வாக்குச்சாவடி நிலை அலுவலருக்கு அவர் நியமனம் செய்யப்பட்டுள்ள
வாக்குச் சாவடியில் இணைக்கப்பட்டு உள்ள வாக்காளர் சீட்டுகள், ஒப்புதல் பெற
வேண்டிய பதிவேட்டுடன் வழங்கப் படும். இவ்வாறு வழங்கப்படும் வாக்காளர்
சீட்டில் வாக்குச் சாவடி நிலை அலுவலர்கள் தங்களுடைய முழு அசல் கையொப்பத்தை
போட்டு, வினியோகம் செய்ய வேண்டும்.
Half Yearly Exam 2024
Latest Updates
10th ( SSLC ) - March 2014 Public Exam Official Key Answer
March - 2014 Official Key Answers
- English 1 - Key Answer - Click Here
திருப்பூர் மாவட்டத்தில் தேர்தல் பணியில் ஈடுபடும் 10,126 அரசு ஊழியர்களுக்கு தபால் ஓட்டு வாக்குப்பதிவு 15-ந் தேதி நடக்கிறது
திருப்பூர்
மாவட்டத்தில் தேர்தல் பணியில் ஈடு படும் 10,126 அரசு ஊழி யர்களுக்கு தபால்
ஓட்டு வாக்குப்பதிவு 15-ந் தேதி நடக்கிறது என்று கலெக்டர் ஜி.கோவிந்த ராஜ்
தெரிவித்தார்.ஆலோசனை கூட்டம்திருப்பூர் மாவட்ட கலெக் டர்
அலுவலகத்தில் வேட் பாளர்கள் ஆலோசனை கூட் டத்தை தொடர்ந்து கலெக்டர்
ஜி.கோவிந்தராஜ் தலைமை யில் அனைத்துக்கட்சி கூட்டம் நடந்தது. கூட்டத்தில்
கலெக்டர் பேசும் போது கூறியதாவது:-திருப்பூர் மாவட்டத்தில் ஆண்
வாக்காளர்கள் 9 லட்சத்து 79 ஆயிரத்து 993 பேர், பெண் வாக்காளர்கள் 9
லட்சத்து 60 ஆயிரத்து 748 பேர், திருநங்கை வாக்காளர் கள் 107 பேர் என்று
மொத்தம் 19 லட்சத்து 40 ஆயிரத்து 848 வாக்காளர்கள் உள்ளனர்.
10ம் வகுப்பு: விடைத்தாள் இன்று முதல் மதிப்பீடு.
பத்தாம் வகுப்பு விடைத்தாள் மதிப்பீடு தமிழகம் முழுவதும் வியாழக்கிழமை (ஏப்ரம் 10) தொடங்க உள்ளது.
வாக்குச்சாவடி அலுவலர்களுக்கு 13ம் தேதி 2ம் கட்ட பயிற்சி.
வாக்குச்சாவடிகளில்பணிபுரியும் அலுவலர்களுக்கு 2ம் கட்ட பயிற்சி வரும்13ம் தேதி நடக்கிறது. இதில் 15 ஆயிரம் அரசு அலுவலர்கள் பங்கேற்கின்றனர்.
SSLC கணித வினா கடினம் அல்ல! - பாடசாலை வாசகர் குணசேகரன்
பத்தாம் வகுப்பு கணக்கு தேர்வுத்தாள் கடினமானது அல்ல.செய்முறை மற்றும்
வரைபடம் கேள்விகள் மிகவும் எளிது.5 மதிப்பெண் கேள்வியில்
வெண்படம்,சார்பு,இயல் எண்களில் வர்க்கம்,பகடை,அணி,நாற்கரத்தின் பரப்பு,பகடை
இந்த கேள்விகளை சுமாரான மாணவர்கள் கூட எளிதாக விடையளிக்கலாம்.2 மதிப்பெண்
வினாக்களில் குறைந்தபட்சம் 10 க்கு 4 வினா எளிதாக எழுதலாம்.1 மதிப்பெண்
வினாக்கள் ஒவ்வொரு பாடத்தின் பின் கொடுக்கப்பட்ட வினாக்களிலிருந்துதான்
கேட்கப்படுகிறது,அவ்வினாக்கலை செய்து பார்க்கவேன்டிய அவசியம் இல்லை .இந்த
கேள்விக்கு இந்த விடை என்று நினைவில் வைத்து எழுதினாலே குறைந்தபட்சம் 10
மதிப்பெண்கள் எடுக்கலாம்.
