பள்ளி திறக்கும் நாளில் அனைத்து
மாணவர்களுக்கும் இலவச பஸ் பாஸ் பெற்றுத்தர அனைத்து மாவட்ட கல்வி
அலுவலர்களுக்கும் பள்ளிக்கல்வி இயக்குனரகம் உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில்
வரும் கல்வியாண்டில் 2014-15ல் முதல் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை அரசு, உதவி
பெறும் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு பள்ளி திறக்கும் நாளான ஜூன்
2ல் இலவச பஸ் பாஸ் பெற்று தர பள்ளிக்கல்வித்துறை நடவடிக்கை எடுத்துள்ளது.
Half Yearly Exam 2024
Latest Updates
தங்களது கடமையை சரியாகச் செய்யாவிட்டால் நடவடிக்கை - தேர்தல் ஆணையர்
தேர்தல் பணியில் ஈடுபடும் அலுவலர்கள், தங்களது கடமையை சரியாகச் செய்யாவிட்டால் அவர்கள் மீது நடவடிக்கை - தேர்தல் ஆணையர்
வாய்ப்பு கொடுங்கள்! செய்து காட்டுகிறோம்! - பகுதி நேர ஆசிரியர்கள்
புறக்கணிக்க படும் பகுதி நேர ஆசிரியர்கள்
அன்பு நண்பர்களே
விழுப்புரம் மாவட்ட அரசு தேர்வு பணிக்கு பகுதி நேர கணினி ஆசிரியர்கள்
புறக்கணிக்கப்ட்டுள்ளார்கள். ஆம் அணைத்து தகுதிகளும் இருந்தும், முறையான பணி ஆணை முதன்மை கல்வி அலுவலர்களால்
பெறபட்ட பகுதி நேர ஆசிரியர்கள் அதே முதன்மை கல்வி அலுவலர்களால் புறக்கணிக்க படும் இந்தநிலை
நடக்கிறது.
அரசு பள்ளி மின் கட்டணத்தை நேரடியாக செலுத்த இயக்குனரகம் முடிவு
அரசு ஆரம்ப, நடுநிலைப்
பள்ளிகளுக்கான மின் கட்டணத்தை செலுத்துவதில், குளறுபடி ஏற்பட்டு உள்ளது. இதை சரி
செய்ய, இயக்குனரகம் மூலம் நேரடியாக கட்டணத்தை செலுத்த, முடிவு செய்யப்பட்டு உள்ளது.
சிறப்பு டி.இ.டி., தேர்வு: 22க்குள் 'ஹால் டிக்கெட்'
சிறப்பு ஆசிரியர் தகுதி தேர்வுக்கான
(டி.இ.டி.,), 'ஹால் டிக்கெட்' 22ம் தேதிக்குள், ஆசிரியர் தேர்வு வாரிய (டி.ஆர்.பி.,) இணையதளத்தில் வெளியிடப்படும்' என, அறிவிக்கப்பட்டு
உள்ளது. டி.ஆர்.பி., அறிவிப்பில், 'மாற்றுத் திறனாளிகளுக்கான சிறப்பு டி.இ.டி., தேர்வு, மே 21ம் தேதி, 32 மாவட்ட
தலைநகரங்களிலும் நடக்கும்.
மே 21-ல் சிறப்பு ஆசிரியர் தகுதித் தேர்வு
மாற்றுத் திறனாளிகளுக்கான சிறப்பு ஆசிரியர்
தகுதித் தேர்வு மே 21-ஆம் தேதி நடைபெறும். இதற்கான ஹால்
டிக்கெட்டு விண்ணப்பதார்களுக்கு ஏப்ரல் 22-ஆம் தேதிக்குள்
இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்படும் என ஆசிரியர் தேர்வு வாரியத்தின் உறுப்பினர்
செயலர் தண்.வசுந்தராதேவி தெரிவித்தார்.
ஆசிரியர் பயிற்சி தனித்தேர்வு: நாளை முதல் விண்ணப்பம்
ஜூன் மாதம் நடக்க உள்ள, ஆசிரியர்
பயிற்சி தனி தேர்வுக்கு, நாளை முதல் 17 வரை,
தேர்வுத் துறை இணையதளம் வழியாக
விண்ணப்பிக்கலாம்' என, தேர்வுத்துறை இயக்குனர், தேவராஜன் அறிவித்து உள்ளார்.
டி.டி.எட் தேர்வு, தோல்வி அடைந்தவர்கள் விண்ணப்பிக்கலாம் : தேர்வுத்துறை அறிவிப்பு
ஆசிரியர் பயிற்சி பள்ளிகளில் படித்து
தேர்வு எழுதி, தோல்வி அடைந்த மாணவர்கள் 10ம் தேதி முதல் 17ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்
என்று தேர்வுத் துறை அறிவித்துள்ளது. அரசு
ஆசிரியர் பள்ளிகளில் டிடிஎட் தேர்வு எழுதி தோல்வி அடைந்தவர்களுக்கு ஜூன் மாதம் தேர்வு நடக்கிறது.
தபாலில் அனுப்பிய சான்றுகள் மாயம்: இழப்பீடு வழங்க அஞ்சல் துறைக்கு உத்தரவு.
