Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

குரூப்-2-ஏ தேர்வுக்கான துணை அறிவிப்பு

          577 பணியிடங்களை நிரப்ப குரூப்-2-ஏ தேர்வுக்கான துணை அறிவிப்பை டிஎன்பிஎஸ்சி வெளியிட்டு இருக்கிறது. புதியவர்கள் விண்ணப்பிக்க ஏப்ரல் 30-ம் தேதி வரை டிஎன்பிஎஸ்சி கால அவகாசம் வழங்கியுள்ளது.


தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணைய குரூப் 4 கலந்தாய்வு: டிஎன்பிஎஸ்சி விளக்கம்

          தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் வியாழக்கிழமை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
 

பூத் சிலிப் விநியோகம்: நாளை கடைசி

         வீடு வீடாக பூத் சிலிப்புகளை விநியோகம் செய்யும் பணி சனிக்கிழமையுடன் (ஏப். 19) நிறைவடைகிறது. சிலிப்புகள் கிடைக்காதவர்கள், தேர்தல் அலுவலகங்களுக்குச் சென்று நேரில் பெற்றுக் கொள்ளலாம் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

அறிவியலில் தவறான கேள்விகள்: 3 மதிப்பெண் வழங்க உத்தரவு

          பத்தாம் வகுப்பு அறிவியல் தேர்வில் இரு கேள்விகள் தவறாக கேட்கப்பட்டதற்காக அதற்குரிய மூன்று மதிப்பெண் வழங்க தேர்வுத்துறை உத்தரவிட்டுள்ளது.


பள்ளி திறக்கும் நாளில் பாடப்புத்தகங்கள் வினியோகம்

           கோடை விடுமுறைக்கு பின் பள்ளி திறக்கும் நாளில் இலவச பாடப் புத்தகங்களை விநியோகிக்க கல்வித்துறை நடவடிக்கை எடுத்துள்ளது. கோடை விடுமுறைக்கு பின் ஜூன் 2ல் பள்ளிகள் மீண்டும் திறக்கப்படுகின்றன. முப்பருவ பாட முறையே வரும் கல்வி ஆண்டிலும் தொடர்கிறது. இதில் முதல் பருவத்திற்கான பாடப்புத்தகங்கள் அச்சிடப்பட்டு தற்போது தயார் நிலையில் உள்ளன.

ஆசிரியர்களை தேர்தல் பயிற்சி வகுப்புக்கு அனுப்ப வேண்டும்; தேர்தல் ஆணையம் புதிய உத்தரவு

            விடைத்தாள் திருத்தும் பணியில் ஈடுபடும் ஆசிரியர்கள் தேர்தல் பயிற்சி வகுப்புக்கு வர வேண்டும் என்று எஸ்எம்எஸ் தகவலை காண்பித்தால், அவர்களை உடனடியாக விடுவிக்க வேண்டும் என்று பள்ளி கல்வித்துறை செயலாளருக்கு தமிழக தலைமை தேர்தல் அதிகாரி உத்தரவிட்டுள்ளார்.
 

தேர்தல் பணிக்கு வராத அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்கள் மீது நடவடிக்கை

        தமிழகத்தில் வாக்குச்சாவடிகளின் அருகில் வசிக்கும் சுமார் 1.2 லட்சம் பேரின் தொலைபேசி மற்றும் செல்பேசி எண்களை சேகரிக்கும் பணி நடைபெற்று வருகிறது என்று தலைமை தேர்தல் அதிகாரி பிரவீண்குமார் கூறினார். சென்னை தலைமைச் செயலகத்தில் இதுகுறித்து நிருபர்களிடம் அவர் கூறியதாவது:
 

TET Court Cases 21.04.04 க்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

        NEWS UPDATE: 17.04.14 MADRAS HIGH COURT ஆசிரியர் தகுதித் தேர்வு சார்பான வழக்குகள் 21.04.04) ஒத்திவைக்கப்பட்டுள்ளது.


Online Employment Registration Forms

SSLC & +2 Online Employment Registration Forms Click Here
Thanks to deottr deo tirupattur

'தங்க மீன்கள்' படத்துக்கு 3 தேசிய விருதுகள்!




       'தங்க மீன்கள்' படம் 3 தேசிய விருதுகளை வென்றுள்ளது. மறைந்த இயக்குனர் பாலு மகேந்திராவின் 'தலைமுறைகள்', தேசிய ஒருமைப்பாட்டை வலியுறுத்தும் பிரிவில் சிறந்த படமாக தேர்ந்தெடுக்கப்பட்டது.
 

வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்ய மாணவர் விபரங்கள் சேகரிப்பு


      எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ் 2 தேர்வு முடிவு விரைவில் வெளியிடப்பட உள்ள நிலையில் பள்ளிகள் மூலம் வேலை வாய்ப்பு அலுவலகத்தில் மாணவர்கள் பதிவை மேற்கொள்ள, விபரங்களை சேகரிக்க பள்ளி கல்வி இயக்குனரகம் உத்தரவிட்டுள்ளது.

டி.என்.பி.எஸ்.சி. நடத்தும் விஏஓ தேர்வுக்கு 10.5 லட்சம்பேர் விண்ணப்பம்

         டி.என்.பி.சி நடத்தும் கிராம நிர்வாக அலுவர் தேர்வுக்கு 10,57,601 பேர் விண்ணப்பத்துள்ளதாக தேர்வாணையம் அறிவித்துள்ளது. 
 

TNPSC - ஜாலியன்வாலாபாக் படுகொலை

            ஆங்கிலேயரே ஆண்டிருக்கலாம் என்பவர்கள், இந்தச் சம்பவத்தையும், அதைத் தொடர்ந்து நடந்த நிகழ்வுகளையும் கட்டாயம் அறிந்துகொள்ள வேண்டும்.
 

டைட்டனிக் என்னும் ஒரு ஆச்சரியம்

டைட்டனிக் என்னும் ஒரு ஆச்சரியம்
 
      1912 இல் இங்கிலாந்தின் சவுத் ஹாம்ப்ட்டன் நகரிலிருந்து அமெரிக்க நியூயார்க் நகரத்துக்கு தனது பயணத்தை துவக்கிய உலகின் பிரம்மாண்ட கப்பல் ஆகிய அதற்கு அது தான் அதனின் இறுதி பயணம் எனத்தெரிந்திருக்க வாய்ப்பில்லை .இஸ்மே எனும் அதன் ஓனரும் கூட பயணம் வந்தார் . மதியம் கிளம்புவதாக இருந்த கப்பல் ஒநியூயார்க் எனும் கப்பல் அலைகள் வேகமாக எழும்பியதால் நான்கடி அளவுக்கு அருகே வந்ததால் ரு மணிநேரம் தாமதமாக செல்ல வேண்டி நேரிட்டது .மொத்தம் 2223 பயணிகள் .பூலோக சொர்க்கம் மிதந்து நகர்ந்து கொண்டிருந்தது
 

தேர்தல் தொடர்பான உங்கள் புகார்களை எழுதி அனுப்ப வேண்டிய முகவரி!

Mr. Praveen Kumar, I.A.S., Chief Electoral Officer & Principal Secretary to Government,
Public (Elections) Department, Secretariat,
Fort St.George,
Chennai - 600 009.

ஆசிரியர் தகுதி தேர்வை ரத்து செய்ய நடவடிக்கை முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு உறுதி

 
           திருச்சி, : ஆசிரியர் தகுதி தேர்வை ரத்து செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்று முன்னாள் அமைச்சர் நேரு கூறினார்.
 

TNPSC - இந்திய கடற்படை தளபதியாக ராபின் தோவான் பொறுப்பேற்பு


         இந்திய கடற்படையில், வைஸ் அட்மிரலாக இருந்த ராபின் தோவன் இன்று இந்திய கடற்படையின் புதிய தளபதியாக பொறுப்பேற்றுக் கொண்டார்.

எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., அடுத்த மாதம் விண்ணப்பம்?


        தமிழகத்தில், எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ். படிப்பிற்கான மாணவர் சேர்க்கைக்காக, மே இரண்டாவது வாரத்தில், விண்ணப்பம் வினியோகிக்கப்படலாம்' என, மருத்துவக் கல்வி இயக்கக அதிகாரிகள்தெரிவித்தனர். 
 

IPL 2014 MATCH SCHEDULE


Latest PEPSI IPL 2014 Match Schedule / IPL 7 Fixtures with timings (Time table):

TNPSC துறை தேர்வுகள் கடைசி தேதி நீடிப்பு

2014ம் ஆண்டு 'மே' மாதம் நடைபெறவிருக்கும் துறைத்தேர்வுகளுக்கு விண்ணப்பிக்க  கடைசி தேதி நீடிப்பு.

7 வது ஊதியக்குழு 1.1.2016 முதல் நடைமுறை படுத்தப்பட்டால் கிடைக்கும் நன்மைகள்

7th Pay Commission Report and the Need for Timeliness
Background of the 7th Pay Commission
The 7th pay commission report – when is it going to be submitted?

தற்காலிகமாக பணியாற்றிய காலத்தையும் கணக்கில் எடுத்துக்கொண்டு ஓய்வூதியம்

         தற்காலிகமாக பணியாற்றிய காலத்தையும் கணக்கில் எடுத்துக்கொண்டு அரசு போக்குவரத்துக்கழக டிரைவருக்கு ஓய்வூதியம் வழங்க வேண்டும் என்று மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது

             

TNPSC - ரத்தம் உறையாமை நோய் நாள் - ஏப்ரல் 17

            ரத்தம் உறையாமை நோய் நாள் - ஏப்ரல் 17: நெருங்கிய சொந்தத்தில் திருமணம் வேண்டாம்

PG TRB Tamil Court Cases Detail (17.4.14)

          சென்னை உயர்நீதிமன்றமதுரைக் கிளையில் மீண்டும் நாளை (17.04.14)முதுகலை பட்டதாரி தமிழ் ஆசிரியர் மேல்முறையீட்டு வழக்குகள் விசாரணைக்கு வருகின்றன

TRB TET Madras High Court Details (17.4.14)

         இன்று (17.04.14) MADRAS HIGH COURT விசாரணைப் பட்டியலில் ஆசிரியர் தகுதித் தேர்வு சார்பான வழக்குகள்

சேவை மனப்பான்மையுடன் கழிவறையை சுத்தம் செய்யும் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர்

        விழுப்புரம் மாவட்டம் செஞ்சி ஒன்றியம் கணக்கன்குப்பம் கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி உள்ளது. இப்பள்ளியின் தலைமை ஆசிரியராக யூஜின் புருனோ பணியாற்றி வருகிறார். இவர் சேவை செய்வதில் அதிக ஆர்வம் கொண்டவர். தற்போது இவர் பணியாற்றும் பள்ளியின் மாணவர்கள் கழிவறையை இவரே வாரம் ஒருமுறை சுத்தம் செய்கிறார். அவரை அனைவரும் ஆச்சர்யமாக பார்க்கிறார்கள்.

TET: NEWS UPDATE: 16.04.14 MADRASHIGH COURT ஆசிரியர் தகுதித் தேர்வு சார்பான வழக்குகள்...

        
       இன்று வெயிட்டேஜ் சம்மந்தமான வழக்கு விசாரணை நடைபெற்றது. அரசு தரப்பில் ஆஜரான அட்வகெட் ஜெனரல் பிற மாநிலங்களில் பின்பற்றிவரும் வெயிட்டேஜ் மதிப்பெண் முறையை ஆராய்ந்த பின்னரே தமிழகத்திலும் அதற்கென அமைக்கப்பட்ட குழு இந்த வெயிட்டேஜ் மதிப்பெண் முறையினை பரிந்துரைத்தது. 
 

தேர்தல் பணி : கர்ப்பிணிகள், தாய்மார்களுக்கு விலக்கு அளிக்கக் கோரிக்கை.

           நடைபெறவுள்ள மக்களவைத் தேர்தல் பணியில் ஈடுபடும் பணியாளர்களில் கர்ப்பிணிகள், கை குழந்தை வைத்திருக்கும் ஆசிரியர்களுக்கு விலக்கு அளிக்க வேண்டும் என தமிழக ஆரம்பப் பள்ளி ஆசிரயர் கூட்டணியினர் கோரிக்கைவிடுத்துள்ளனர்.
 

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive