விடைத்தாள் திருத்தும் பணி
தமிழகம் முழுவதும் பிளஸ்–2 தேர்வுகள் முடிந்து
விடைத்தாள் திருத்தும் பணி நடைபெற்று வருகிறது. அதன்படி வேலூர் கிருஷ்ணசாமி
மேல்நிலைப்பள்ளியில் விடைத்தாள் திருத்தும் பணி நடந்து வருகிறது.
"தொகுப்பூதிய காலத்தையும், பணி வரன்முறை செய்து வழங்க வேண்டும்' என, பொதுக்குழு கூட்டத்தில், தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர்
கூட்டணி சார்பில், ஐந்து புதிய ஒன்றியக் கிளைகள் துவக்க
விழா, நாமக்கல்லில், நேற்று நடந்தது.
10th English Study Material Short Hints - Click Here
இடைநிலை ஆசிரியர்களுக்கு பட்டதாரி
ஆசிரியர்களாகப் பதவி உயர்வு வழங்கி நிரப்பிய பிறகே புதிய பணியிடங்களுக்கு
ஆசிரியர்களை நியமனம் செய்திட வேண்டும் என்று தமிழ்நாடு ஆசிரியர்கள் கூட்டணி
வலியுறுத்தியது.
படிக்கும் காலத்தில் மாணவ, மாணவியர் இலக்கு நிர்ணயித்துக் கொள்வது அவசியம் என கோ-ஆப்டெக்ஸ்
நிறுவன மேலாண்மை இயக்குநர் உ.சகாயம் தெரிவித்துள்ளார்.
S.No |
NAME OF THE SERVICES (CLICK ON THE POSTS) |
|
01.04.14
MADRAS HIGH COURT விசாரணைப் பட்டியலில் இடம்பெற்றுள்ள முதுகலை ஆசிரியர்
தேர்வு ,ஆசிரியர் தகுதித் தேர்வு சார்பான important வழக்குகள்
GROUPING MATTERS
~~~~~~~~~~~~~~~~
1.WRIT PETITIONS RELATING TO G.O.MS.NO.25 SCHOOL EDUCATION (TRB)
DEPARTMENT DATED 06.02.2014 (REG. TET RELAXATION OF 5% MARKS IN VARIOUS
COMMUNITIES
5ம் வகுப்பு மாணவர்களின் கற்றல் திறனை அறிய
தமிழகத்தில் 15 மாவட்டங்களில் சிறப்புத்தேர்வு நடத்தப்படுகிறது. மாநில
கல்வியியல் ஆராய்ச்சி நிலையம் சார்பில் தமிழகத்தில் பள்ளிகளில் கட்டமைப்பை
மேம்படுத்தவும், பாட திட்டங்களை வடிவமைக்கவும் முன்னேற்பாடாக 5ம் வகுப்பு
மாணவர்களுக்கு தேசிய அளவில் அறிவுத்திறன் தேர்வு நடத்த
திட்டமிடப்பட்டுள்ளது.
தமிழகத்தில், 23 ஆயிரத்துக்கும் மேற்பட்ட அரசு
துவக்கப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இதில், 14 லட்சத்துக்கு மேற்பட்ட மாணவ,
மாணவியரும், 1.4 லட்சம் ஆசிரியர்களும் உள்ளனர். ஏராளமான இலவச பொருட்கள்
வழங்கியும், புதிய கல்வி முறைகளை அமல்படுத்தியும், மாணவர் சரிவை தடுக்க
முடியவில்லை. இந்நிலையில், தனியார் நர்சரி, பிரைமரி பள்ளிகளின் எண்ணிக்கை
நாளுக்கு நாள் அதிகரிக்கவும், மாணவர் எண்ணிக்கை அங்கு பல மடங்கு
பெருகுவதும் நடந்து வருகிறது.
