Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

அரசு பள்ளி மாணவர்களையும் தங்கள் வீட்டு பிள்ளைகளாக நினைக்க வேண்டும்

         அரசு துவக்க பள்ளிகளில், அடிப்படை பணியாளர்கள் இல்லாததால், சுகாதாரப்பணிகளில் பிஞ்சு மாணவர்களை ஈடுபடுத்தும் அவலமும் தொடர்கிறது.

தபாலில் அனுப்பிய சான்றுகள் மாயம்: இழப்பீடு வழங்க அஞ்சல் துறைக்கு உத்தரவு.


         அண்ணாமலை பல்கலைக்கழகத்துக்கு அனுப்பிய சான்றிதழ்கள் சென்று சேரவில்லை என, தொடரப்பட்ட வழக்கில், 'அஞ்சல் துறை, 8,000 ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும்' என, மாநில நுகர்வோர் தீர்ப்பாயம் உத்தரவிட்டது.வேலூர், ஆரணி சாலையை சேர்ந்த, வெங்கடேஷ் மனைவி லட்சுமி பிரபா, தமிழ்நாடு மாநில நுகர்வோர் தீர்ப்பாயத்தில் தாக்கல் செய்த மனு:

பள்ளிக்கூட குடிநீர் தொட்டியில் விஷம் கலந்தவர் கைது

      மூலனூரை அடுத்த சின்னக்காம்பட்டி அரசு பள்ளிக்கூட குடிநீர் தொட்டியில் விஷம் கலந்தவரை போலீசார் கைது செய்தனர்.

இயக்குனர் உத்தரவு

  • தொடக்கக் கல்வி - தொடக்கக் கல்வித் துறையில் உள்ள தனியார் / அரசு / ஊராட்சி / நகராட்சி / மாநகராட்சி பள்ளிகளுக்கு 2013-14ம் ஆண்டிற்கான சுழற்கேடயங்கள் வழங்க பள்ளிகளின் பட்டியல் கோரி இயக்குனர் உத்தரவு

    • அ.தே.இ - மேல்நிலை / இடைநிலைக் கல்வி பொதுத் தேர்வு - தேர்வு முகாம் பணியில் ஈடுப்பட்டிருக்கும் ஆசிரியர்கள் / அலுவலக பணியாளர்கள் தேர்தல் பணியில் ஈடுப்பட்டிருப்பின் முகாம் பணியின் செலவினத்திலிருந்து பயணப்படி / தினப்படி வழங்க கூடாது என இயக்குனர் உத்தரவு

JEE மெயின் தேர்வு


JEE மெயின் தேர்வு:
         ஐஐடி, ஐஐஐடி, என்ஐடி உள்ளிட்ட கல்வி நிறுவனங்களில் சேர இன்று JEE மெயின் தேர்வு.JEE மெயின் தேர்விற்கு சுமார் 15 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர்.
 

மாணவனை 10 ஆம் வகுப்பு தேர்வு எழுத விடாமல் தடுத்ததாக ஆசிரியை மீது புகார்

          திருநெல்வேலி அருகே அரசு பள்ளியில் பயிலும் மாணவனை ஆசிரியை தேர்வு எழுத விடாமல் தடுத்து விட்டதாக ஆட்சியர், கல்வித்துறை அதிகாரிகளிடம் மாணவனின் பெற்றோர் செவ்வாய்க்கிழமை புகார் தெரிவித்தனர்.

2014-2015ஆம் கல்வியாண்டிற்கு உண்டான பள்ளி மாணவ மாணவியர் பயண அட்டைகள் - சார்பு

               தமிழ்நாடு பள்ளிக் கல்வி இயக்குனரின் செயல்முறை~2014-2015ஆம் கல்வியாண்டிற்கு உண்டான பள்ளி மாணவ மாணவியர் பயண அட்டைகள் கால தாமதமின்றி வழங்கிட மேற்கொள்ள வேண்டியது- சார்பு

தபால் ஓட்டு நடைமுறை விதிகளால் அதிருப்தி : ஓட்டு வீணாகும் பரிதாபம்

           தபால் ஓட்டுக்காக வழங்கப்படும், படிவம் - 12ல், வாக்காளர் அடையாள எண் மற்றும் இதர விவரங்கள் சேகரிக்க வேண்டிய கட்டாயம் உள்ளதால், ஒட்டு மொத்த போலீசாரும், தபால் ஓட்டு போட முடியாமல் போவதாக புலம்புகின்றனர். தமிழகத்தில் வரும், 24ம் தேதி நடக்கும், லோக்சபா தேர்தலில், 100 சதவீத ஓட்டு பதிவாக, பல்வேறு முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

புதிய கல்லூரிகள் தொடங்க ஓராண்டு அனுமதி நிறுத்திவைப்பு: யுஜிசி உத்தரவு


       புதிய கல்லூரி தொடங்குவதற்கோ அல்லது மாணவர் சேர்க்கை எண்ணிக்கையை அதிகரிப்பதற்கோ இணைப்பு கல்லூரிகளுக்கு ஓராண்டு அனுமதி வழங்க வேண்டாம் என தொழில்நுட்ப பல்கலைக்கழகங்களுக்கு பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) அறிவுறுத்தியுள்ளது.

இயக்குனர் உத்தரவு

              தொடக்கக் கல்வி - ICT திட்டத்தின் கீழ் 2013ம் ஆண்டில் கணினிவழிக் கல்வியில் ஆர்வமுடன் செயல்படும் ஆசிரியர்களுக்கான தேசிய விருது அளித்தல் - விவரம் கோரி இயக்குனர் உத்தரவு

பத்தாம் வகுப்பு விடைத்தாள் 10ம் தேதி முதல் திருத்தம்.

          பத்தாம் வகுப்பு தேர்வுகள் நாளையுடன் முடிகிறது. இதையடுத்து 10ம் தேதி முதல்விடைத்தாள் திருத்தும் பணிகள் தொடங்க உள்ளன. 10ம் வகுப்பு தேர்வுகள் கடந்த மாதம் 26ம் தேதி தொடங்கியது.

10-ஆம் வகுப்பு அறிவியல் தேர்வு: இரு மதிப்பெண் வினாவில் பிழை

           பத்தாம் வகுப்பு அறிவியல் தேர்வில் 2 மதிப்பெண் வினாவில் எழுத்துப் பிழை இருந்ததாக ஆசிரியர்கள் புகார் தெரிவித்தனர்.வினாத்தாளில் கேள்வி எண் 29-ல் "போக்குவரத்து வாகனங்களில் பயன்படுத்தப்படும் எரிபொருள் யாவை? (நான்கு மட்டும்)' என்ற கேள்வி இடம்பெற்றுள்ளது.
 

அறிவியல் கேள்வித்தாளில் பிழை : "சென்டம்' குறைய வாய்ப்பு

         பத்தாம் வகுப்பு அறிவியல் தேர்வு கேள்வித்தாளில் பிழைகள் காரணமாக, "சென்டம்' குறைய வாய்ப்பு உள்ளதாக, அறிவியல் பாட ஆசிரியர்கள் தெரிவித்துள்ளனர்.
 

Group 2A Free Online Test - Result (Upto 07.04.14 : 9.00 pm)

         ஒரு கேள்விக்கு ஒரு மதிப்பெண் வீதம் வழங்கப்பட்டு தேர்வெழுதிய அனைவருக்கும் கீ ஆன்சர் மற்றம் மதிப்பெண் விவரம் அவரவர்களின் இமெயில் ஐடிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.  சுருக்கமான பட்டியல் மட்டும் இங்கே!...


4/6/2014 3:29:23ram4482@gmail.com RameshTamilnadu & pudukkottai94.5%
4/6/2014 3:55:43kccdinesh7@gmail.compachamuthukonganapuram & salem5226%

VAO Model Exam - Free Online Test Result (Upto 07.04.2014 - 9.00 p.m)

         ஒரு கேள்விக்கு ஒரு மதிப்பெண் வீதம் வழங்கப்பட்டு தேர்வெழுதிய அனைவருக்கும் கீ ஆன்சர் மற்றம் மதிப்பெண் விவரம் அவரவர்களின் இமெயில் ஐடிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.  சுருக்கமான பட்டியல் மட்டும் இங்கே!...

4/6/2014 4:22:12isackumar@gmail.comA.Isackumarviriyur- villupuram157.5%
4/6/2014 4:48:15parthibanrmsc@gmail.comPAARTHIBAN RKONGANAPURAM SALEM73.5%

கோடை விடுமுறையால் பஸ்களில் நெரிசல்

           தமிழக பள்ளிகளுக்கு, கோடை விடுமுறை விடப்பட்டுள்ளதால், சொந்த ஊர் செல்வோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. தென் மாவட்டங்களுக்கு இயக்கப்படும் பஸ்களில், இருக்கைகள் அனைத்தும் முன்பதிவு செய்யப்பட்டு விட்டன. தமிழகத்தில், பள்ளி ஆண்டு இறுதித் தேர்வு, இந்த வாரத்தில் முடிகிறது. 
 

சிறப்பு ஆசிரியர்களுக்கு சம்பள உயர்வு ஆசை காட்டி ஓட்டு சேகரிப்பு

 
            சம்பள உயர்வு மற்றும் பணி நிரந்தரம் செய்வதாக கூறி, அரசு பள்ளிகளில் பணியாற்றும், பகுதி நேர சிறப்பு ஆசிரியர்களிடம் ஆளும் கட்சியினர், ஆதரவு திரட்டி வருகின்றனர். தமிழகம் முழுவதும், இரண்டு ஆண்டுகளுக்கு முன், அரசு பள்ளிகளில், தையல், ஓவியம், கம்ப்யூட்டர், உடற்கல்வி பயிற்றுவிக்க, 16,548 பேர், பகுதி நேர ஆசிரியர்களாக நியமிக்கப்பட்டனர். 
 

ஏப்., 24ல் ஊதியத்துடன் விடுப்பு: அரசு உத்தரவு

            "தனியார் நிறுவனங்கள், ஏப்., 24ம் தேதி ஓட்டுப் பதிவு அன்று, ஊழியர்களுக்கு ஊதியத்துடன் விடுப்பு வழங்க வேண்டும்' என, அரசு உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில், 39 லோக்சபா தொகுதிகளுக்கும், ஆலந்தூர் சட்டசபை தொகுதிக்கும், வரும் 24ம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. 
 

பணியில் உள்ள இடத்திலேயே ஓட்டு : போலீசாருக்கு தேர்தல் கமிஷன் கரிசனம்

            தேர்தல் பணியில் ஈடுபடும் போலீசார், அந்தந்த ஓட்டுச்சாவடிகளில் ஓட்டுப்போடலாம்' என, தேர்தல் கமிஷன் உத்தரவிட்டுள்ளது. தேர்தல் பணியில் ஈடுபடும் போலீசார், முதன்முறையாக,அந்தந்த ஓட்டுச்சாவடிகளில் ஓட்டளிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 
 

“நோட்டா” பட்டனை பயன்படுத்துவோம்'! பதிவு மூப்பு பட்டதாரி ஆசிரியர் சங்கம் முடிவு!

                 தமிழ்நாடு பதிவு மூப்பு பட்டதாரி ஆசிரியர் சங்கத்தின் ஆலோசனை கூட்டம் நேற்று சேலத்தில் நடந்தது. கூட்ட முடிவில், மேற்கொள்ளப்பட்ட முடிவுகளை செய்தியாளர்களிடம் தெரிவித்த மாநில நிர்வாகிகள், வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து, 15 முதல் 20 ஆண்டுகளுக்கு மேலாகியும் ஆசிரியர் பணி கிடைக்காமல், மன உளைச்சலுக்கு ஆளான, 30 ஆயிரம் பட்டதாரி ஆசிரியர்களுக்கு, மாநில அரசு தற்போது அறிவித்துள்ள தகுதி தேர்வில் இருந்து விலக்கு அளித்து அவர்களை பதிவு மூப்பு அடிப்படையில் பணி நியமனம் செய்யவேண்டும்.

பாரதீய ஜனதா கட்சி வெளியிட்டுள்ள தேர்தல் அறிக்கையில் கல்வி தொடபான சில முக்கிய அம்சங்கள்:

     கல்வித்திட்டம், ஆசிரியர்களுக்கான ஊதிய விகிதம் ஆகியவை, ஆய்வு செய்யப்பட்டு, மாற்றி அமைக்கப்படும்

மாலை 3 மணிக்கு மேல், முகவர்களை வெளியே செல்ல அனுமதிக்கக்கூடாது: அலுவலர்களுக்கு எச்சரிக்கை


     வாக்குப்பதிவு நாளன்று வாக்குச்சாவடி பணியில் ஈடுபடும் முகவர்களை மாலை 3 மணிக்கு மேல் வெளியே செல்ல அனுமதிக்கக்கூடாது என்று தேர்தல் பணியில் ஈடுபடும் அலுவலர்களுக்கு ஆணையாளர் கே.ஆர்.செல்வராஜ் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

வாக்குச்சாவடிகளில் செல்போனுக்கு தடை : தேர்தல் ஆணையம் உத்தரவு

 
           மக்களவை தேர்தலில் அசம்பாவிதங்களை தடுக்க வாக்குச்சாவடிகளில் செல்போன் பயன்படுத்த தேர்தல் ஆணையம் தடை விதித்துள்ளது. ஆனால், வாக்குசாவடிகளில் உள்ள தேர்தல் அதிகாரி மட்டும் செல்போனில் எஸ்எம்எஸ் மூலம் தலைமை தேர்தல் அதிகாரிகளுக்கு தகவல் கொடுக்க பயன்படுத்தலாம் என்று தேர்தல் விதிமுறையில் குறிப்பிட்டுள்ளது.
 

வருமான வரியை சேமிப்பது எப்படி?

 
          வருமான வரிப்பிரிவில் 80C பிரிவை தெரியாதவர்கள் இருக்க முடியாது. இந்த பிரிவில், நாம் ஒரு லட்சம் ரூபாய்வரை சேமிக்க முடியும். நாம் சேமிக்க எடுத்துக்கொள்ளும் கால அவகாசம் ஒரு நிதியாண்டில் ஏப்ரல் 1 முதல் அடுத்த வருடம் 31 மார்ச் வரை. ஆனால் நம்மில் பலர் 10 அல்லது 11 மாதம் எந்தவித முயற்சியும் எடுக்காமல், கடைசி இரண்டு மாதங்களில் அந்த சமயம் கண்ணில் யார் படுகிறாரோ அவரிடம் எதையாவது வாங்கி அலுவலகத்தில் ரசீது கொடுப்பதையே பெரிய விஷயமாக நினைக்கிறார்கள்.

புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்ய வாக்குறுதி அளிப்பவருக்கே ஆதரவு: மத்திய, மாநில அரசு ஊழியர்கள் சங்கக் கூட்டத்தில் முடிவு

           புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்ய வாக்குறுதி அளிப்பவருக்கே ஆதரவு தர மத்திய, மாநில அரசு ஊழியர்கள் திட்டமிட்டுள்ளனர். இதுதொடர்பாக கடந்த 4-ம் தேதி நாக்பூரில் நடந்த கூட்டத்தில் இதற்கான முடிவை ஊழியர்கள் சங்கங்கள் எடுத்துள்ளன.

ஆங்கில வழிக் கல்வி திட்டம்; களமிறங்கும் அரசு பள்ளிகள்

            ஆங்கில வழி கல்வியில், மாணவர் சேர்க்கையை தீவிரப்படுத்தும் வகையில், இந்த மாதம் முதல், சேர்க்கையை நடத்த அரசு பள்ளிகள் தயாராகி வருகின்றன. கடந்த ஆண்டு முதல், அரசு பள்ளிகளில், ஒன்று மற்றும் ஆறாம் வகுப்புகளில், ஆங்கில வழிக் கல்வி அறிமுகப்படுத்தப்பட்டது. தொடக்க மற்றும் நடுநிலை பள்ளிகளில், ஒன்றாம் வகுப்பும், உயர்நிலை, மேல்நிலை பள்ளிகளில், ஆறாம் வகுப்பும் தொடங்கப்பட்டது.
 

வாக்குச்சாவடி அலுவலர்களுக்கு எவ்வளவு உழைப்பூதியம்?

          வாக்குச்சாவடி அலுவலர்களுக்கு ரூ.1700/-ம், வாக்குப்பதிவு அலுவலர்களுக்கு ரூ.1300/-ம் ஊதியமாக வழங்கப்படும் - உதவி தேர்தல் அதிகாரி

TNPSC | Group 2A Model Exam - 2014 | Free Online Test

TNPSC | VAO Model Exam - 2014 | Free Online Test

யுனஸ்கோவின் பாரம்பரிய பட்டியலில் 'ராணி கி வாவ்' இடம் பெறுமா?



         குஜராத்தில், கணவனின் நினைவுக்காக, மனைவி கட்டிய, 'ராணி கி வாவ்' படிக்கிணறு, யுனஸ்கோவின் பாரம்பரிய பட்டியலில் இடம் பெறுவதற்கு, பரிந்துரைக்கப்பட்டுள்ளது. 
 

TRB / TET Court Case Detail (07.04.14)

          07.04.14 MADRAS HIGH COURT விசாரணைப் பட்டியலில் ஆசிரியர் தகுதித் தேர்வு சார்பான important வழக்குகள்

GROUPING MATTERS
~~~~~~~~~~~~~~~~
1.WRIT PETITIONS RELATING TO G.O.MS.NO.25 SCHOOL EDUCATION (TRB) DEPARTMENT DATED 06.02.2014 (REG. TET RELAXATION OF 5% MARKS IN VARIOUS COMMUNITIES

ஆங்கில புலமை இல்லாததால் தான், சீனர்களால், ஐ.டி., துறையில் ஜொலிக்க முடியவில்லை

           'ஆங்கில புலமை இல்லாததால் தான், சீனர்களால், ஐ.டி., துறையில் ஜொலிக்கமுடியவில்லை. நம் நாட்டினர், ஐ.டி., துறையில் வெற்றி பெற, ஆங்கில மொழியே முக்கியகாரணம்,'' என, கல்வியாளர் சுஜித்குமார் பேசினார்.
 

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive