TRB | TET | TNPSC தேர்வுக்கு தயாராகும் தேர்வர்களுக்கு உதவும் வகையில் தினந்தோறும் பல்வேறு இலவச ஆன்லைன் வினா விடைகள் Quiz Format -ல் www.TrbTnpsc.com வலைதளத்தில் பதிவேற்றப்பட்டு வருகிறது. தொடர்ந்து பார்வையிடுங்கள்! பயன் பெறுங்கள்!
Half Yearly Exam 2024
Latest Updates
கடைசி பரீட்சை எழுதிவிட்டு மாணவ–மாணவிகள் உற்சாகத்துடன் வெளியே வந்தனர்.
பிளஸ்–2 பரீட்சை கடந்த 3–ந்தேதி முதல் தொடங்கி நடந்து வந்தது. இன்று பிளஸ்–2 தேர்வு முடிந்தது. இன்று கடைசி பரீட்சை எழுதிவிட்டு மாணவ–மாணவிகள் உற்சாகத்துடன் வெளியே வந்தனர்.
எஸ்எஸ்எல்சி பொதுத் தேர்வு: காப்பி அடித்தால் 5 ஆண்டுகளுக்கு தேர்வு எழுத முடியாது
எஸ்எஸ்எல்சி
பொதுத் தேர்வு நாளை தொடங்க உள்ளது. தமிழகம் மற்றும் புதுவையை சேர்ந்த 10
லட்சம் மாணவ, மாணவியர் தேர்வு எழுதுகின்றனர். குழப்பங்கள் ஏதும் இல்லாமல்
தேர்வை நடத்துவதற்கு தேவையான ஏற்பாடுகளை தேர்வுத் துறை செய்து வருகிறது.
பிளஸ் 2 தேர்வுகள் இன்றுடன் முடிகின்றன. இதைத் தொடர்ந்து, 10ம் வகுப்பு
பொது தேர்வு நாளை தொடங்குகின்றன.
ஏப்ரல் 9ம் தேதி தேர்வு முடியும். இந்த ஆண்டு தமிழகம் மற்றும்
புதுச்சேரியில் 6 ஆயிரம் பள்ளிகள் மூலம் சுமார் 10 லட்சம் மாணவ மாணவியர்
தேர்வு எழுதுகின்றனர். 3 ஆயிரம் தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த
ஆண்டு முதல் முறையாக 10ம் வகுப்பு தேர்வுகள் காலை 9.15 மணிக்கு தொடங்கும்.
முதல் தேர்வாக நாளை தமிழ் முதல்தாள் தேர்வு நடைபெறுகிறது.
44 நிகர்நிலை பல்கலைகள் அந்தஸ்து தப்புமா?
நாடு முழுவதும் 44 நிகர்நிலை பல்கலைகள் தொடர்ந்து செயல்படுவதற்கு
அனுமதிப்பது தொடர்பான கூட்டம், டில்லியில் உள்ள பல்கலை மானிய குழுவின்
(யு.ஜி.சி.,) தலைமை அலுவலகத்தில், இன்று முதல், மூன்று நாட்கள் நடக்கிறது.கல்வி நிறுவனங்கள் தொடர்ந்து செயல்பட,
மாணவர்களுக்கான கட்டமைப்பு வசதிகள், சிறந்த பாடத்திட்டம் மற்றும்
ஆசிரியர்கள் இருக்க வேண்டும் என்பது, யு.ஜி.சி.,யின் விதி. இந்த விதிகளை
பின்பற்றி, செயல்படும் கல்வி நிறுவனங்களுக்கு, "நாக்" குழுவின் அங்கீகாரம்
அளிக்கப்படுகிறது. சுப்ரீம் கோர்ட் அளித்த உத்தரவின்படி, நாடு முழுவதும்
நிகர்நிலை கல்லூரிகளில் உள்ள கட்டமைப்பு பாடத் திட்டம் உள்ளிட்டவை ஆய்வு
செய்யப்பட்டது.இதில் 44 பல்கலைகளின் தரம், மிகவும் மோசமாக இருப்பது
கண்டறியப்பட்டது.
செல்போனில் பணப்பரிமாற்றம்: சென்னையில் அறிமுகம்.
வோடஃபோன் மற்றும் ஐசிஐசிஐ வங்கி இணைந்து, எம்-பேசா என்ற பணப்பரிமாற்ற
சேவையை சென்னையி்ல அறிமுகப்படுத்தியுள்ளன. இத்திட்டத்தின் கீழ் செல்ஃபோனில் ஒரு கணக்கைத் தொடங்கி அதில் பணத்தை இருப்பு வைத்து
அதிலிருந்து பல்வேறு பணப்பரிமாற்றங்களை செய்யலாம் என வோடஃபோன் நிறுவனம்
தெரிவித்துள்ளது.இதைக் கொண்டு செல்ஃபோன் ரீசார்ஜ், டிடிஎச் ரீசார்ஜ்
மற்றும் மின்சாரம், தொலைபேசி, வீட்டு வரி போன்ற பல சேவைகளுக்கான
கட்டணங்களை இருந்த இடத்திலிருந்தே செலுத்தலாம்.
பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு: காலை 8.15 மணிக்குள் மையத்துக்குள் செல்ல வேண்டும்
பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு நாளை (26)
துவங்குகிறது; அதற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. முறைகேடுகளை தடுக்க,
பறக்கும் படை குழுககளும் அமைக்கப்பட்டுள்ளன.
அதே நேரத்தில், கடந்த சில நாட்களாக ஏற்படும்
மின்வெட்டால், தேர்வுக்கு தயாராக முடியாமல், மாணவ - மாணவியர் அவதிப்படுகின்றனர். பிளஸ் 2 பொதுத்தேர்வு, இன்றுடன் நிறைவடைகிறது. பத்தாம்
வகுப்பு பொதுத்தேர்வு நாளை (26) துவங்குகிறது.
அரசு ஊழியர்களின் பங்களிப்பு ஓய்வூதியத் திட்ட பணிகள் தகவல் தொகுப்பு மையத்திடம் ஒப்படைப்பு
அரசு ஊழியர்கள் தங்களின் பங்களிப்பு
ஓய்வூதியத் திட்ட விவரங்களைப் பெற இனி அரசு தகவல் தொகுப்பு மையத்தையே தொடர்பு
கொள்ள வேண்டும் என மாநில முதன்மை கணக்காயர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
Income Tax - விடுபட்டுப் போன தொகையைச் செலுத்துவது எப்படி?
வருமான வரி பிடித்தம் செய்யாமல் அல்லது வரியில் ஒரு பகுதி பிடிக்கப்படாமல் விடுபட்டுப் போன தொகையைச் செலுத்துவது எப்படி?
7 ஆவது ஊதிய குழுவிற்காக மத்திய நிதி அமைச்சகம் புதிய இணையதளம் ஒன்றை தொடங்கி உள்ளது
7 ஆவது ஊதிய குழுவிற்காக மத்திய நிதி அமைச்சகம் புதிய இணையதளம் ஒன்றை தொடங்கி உள்ளது
http://finmin.nic.in/7cpc/index.asp
Resolution on Terms of Reference of 7th CPC (2 MB)
http://finmin.nic.in/7cpc/7cpcGazetteNotification.pdf
http://finmin.nic.in/7cpc/index.asp
Resolution on Terms of Reference of 7th CPC (2 MB)
http://finmin.nic.in/7cpc/7cpcGazetteNotification.pdf
TET | TRB Court Case Detail
25.03.14 MADRAS HIGH COURT விசாரணைப் பட்டியலில் இடம்பெற்றுள்ள முதுகலை ஆசிரியர் தேர்வு ,ஆசிரியர் தகுதித் தேர்வு சார்பான வழக்குகள்.
TNPSC முதல்கட்டசான்றிதழ் சரிபார்ப்பு, நேற்று சென்னையில் துவங்கியது.
TNPSC: 5,855 பணியிடங்களை நிரப்புவதற்கான குரூப் - 4 தேர்வில்,தேர்வு பெற்றவர்களுக்கு, முதல்கட்டசான்றிதழ் சரிபார்ப்பு, நேற்று,சென்னையில் துவங்கியது.
விடைத்தாள் திருத்தும் மையங்களில் ஆர்ப்பாட்டம் நடத்த தடை
பிளஸ் 2 விடைத்தாள் திருத்தும் மையங்களில்
வாயில் கூட்டம் நடத்த கூடாது என்று தேர்வுத் துறை இயக்குனர் தேவராஜன்
உத்தரவிட்டுள்ளார். பிளஸ் 2 தேர்வுகள் கடந்த 3ம் தேதி தொடங்கியது.
மொழித்தாள் மற்றும் முக்கிய பாடங்களுக்கான தேர்வுகள் 20ம் தேதியுடன்
முடிந்தன. இதையடுத்து 21ம் தேதி முதல் 66 மையங்களில் விடைத்தாள் திருத்தும்
பணி தொடங்கியது.
இந்த பணியில் தமிழகம்
முழுவதும் சுமார் 40 ஆயிரம் ஆசிரியர்கள் ஈடுபடுத்தப்படுகின்றனர்.
தொடக்கத்தில் முதன்மை தேர்வாளர்கள், சிறப்பு அதிகாரிகள் விடைத்தாள்
திருத்தினர். இன்று துணை தேர்வாளர்கள் திருத்துகின்றனர். ஏப்ரல் 1ம் தேதி
முதல் பாட ஆசிரியர்கள் திருத்துகின்றனர்.
நாளை 10ம் வகுப்பு தேர்வு: 7.31 லட்சம் பேருக்கு கட்டணம் ரத்து
''நாளை, 10ம் வகுப்புத் தேர்வு துவங்குகிறது. தமிழ் வழியில் படித்து, பத்தாம் வகுப்பு தேர்வை எழுத உள்ள, 7.31 லட்சம் மாணவ, மாணவியருக்கு, தேர்வு கட்டணம் ரத்து செய்யப்பட்டு உள்ளது,'' என, தேர்வுத்துறை இயக்குனர், தேவராஜன் தெரிவித்து உள்ளார்.
ஓரெழுத்து ஒரு மொழி சொற்கள்
அ-சுட்டெழுத்து, எட்டு, சிவன், விஷ்ணு, பிரம்மா
ஆ- பசு(ஆவு), ஆன்மா, இரக்கம், நினைவு, ஆச்சாமரம்
ஆ- பசு(ஆவு), ஆன்மா, இரக்கம், நினைவு, ஆச்சாமரம்
239 பயணிகளுடன் காணாமல் போன விமானம் : மலேசிய பிரதமர் முக்கிய அறிவிப்பு
கடந்த 8ம் தேதி
மலேசியாவின் கோலாலம்பூரில் இருந்து 239 பயணிகளுடன் பெய்ஜிங்
சென்றது மலேசிய
விமானம். விமானத்தில்
சென்ற 239 பேரில் சென்னையைச்சேர்ந்த ஒருவர்
உட்பட 5 பேர்
இந்தியர்கள்.
OMR விடைத்தாளில் பென்சிலும் பயன்படுத்த அனுமதி
தேர்வு
நாள் 25.03.2014 - கணினி அறிவியல் பாடம் - OMR விடைத்தாளில் கறுப்பு
அல்லது நீல நிற மை பந்துமுறை போனவினால் (Ball Point Pen) வட்டங்களை Shade
செய்வது - பென்சிலும் பயன்படுத்த அனுமதி - Click Here
பவர்கட்... படிப்பும் 'கட்!'; 10ம் வகுப்பு மாணவர்கள் தவிப்பு
பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வுகள்,
வரும் 26ம் தேதி துவங்க உள்ள நிலையில், தமிழகத்தில், பரவலாக துவங்கியுள்ள அறிவிக்கப்படாத மின்வெட்டு மாணவர்கள் மத்தியில் கடும் மன உளைச்சலை ஏற்படுத்தியுள்ளது.