Padasalai AI Girl

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

TET case Today (22.04.2014) News

22.04.14 MADRASHIGH COURT ஆசிரியர் தகுதித் தேர்வு சார்பான வழக்குகள்

மாணவர்கள் அமரும் இடத்தை மணவர்களே சுத்தம் செய்வது மானவர்களுக்கு இழிவா? - சிறப்புக் கட்டுரை


          வகுப்பறை என்பது மாணவர்களுக்கு வாழ்க்கைக்கு தேவையான அனைத்து அடிப்படை அறிவையும் புகட்டும் இடமாகும்.தலைமையேற்கும் பண்பு,விட்டுக் கொடுத்தல்,தன்முறைவரும்வரை காத்திருத்தல்,பிறருக்கு உதவிடுதல்,போன்றவற்றை கற்பிக்கும் இடம் வகுப்பறைபயல்லவா! 

தேர்தலின் பொது அடிப்படை வசதிகளை மேற்கொள்ள வி.ஏ.ஓ.,க்களுக்கு ரூ.500 முன்பணம் ...

       தேர்தலின்போது, ஓட்டுசாவடியில் தண்ணீர் வசதி, தற்காலிக பந்தல், தடுப்புவேலி, மின்சாரம் இல்லாத பகுதியில் மின் வசதி, தளவாட பொருட்கள் வசதியை, அந்தந்த பகுதி, வி.ஏ.ஓ.,க்கள் மேற்கொண்டு வருகின்றனர்.

வாக்காளர்களுக்கு எஸ்.எம்.எஸ்., நாளை மாலை துவக்கம்

         ''ஓட்டுப்பதிவு இயந்திரங்களை, ஓட்டுச்சாவடிக்கு கொண்டு செல்லும் பணி, நாளை மதியம் துவங்கும்,'' என, தமிழகத் தலைமை தேர்தல் அதிகாரி, பிரவீன்குமார் தெரிவித்தார்.

பெயர்ப்பட்டியலில் திருத்தங்கள் சார்பாக தலைமையாசிரியர்கள் இயக்குனரகத்தை அணுக கூடாது என அறிவுரை

        பிளஸ்2 / எஸ்.எஸ்.எல்.சி பொதுத் தேர்வு 2014 - மாணவர்களின் பெயர்ப்பட்டியலில் திருத்தங்கள் ஏதெனும் இருப்பின் மாவட்டங்களில் தேர்வு பணிகளை மேற்கொள்ளும் உதவியாளர் / இளநிலை உதவியாளர்கள் 30.04.2014 அன்று நேரடியாக இயக்குனரகத்தில் ஒப்படைக்க உத்தரவு.

சேர்க்கை இரத்து - இயக்குனர் உத்தரவு

      தொடக்கக் கல்வி - அரசு அனுமதி / அங்கீகாரம் இல்லாமல் செயல்படும் 723 மழலையர் மற்றும் துவக்கப் பள்ளிகளில் 2014-15ம் ஆண்டுக்கான சேர்க்கை இரத்து செய்து இயக்குனர் உத்தரவு

LIST OF POLLING MATERIALS FOR A POLLING PARTY

ஆசிரியர்களுக்கு அதிக விடைத்தாள் திருத்தும் பணி: மாணவர் நலன் பாதிக்கும் அபாயம்

           "தேர்தல் அவசரத்தால் நாள்ஒன்றுக்கு அதிக விடைத்தாள்களை திருத்த கட்டாயப்படுத்த வேண்டாம். ஒரு ஆசிரியர் 30 விடைத்தாள் திருத்தினால் போதுமானது; 45 விடைத்தாள்களை திணிக்க வேண்டாம்" என, பட்டதாரி ஆசிரியர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

செல்போன்: ஒளிந்திருக்கும் புதிய ஆபத்து! - தி இந்து கட்டுரை

       ‘காலமெல்லாம் காதல் வாழ்க’ படத்தில் டெலிபோன் அழைப்பை எதிர்பார்த்து எதிர்பார்த்து நடிகர் முரளி நோயாளியாக மாறும் படக் காட்சி ஞாபகம் இருக்கிறதா? அதுபோலவே, செல்போன் அழைப்பு வராமலேயே ரிங் டோன் கேட்டது போல நீங்களும் உணருகிறீர்களா? அழைப்பு வந்துள்ளதா என அடிக்கடி செல்போனை எடுத்துப் பார்க்கிறீர்களா? அப்படியானால் உங்களுக்கு இருக்கலாம்.

TNPSC - பதினெண் கீழ்க்கணக்கு நூல்களும் ஆசிரியர்களும்

1. நாலடியார் - சமண முனிவர்கள்
2. பழமொழி நானூறு - முன்றுறை அரையனார்

கப்பல் வேலை கை நிறைய சம்பளம்

      இந்தியாவில் ஆழ்கடல் மீன்பிடிக் கப்பல்களில் வேலைவாய்ப்புகள்  அதிகரித்து வருகின்றன.ஆகவே இத்துறையில் தொழில்நுட்ப வல்லுநர்களை உருவாக்குவதற்காகப் புதுமையான படிப்புகளை மத்திய கடல்சார் மீன்வளத் தொழில்நுட்ப பயிற்சி நிறுவனம் (Central Institute of Fisheries Nautical and Engineering Training) வழங்குகிறது. இதைச் சுருக்கமாக சிப்நெட் என்கிறார்கள். இது இந்திய அறிவியல் ஆராய்ச்சி கவுன்சிலின் (I.C.A.R.) கீழ் இயங்குகிறது.
 

21.04.14 MADRASHIGH COURT ஆசிரியர் தகுதித் தேர்வு சார்பான வழக்குகள்( 22.04.04) ஒத்திவைக்கப்பட்டுள்ளது..


       வெயிட்டேஜ் சம்மந்தமான வழக்கு,ஆசிரியர் தகுதித் தேர்வு 2012 - 5 சதவீத வழக்கு விசாரணை நடைபெறவில்லை வழக்கு விசாரணை (22.04.04) ஒத்திவைக்கப்பட்டுள்ளது. 
 

குழந்தைகளைத் தத்தெடுக்கும் பெண் பணியாளர்களுக்கு 180 நாட்கள் விடுப்பு

சமூக நலம் - குழந்தைகள் நலம் - ஒரு வயதிற்குட்பட்ட குழந்தைகளைத் தத்தெடுக்கும் மாநில அரசுப் பெண் பணியாளர்களுக்கு 180 நாட்கள் குழந்தை தத்தெடுப்பு விடுப்பு ஆணை வெளியீடு

TNPSC:திருக்குறளைப்பற்றி சில அரிய தகவல்கள் 2

* உலக மொழியில் உள்ள அறநூல்களில் முதன்மையானது திருக்குறள்.
இது பதிணென்கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்று.

* உலக மொழிகளில் பல மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்ட நூல் திருக்குறள்.

ஐ.ஏ.எஸ். என்பது படிப்பல்ல; பதவியுமல்ல; அது ஒரு சேவை மட்டுமே!

        ஐ.ஏ.எஸ். என்பது பட்டமும் அல்ல; படிப்பும் அல்ல, அது பணி. பணிபுரியும் போது மட்டுமே அது பொருந்தும். சில மாநிலங்களில் ஐ.ஏ.எஸ். என்பதைப் பெயருக்குப் பின்னால் அறவே போடுவது கிடையாது. சிலரோ அது அலங்காரமல்ல என்றே கருதுகிறார்கள்.

TET Flash News: TET 2013 - Additional Certificate Verification Call Letter for Paper II List Now Published.

TNTET - 2013 Additional Certificate Verification Call Letter for Paper II List Now Published. - Click Here For More Details.

          TET LATEST NEWS | பட்டதாரி ஆசிரியர்களுக்கான 2-வது தாளின் சான்றிதழ் சரிபார்ப்பு மே 6 முதல் மே 12 தேதி வரை தமிழகம் முழுவதும் 29 மையங்களில் நடைபெற உள்ளது.


ஓய்வு பெற்ற ஆசிரியர்கள் சங்கத்தினர் அதிமுகவுக்கு ஆதரவு

         தேனி மக்களவைத் தொகுதி அதிமுக வேட்பாளர் ஆர். பார்த்திபனுக்கு ஆதரவு அளிப்பது என்று தென் மண்டல அரசு மற்றும் அரசு உதவி பெறும் உயர்நிலைப் பள்ளி மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் பணியாற்றி ஓய்வு பெற்ற ஆசிரியர்கள், இடைநிலை ஆசிரியர்கள் மற்றும் சிறப்பு ஆசிரியர் சங்கத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.

தேர்தல் பணி நாட்களை ஈடு செய்ய மே மாதம் திறக்கப்படும் பள்ளிகள்

         தேர்தல் பயிற்சியில் ஈடுபடுத்தப்பட்ட நாட்களை ஈடு செய்ய, பெரும்பாலான அரசு பள்ளிகளை, மே முதல் வாரத்தில் திறந்து வைக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.


முதல் தலைமுறை பட்டதாரி மாணவர்கள் இப்போதே அதற்கான சான்றிதழை வாங்கி வைத்திருங்கள்!

       என்ஜினீயரிங் சேர உள்ள முதல் தலைமுறை பட்டதாரி மாணவர்கள் இப்போதே தாசில்தாரிடம் அதற்கான சான்றிதழை வாங்கி வைத்திருங்கள் என்று அண்ணா பல்கலைக்கழகம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

மிக மிக முக்கியமான செய்தி ATM /BANK சம்பந்தப்பட்டது மறக்காமல் படிக்கவும்

         இதுவரை அதிகாரவர்கத்தினர் அலட்சிய போக்கால் பாதிக்கப்பட்டு வந்த அப்பாவிகள், சாமானியர்கள், வாடிகையளர்கள், படிப்பறிவு குறைவானவர்கள் என பல்வேறு தரப்பினர் இனி பாதிக்கபடுவது குறைந்து கொண்டே வரும் என்பது தான் மறுக்க முடியாத உண்மை.
           அதன் முதல் அங்கம், இந்தியாவில் அனைத்து வங்கிகளையும் தனது கட்டுபாட்டுக்குள் வைத்திருக்கும் RBI (இந்தியன் நடுவண் வங்கி) யின் "ஒபட்சு மேன்" { Ombudsman } என்ற திட்டம் பயனாளர்களுக்கு மிகுந்த சாதகமாகாவும், அசுர வேகத்தில் வாடிக்கையாளர்களின் குறைகளை நிவர்த்தி செய்து சிறப்பாக செயலாற்றுகிறது என்பது பெரும் மகிழ்ச்சி அளிக்கும் உண்மை.

பள்ளிகளில் மாணவர்கள் கழிப்பறைகளை சுத்தம் செய்வதில் இழிவு ஒன்றும் இல்லை': உயர்நீதிமன்றத்தின் மதுரைக் கிளை

சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரைக் கிளை, "பள்ளிகளில் மாணவர்கள் கழிப்பறைகளை சுத்தம் செய்வதில் இழிவு ஒன்றும் இல்லை' என நல்லதொரு தீர்ப்பை அளித்துள்ளது.

TET Case list...(21.04.2014)

(21.04.14) MADRAS HIGH COURT விசாரணைப் பட்டியலில் ஆசிரியர் தகுதித் தேர்வு சார்பான வழக்குகள்


Pg trb court case detail

சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மீண்டும் இன்று (21.04.14) முதுகலை பட்டதாரி தமிழ் ஆசிரியர் மேல்முறையீட்டு வழக்குகள் விசாரணை.

கிளினீங்' பணியில் மாணவர்கள்: ஆசிரியர் மீது ஒழுங்கு நடவடிக்கை

           பள்ளிகளில் கழிப்பறை, வகுப்பறை சுத்தம் செய்யும், பணியில் மாணவர்களை ஈடுபடுத்தினால், சம்பந்தப்பட்ட ஆசிரியர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும், என பள்ளி கல்வித்துறை எச்சரித்துள்ளது.

தேர்தல் பணி - நிவர்த்தி செய்ய வேண்டிய குறைபாடுகள்

தேர்தல் பணியில் ஈடுபட்டு ஜனநாயகம் தழைத்தோங்க ஆசிரியர்கள் ஊழியர்கள் அனைவருமே மகிழ்ச்சியுடன் பங்கு கொள்ளத் தயாராகவே உள்ளனர்.

ஆசிரியர்களே உங்கள் ஆலோசனைகளை மெயில் செய்யுங்கள்

7th CPC publishes questionnaire seeking views from stakeholders, The Seventh Central Pay Commissions have published a questionnaire on its website seeking the considered views of all stakeholders.

42 ஓட்டு எண்ணும் மையங்கள்; பிரவீன்குமார்

தமிழகத்தில், 42 இடங்களில் ஓட்டு எண்ணும் மையங்கள் அமைக்கப்படுகின்றன என, தமிழக தலைமை தேர்தல் அதிகாரி பிரவீன்குமார் கூறி உள்ளார்.