தமிழகத்தில், ஒன்பது மற்றும், 10ம் வகுப்பு
மாணவர்களின் கல்வித்தரத்தை மேம்படுத்தும் வகையில், அனைவருக்கும் இடைநிலை
கல்வி திட்டம் செயல்படுத்தப்படுகிறது. ஒன்பதாம் வகுப்பு படிக்கும்
மாணவர்களில் பலருக்கும், மொழியறிவு கூட இல்லாததால், பத்தாம் வகுப்பு
பொதுத்தேர்வை எதிர்கொள்ள முடியாமல், இடையிலேயே நிற்பது
கண்டுபிடிக்கப்பட்டது.
பல
நூற்றாண்டுக்கு முன்பிருந்தே தமிழில் பழமொழிகள் வழங்கி வருவதாக
குறிபிடுகின்றனர். மக்கள் தங்களுக்குத் தோன்றும் கருத்துகளை எளிதாகவும்,
சுருக்கமாகவும் கூறியவை தான் பழமொழிகள். அவ்வாறு புழக்கத்தில் உள்ள சில
பழமொழிகளும், விளக்கங்களும் ..
தனியார் மருத்துவக் கல்லூரிகளில்,
எம்.பி.பி.எஸ்., மற்றும் பி.டி.எஸ்., படிப்புகளுக்கான கல்விக் கட்டணத்தை
உயர்த்த, நீதிபதி பாலசுப்ரமணியன் குழு முடிவு செய்துள்ளது. இதற்காக,
கல்லூரி நிர்வாகங்களிடம் இருந்து, விண்ணப்பங்களை பெற்று வருகிறது.
எஸ்.எஸ்.எல்.சி., தேர்வு, துவங்கிய நிலையில்,
தேர்வு முடிவு, முன்கூட்டியே வெளியிடப்பட்டு, ஜூன், 16ம் தேதி, பிளஸ் 1
வகுப்புக்கும், மற்ற வகுப்புகளுக்கு, ஜூன், 2ம் தேதியும், பள்ளிகள் திறந்து
வகுப்பு எடுக்க, பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில்,
எஸ்.எஸ்.எல்.சி., பொதுத்தேர்வு, துவங்கி நடந்து வருகிறது.
மாநில அரசுத் துறைகளில் பணியாற்றி
ஓய்வூதியம் பெறுபவர்கள் வரும் நிதியாண்டில் (2014-15) சமர்ப்பிக்க வேண்டிய ஆவணங்களை நேரிலோ, தபாலிலோ அல்லது பிறநபர் மூலமாகவோ அளிக்கலாம் என்று ஓய்வூதியம்
வழங்கும் அலுவலகம் தெரிவித்துள்ளது.
Departmental Examinations May 2014 - Instructions
Applications
are invited from the candidates for admission to the Departmental
Examinations May 2014 through "FULLY ONLINE" mode. Filled-up Online
Application Forms will be electronically transmitted to the TNPSC Office
and hence there is no need to send the application by post. However,those who are applying for the test codes 001, 085,115,131,148,164 209,210,211,212,213,214 and 215 MUST
send the Online Application Form and the Identification Slip to TNPSC
Office by post with relevant details of previous examinations, Work etc.
பெண் தேர்தல் அலுவலர்கள் தக்க பாதுகாப்புடன்
வீடு திரும்ப தேவையான போக்குவரத்து வசதி செய்து தர வேண்டும் என கிருஷ்ணகிரி
மாவட்ட தேர்தல் அலுவலரும், மாவட்ட கலெக்டருமான ராஜேஷிடம் மாவட்ட தமிழ்நாடு
அரசு அலுவலர் ஒன்றிய மாவட்ட தலைவர் சரவணன் கோரிக்கை மனு அளித்துள்ளார்.
அந்த மனுவில் கூறப்பட்டுள்ளதாவது:
ஓட்டுப்பதிவு அன்று வாக்குசாவடிகளை வெப் காமிரா
மூலம் பதிவு செய்யும் பணியில் கல்லூரி மாணவ, மாணவிகள் ஈடுபட உள்ளனர். இந்த
வெப் காமிரா இயக்குதல், கண்காணிப்பு பணியில் கல்லூரி மாணவ, மாணவிகள்
ஈடுபடுத்தப்பட உள்ளனர்.