ஓய்வூதியம் மற்றும் குடும்ப ஓய்வூதியதாரர்களுக்கு 10% அகவிலைப்படி உயர்வு : தமிழக அரசு அறிவிப்பு
தமிழக அரசு பணிகளில் இருந்து ஓய்வுபெற்ற
மற்றும் குடும்ப ஓய்வூதியதாரர்களுக்கு தற்போது வழங்கப்படும் அகவிலைப்படி 90
சதவீதத்தில் இருந்து 100 சதவீதமாக உயர்த்தி தமிழக அரசு ஆணை
பிறப்பித்துள்ளது. இதுகுறித்து தமிழக அரசு நேற்று வெளியிட்ட அறிக்கை: மாநில
அரசு ஓய்வூதியதாரர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியதாரர்களுக்கு 1.1.2014
முதல் அகவிலைப்படியை 90 சதவீதத்தில் இருந்து 100 சதவீதமாக உயர்த்தி வழங்க
முடிவு செய்துள்ளது.
விடைத்தாள் ஒன்றுக்கு 20 ரூபாய் வழங்க வேண்டும்: ஆசிரியர்கள் கோரிக்கை
தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி முதுநிலை பட்டதாரி
ஆசிரியர் கழக கூட்டம், மாவட்ட தலைவர் ரெங்கநாதன் தலைமையில் நடந்தது. மாவட்ட
செயலாளர் வீரசத்தியராமசாமி, மாவட்ட பொருளாளர் சரவணகுமரன் உட்பட பலர்
பங்கேற்றனர். முதுநிலை பட்டதாரி ஆசிரியர்களின் பல்வேறு கோரிக்கைகள்
அறிக்கையாக தயார் செய்யப்பட்டு, தேனி மேரி மாதா மேல்நிலைப்பள்ளியில்
நடைபெறும் மதிப்பீட்டு மையத்தில், மாவட்ட முதன்மை கல்வி அலுவலரிடம்
வழங்கப்பட்டது.
வாக்காளர்களுக்கு வாக்காளர் சீட்டை வினியோகம் செய்வது எப்படி?
வாக்குச்சாவடி நிலை அலுவலருக்கு அவர் நியமனம்
செய்யப்பட்டுள்ள வாக்குச் சாவடியில் இணைக்கப்பட்டு உள்ள வாக்காளர்
சீட்டுகள், ஒப்புதல் பெற வேண்டிய பதிவேட்டுடன் வழங்கப் படும். இவ்வாறு
வழங்கப்படும் வாக்காளர் சீட்டில் வாக்குச் சாவடி நிலை அலுவலர்கள் தங்களுடைய
முழு அசல் கையொப்பத்தை போட்டு, வினியோகம் செய்ய வேண்டும்.
"பூத் சிலிப்" வழங்கும் பணி இன்று துவக்கம்
"வீடு தோறும் வாக்காளர்களுக்கு, "பூத் சிலிப்'
வழங்கும் பணி, இன்று (11ம் தேதி) துவங்குகிறது,'' என, தமிழகத் தலைமை
தேர்தல் அதிகாரி, பிரவீன்குமார் தெரிவித்தார். இதுகுறித்து,
அவர் கூறியதாவது: அனைத்து தொகுதிகளிலும், துணை வாக்காளர் பட்டியல்
தயாரிக்கப்பட்டுள்ளது. பெரும்பாலான தொகுதிகளில், துணை வாக்காளர் பட்டியல்
அச்சிடும் பணி முடிந்துள்ளது.
உங்கள் கணினியின் வேகத்தை அதிகரிக்க வேண்டுமா? இதை செய்யுங்கள்
1.)NOTEPADஐ open செய்யுங்கள்..,
2.)Notepadல் இதை type செய்யுங்கள்
FREEMEM=SPACE(64000000)
தலைமையாசிரியர்களின் சார்பாக பதிவுகள் மேற்கொள்ள உத்தரவு
பள்ளிக்கல்வி - மாவட்டக் கல்வி அலுவலர் மர்றும் அதனையொத்த பணியிடங்களுக்கான 2014 தேர்ந்தோர் பட்டியலில் விருப்பமின்மை தெரிவித்த மேல்நிலை / உயர்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்களின் சார்பாக பதிவுகள் மேற்கொள்ள உத்தரவு
தேர்தலில் வாக்களித்தால் பெட்ரோல் பங்கில் லிட்டருக்கு 50 பைசா தள்ளுபடி
இந்த தேர்தலில் பொதுமக்கள் அனைவரும் தங்கள் ஜனநாயக கடமையை செய்ய இதற்கு மேல் வலியுறுத்த முடியாது. ஏனெனில் பிரபலங்கள், கார்பரேட் நிறுவனங்கள் பல்பொருள் அங்காடிகள் பெட்ரோல் பங்குகள் உள்ளிட்ட அனைத்து தரப்பும் இந்த தேர்தலில் வாக்க்காளர்கள் தங்கள் கடமையை செய்ய பங்களிப்பை அளித்துள்ளனர்.
இந்திய அரசியல் அமைப்பு - TNPSC தேர்வுகளுக்காக
1. இந்திய குடியரசுத்தலைவரின் அதிகாரப்பூர்வ இல்லம் - "ராஷ்டிரபதி பவன்' (குடியரசுத்தலைவர் மாளிகை).
2. உலகின் பெரிய ஜனநாயக நாட்டின் தலைவரின் இல்லம் - "ராஷ்டிரபதி பவன்'
தேர்தல் பணி: ஆசிரியைகள் அச்சம்
நாடு முழுவதும் நாடாளுமன்ற தேர்தல் ஏப்ரல் 7ம் தேதி தொடங்கி, மே 12ம் தேதி
வரை 9 கட்டங்களாக நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் 81 கோடி வாக்காளர்கள்
வாக்களிக்க உள்ளனர். அவர்களில் 10 கோடி பேர் புதிய வாக்காளர்கள். இந்த முறை
வாக்காளர்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாலும், வாக்குப்பதிவு சதவீதம்
அதிகரித்து வருவதாலும், வாக்குப்பதிவு நேரத்தை 2 மணி நேரம் அதிகரித்து தேர்தல் கமிஷன்
உத்தரவிட்டுள்ளது. அதன்படி, வாக்குப்பதிவு காலை 7 மணிக்கே தொடங்கி மாலை 6
மணி வரை நடைபெறவுள்ளது. தேர்தல் கமிஷனின் நோக்கம் நல்ல நோக்கம்தான்.
10th Public Exam - March - 2014 Expected Key Answers
March - 2014 Expected Key Answers
- Social Science Key Answer - Tamil Medium New
- Science Key Answer - Tamil Medium V.1 - Tamil Medium V.2 English Medium V.1
- Maths Key Answer - Tamil Medium V.1
- English Paper 2 Key Answer - English Medium
- English Paper 1 Key Answer - English Medium V.1 , English Medium V.2
- Tamil Paper 2 Key Answer -Tamil Medium
- Tamil Paper 1 Key Answer -Tamil Medium
சி.எம்.எஸ்., தேர்வு ஆன்லைன் முறையில் நடைபெறும் - யு.பி.எஸ்.சி அறிவிப்பு.
UPSC நடத்தும் தேசிய அளவிலான ஒருங்கிணைந்த மருத்துவ சேவைகள் தேர்வு(CMS) முற்றிலும் ஆன்லைன் முறையில் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
ஒவ்வொரு தேர்விலும் 1.5 கோடி பக்க விடைத்தாள் வீண்.
பத்தாம் வகுப்பு மாணவர்கள், ஒவ்வொரு தேர்வையும், 15 பக்கங்களில் எழுதி முடித்து விடுவதால், ஒவ்வொரு தேர்விலும், 1.5 கோடி பக்க விடைத்தாள் வீணாகி வருகிறது.
முடிந்தன பொதுத்தேர்வுகள் தேர்ச்சி 90 சதவீதத்தை தாண்டும்
பள்ளி பொதுத்தேர்வுகள், நேற்றுடன் முடிவடைந்தன. பிளஸ் 2
விடைத்தாள் திருத்தும் பணி, இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. பத்தாம் வகுப்பு
விடைத்தாள் திருத்தும் பணி, இன்று துவங்கி, 20ம் தேதி வரை, 66 மையங்களில்
நடக்க உள்ளது. கடந்த ஆண்டை விட, இந்த ஆண்டு தேர்வு மிகவும் எளிதாக
இருந்ததால், இரு தேர்வுகளிலும், தேர்ச்சி, 90 சதவீதத்தை தாண்டும் என,
கல்வித் துறை எதிர்பார்க்கிறது.
அரசு உதவி பெறும் பள்ளி ஆசிரியர்கள் 35 ஆயிரம் பேர் சம்பளம் பெறுவதில் சிக்கல்
அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணியாற்றும்
ஆசிரியர்களுக்கு நிதித்துறை நிதி ஒதுக்கீடு உத்தரவு இருந்தால் மட்டுமே
சம்பளம் பெற முடியும், என கருவூலகத்துறை அறிவித்துள்ளதால் 35 ஆயிரம்
ஆசிரியர்கள் சம்பளம் பெறுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் அரசு
உதவி பெறும் உயர்நிலையில் 636 ம், ஆயிரத்து 99 மேல்நிலைப்பள்ளிகளும் உள்ளன.