அண்ணாமலை பல்கலைக்கழகத்துக்கு அனுப்பிய சான்றிதழ்கள் சென்று சேரவில்லை என, தொடரப்பட்ட வழக்கில், 'அஞ்சல் துறை, 8,000 ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும்' என, மாநில நுகர்வோர் தீர்ப்பாயம் உத்தரவிட்டது.வேலூர், ஆரணி சாலையை சேர்ந்த, வெங்கடேஷ் மனைவி லட்சுமி பிரபா, தமிழ்நாடு மாநில நுகர்வோர் தீர்ப்பாயத்தில் தாக்கல் செய்த மனு:
இயக்குனர் உத்தரவு
தொடக்கக் கல்வி - தொடக்கக் கல்வித் துறையில் உள்ள தனியார் / அரசு / ஊராட்சி / நகராட்சி / மாநகராட்சி பள்ளிகளுக்கு 2013-14ம் ஆண்டிற்கான சுழற்கேடயங்கள் வழங்க பள்ளிகளின் பட்டியல் கோரி இயக்குனர் உத்தரவு
அ.தே.இ - மேல்நிலை / இடைநிலைக் கல்வி பொதுத் தேர்வு - தேர்வு முகாம் பணியில் ஈடுப்பட்டிருக்கும் ஆசிரியர்கள் / அலுவலக பணியாளர்கள் தேர்தல் பணியில் ஈடுப்பட்டிருப்பின் முகாம் பணியின் செலவினத்திலிருந்து பயணப்படி / தினப்படி வழங்க கூடாது என இயக்குனர் உத்தரவு
2014-2015ஆம் கல்வியாண்டிற்கு உண்டான பள்ளி மாணவ மாணவியர் பயண அட்டைகள் - சார்பு
தமிழ்நாடு பள்ளிக் கல்வி இயக்குனரின் செயல்முறை~2014-2015ஆம் கல்வியாண்டிற்கு உண்டான பள்ளி மாணவ மாணவியர் பயண அட்டைகள் கால தாமதமின்றி வழங்கிட மேற்கொள்ள வேண்டியது- சார்பு
தபால் ஓட்டு நடைமுறை விதிகளால் அதிருப்தி : ஓட்டு வீணாகும் பரிதாபம்
தபால் ஓட்டுக்காக வழங்கப்படும், படிவம் - 12ல்,
வாக்காளர் அடையாள எண் மற்றும் இதர விவரங்கள் சேகரிக்க வேண்டிய கட்டாயம்
உள்ளதால், ஒட்டு மொத்த போலீசாரும், தபால் ஓட்டு போட முடியாமல் போவதாக
புலம்புகின்றனர். தமிழகத்தில் வரும், 24ம் தேதி நடக்கும், லோக்சபா
தேர்தலில், 100 சதவீத ஓட்டு பதிவாக, பல்வேறு முயற்சி மேற்கொள்ளப்பட்டு
வருகிறது.
இயக்குனர் உத்தரவு
தொடக்கக் கல்வி - ICT திட்டத்தின் கீழ் 2013ம் ஆண்டில் கணினிவழிக் கல்வியில் ஆர்வமுடன் செயல்படும் ஆசிரியர்களுக்கான தேசிய விருது அளித்தல் - விவரம் கோரி இயக்குனர் உத்தரவு
Group 2A Free Online Test - Result (Upto 07.04.14 : 9.00 pm)
ஒரு கேள்விக்கு ஒரு மதிப்பெண் வீதம் வழங்கப்பட்டு தேர்வெழுதிய
அனைவருக்கும் கீ ஆன்சர் மற்றம் மதிப்பெண் விவரம் அவரவர்களின் இமெயில்
ஐடிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. சுருக்கமான பட்டியல் மட்டும்
இங்கே!...
4/6/2014 3:29:23 | ram4482@gmail.com | Ramesh | Tamilnadu & pudukkottai | 9 | 4.5% |
4/6/2014 3:55:43 | kccdinesh7@gmail.com | pachamuthu | konganapuram & salem | 52 | 26% |
VAO Model Exam - Free Online Test Result (Upto 07.04.2014 - 9.00 p.m)
ஒரு கேள்விக்கு ஒரு மதிப்பெண் வீதம் வழங்கப்பட்டு தேர்வெழுதிய அனைவருக்கும் கீ ஆன்சர் மற்றம் மதிப்பெண் விவரம் அவரவர்களின் இமெயில் ஐடிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. சுருக்கமான பட்டியல் மட்டும் இங்கே!...
4/6/2014 4:22:12 | isackumar@gmail.com | A.Isackumar | viriyur- villupuram | 15 | 7.5% |
4/6/2014 4:48:15 | parthibanrmsc@gmail.com | PAARTHIBAN R | KONGANAPURAM SALEM | 7 | 3.5% |
சிறப்பு ஆசிரியர்களுக்கு சம்பள உயர்வு ஆசை காட்டி ஓட்டு சேகரிப்பு
சம்பள உயர்வு மற்றும் பணி நிரந்தரம் செய்வதாக கூறி, அரசு பள்ளிகளில்
பணியாற்றும், பகுதி நேர சிறப்பு ஆசிரியர்களிடம் ஆளும் கட்சியினர், ஆதரவு
திரட்டி வருகின்றனர். தமிழகம் முழுவதும், இரண்டு ஆண்டுகளுக்கு முன், அரசு
பள்ளிகளில், தையல், ஓவியம், கம்ப்யூட்டர், உடற்கல்வி பயிற்றுவிக்க, 16,548
பேர், பகுதி நேர ஆசிரியர்களாக நியமிக்கப்பட்டனர்.
ஏப்., 24ல் ஊதியத்துடன் விடுப்பு: அரசு உத்தரவு
"தனியார் நிறுவனங்கள், ஏப்., 24ம் தேதி ஓட்டுப் பதிவு அன்று,
ஊழியர்களுக்கு ஊதியத்துடன் விடுப்பு வழங்க வேண்டும்' என, அரசு
உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில், 39 லோக்சபா தொகுதிகளுக்கும், ஆலந்தூர்
சட்டசபை தொகுதிக்கும், வரும் 24ம் தேதி தேர்தல் நடைபெறுகிறது.