தமிழகத்தில், 17 ஓட்டுச் சாவடிகளில்,
100க்கும் குறைவான வாக்காளர்கள் உள்ளனர். இந்த ஓட்டுச்சாவடி களில்,
காலையிலே அனைத்து வாக்காளர்களும் ஓட்டளித்தாலும், மாலை, 6:00 மணி வரை,
ஓட்டுச்சாவடி அலுவலர்கள், அங்கிருக்க வேண்டும் என, தேர்தல் கமிஷன்
அறிவித்துள்ளது. இடம்பெயர்தல் காரணமாக, இந்த ஓட்டுச்சாவடிகளில், வாக்காளர்
எண்ணிக்கை குறைந்து உள்ளது.
Half Yearly Exam 2024
Latest Updates
முன்கூட்டியே 10, 12-ம் வகுப்பு மாணவர்களின் விவரங்கள் கணினியில் பதிவு.
10, 12-ம் வகுப்பு ஆன்லைன் வேலைவாய்ப்பு பதிவுக்கு புதிய நடைமுறை அறிமுகம்:மாணவர்களின் விவரங்கள் முன்கூட்டியே கணினியில் பதிவு.
21ம் தேதி மூன்றாம் பருவ தேர்வுகள்
தொடக்கப்பள்ளி மாணவர்களுக்கு, மூன்றாம் பருவ
தேர்வுகள் வரும் 21ம் தேதி துவங்கவுள்ளது. கோவை மாவட்டத்தில் 1.5 லட்சம்
மாணவர்கள் இத்தேர்வை எழுதவுள்ளனர். மேல்நிலை மற்றும் உயர்நிலை வகுப்பு
மாணவர்களுக்கு ஏப். 16 முதல், தேர்வுகள் முடிந்துள்ளன. ஒன்று முதல் ஐந்தாம்
வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு தற்போதும் வகுப்புகள் நடந்து
வருகின்றன.
குரூப்-2-ஏவிண்ணப்பிக்க ஏப்ரல் 30-ஆம் தேதி வரை கால அவகாசம்
குரூப்-2-ஏ பணிகளில் மேலும் 577 காலியிடங்கள் சேர்ப்பு: விண்ணப்பிக்க ஏப்ரல் 30-ஆம் தேதி வரை கால அவகாசம்.
இந்திய விஞ்ஞானி புதிய சாதனை- வினாடிக்கு 1 ட்ரில்லியன் ஷாட் எடுக்க கூடிய கேமரா கண்டுபிடிப்பு
Ultra Slow motion கேமராவை பற்றி அனைவரும் அறிந்திருப்போம். இந்த வகை கேமராக்கள் தான் கிரிக்கெட் ரன் அவுட் Reply யை காட்ட பயன் படுத்தப்படுகிறது.
ஏழைகளின் நம்பிக்கை அரசு பள்ளிகள்- கோ-ஆப்டெக்ஸ் மேலாண்மை இயக்குநர் சகாயம் ஐஏஎஸ்
படிக்கும் காலத்தில் மாணவ, மாணவியர் இலக்கு நிர்ணயித்துக்கொள்வது அவசியம்
என கோ-ஆப்டெக்ஸ் நிறுவன மேலாண்மை இயக்குநர் உ.சகாயம் தெரிவித்துள்ளார். .
UPSC CPF (AC) Examination 2014 – Apply Online for 136 Vacancies:
Union
Public Service Commission (UPSC) has given employment notification for
the recruitment of 136 Assistant Commandant (AC) posts by conducting
Central Armed Police Forces (AC) Examination 2014. Eligible candidates
may apply online from 12-04-2014 to 12-05-2014 till 11.59 PM. Other
details like age limit, educational qualification, selection process,
how to apply are given below…
UPSC Advt No 06/2014 – Apply Online for 51 Various Vacancies:
Union
Public Service Commission (UPSC) has given employment notification for
the recruitment of 51 Assistant Director Grade-II, Assistant Engineer
and Assistant Professor posts. Eligible candidates may apply online on
or before 01-05-2014 by 23.59 hrs. Other details like age limit,
educational qualification, selection process, how to apply are given
below…
அரசன் வணங்கிய ஆசிரியர்
ராமநாதபுரம் அரசர் உயர்நிலைப் பள்ளியில் ஆசிரியராகவும், தலைமை
ஆசிரியராகவும் 38 ஆண்டுகள் பணியாற்றிய இராஜா ஐயர் 1962 முதல் 1974 வரை
தமிழக சட்டமன்ற மேலவையில் ஆசிரியர் தொகுதி உறுப்பினராகவும் பதவி வகித்தார்.
தந்தி சேவைக்கு இணையாக முந்தி செல்லும் 'இ போஸ்ட்'; வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை அதிகரிப்பு
தபால் துறையின் ஈடு இணையற்ற சேவைகளில் ஒன்றான தந்தி சேவைக்கு இணையாக,
தற்போது 'இ போஸ்ட்' சேவையை மக்கள் அதிகம் பயன்படுத்தத்
துவங்கியுள்ளனர்.
அரசு கல்லூரி முதல்வர் பதவி: ஐகோர்ட் அறிவுரை
அரசு சுற்றுலாத் துறையின், ஓட்டல் நிர்வாகம் மற்றும் கேட்டரிங்டெக்னாலஜி கல்லூரியில், துறைத் தலைவர் பதவியே இல்லாதபோது, அதில் அனுபவம்பெற்றவர்களைத் தான், முதல்வர் பதவியில் நியமிக்க முடியும் என்ற அரசின் உத்தரவு,விதிகளுக்கு புறம்பானது. துறைத் தலைவர் பதவியை, அரசு உருவாக்க வேண்டும் என,மதுரை ஐகோர்ட் கிளை, ஆலோசனை வழங்கி உள்ளது.
ஒடிசாவில் தேர்தல் பணிக்கு வராத 54 அரசு ஊழியர்களுக்கு வாரன்ட் பிறப்பிப்பு
ஒடிசாவில் தேர்தல் பணிக்கு வராத 54 அரசு ஊழியர்களுக்கு ஜாமீனில் வெளிவர முடியாத வாரன்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஒடிசாவில் மக்களவை தேர்தலோடு சட்டப் பேரவைக்கும் தேர்தல் நடைபெறுகிறது.
தேர்தல் பணி செல்லும் ஆசிரியர்கள் தபால் ஓட்டு பதிவு
ஆரணியில் இருந்து பல்வேறு பகுதிகளுக்கு தேர்தல் பணிக்கு செல்லும் ஆசிரியர்கள் வியாழக்கிழமை தபால் ஓட்டுக்களை பதிவு செய்தனர்.
Election - ஆசிரியர், ஆசிரியைகளுக்கு வாகன வசதி செய்து தரவேண்டும் - வேண்டு கோள்
‘தேர்தல் பணி முடிந்து நள்ளிரவு வீடு திரும்பும் அரசு ஊழியர்கள், ஆசிரியர், ஆசிரியைகளுக்கு வாகன வசதி செய்து தரவேண்டும்’ என தமிழக ஆசிரியர் கூட்டணி வேண்டு கோள் விடுத்துள்ளது.
குரூப் - 4 கலந்தாய்வு 6,000 பேருக்கு அழைப்பு
குரூப் - 4 கலந்தாய்வுக்கு, 6,000 பேர் அழைக்கப்பட்டுள்ளனர். தமிழ் நாடு
தேர்வாணையத்தின் அறிவிப்பு: இளநிலை உதவியாளர், நில அளவர் உள்ளிட்ட, பணியிடங்களில், 3,288 பேரை நியமிக்க, கடந்த, 1ம்
தேதி முதல், டி.என்.பி.எஸ்.சி.,யில், கலந்தாய்வு நடந்து வருகிறது.
பார்வையற்றோர் வாக்களிக்க புதிய இயந்திரங்களில் சிறப்பு ஏற்பாடு.
2013-ஆம் ஆண்டு தயாரிக்கப்பட்ட இந்த மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் பல்வேறு புது வசதிகள் இடம் பெற்றுள்ளன. இதன்படி, வாக்குப்பதிவு தொடங்கும் நேரம், முடிக்கும் நேரம், ஒவ்வொரு வேட்பாளரும் வாக்குப் பதிவு செய்யும் நேரம் என அனைத்தும் பதிவாகும் வசதி இந்த வாக்குப்பதிவு இயந்திரங்களில்செய்யப்பட்டுள்ளன.
ஊழியர்களின் ஊமைக்கண்ணீர்
அரசியல் கட்சிகளின் தலைவர்கள் மற்றும் தொண்டர்கள்
செய்யக்கூடியஅனைத்துவிதமான முறைகேடுகளையும் கட்டுக்குள் கொண்டுவர
தேர்தல்ஆணையம் எடுக்கும் முன் முயற்சிகள் பொதுமக்களின்
வரவேற்பையும்அரசியல்வாதிகளின் எதிர்ப்பையும் ஒருசேரப் பெற்று வருவதை
பார்க்கிறோம்.
தொடக்கக்கல்வித்துறை பள்ளிகளுக்கு ஏப்ரல்-30 கடைசி வேலைநாள், 220 நாட்களுக்கு குறைவுபடும் நாட்கள் பற்றி கவலைப்பட வேண்டாம்; தொடக்கக்கல்வி இயக்குனர்
நேற்று(17.04.2014)அன்று மதியம் 1.00 மணியளவில்
தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி பொறுப்பாளர்கள் பொதுச்செயலர் திருமிகு
செ.முத்துசாமி, Ex.MLC., தலைமையில் தொடக்கக்கல்வி இயக்குனர் அவர்களுடன்
சந்திப்பு-உடன் மாநிலதுணைத்தலைவர் திரு கே.பி.ரக்ஷித்,தலைமை நிலைய செயலர்
திரு க.சாந்தகுமார் மற்றும் போளூர் வட்டார பொறுப்பாளர்கள் ஆகியோர்
கலந்துகொண்டனர்.
குரூப்-2-ஏ தேர்வுக்கான துணை அறிவிப்பு
577 பணியிடங்களை நிரப்ப குரூப்-2-ஏ தேர்வுக்கான துணை அறிவிப்பை டிஎன்பிஎஸ்சி வெளியிட்டு இருக்கிறது. புதியவர்கள் விண்ணப்பிக்க ஏப்ரல் 30-ம் தேதி வரை டிஎன்பிஎஸ்சி கால அவகாசம் வழங்கியுள்ளது.
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணைய குரூப் 4 கலந்தாய்வு: டிஎன்பிஎஸ்சி விளக்கம்
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் வியாழக்கிழமை வெளியிட்டுள்ள
செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: