Padasalai AI Girl

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

மாலை 3 மணிக்கு மேல், முகவர்களை வெளியே செல்ல அனுமதிக்கக்கூடாது: அலுவலர்களுக்கு எச்சரிக்கை


     வாக்குப்பதிவு நாளன்று வாக்குச்சாவடி பணியில் ஈடுபடும் முகவர்களை மாலை 3 மணிக்கு மேல் வெளியே செல்ல அனுமதிக்கக்கூடாது என்று தேர்தல் பணியில் ஈடுபடும் அலுவலர்களுக்கு ஆணையாளர் கே.ஆர்.செல்வராஜ் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

வாக்குச்சாவடிகளில் செல்போனுக்கு தடை : தேர்தல் ஆணையம் உத்தரவு

 
           மக்களவை தேர்தலில் அசம்பாவிதங்களை தடுக்க வாக்குச்சாவடிகளில் செல்போன் பயன்படுத்த தேர்தல் ஆணையம் தடை விதித்துள்ளது. ஆனால், வாக்குசாவடிகளில் உள்ள தேர்தல் அதிகாரி மட்டும் செல்போனில் எஸ்எம்எஸ் மூலம் தலைமை தேர்தல் அதிகாரிகளுக்கு தகவல் கொடுக்க பயன்படுத்தலாம் என்று தேர்தல் விதிமுறையில் குறிப்பிட்டுள்ளது.
 

வருமான வரியை சேமிப்பது எப்படி?

 
          வருமான வரிப்பிரிவில் 80C பிரிவை தெரியாதவர்கள் இருக்க முடியாது. இந்த பிரிவில், நாம் ஒரு லட்சம் ரூபாய்வரை சேமிக்க முடியும். நாம் சேமிக்க எடுத்துக்கொள்ளும் கால அவகாசம் ஒரு நிதியாண்டில் ஏப்ரல் 1 முதல் அடுத்த வருடம் 31 மார்ச் வரை. ஆனால் நம்மில் பலர் 10 அல்லது 11 மாதம் எந்தவித முயற்சியும் எடுக்காமல், கடைசி இரண்டு மாதங்களில் அந்த சமயம் கண்ணில் யார் படுகிறாரோ அவரிடம் எதையாவது வாங்கி அலுவலகத்தில் ரசீது கொடுப்பதையே பெரிய விஷயமாக நினைக்கிறார்கள்.

புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்ய வாக்குறுதி அளிப்பவருக்கே ஆதரவு: மத்திய, மாநில அரசு ஊழியர்கள் சங்கக் கூட்டத்தில் முடிவு

           புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்ய வாக்குறுதி அளிப்பவருக்கே ஆதரவு தர மத்திய, மாநில அரசு ஊழியர்கள் திட்டமிட்டுள்ளனர். இதுதொடர்பாக கடந்த 4-ம் தேதி நாக்பூரில் நடந்த கூட்டத்தில் இதற்கான முடிவை ஊழியர்கள் சங்கங்கள் எடுத்துள்ளன.

ஆங்கில வழிக் கல்வி திட்டம்; களமிறங்கும் அரசு பள்ளிகள்

            ஆங்கில வழி கல்வியில், மாணவர் சேர்க்கையை தீவிரப்படுத்தும் வகையில், இந்த மாதம் முதல், சேர்க்கையை நடத்த அரசு பள்ளிகள் தயாராகி வருகின்றன. கடந்த ஆண்டு முதல், அரசு பள்ளிகளில், ஒன்று மற்றும் ஆறாம் வகுப்புகளில், ஆங்கில வழிக் கல்வி அறிமுகப்படுத்தப்பட்டது. தொடக்க மற்றும் நடுநிலை பள்ளிகளில், ஒன்றாம் வகுப்பும், உயர்நிலை, மேல்நிலை பள்ளிகளில், ஆறாம் வகுப்பும் தொடங்கப்பட்டது.
 

வாக்குச்சாவடி அலுவலர்களுக்கு எவ்வளவு உழைப்பூதியம்?

          வாக்குச்சாவடி அலுவலர்களுக்கு ரூ.1700/-ம், வாக்குப்பதிவு அலுவலர்களுக்கு ரூ.1300/-ம் ஊதியமாக வழங்கப்படும் - உதவி தேர்தல் அதிகாரி

TNPSC | Group 2A Model Exam - 2014 | Free Online Test

TNPSC | VAO Model Exam - 2014 | Free Online Test

யுனஸ்கோவின் பாரம்பரிய பட்டியலில் 'ராணி கி வாவ்' இடம் பெறுமா?



         குஜராத்தில், கணவனின் நினைவுக்காக, மனைவி கட்டிய, 'ராணி கி வாவ்' படிக்கிணறு, யுனஸ்கோவின் பாரம்பரிய பட்டியலில் இடம் பெறுவதற்கு, பரிந்துரைக்கப்பட்டுள்ளது. 
 

TRB / TET Court Case Detail (07.04.14)

          07.04.14 MADRAS HIGH COURT விசாரணைப் பட்டியலில் ஆசிரியர் தகுதித் தேர்வு சார்பான important வழக்குகள்

GROUPING MATTERS
~~~~~~~~~~~~~~~~
1.WRIT PETITIONS RELATING TO G.O.MS.NO.25 SCHOOL EDUCATION (TRB) DEPARTMENT DATED 06.02.2014 (REG. TET RELAXATION OF 5% MARKS IN VARIOUS COMMUNITIES

ஆங்கில புலமை இல்லாததால் தான், சீனர்களால், ஐ.டி., துறையில் ஜொலிக்க முடியவில்லை

           'ஆங்கில புலமை இல்லாததால் தான், சீனர்களால், ஐ.டி., துறையில் ஜொலிக்கமுடியவில்லை. நம் நாட்டினர், ஐ.டி., துறையில் வெற்றி பெற, ஆங்கில மொழியே முக்கியகாரணம்,'' என, கல்வியாளர் சுஜித்குமார் பேசினார்.
 

நோட்டா அதிக வாக்கு பெற்றாலும் வேட்பாளர் பெற்ற வாக்குதான் கணக்கில் எடுக்கப்படும்.

            நாடாளுமன்ற தேர்தலில் அரசியல் கட்சியின் வேட்பாளரை விட, நோட்டாவுக்கு அதிக வாக்குகள் கிடைத்தால் என்னவாகும். அந்த தொகுதியில் மறுதேர்தல் நடக்குமா அல்லது தேர்தல் ரத்து செய்யப்படுமா என்று பாமர மக்களிடையே எழுந்துள்ள கேள்வி. மேலும், தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு டெபாசிட் கிடைத்ததா, இல்லையா? என்பதை எப்படி உறுதிபடுத்துவது என்பது குறித்து தேர்தல் அதிகாரி விளக்கம் அளித்தார். தலைமை தேர்தல் அதிகாரி பிரவீன்குமார் கூறியதாவது:
 

பள்ளிகளில் கழிப்பறை, குடிநீர் வசதி: ஐகோர்ட்டில் அரசு உறுதி

          அரசுப் பள்ளி வளாகங்கள், கழிப்பறைகளை மாணவர்கள் சுத்தம் செய்ய தடை கோரிய வழக்கில், "அவ்வாறு புகார் வரவில்லை. அனைத்துப்பள்ளிகளிலும் கழிப்பறை, குடிநீர் வசதி செய்யப்படும்" என்ற அரசுத் தரப்பு பதிலை ஏற்று வழக்கை முடித்து மதுரை ஐகோர்ட் கிளை உத்தரவிட்டது. 

10–ம் வகுப்பு தேர்வில் ஆள் மாறாட்டம்: தேர்வுத்துறை இயக்குனர் விசாரணை

பேரணாம்பட்டு அடுத்த மேல்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் 10ம் வகுப்பு தேர்வு மையத்தில் வளத்தூர் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவன் இ.விஜய் என்பவர் தேர்வுக்கு வராத எஸ்.விஜய் என்ற மாணவர் பெயரில் தமிழ் முதல் மற்றும் 2–ம் தாள், ஆங்கிலம் முதல் மற்றும் 2–ம் தாள் ஆகிய 4 தேர்வுகளை எழுதியுள்ளது கண்டுபிடிக்கப்பட்டது.

பிளஸ் 2 தேர்வு முடிவு முன்கூட்டியே வெளியாகுமா? பள்ளி கல்வித்துறை ஆலோசனை.

              பிளஸ் 2 பரிட்சை கடந்த மாதம் 3–ந் தேதி தொடங்கி 25–ந் தேதி வரை நடந்தது. இந்த தேர்வு முடிவுகள் அடுத்த மாதம் 9–ந் தேதி வெளியாகும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
 

ஓட்டுச்சாவடிகளில் டியூப் லைட், மின்விசிறி வசதி: வாடகைக்கு எடுத்து பயன்படுத்த முடிவு

       ஓட்டுச்சாவடிகளில் இரண்டு நாட்களுக்கு மட்டும் தேவைப்படும் மின்விளக்குகள், மின்விசிறிகளை வாடகைக்கு எடுத்து பயன்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

பூத் சிலிப் வழங்கும் பணி ஏப்ரல்10ல் துவங்குகிறது

 
        திருவாரூர் மாவட்டத்திற்கு உட்பட்ட திருவாரூர், நன்னிலம், திருத்துறைப்பூண்டி, மன்னார்குடி சட்டமன்றத் தொகுதிகளுக்கு உட்பட்ட வாக்காளர்களுக்கு புகைப்படத்துடன் கூடிய வாக்குச்சாவடி துண்டுச்சீட்டுகள் (பூத் சிலிப்) ஏப்ரல் 10-ம் தேதி முதல் வழங்கப்பட உள்ளன.

இடைநிலை ஆசிரியர் ஊதியம் 9300+4200 வழங்க முடியாது என நிதித்துறை கூறிடும் காரணம்

          இடைநிலை ஆசிரியர் ஊதியம் 9300+4200 வழங்க முடியாது என நிதி துறை கூறிடும் காரணம் அ .ஆ .எண் ;1383 கல்வி .நாள்.23.8.1988.ன் படி தொடக்க கல்வி சார்நிலை பணி விதிகள் .விதி 6 ன் படி இடை நிலை ஆசிரியர் கல்விதகுதி SSLC, மற்றும் சான்றிதழ் கல்வி என உள்ளது ,விதி 9 ன் படி நியமனம் ஒன்றிய அளவிலானது என உள்ளது.

ஆசிரியர், அரசு ஊழியர்கள் இடது சாரிகளுக்கு வாக்களிக்க வேண்டுகோள்: தீக்கதிர் செய்தி

     நடைபெறவுள்ள நடாளுமன்ற தேர்தலில், அரசுஊழியர்கள், ஆசிரியர்களின் மற்றும் அவர்தம் குடும்பத்தினர் இடது சாரிகளுக்கு வாக்களிக்க வேண்டும் என்று அரசுஊழியர் சங்கத்தின் முன்னாள் மாநிலத் தலைவர் க.ராஜ்குமார் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

பொதுத் தேர்வு வினாத்தாள்களில் பிழை: ஆசிரியர்களுக்கு 'குட்டு' அவசியம் - தினகரன்

 
         பெற்றோருக்கு அடுத்தபடியாக ஆசிரியர்கள் கூறப்பட்டுள்ளனர். இவர்களுக்கு அடுத்தபடியாகத்தான் தெய்வத்தையே முன்னோர்கள் கொண்டு வந்துள்ளனர். இவ்வளவு சிறப்பு ஆசிரியர்களுக்கு கொடுக்கப்படுவது, அவர்கள் தலைமுறையை மிகச்சிறந்த தூண்களாக உருவாக்குபவர்கள் என்பதால் தான்.
 

பலன் தருகிறது 'சிறப்பு வினா வங்கி' புத்தகம்: படித்தவர்கள் 61 மதிப்பெண் அள்ளுகின்றனர்

 
          படிப்பில் பின் தங்கியிருக்கும் மாணவ, மாணவியருக்கு உதவும் வகையில், பள்ளிக்கல்வித் துறை, இந்த ஆண்டு, சிறப்பு வினா வங்கி புத்தகத்தை தயாரித்து வழங்கி இருந்தது. நேற்று நடந்த, 10ம் வகுப்பு கணிதத் தேர்வில், இந்த புத்தகத்தில் இருந்து, 61 மதிப்பெண்களுக்கான, 17 கேள்விகள் கேட்கப்பட்டிருந்தன. இந்த புத்தகத்தைப் பார்த்து தயாரான மாணவ, மாணவியர், அதிக மதிப்பெண் பெறும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

'நம்ம பள்ளி, நம்ம குழந்தை': துவக்கப் பள்ளிகளுக்கு கையேடு தர முடிவு

         அரசு துவக்கப்பள்ளியில் வரும், கல்வியாண்டில் மாணவ, மாணவியரின் எண்ணிக்கையை அதிகரிக்கும் வகையில், பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்களுக்கு, அழகிய வண்ணப்படங்களுடன் கையேடு வழங்கப்பட உள்ளது.

பிளஸ் 2 உயிரியல் தேர்வில், தவறான கேள்விகளுக்கு, இரண்டு மதிப்பெண் வழங்க, தேர்வுத்துறை உத்தரவு

            கடந்த மாதம், 20ம் தேதி நடந்த உயிரியல் தேர்வில், ஒரு மதிப்பெண் பகுதியில், மூன்று கேள்விகள் தவறாக கேட்கப்பட்டன. கேள்வி எண், 4ல், 'கீழ் உள்ளவற்றில் எது, 'இன்ஹிபிஷன்' என்ற ஹார்மோனை சுரக்கிறது?' என, கேட்கப்பட்டது. 'இன்ஹிபிஷன்' என்பது, ஹார்மோன் சுரப்பியை தடுத்து நிறுத்தக் கூடிய தயக்க உணர்வு.
 

புதன் மாலைக்குள் DA Arrear?

         அகவிலைப்படியை அரசு ஊழியர், ஆசிரியர் வங்கிக் கணக்கில் வரும் புதன் மாலைக்குள் சேரும் வண்ணம் காலதாமதமின்றி வழங்கிட நடவடிக்கை மேற்கொள்ள உத்த்ரவு?


இந்திய பெருங்கடலில் துடிப்பு சிக்னல்: சீன ரோந்து கப்பல் கண்டுபிடித்தது!

        இந்தியப் பெருங்கடலில் துடிப்பு சிக்னல் கிடைத்துள்ளதாக மாயமான விமானத்தை தேடும் பணியில் ஈடுபட்டுள்ள சீன ரோந்து கப்பல் கண்டுபிடித்துள்ளது.
                        

PAYROLL 9.1 - 100% DA SOFTWARE FOR PAYROLL DESIGNED BY NIC

PAYROLL 9.1 - 100% DA SOFTWARE FOR PAYROLL DESIGNED BY NIC CLICK HERE...


NOTE : DOWNLOAD THE DBF FILE AND PASTE IT TO YOUR PAYROLL SOFTWARE...


       அரசாணை எண்.96 நாள்.03.04.2014 மூலம் அகவிலைப்படி 100% உயர்த்தியுள்ளதால் ஏற்கனவே உள்ள SOFTWAREல் 2DIGIT வரை தான் உள்ளீடு செய்ய முடியும். ஆகையால் தற்பொழுது சென்னையில் உள்ள NIC மூலம் இப்புதிய FILE மூலம் இப்பிரச்சனைக்கு தீர்வு காணப்பட்டுள்ளது.

தனியார் பள்ளிகளில் பிள்ளைகளைச் சேர்க்கும் அரசுப் பள்ளி ஆசிரியர்கள்

           பத்தாம் வகுப்புத் தேர்வில் மாநில அளவில் சிறப்பிடம் பிடித்தவர்களில் 99 சதவீதத்தினர் தனியார் பள்ளியில் பயின்றவர்கள்.

மே 15ம் தேதி வரை தபால் ஓட்டு

         தமிழகத் தலைமை தேர்தல் அதிகாரி, பிரவீன்குமார் கூறியதாவது: தேர்தல் பணியில் ஈடுபடுவோர் மற்றும் தேர்தல் பாதுகாப்பு பணிக்கு செல்லும், போலீசாரும், தபால் ஓட்டு போடலாம்.

மின்வெட்டு பிரச்னை : ஆன்லைன் மூலம் சிபிஎஸ்இ விடைத்தாள் திருத்தும்பணி பாதிப்பு

          மின்வெட்டு பிரச்னையால் சிபிஎஸ்இ விடைத்தாள்கள் ஆன்லைன் மூலம் திருத்தும் பணி பாதிக்கப்பட்டுள்ளது.

காலை 6 மணிக்கு ஒத்திகை வாக்குபதிவு ஓட்டுபதிவுக்கு முந்தைய நாள் வாக்குசாவடிக்கு செல்லவேண்டும் தலைமை அலுவலர்களுக்கு உத்தரவு

              வாக்குபதிவுக்கு முந்தைய நாள் பகல் 12 மணிக்கே வாக்குசாவடிக்கு செல்ல வேண்டும் என்று வாக்குசாவடி தலைமை அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மக்களவை தேர்தலில் ஈடுபடும் வாக்குசாவடி தலைமை அலுவலர், வாக்குபதிவு அலுவலர்களுக்கான பயிற்சி கூட்டம் நேற்று மாவட்டம்தோறும் நடந்தது. பயிற்சி கூட்டத்தில் அதிகாரிகள் கூறியதாவது:

மருத்துவ படிப்பில் சேருவதற்கான விண்ணப்பம் மே முதல் வாரத்தில் வழங்கப்படுகிறது


       மருத்துவ படிப்பில் சேருவதற்கான விண்ணப்ப படிவம் மே மாதம் முதல் வாரத்தில் வழங்கப்படுகிறது.

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive