Half Yearly Exam 2024
Latest Updates
மாணவியை துன்புறுத்தியதாக ஆசிரியைகள் கைது - சக ஆசிரியர்கள் போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டனர்.
நீலகிரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டாக செந்தில்குமார் பணிபுரிந்து வருகிறார். இவருடைய மகள் காவியா ஊட்டியில் உள்ள தனியார் ஆங்-கில பள்ளியில் 1–ம் வகுப்பு படித்து வந்தார். கடந்த 2 மாதமாக தனியார் பள்ளியை சேர்ந்த ஆசிரியைகள் சுகந்தி, மற்றொரு சுகந்தி ஆகிய 2 பேர் சிறுமி காவியாவை அடித்து துன்புறுத்தியதாக கூறப்படுகிறது.
TNPSC - VAO Nature of Works
VAO கேள்வித்தாளில் தமிழில் கேட்கப் படும் 100 தமிழ் வினாக்களில் 20
வினாக்கள் குறைக்கப் பட்டு கிராம நிரவாகம் குறித்து 25 வினாக்கள் இடம்
பெறுகின்றன.
கிராம நிர்வாகம்
மாவட்ட
வருவாய் நிர்வாகத்தின் செயல்பாட்டிற்கு அடிப்படையாகவும், உற்றத்
துணையாகவும் கிராம நிர்வாக அமைப்பு இருந்து வருகிறது. தமிழ்நாட்டில்
14.11.1980-க்கு முன்னர் ஒரு வருவாய் கிராமத்திற்கு அல்லது ஒன்றுக்கு
மேற்பட்ட கிராமங்கள் அடங்கிய பகுதிக்கு ஒரு பகுதி நேர கிராம முனிசீப்,
கர்ணம் ஆகிய கிராம அலுவலர்களும் மற்றும் தலையாரி, வெட்டியான் ஆகிய பகுதி
நேரப் பணியாளர்களும் பணியாற்றி வந்தார்கள். அதே கிராமத்தைச் சேர்ந்தவர்களாக
இருந்த அவர்கள் அங்கேயே குடியிருந்து கிராம நிர்வாகப் பணிகளைச் செய்து
வந்தார்கள்.
22–ந் தேதி கடைசி நாளில் தேர்தல் பிரசார நேரம் 1 மணி நேரம் அதிகரிப்பு
தமிழ்நாட்டில் 39 பாராளுமன்ற தொகுதிக்கும்,
ஆலந்தூர் சட்டமன்ற தொகுதிக்கும் வருகிற 24–ந் தேதி ஒரே கட்டமாக தேர்தல்
நடக்கிறது. தேர்தலில் 845 வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள். ஆலந்தூர் சட்ட
மன்ற தொகுதியில் 14 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். தேர்தலுக்கு இன்னும்
12 நாட்கள் உள்ளதால் வேட்பாளர்கள் தங்களது பிரசாரத்தை தீவிரப்படுத்தி
உள்ளனர்.
தனியார் பள்ளிகளில் விதியை மீறி முன்கூட்டி விண்ணப்பம் விநியோகம்
திருச்சி மாவட்டத்தில் 197 அரசு உயர்நிலை
மற்றும் மேல்நிலைப்பள்ளிகள் இயங்கி வருகிறது. அரசு பள்ளிகளின் மாண வர்
சேர்க்கைக்காக பள்ளி கல்வித்துறை பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகின்றது.
அதில் மாணவர்களின் இடைநிற்றலை தடுத்திட உதவித்தொகை , சீருடை , புத்தகம்
உள்ளிட்ட 14 வகையான இலவச பொருட்கள் என பல திட்டங்களை செயல்படுத்தி
வருகின்றது.
பி.இ. கலந்தாய்வு: படிவங்கள் இணையதளத்தில் வெளியீடு
பொறியியல் மாணவர் சேர்க்கை கலந்தாய்வுக்கு
விண்ணப்பிக்கும் மாணவர்கள் பயன்பெறும் வகையில், விண்ணப்பத்துடன் இணைக்கப்பட
வேண்டிய சான்றிதழ்களுக்கான படிவங்கள் அண்ணா பல்கலைக்கழக இணையதளத்தில்
வெளியிடப்பட்டுள்ளன. மாணவர்களுக்கு ஏற்படும் கடைசி நேர திண்டாட்டத்தைப்
போக்கும் வகையில் அண்ணா பல்கலைக்கழகம் இந்த சிறப்பு ஏற்பாட்டைச்
செய்துள்ளது.
95அடி உயர சிலை
திருச்சி, சமயபுரம் அடுத்த சிறுதாவூரில் அமையவுள்ள 95அடி உயர சிலைக்கு (பெரியார் உலகம்) தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி சார்பில் நிதியுதவி.
பள்ளிக்கல்வி செயலர் உத்தரவு
அரசின் எச்சரிக்கையை மீறி பள்ளி மாணவர்களை கொண்டு வகுப்பறை மற்றும் கழிவறைகளை சுத்தம் செய்தால் சம்பந்தப்பட்ட ஆசிரியர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க பள்ளிக்கல்வி செயலர் உத்தரவு
இயக்குநர் உத்தரவு
பள்ளிக்கல்வி - பனிரெண்டாம் பொதுத் தேர்வுகள் முடிவுகள் வெளிவரவுள்ளதால், மாணவர்களின் மதிப்பெண் சான்றுகள் இணையதளம் மூலம் பதிவு செய்ய மாணவர்களின் விவரங்கள் 02.05.2014க்குள் பெற உத்தரவு
Director's Proceeding - Click Here
கல்வித்துறை அலுவலகங்களில் மாதந்தோறும் குறைதீர்வு கூட்டம்: ஆசிரியர்கள் கோரிக்கை Tamil Hindu
கல்வித்துறை அலுவலகங்களில் கோப்புகள் மீது நடவடிக்கை எடுக்க லஞ்சம் கேட்பதாக ஆசிரியர்கள் புகார் கூறுகின்றனர். ஆசிரியர்களின் குறைகளைப் போக்க ஒவ்வொரு கல்வி அலுவலகத்திலும் மாவட்டந்தோறும் குறைதீர்வு கூட்டம் நடத்த வேண்டும் என்ற கோரிக்கையும் வைத்துள்ளனர்.
TNPSC Free Online Test Results
TNPSC Group 2A Model Exam - 2014 | Free Online Test |
- Result (Upto 11.4.2014) - Click Here
TNPSC VAO Model Exam - 2014 | Free Online Test |
- Result (Upto 11.04.2014) - Click Here
இடி இடிக்கும் போது அர்ஜுனா.. அர்ஜுனா என்பது ஏன் தெரியுமா?
இடி இடிக்கும் போது அர்ஜுனா.. அர்ஜுனா என்பது ஏன் தெரியுமா?நம் ஊரில் மழை பெய்யும் போது இடி இடித்தால் போதும். அர்ஜுனா...அர்ஜுனா என்பார்கள் பெரியவர்கள்.