Half Yearly Exam 2024
Latest Updates
பிளஸ் 1, பிளஸ் 2 புதிய பாடத்திட்டம்: ஒப்புதல் அளிப்பதில் அரசு கால தாமதம்
பிளஸ் 1, பிளஸ் 2 புதிய பாடத்திட்டங்களுக்கு, ஒப்புதல் அளிப்பதில், தமிழக அரசு, கால தாமதம் செய்து வருகிறது.
TNPSC: GROUP-II A SERVICES-2014 Supplementary Notification (Last Date: 30.04.2014)
Advt. No./
Date of Notification
|
Name of the Post
|
Online Registration
|
Date of Examination
|
Activity
| |
From
|
To
| ||||
9/2014 16.04.2014
|
16.04.2014
|
30.04.2014
|
29.06.2014
|
கூகுள் கண்ணாடிகள்
அமெரிக்காவில் விற்பனைக்கு வந்துவிட்ட கூகுள் கண்ணாடிகள்-இனி கம்ப்யூட்டர்களுக்கும், லேப்டாப்களுக்கும், டேப்லெட்டுகளுக்கும் கூட டாடா பைபை சொல்லி விடலாம்.
சமூக நீதியும் பள்ளி ஆசிரியர்களும்!
(முன்பெல்லாம் அரசுப் பள்ளி ஆசிரியர்கள் தான்
கல்வி நிர்வாகத் துறைக்குள் அனுமதிக்கப்பட்டனர். ஆனால், இப்போது, ஆசிரியர்
பணிக்கே சம்பந்தம் இல்லாதவர்கள், நேரடியாக டி.என்.பி.எஸ்.சி தேர்வு எழுதி
டி.இ.ஓ., சி.இ.ஓ., பதவிக்கு வந்துவிடுகின்றனர். இவர்களுக்கு பள்ளி
கல்வியின் பிரச்னைகள் ஏதும் தெரிவதில்லை. ஏனெனில் இவர்கள் தான்
ஆசிரியர்களாகவே இருந்ததில்லையே!)
இடைநிற்றல் கல்வி உதவித்தொகை: தொடரும் சிக்கல்
மத்திய அரசு வழங்கும் இடைநிற்றல் கல்வி
உதவித்தொகை பெறுவதில் இரு கல்வியாண்டு மாணவிகளுக்கு சிக்கல் உள்ளது.
தமிழ்நாடு உட்பட அனைத்து மாநிலத்திலும் பெண்கள் இடைநிற்றல் கல்வியை தடுக்க
9ம் வகுப்பு பயிலும் எஸ்.சி., எஸ்.டி., மாணவிகளுக்கு பிளஸ் 2 வரை ஆண்டுக்கு
தலா ரூ.3 ஆயிரம் சிறப்பு நிதியை மத்திய அரசு வழங்குகிறது. 2008ம் ஆண்டு
முதல் வழங்கப்படும்
ஆசிரியர் பணி இடமாறுதலில் முறைகேடு ஆசிரியர்கள் புகார்
ஆசிரியர் பணி இடமாறுதலில் பல்வேறு முறைகேடு நடந்து வருவதாக ஆசிரியர்கள் புகார் தெரிவிக்கின்றனர். தமிழகத்தில் அரசு தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகள் சுமார் 31466 உள்ளன. இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்களுக்கு கல்வி ஆண்டு முழுவதும் பல்வேறு மாதங்களில் பணி இடமாறுதல் வழங்கப்பட்டு வந்தது. கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பிருந்து கல்வி ஆண்டின் தொடக்கத்தில் ஆசிரியர்கள் பள்ளியில் சேரும் வகையில் மே மதம் பொதுமாறுதல் கவுன்சிலிங் நடத்தப்பட்டு வருகிறது.
தேர்தல் பயிற்சி வகுப்பில் உணவுக்கு ஏற்பாடு செய்யாததால் ஆசிரியர்கள் சாலை மறியல்
பாபநாசத்தில் உள்ள தேர்தல் பயிற்சி வகுப்பில்
உணவுக்கு ஏற்பாடு செய்யாததால் ஆசிரியர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
பாபநாசம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் தேர்தல் பயிற்சி வகுப்பு நேற்று
முன்தினம் நடந்தது. பயிற்சி வகுப்பில் 1,350 பேர் பங்கேற்றனர். இதில் மண்டல
அலுவலர் முகமது பாதுஷா, உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் திருவேங்கடம்,
பாபநாசம் தாசில்தார் அருண்மொழி, தேர்தல் துணை தாசில்தார் ரகுராமன் உள்ளிட்ட
பலர் பங்கேற்றனர்.
துறைதேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசிநாள்
DEPARTMENTAL EXAM - ONLINE APPLY - TO DAY IS THE LAST CHANCE -......
மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி 100% கடந்ததால், 25% கூடுதல் படிகள் பெற வாய்ப்பு
The Fifth Central Pay Commission had
recommended uniform neutralization of DA at 100% to employees at all
levels and increase in DA calculation too, according to the 12 monthly
average of AICPIN for Industrial Workers (1982=100) as on 1st January
1996, of 306.33. The Linking Factor of 303.33 has now changed to 115.76.
This was calculated as 4.63 in the 4th CPC. It was due to this change
that the Dearness Allowance has increased in recent years. The 6th Pay
Commission had promptly calculated it and said that the true impact of
price rise and inflation would only then be known.
தபால் ஓட்டு சீட்டு தயார்!
தேர்தல் பணியில் ஈடுபட்டுள்ள அரசு
அலுவலர்கள், தேர்தல் பணி படிவம் (இ.டீ.சி) மூலமாக
ஓட்டு போட வசதி செய்யப்பட்டுள்ளது. அரசு அலுவலர்களுக்கு தேர்தல் பணி படிவம்
வழங்கப்பட்டுள்ளது. இந்த படிவம் இருந்தால், அரசு அலுவலர் தான் வசிக்கும் பகுதியில் உள்ள சட்டமன்ற தொகுதிக்குள்
எந்த ஓட்டு சாவடி யில் ஓட்டு போட அனுமதி வழங்கப்படும். பாராளுமன்ற தேர்தலில் முதல்
முறையாக இந்த திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது
TNPSC - பாம்பன் பாலம் - இராமேஸ்வரம்
தமிழகத்தின்
பெரும்பகுதியையும் இராமேஸ்வரத்தையும் இணைப்பதுதான் பாம்பன் பாலம். இந்த
இடத்தில் தரைவழி மற்றும் ரயில் பாதை இருந்தாலும், ரயில் பாதையே பாம்பன்
பாலம் என்று அழைக்கப்படுகிறது. இந்தியாவின் மிகப் பெரிய கடல் பாலங்களில்
இரண்டாவது இடத்தில் உள்ளது இந்தப் பாலம். 1914 ஆம் ஆண்டிலேயே கட்டி
முடிக்கப்பட்ட இந்த பாலத்தில் மொத்த நீளம் 2.3 கி.மீ.
TNPSC - ஏப்ரல் 12 :சர்வதேச மனித விண்வெளிப் பயண நாள்
விண்வெளி குறித்து அறிந்துகொள்ள மனிதர்களுக்கு எப்போதுமே அதிக விருப்பம்.
நிலவு, செவ்வாய் எனப் பிற கோள்களில் என்ன இருக்கின்றன,
விஸ்வேஸ்வரய்யா: அணையே இல்லா அறிவு வெள்ளம்!
விஸ்வேஸ்வரய்யா: அணையே இல்லா அறிவு வெள்ளம்!
செப்டம்பர் 15-ம் நாளை இன்ஜினியர்கள் தினமாகக் கொண்டாடுகிறோம். இந்த
நாளில் என்ன சிறப்பு? இந்த நாளில் தான் இந்தியாவின் முக்கியமான இன்ஜினியரான
சர் மோக் ஷகுண்டம் விஸ்வேஸ்வரய்யா பிறந்தார். கர்நாடக மாநிலத்தில் உள்ள
முட்டனஹள்ளி என்னும் சிறிய ஊரில் 1860-ல் இவர் எளிய குடும்பத்தில்
பிறந்தார். சமூக மேம்பாடு என்னும் கனவைச் சுமந்து திரிந்த
விஸ்வேஸ்வரய்யாவின் அறிவுக்கு எடுத்துக்காட்டு மைசூரில் உள்ள கிருஷ்ண ராஜ
சாகர் அணை.
அறிவியல்:இயற்கையிலிருந்து எடுத்த நகல்கள்
அறிவியலாரில் இரண்டு வகையுண்டு. இயற்கையில் இருக்குமரகசியங்களை
வெளிப்படுத்திய நியூட்டன் போன்றவர்கள்கண்டுபிடிப்பாளர்கள். புதிய சாதனங்களை
உருவாக்கிய எடிசன், கிரஹாமபெல் போன்றவர்கள் புதுப்புனைவர்கள். பல
சமயங்களில் இந்த இரு வகையினரைப் பிரித்துக் காட்டும் கோடு மங்கி விடுகிறது.
ஏனெனில் பல புதுப்புனைவுகள் முன்னரே விலங்குகளிலும் தாவரங்களிலும்
காணப்படும் சிறப்பு அமைப்புகளை ஒத்தவையாகவே உள்ளன.