வாரத்தில் 5 நாள் மட்டுமே வங்கிகள் செயல்பட திட்டம்

வாரத்தில் 5 நாட்கள் மட்டுமே வங்கிகள் செயல்பட அனுமதிக்க வேண்டும் என்று மத்திய நிதி அமைச்சகத்திடம் கோரப்படும் என்று இந்திய வங்கிகளின் சங்கம் தெரிவித்துள்ளது.

நாடாளுமன்றத் தேர்தலில் ஆசிரியர்கள் வாக்கு யாருக்கு?

கடந்த சட்டமன்ற தேர்தலில் போட்டி கடுமையாக இருந்த போது அப்போது எமக்கு வாக்களித்தால் (அ.இ.தி.மு.க), பழைய ஓய்வூதியம், 6வது ஊதியக்குழு குறைபாடுகள் நீக்கப்படும் என கூறிய போது இளம் ஆசிரியர்கள் ,மூத்த ஆசிரியர்களின் உணர்வுகளையும் மாற்றி கடும் களப் பணி ஆற்றினர்.

ஓட்டுச்சாவடி பணி குறித்த பயிற்சி முகாம்; 120 ஆப்சென்ட் அலுவலருக்கு "நோட்டீஸ்"

ஓட்டுச்சாவடி அலுவலருக்கான தேர்தல் பயிற்சி முகாமில் பங்கேற்காமல் ஆப்சென்ட்டான, 120 அலுவலர் மற்றும் ஆசிரியர்களுக்கு, தேர்தல் கமிஷன் உத்தரவுபடி, விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டு வருகிறது.

TNPSC:திருக்குறளைப்பற்றி சில அரிய தகவல்கள் 1

      தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படும் தேர்வுகளிலபொதுத் தமிழ் பகுதியில் பகுதி ஆ.1.திருக்குறள் தொடர்பான செய்திகள்மேற்கோள்கள் தொடரைநிரப்புதல் பகுதியில் அன்பு, பண்பு, கேள்விஅறிவு, அடக்கம், ஒழுக்கம், பொறை, நட்பு, வாய்மை, காலம், வலி ஒப்புரவறிதல், செய்நன்றி, சான்றாண்மை, பெரியாரைத்துணைக் கோடல்,பொருள் செயல்வகை, வினைத்திட்பம், இனியவை கூறல். போன்ற 19 அதிகாரம் மட்டும் இடம் பெற்றுள்ளன.

ஓட்டுச்சாவடி அருகே 'பூத்' எப்படி? ; தேர்தல் கமிஷன் விளக்கம்

'ஓட்டுச்சாவடி அருகே வேட்பாளர்கள் சார்பில் அமைக்கப்படும் பூத்தில், ஒரு மேஜை, இரண்டு நாற்காலிகள் மட்டும் இருக்க வேண்டும்' என, தேர்தல் கமிஷன் உத்தரவிட்டுள்ளது.

தேர்தல் பயிற்சி முழு நாள் நடைபெறுவதாக இருந்தால், மதிய உணவு ஏற்பாடு செய்யப்படும்; தேர்தல் கமிஷன்

 
         'தேர்தல் பயிற்சிக்கு வரும்படி, ஆசிரியர்களுக்கு எஸ்.எம்.எஸ்., வந்தாலே, அவர்களை அனுப்ப வேண்டும்' என, பள்ளி கல்வித்துறை அதிகாரிகளுக்கு, தேர்தல் கமிஷன் உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில், தேர்தல் பணியில், மூன்று லட்சம் ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர். இவர்களில் பெரும்பாலானோர் ஆசிரியர்கள். அவர்களில் சிலர், 10ம் வகுப்பு விடைத்தாள் திருத்தும் பணிக்கு செல்கின்றனர்.
 

ஒருவரே இரண்டு முறை ஓட்டுபோடலாம்!

       ராணுவத்தில் பணியாற்றுபவர்கள், தங்களது பெயர் உள்ள வாக்குச்சாவடி பகுதியில் அவரது வாக்கைப் மற்றொருவர் மூலம் பதிவு செய்யலாம். வாக்குரிமை வீரர் ஏற்கெனவே இதுகுறித்த விதிமுறையை கடைபிடித்து உரிய மனு செய்திருந்தால் தொடர்புடைய வாக்குச்சாவடிக்கு வாக்குப் பதிவு செய்யும் உரிமை வழங்கப்படுகிறது.

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive