப்பின் மாவட்டங்களில் தேர்வு பணிகளை மேற்கொள்ளும் உதவியாளர் / இளநிலை உதவியாளர்கள் 30.04.2014 அன்று நேரடியாக இயக்குனரகத்தில் ஒப்படைக்க உத்தரவு.

சேர்க்கை இரத்து - இயக்குனர் உத்தரவு

      தொடக்கக் கல்வி - அரசு அனுமதி / அங்கீகாரம் இல்லாமல் செயல்படும் 723 மழலையர் மற்றும் துவக்கப் பள்ளிகளில் 2014-15ம் ஆண்டுக்கான சேர்க்கை இரத்து செய்து இயக்குனர் உத்தரவு

LIST OF POLLING MATERIALS FOR A POLLING PARTY

ஆசிரியர்களுக்கு அதிக விடைத்தாள் திருத்தும் பணி: மாணவர் நலன் பாதிக்கும் அபாயம்

           "தேர்தல் அவசரத்தால் நாள்ஒன்றுக்கு அதிக விடைத்தாள்களை திருத்த கட்டாயப்படுத்த வேண்டாம். ஒரு ஆசிரியர் 30 விடைத்தாள் திருத்தினால் போதுமானது; 45 விடைத்தாள்களை திணிக்க வேண்டாம்" என, பட்டதாரி ஆசிரியர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

செல்போன்: ஒளிந்திருக்கும் புதிய ஆபத்து! - தி இந்து கட்டுரை

       ‘காலமெல்லாம் காதல் வாழ்க’ படத்தில் டெலிபோன் அழைப்பை எதிர்பார்த்து எதிர்பார்த்து நடிகர் முரளி நோயாளியாக மாறும் படக் காட்சி ஞாபகம் இருக்கிறதா? அதுபோலவே, செல்போன் அழைப்பு வராமலேயே ரிங் டோன் கேட்டது போல நீங்களும் உணருகிறீர்களா? அழைப்பு வந்துள்ளதா என அடிக்கடி செல்போனை எடுத்துப் பார்க்கிறீர்களா? அப்படியானால் உங்களுக்கு இருக்கலாம்.

TNPSC - பதினெண் கீழ்க்கணக்கு நூல்களும் ஆசிரியர்களும்

1. நாலடியார் - சமண முனிவர்கள்
2. பழமொழி நானூறு - முன்றுறை அரையனார்

கப்பல் வேலை கை நிறைய சம்பளம்

      இந்தியாவில் ஆழ்கடல் மீன்பிடிக் கப்பல்களில் வேலைவாய்ப்புகள்  அதிகரித்து வருகின்றன.ஆகவே இத்துறையில் தொழில்நுட்ப வல்லுநர்களை உருவாக்குவதற்காகப் புதுமையான படிப்புகளை மத்திய கடல்சார் மீன்வளத் தொழில்நுட்ப பயிற்சி நிறுவனம் (Central Institute of Fisheries Nautical and Engineering Training) வழங்குகிறது. இதைச் சுருக்கமாக சிப்நெட் என்கிறார்கள். இது இந்திய அறிவியல் ஆராய்ச்சி கவுன்சிலின் (I.C.A.R.) கீழ் இயங்குகிறது.
 

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive