Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

12th Standard - March 2014 Exam | Official Key Answers

Thanks to Our Padasalai Readers...

March - 2014 Exam | Official Key Answers

பிளஸ் 2 பொதுத்தேர்வு மார்ச் 2014 விடைகுறிப்புகள் (ALL SUBJECTS)


நவோதயா பள்ளிக்கூடங்களை கொண்டு வர தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி எதிர்ப்பு

 
            அகில இந்திய தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி பொதுச்செயலாளர் சு.ஈஸ்வரன் நிருபர்களிடம் கூறியதாவது: மத்திய அரசு தொடக்கப்பள்ளிக் கூடங்களை மூடிவிட்டு நவோதயா பள்ளிக்கூடங்களை கொண்டு வர திட்டமிட்டு உள்ளது. அதற்கு ஆசிரியர் கூட்டணி தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.
 

ஊழியர்களின் ஓய்வு வயதை 60-ஆக உயர்த்தக் கோரி வழக்கு

 
           சென்னை ஐகோர்ட்டில், கோவையை சேர்ந்த ஆர்.பாலகிருஷ்ணன் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது: பாரதியார் பல்கலைக்கழகத்தில், 1987-ம் ஆண்டு இளநிலை உதவியாளராக பணியில் சேர்ந்தேன். பின்னர், படிப்படியாக பதவி உயர்வுப் பெற்று, கடந்த 2013-ம் ஆண்டு பிரிவு அதிகாரியாக நியமிக்கப்பட்டேன். எனக்கு 2014-ம் ஆண்டு மார்ச் 31-ந் தேதி (நேற்று) 58 வயது பூர்த்தியாவதால், அன்று பணியில் இருந்து ஓய்வு பெற பல்கலைக்கழகம் உத்தரவிட்டுள்ளது.

10 ஆம் வகுப்பு: ஆங்கிலம் முதல் தாள் மாணவர்கள் எப்படி எழுதினர்?

             புதிய சிந்தனை இல்லை, அலங்கரிப்பு தான் என்கிறார் வேலூர் ஆசிரியை திருமதி. விஜயலட்சுமி ராஜா

தேர்தல் பணி - சில முக்கியக் குறிப்புகள்

 
       தேர்தல் பணி என்னும் மரியாதை மிக்க தேசியப் பணியில் ஈடுபட இருக்கும் ஆசிரியர்களுக்கும் அலுவலர்களுக்கும் பணியாளர்களுக்கும் தங்கள் தேர்தல் பணி சிறக்க வாழ்த்துக்கள்.

இன்று (1935) ஏப்ரல் 1: ரிசர்வ் வங்கி துவங்கப்பட்ட தினம்

 
          இந்தியாவின் மத்திய வங்கியான ரிசர்வ் வங்கி எழுபத்தி ஒன்பது ஆண்டுகளுக்கு முன் துவங்கப்பட்டது இன்று தான் .சட்ட வல்லுனராக நம்மில் பலரால் அறியப்படுகிற அண்ணல் அம்பேத்கர் தான் இந்த வங்கி உருவாவதற்கு காரணம் என்பது உங்களுக்கு ஆச்சரியமாக இருக்கலாம்.
 

ஒரே நேரத்தில் இரண்டு பட்டப்படிப்புகள்.


              கலை அறிவியல் கல்லூரிகளில் பி.எஸ்சி. முடித்துவிட்டு வெளியே வரும் மாணவ-மாணவிகள் பி.எட். படிப்பில் சேருவதற்கு முயல்வார்கள். அரசுக் கல்லூரிகளில் சேர விரும்பினாலும் அதற்கு எப்போது விண்ணப்பம் கொடுப்பார்கள்?
 

தமிழகத்தில் தேர்தல் பணியில் 3 லட்சம் பேர் ஈடுபடுத்தப்பட உள்ளனர்...


            தமிழகத்தில் தேர்தல் பணி யில் 3 லட்சம் பேர் ஈடுபடுத்தப் படுவர் என்று தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி பிரவீண்குமார் தெரிவித்தார். இதுதொடர்பாக சென்னை தலைமைச் செயலகத்தில் திங்கள்கிழமை நிருபர்களிடம் அவர் கூறியதாவது:
 

பொதுத் தேர்வுக்கான சரியான விடைகள் தயாரிக்க 4 குழுக்கள்

            பொதுத் தேர்வு எழுதிய மாணவர்களின் விடைத்தாள்களை திருத்துவதற்கு, பாட வல்லுனர் குழு, சரியான விடைகளை (கீ - ஆன்சர்) தயாரிக்கும். இந்த விடைகளின் அடிப்படையில் தான், ஆசிரியர் விடைத்தாள்களை திருத்துவர். வழக்கமாக ஒவ்வொரு பாடத்திலும் ஒரு குழு தான் "கீ - ஆன்சரை" தயாரிக்கும்.
 

CEO - பொறுப்பு அலுவலர்களை நியமித்து இயக்குனர் உத்தரவு

         தமிழ்நாடு பள்ளிக்கல்விப் பணி - 4 முதன்மை கல்வி அலுவலர், 7 மாவட்ட கல்வி அலுவலர் மற்றும் ஒத்தநிலை அலுவலர்கள் இன்று 31.03.2014 பிற்பகலில் ஒய்வுபெறுவதையொட்டி, பொறுப்பு அலுவலர்களை நியமித்து இயக்குனர் உத்தரவு

 

விடுதி மாணவருக்கு போட்டி தேர்வுக்கு பயிற்சி நடத்தப்படுமா?


            அரசு விடுதிகளில், தங்கி பயிலும் மாணவர்களை, போட்டித்தேர்வுகளுக்கு தயார்படுத்தும் விதமாக, சிறப்பு வகுப்புகளை ஏற்பாடு செய்ய வேண்டும்' என, கோரிக்கை எழுந்துள்ளது.
 

சி.பி.எஸ்.இ., பிளஸ் 2 தேர்வு தள்ளி வைப்பு.


           சி.பி.எஸ்.இ., பிளஸ் 2 தேர்வில், 30 பாட தேர்வுகள், லோக்சபா தேர்தல் காரணமாக, இம்மாதம் இறுதிக்கு, தள்ளிவைக்கப்பட்டு உள்ளன.
 

ஓட்டு போட்ட சின்னம் அச்சாவதை பார்க்கும் வசதி : மத்திய சென்னை தொகுதியில் அறிமுகப்படுத்த திட்டம்


          தமிழகத்தில், முதன் முறையாக, சோதனை அடிப்படையில், மத்திய சென்னை தொகுதியில் மட்டும், வாக்காளர்கள் எந்த சின்னத்திற்கு ஓட்டு போட்டோம் என்பதை அறிந்து கொள்ளும் வசதி, ஏற்படுத்தப்பட உள்ளது.
 

பின்தங்கிய மாணவர்களுக்கு மதிப்பீட்டு தேர்வு; இன்று துவக்கம்.


          மாநில அளவில் கற்றலில் பின்தங்கிய ஒன்பதாம் வகுப்பு மாணவர்களுக்கு, மதிப்பீட்டுதேர்வு இன்றும், நாளையும் நடக்கிறது.
 

பிளஸ் 2 தொழிற்கல்வி பாட விடைத்தாள்கள் திருத்தும் பணி: 66 மையங்களுக்கும் விரிவாக்கம்

 
          கடந்த ஆண்டு வரை, பிளஸ் 2, தொழிற்கல்வி பாட விடைத்தாள்கள், ஒரு சில மையங்களில் மட்டும் திருத்தப்பட்டன. இந்த ஆண்டு, 66 மையங்களிலும் திருத்துவதற்கு, தேர்வுத்துறை உத்தரவிட்டுள்ளது. இதற்கு, மேல்நிலைப்பள்ளி தொழிற்கல்வி ஆசிரியர் கழகம், வரவேற்பு தெரிவித்துள்ளது.

அங்கீகாரம் ரத்தாகும் பள்ளிகளில் 'அட்மிஷன்?'; ஆய்வு செய்ய ஏ.இ.ஓ.,க்களுக்கு உத்தரவு

 
          நடப்புக் கல்வியாண்டில், அங்கீகாரம் ரத்தாகும் நிலையில் உள்ள பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கை நடப்பதாக எழுந்த புகாரின் அடிப்படையில், அந்தந்த பள்ளிகளில் ஆய்வு மேற்கொள்ள, உதவி தொடக்க கல்வி அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

பொது தேர்வு முடிவை வெளியிடுவதற்கு தேர்தல் தடையாக இருக்காது: தேர்வுத் துறை

 
          பொதுத்தேர்வு முடிவுகளை வெளியிடுவதற்கு, தேர்தல் தடையாக இருக்காது. தேர்வு முடிவு வெளியானதும், முடிவை வெளியிடுவோம்' என, தேர்வுத் துறை வட்டாரம் தெரிவித்தது. பிளஸ் 2 மொழிப்பாட விடைத்தாள்கள் திருத்தி முடிக்கப்பட்டு, ஆங்கில விடைத்தாள்கள் திருத்தும் பணி, நடந்து வருகிறது. இதைத் தொடர்ந்து, இதர விடைத்தாள்கள் திருத்தப்பட உள்ளன.
 

ஆசிரியர் குடும்பங்களின் ஒரு லட்சம் ஓட்டுகள் கட்சிகளுக்கா, நோட்டோவுக்கா?

 
          சம்பள முரண்பாட்டிற்கு தீர்வு காண வலியுறுத்தி, பல்வேறு போராட்டங்களை நடத்தி வரும், இடைநிலை பதிவுமூப்பு ஆசிரியர் இயக்கத்தினரின், குடும்பத்தினர் ஒரு லட்சம் பேர், லோக்சபா தேர்தலில், 'நோட்டா'விற்கு ஓட்டு போட முடிவு செய்துள்ளனர்.

அரசு ஊழியர்கள், தேர்தல் பணிக்கு வராவிட்டால் ஒழுங்கு நடவடிக்கை

 
          தேர்தல் பணிக்கு, தேர்வு செய்யப்பட்டுள்ள ஊழியர்கள், பணிக்கு வராவிட்டால், அவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும்,'' என, தமிழகத் தலைமை தேர்தல் அதிகாரி, பிரவீண்குமார் தெரிவித்தார்.

அரசு உயர்நிலை / மேல்நிலைப் பள்ளிகளுக்கான ஏப்ரல் 2014க்கான நாட்காட்டி

05/04/2014 - சனிக்கிழமை - வேலை நாள்
12/04/2014 - சனிக்கிழமை - வேலை நாள்
14/04/2014 - திங்கட்கிழமை - தமிழ் புத்தாண்டு விடுமுறை
17/04/2014 - வியாழக்கிழமை - பெரிய வியாழன் - வரையறுக்கப்பட்ட விடுமுறை

9th Standard 3rd Term Questions


3rd Term Question
  1. Tamil - 3rd Term Question - Mr. Damodiran, GHS, Melatur - Click Here

விடுமுறை என்றும் பாராமல் மாணவர் நலனுக்காக உழைத்த ஆசிரியை மீது அடித்ததாக புகார். - இன்றைய கல்வியின் நிலை?

       சாப்பிட சென்ற மாணவரை, எல்லோரது முன்னிலையிலும் பிரம்பால் அடித்த ஆசிரியை மீது நடவடிக்கை எடுக்கக் கோரி மாணவரின் பெற்றோர் போலீஸில் புகார் செய்தனர்.

தஞ்சை பல்கலையில் தொலைநிலை கல்வி தேர்வு அறிவிப்பு.


           தஞ்சை தமிழ் பல்கலை.,யின் தொலைநிலை தேர்வுகள்மே மாதம் 21 முதல் 30 வரை நடக்கின்றன. தேர்வர்கள், பல்கலையின் இணையதளத்தில், விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்யலாம்.
 

தமிழ் வழிக்கல்வி பரப்புரை இயக்கம் உண்ணாவிரதப் போராட்டம்.


            கிராம நிர்வாக அலுவலர் பணியை (வி.ஏ.ஓ.,) தமிழ் வழியில் படித்தவர்களுக்கு வழங்குதல் உள்ளிட்ட 8 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தழிழ்வழிக்கல்வி பரப்புரை இயக்கம் சார்பில் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது.
 

ஓட்டுச்சாவடி அலுவலருக்கு பணி ஆணை "ரெடி"

 
           ஓட்டுச்சாவடியில் பணிபுரியும் அலுவலர்களுக்கான பணி ஆணையை தேர்தல் கமிஷன்அந்தந்த தேர்தல் நடத்தும் அலுவலர்களுக்கு வழங்கி உள்ளது.
 

12th Latest Study Material


12th Physics Study Material

  1. Physics - Compulsary Problems-English Medium

10% அகவிலைப்படி உயர்வு எப்போது? மத்திய அரசு ஆணை வெளியிட்ட பிறகும் தமிழக அரசு மவுனம், அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் எதிர்பார்ப்பு


           மத்திய அரசு ஊழியர்களை போல் அகவிலைப்படி உயர்வு வழங்க வேண்டும என்று தமிழக அரசுஊழியர்கள் எதிர்பார்க்கின்றனர். மத்திய அரசு ஊழியர்களுக்கு கடந்த ஜனவரி மாதம் 1ம் தேதியை கணக்கிட்டு அகவிலைப்படி உயர்வு வழங்கப்பட்டது. இதனால் ஏற்கனவே பெற்று வந்த 90 சதவீத அகவிலைப்படியுடன் 10 சதவீதம் புதியதாக வழங்கப்பட்டு மொத்தம் 100 சதவீத அகவிலைப் படி உயர்வு வழங்கப்பட்டது, அதற்கான் அரசாணையும் வெளியிடப்பட்டுள்ளது.


வரும் கல்வி ஆண்டில் பிளஸ்1 மாணவர்களுக்கு வகுப்பு முன்னதாக தொடக்கம்.

 
              வரும் கல்வி ஆண்டில் பிளஸ்1 வகுப்புக்கு செல்லும் மாணவர்களுக்கு நீண்ட நாள் கோடை விடுமுறை அளிப்பதை தவிர்த்து, விரைவில் பள்ளிகளில் அவர்களுக்கு சேர்க்கை நடத்தி வகுப்புகளை தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது.
வரும் ஜூன் 16ம் தேதி பிளஸ்1 வகுப் புகளை தொடங்க உத்தேசிக்கப்பட்டுள்ளது. இதற்கேற்ப 10ம் வகுப்புதேர்வு முடிவுகள் கடந்த ஆண்டை விட முன்னதாக வெளியிடப்படும். அதாவது நாடாளுமன்றதேர்தல் முடிந்த பின்னர் 10ம் வகுப்பு ரிசலட் வர வாய்ப்புள்ளது.கடந்த ஆண்டு மே 31ம் தேதி 10ம் வகுப்பு ரிசல்ட் வெளியிடப்பட்டு ஜூன் 24ல் பிளஸ்1 வகுப்புகள் தொடங்கப்பட்டன. இந்தாண்டு 1 வாரம் முன்னதாகவே வகுப்புகள் தொடங்கப்படும்.

உண்டு உறைவிட பள்ளிகளை மூடியதால் மாணவர்கள் அவதி..

            தர்மபுரி மாவட்டத்தில் உள்ள உண்டு உறைவிட பள்ளிகளை, திடீர் என மூட உத்தரவிட்டுள்ளதால், மாணவர்கள் கடும் அவதியடைந்துள்ளனர்.தர்மபுரி மாவட்டம் கிராமங்கள் மற்றும் மலைக் கிராமங்களை அதிகம் கொண்ட மாவட்டம் ஆகும்.
 

கோவையை சேர்ந்த 9 வயது சிறுமிக்கு கவுரவ டாக்டர் பட்டம்

           பத்தே நிமிடங்களில் லேப்டாப் கம்ப்யூட்டர்களை பிரித்து, பின்னர் மீண்டும் பொருத்தி சாதனை

தேர்தல் பணியில் 35,000 கல்லூரி மாணவ-மாணவிகள்: தேர்தல் ஆணையம்

 
       தமிழகத்தில் பிரச்னைக்குரிய வாக்குச்சாவடிகள் 9 ஆயிரத்து 222 இருப்பதாக இதுவரை கணக்கிடப்பட்டுள்ளது. பொதுப் பார்வையாளர்கள் ஒவ்வொரு தொகுதிக்கும் சென்ற பிறகு பதற்றத்துக்குரிய மற்றும் பிரச்னைக்குரிய வாக்குச் சாவடிகளின் முழு விவரங்கள் தெரிய வரும்.
 

தேர்தல் அலுவலர்களுக்கு பணி ஆணை மாதிரி வாக்குசாவடியில் சிறப்பு பயிற்சி

 
         தமிழகத்தில் ஓட்டுப்பதிவுக்கான ஏற்பாடுகளை தேர்தல் ஆணையம் முழுவீச்சில் செய்து வருகிறது. சென்னையில் உள்ள பாராளுமன்ற தொகுதிகளிலும் சுமார் 16 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஊழியர்கள் தேர்தல் பணியில் ஈடுபடுகிறார்கள். இவர்கள் அனைவருக்கும் பணி ஆணை வழங்கப்பட்டுவிட்டது. இந்த தேர்தலில் முதல் முறையாக ஒவ்வொரு அலுவலருக்கும் பணி ஆணையில் ஒரு ‘யூனிக்’ எண் வழங்கப்பட்டுள்ளது.
 

தேர்தல் தினத்தன்று பொது விடுமுறை தனியாருக்கும் பொருந்தும்: அரசு உத்தரவு

 
          மக்களவைத் தேர்தல் வாக்குப் பதிவு தினத்தன்று (ஏப். 24) பொது விடுமுறை விடப்படும் என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதற்கான உத்தரவை தலைமைச் செயலாளர் ஷீலா பாலகிருஷ்ணன் சனிக்கிழமை வெளியிட்டார். தமிழகத்தில் மக்களவைத் தேர்தல் மற்றும் ஆலந்தூர் சட்டப் பேரவைக்கான இடைத்தேர்தல் ஏப்ரல் 24-ஆம் தேதி நடைபெறுகிறது.
 

ATM உருவான கதை உங்களுக்கு தெரியுமா?

 
     இயந்திர சாதனம் ஒவ்வொன்றுக்கும் வரலாறு உண்டு. ஏ.டி.எம். (Automatic Teller Machine) உருவான கதை கூட சுவாரஷ்யமானது. ஸ்கொட்லாந்தைச் சேர்ந்த ஜோன் ஷெப்பர்ட் பேரோன் தன் மனைவிக்குப் பரிசளிக்க விரும்பி பணத்தை எடுக்க வங்கியில் வரிசையில் நின்றார். தனது முறை வந்த போது பணத்தைக் கொடுக்க வேண்டிய காசாளர், நேரம் முடிந்து விட்டது என்று கவுன்டரை பூட்டி விட்டுச் சென்றுவிட்டார்.

தொடக்க, நடுநிலை பள்ளிகளுக்கான ஏப்ரல் 2014 மாத நாட்காட்டி

05.04.2014~பள்ளி வேலை நாள் & குறைத்தீர் முகாம்
12.04.2014~பள்ளி வேலை நாள்
14.04.2014~தமிழ் வருடப் பிறப்பு விடுமுறை
17.04.2014~வரையறுக்கப்பட்ட விடுப்பு / பெரிய வியாழன்
18.04.2014~புனித வெள்ளி விடுமுறை
19.04.2014~சனி விடுமுறை

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive