Half Yearly Exam 2024
Latest Updates
01.04.2014 TET Court Case Detail
01.04.14 MADRAS HIGH COURT விசாரணைப் பட்டியலில் இடம்பெற்றிருந்த ஆசிரியர் தகுதித் தேர்வு சார்பான வழக்குகள்.
எல்.கே.ஜி. முதல் பிளஸ்–2 வரை 5 பிரிவுக்கு மேல் இருக்கக்கூடாது-மெட்ரிகுலேஷன் பள்ளிகள் இயக்குனர் உத்தரவு
தமிழ்நாடு மெட்ரிகுலேஷன் பள்ளிகள் இயக்குனர் கு.பிச்சை வெளியிட்டுள்ள
அறிக்கையில் கூறியிருப்பதாவது:–சில பள்ளிகளில் எல்.கே.ஜி. முதல் பிளஸ்–2
வரை ஒவ்வொரு வகுப்பிலும் 10–க்கும் மேற்பட்ட பிரிவுகள் உள்ளன.இந்த வருடம்
முதல் எந்த காரணம் கொண்டும் எல்.கே.ஜி.யிலும் 11–வது வகுப்பிலும் 5
பிரிவுக்கு மேல் இருக்கக்கூடாது. இது கட்டாயம் கடைப்பிடிக்கப்படவேண்டும்.
அதை மீறும் பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்
இவ்வாறு கு.பிச்சை தெரிவித்துள்ளார்
புதிய வங்கிகள் தொடங்க இரண்டு நிறுவனங்களுக்கு அனுமதி
புதிய வங்கிகளுக்கான உரிமம் வழங்குவது தொடர்பாக தேர்தல் ஆணையம் நேற்று ரிசர்வ் வங்கிக்கு ஒப்புதல் அளித்தது.
புகுஷிமா அணு உலை கதிர்வீச்சால் 1000 குழந்தைகள் புற்று நோயால் பாதிப்பு -தினத் தந்தி
எனினும் ஜப்பானிய மக்கள் தொகை கணக்கிடுகையில் புற்று நோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு இருக்கும் என புகுஷிமாவ் அணு உலையில் ஏற்பட்ட விபத்து குறித்து ஆராய்ந்த ஐ.நாவின் விஞ்ஞானிகள் குழு அதன் இறுதி அறிக்கையில் கூறி உள்ளது.
நான்ஸி பாவெல் பணி ஓய்வு பெற்றார்; ராஜினாமா செய்யவில்லை: அமெரிக்கா புது விளக்கம்
இந்தியாவுக்கான அமெரிக்க தூதராக இருந்த நான்ஸி பாவெல், தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டதாக வெளியான தகவலை மறுத்துள்ள அமெரிக்கா, வெளியுறவு அமைச்சுப் பணியில் 37 வருடங்கள் பணியாற்றிவிட்ட அவருக்கு இப்போது முழு ஓய்வு தேவைப்படுகிறது.
10% DA: அரசாணை விரைவில் வெளியாக வாய்ப்பு.
10% DA: அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு 10% அகவிலைப்படி உயர்வு வழங்க முதல்வர் ஒப்புதல்; அரசாணை விரைவில் வெளியாக வாய்ப்பு.
மினிமம் பேலன்ஸ் குறைந்தால் அபராதம் கூடாது: வங்கிகளுக்கு புது உத்தரவு
CBSE: Recruitment - Faculties for Training Centres
Vacancy of Faculties for Training Centres on Contract basis
EB - MOBILE NUMBER REGISTRATION
மின் பயனீட்டாளர்கள் செல்போன் எண்ணை பதிவு செய்ய அலுவலகம் செல்ல தேவையில்லை வீட்டிலிருந்தே ஆன்லைன் முலம் பதிவு செய்யலாம்
10th Standard March 2014 Exam Expected Key Answer
SSLC | March - 2014 | Expected Key Answers
(Today Completed Exam)
Prepared by
Mr. S. Gopinath, Graduate Teacher in English, GBHSS Valappady, Salem
காலியாக உள்ள பணியிடங்கள்
காலியாக உள்ள ஆசிரியர் மற்றும் ஆசிரியர் அல்லாத பணியிடங்கள் குறித்த விவரங்களை சமர்பிக்க அனைத்து முதன்மை கல்வி அலுவலர்களுக்கும் பள்ளிக்கல்வித்துறை உத்தரவு.
Flash News: சுனாமி எச்சரிக்கை- சிலியில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்:ரிக்டர் அலகில் 8.2 ஆக பதிவு.
சிலியின் வடக்கு கடற்கரை பகுதியில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ரிக்டர் அலகில் 8.2 ஆக இந்த நில அதிர்வு பதிவாகியுள்ளது.
வருமானவரி விலக்கு உச்சவரம்பை ரூ.3 லட்சமாக உயர்த்த மத்திய அரசு மறுப்பு மூத்த குடிமக்களுக்கு புதிய சலுகை.
வருமானவரி விலக்கு உச்சவரம்பை ரூ.3 லட்சமாக உயர்த்த வேண்டும் என்ற பாராளுமன்ற நிலைக்குழுவின் சிபாரிசை மத்திய அரசு நிராகரித்துவிட்டது.
டி.இ.டி., 2 சான்றிதழ் சரிபார்ப்பு தள்ளி வைப்பு.
ஆசிரியர் தகுதி தேர்வு (டி.இ.டி.,), இரண்டாம் தாளுக்கான சான்றிதழ்
சரிபார்ப்பு, இம்மாத இறுதிக்கு தள்ளி வைக்கப்பட்டு உள்ளது.டி.இ.டி.,
தேர்வில், தேர்ச்சி பெறுவதற்கான தகுதி மதிப்பெண் அளவை, இட ஒதுக்கீடுபிரிவினருக்கு, 60
சதவீதத்தில் இருந்து, 55 சதவீதமாக குறைத்து, முதல்வர் அறிவித்திருந்தார்.
ஆங்கிலம் முதல் தாள்; அவுட் ஆப் போர்ஷன்' கேள்விகள் எதுவும் வரவில்லை
பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு, மார்ச் 26ல் துவங்கியது; நேற்று, ஆங்கிலம் முதல் தாள் தேர்வு நடந்தது.தேர்வெழுதிய
பின், மாணவ, மாணவியர் கூறியதாவது:எல்லா கேள்விகளும் "ஈஸி'யாக இருந்தன.
அதிக முறை படித்த கேள்விகளே வந்திருந்தன. ஆசிரியர்கள் முக்கிய வினாக்கள்என கூறியிருந்த
கேள்விகளே அதிகளவில் கேட்கப்பட்டிருந்தன.
12th Standard - March 2014 Exam | Official Key Answers
ஊழியர்களின் ஓய்வு வயதை 60-ஆக உயர்த்தக் கோரி வழக்கு
சென்னை ஐகோர்ட்டில், கோவையை சேர்ந்த
ஆர்.பாலகிருஷ்ணன் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது: பாரதியார்
பல்கலைக்கழகத்தில், 1987-ம் ஆண்டு இளநிலை உதவியாளராக பணியில் சேர்ந்தேன்.
பின்னர், படிப்படியாக பதவி உயர்வுப் பெற்று, கடந்த 2013-ம் ஆண்டு பிரிவு
அதிகாரியாக நியமிக்கப்பட்டேன். எனக்கு 2014-ம் ஆண்டு மார்ச் 31-ந் தேதி
(நேற்று) 58 வயது பூர்த்தியாவதால், அன்று பணியில் இருந்து ஓய்வு பெற
பல்கலைக்கழகம் உத்தரவிட்டுள்ளது.