75 வயதுக்கு மேல் ஆகும் ஓய்வூதியதாரர்களுக்கு,
அவர்களது மாதாந்திர ஓய்வூதியத்தை, அவர்களது வீட்டுக்கே கொண்டு சென்று
அளிக்கும் திட்டத்தை ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா அறிமுகம் செய்துள்ளது.
பிளஸ் 2 விடைத்தாள் திருத்தும் பணியில் புதிய
முறை பின்பற்றுவதால் ஆசிரியர்கள் கூடுதல் கவனம் செலுத்த வேண்டியுள்ளதாக
கல்வி அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். சேலம் மாவட்டத்தில் கடந்த 24ம் தேதி
முதல் பிளஸ் 2 விடைத்தாள் திருத்தும் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.
இந்தாண்டு பொதுத் தேர்வு விடைத்தாள் திருத்தும் பணியில் பல புதிய முறைகள்
பின்பற்றப்பட்டு வருகிறது.
நாமக்கல் மாவட்டத்தில், வரும், 31ம் தேதி, 1,475 ஓட்டுச்சாவடிகளில் பணியாற்றும் அலுவலர்களுக்கு, சம்பந்தப்பட்ட சட்டசபை தொகுதி தலைமையிடத்தில் பயிற்சி நடக்கிறது' என, தேர்தல் பிரிவு அலுவலர்கள் தெரிவித்தனர்.
வேலை வாய்ப்பு அலுவலகத்தில் 42 ஆண்டுகளாக தொடர்ந்து பதிவுசெய்து வந்தும்
வேலைவாய்ப்பு கிடைக்காத முதியவருக்கு இழப்பீடு வழங்குவது பற்றி தமிழக அரசு
பரிசீலிக்க வேண்டும் என்று உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பத்தாம் வகுப்பு விடைத்தாள் மதிப்பீடு ஏப்ரல்
10-ஆம் தேதி தொடங்கி 19 வரை நடைபெற உள்ளது. மக்களவைத் தேர்தலுக்கான
வாக்குப்பதிவு ஏப்ரல் 24-ஆம் தேதி நடைபெறுவதால், அதற்கு முன்னதாகவே
விடைத்தாள் மதிப்பீட்டுப் பணிகளை முடிக்க அலுவலர்களுக்கு அரசுத் தேர்வுகள்
துறை உத்தரவிட்டுள்ளது.
"வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளதால், அரசு
துவக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகள் செயல்படும் நேரத்தை குறைக்க வேண்டும்,'
என, ஆசிரியர்கள் மத்தியில் கோரிக்கை எழுந்துள்ளது. கடந்த ஒரு மாதமாக, பகல்
முழுவதும் கடுமையான வெயில் காணப்படுகிறது; இரவு நேரங்களில் புழுக்கம்
அதிகமாக உள்ளது. அக்னி நட்சத்திரம் இன்னும் துவங்காத நிலையிலும், வெயிலின்
கொடுமை வாட்டி வதைப்பதால், பொதுமக்கள் திணறுகின்றனர். அம்மை, வெக்கை நோய்
போன்ற பாதிப்பு ஏற்படுகிறது.
வருவாய்த்துறையினர் மெத்தனம் காரணமாக,
கல்வித்துறையினர் 165 பேருக்கு மாவட்ட தேர்தல் அலுவலர் மூலம் நோட்டீஸ்
அனுப்பப்பட்டது. தஞ்சை லோக்சபாவுக்கு உள்பட்ட தஞ்சை சட்டசபை தொகுதியில்,
அமைக்கப்பட்ட வாக்குப்பதிவு மையங்களில், கல்வித்துறையிலுள்ள ஆசிரியர்,
ஆசிரியைகள், அலுவலர்கள், தலைமை வாக்குச்சாவடி அலுவலர், வாக்குச்சாவடி நிலை 1
ஆகிய பணிகளில் அமர்த்தப்படுவர்.
அரசு விடுமுறை நாளில் தேர்தல் பயிற்சி
நடத்தப்படுவதற்கு ஆசிரியர்கள் அதிருப்தி தெரிவித்தனர். மக்களவைத்
தேர்தலையொட்டி, நாமக்கல் மாவட்டத்தில் தேர்தல் பணிக்காக ஆசிரியர்கள்,
வருவாய்த் துறை, ஊரக வளர்ச்சித் துறை, வேளாண்மைத் துறை உள்ளிட்ட பல்வேறு
துறைகளைச் சேர்ந்த 7,215 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
TNPSC / TRB / TET - Free Online Tests ( Daily Updated )
Free Online Tests
- TNPSC / TRB / TET - General Tamil Quizes - Click Here
- TNPSC / TRB / TET - General Tamil Quizes - Click Here
- TNPSC / TRB / TET - General Tamil Quizes - Click Here
- TNPSC / TRB / TET - General Tamil Quizes - Click Here
- TNPSC / TRB / TET - General Tamil Quizes - Click Here
- TNPSC / TRB / TET - General Tamil Quizes - Click Here
பள்ளியில் படிக்கும் மாணவர்களை தேர்ச்சி விகிதத்திற்காக தனி
தேர்வர்களாகதேர்வெழுத வைக்கும் நடவடிக்கையில் சில ஆசிரியர்கள் ஈடுபடுவதாக
புகார் எழுந்துள்ளது.
விஏஓ தேர்விற்கு நிர்ணயிக்கப்பட்ட வயதுவரம்பைத் தளர்த்த வேண்டும் என்று
கோரிக்கை எழுந்துள்ளது. தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் சார்பில் வருவாய்த்துறையில் காலியாக உள்ள 2,342 கிராம நிர்வாக அலுவலர் பணியிடங்களை
நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
பள்ளிக்கல்வித் துறையின் கீழ் இயங்கும் உயர்நிலைப் பள்ளிகள் மற்றும்
மேல்நிலைப் பள்ளிகளில் வருடாந்திர தேர்வுகள் ஏப்ரல் 16-ம் தேதி
முடிவடைகின்றன.
அணு மின் நிலையம் (nuclear power plant, NPP) ஒன்று அல்லது பல அணுக்கரு உலையிலிருந்து வெப்ப ஆற்றலைப் பயன்படுத்தும் ஓர் அனல் மின் நிலையம் ஆகும்
தமிழக தலைமை செயலாளராக உள்ள ஷீலா பாலகிருஷ்ணன் ஓய்வு பெறும் நிலையில்,
புதிய தலைமை செயலாளராக மோகன்வர்க்கீஸ் சுங்கத் நியமிக்கப்பட்டுள்ளார்.
பள்ளி
மற்றும் உதவித்தொடக்கக்கல்வி அலுவலகங்களில் தகவல் பலகையில் எழுதி
வைக்கவேண்டிய விவரங்கள் குறித்து தொடக்கக்கல்வி இயக்குனர் உத்திரவு
Finmin Orders on DA - Payment of Dearness Allowance to Central Government employees - Revised Rates effective from 1.1.2014
No.1/1/2014-F-II (B)
"தமிழகத்தில், லோக்சபா தேர்தல் முடிந்த பின்,
10ம் வகுப்பு விடைத்தாள் திருத்தும் பணி துவங்கும்" என தேர்வுத்துறை
வட்டாரம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து தேர்வுத்துறை அதிகாரிகள் சிலர்
கூறியதாவது: பத்து லட்சம் மாணவ, மாணவியர், 10ம் வகுப்பு தேர்வை
எழுதுகின்றனர். ஒரு மாணவருக்கு, ஏழு தேர்வுகள் வீதம், 70 லட்சம்
விடைத்தாள்களை திருத்த வேண்டி உள்ளது.
பிளஸ் 2 தேர்வுக்கு தடையில்லாமல் மின்
வினியோகம் வழங்கியது போல், 10ம் வகுப்பு தேர்வுக்கும் வழங்கப்படுமா என்ற
சந்தேகம், மாணவர்கள் மத்தியில் எழுந்துள்ளது.