பட்டதாரி ஆசிரியர்களுக்கான 2-வது தாளின் சான்றிதழ் சரிபார்ப்பு ஏப்ரல் முதல் வாரம் தொடங்கி ஒரு மாதம் நடக்கும் என்று ஆசிரியர் தேர்வு வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
Half Yearly Exam 2024
Latest Updates
ஏப்ரல் முதல் வாரத்தில் 10% D.A தமிழக அரசு வழங்கும்.
TNGOVT 10% D.A | தேர்தல் ஆணையத்தின் அனுமதியுடன் 10 சதவீத அகவிலைப்படியை அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு, ஏப்ரல் முதல் வாரத்தில் தமிழக அரசு வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
திறந்தவெளி பல்கலையில் படித்தவருக்கும் ஆசிரியர் வேலை: உயர் நீதிமன்றம் உத்தரவு.
திறந்தவெளி பல்கலைக்கழகத்தில் பட்டபடிப்பு படித்தவர்களுக்கும் பணி வழங்க வேண்டும் என்று உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
BA, MA முடித்த பின், +2 முடித்த பெண்ணுக்கு, ஆசிரியை பணி வழங்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு
பட்டப் படிப்பு, முதுகலை படிப்பு முடித்த பின்,
பிளஸ் 2 முடித்த பெண்ணுக்கு, ஆசிரியை பணி வழங்க, பரிசீலிக்க வேண்டும்' என,
சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. முதுகலை ஆசிரியர் பணிக்கு,
கனிமொழி என்பவர், விண்ணப்பித்தார். கடந்த ஆண்டு, ஜூலையில், எழுத்து தேர்வு
நடந்தது. சான்றிதழ் சரிபார்ப்புக்குப் பின், கனிமொழியின் விண்ணப்பம்
நிராகரிக்கப்பட்டது. 'முறையான வரிசைப்படி, கல்வி பயிலவில்லை' என, காரணம்
கூறப்பட்டது.
திறந்தவெளி பல்கலையில் படித்தவருக்கும் ஆசிரியர் வேலை; உயர் நீதிமன்றம் உத்தரவு
திறந்தவெளி பல்கலைக்கழகத்தில் பட்டபடிப்பு
படித்தவர்களுக்கும் பணி வழங்க வேண்டும் என்று உயர் நீதிமன்றம்
உத்தரவிட்டது. திறந்தவெளி பல்கலைக்கழகத்தில் படித்த மாணவி கனிமொழி சென்னை
உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு: நான் 10ம் வகுப்பு படித்து
முடித்துவிட்டு 12ம் வகுப்பு படிக்காமல் டிகிரியை திறந்தவெளி
பல்கலைக்கழகத்தின் மூலம் படித்து முடித்தேன். பின்னர் பட்டமேற் படிப்பை
கல்லூரியில் சேர்ந்து படித்தேன்.
தேர்தல் பணியா, தேர்வுப் பணியா? ஆசிரியர்கள் தவிப்பு!
சென்னை உள்ளிட்ட சில இடங்களில், இன்று தேர்தல்
தொடர்பான பயிற்சி கூட்டங்கள் நடக்கின்றன. அதே நேரத்தில், இன்று, பிளஸ் 2
தேர்வுப் பணியும், ஆசிரியர்களுக்கு வழங்கப்பட்டு உள்ளது. எந்த பணிக்கு
செல்வது எனத் தெரியாமல், ஆசிரியர்கள் குழப்பம் அடைந்துள்ளனர். பிளஸ் 2
தேர்வுப் பணியில், முதுகலை ஆசிரியர் ஈடுபடுத்தப்பட்டு வருகின்றனர்.
பிளஸ் 2 பணியில் உள்ள ஆசிரியர்களுக்கு எஸ்எம்எஸ் மூலம் தேர்தல் வகுப்புக்கு வர அழைப்பு : குழப்பத்தில் தவிப்பு
பிளஸ் 2 தேர்வு பணியில் உள்ள ஆசிரியர்களுக்கு
தேர்தல் பயிற்சி வகுப்புக்கு வரும்படி எஸ்எம்எஸ் மூலம் அழைப்பு
விடுக்கப்பட்டுள்ளது. இதனால் ஆசிரியர்கள் குழப்பம் அடைந்துள்ளனர். பிளஸ் 2
தேர்வுகள் கடந்த 3ம் தேதி முதல் நடந்து வருகிறது. இந்த தேர்வில் 1
லட்சத்துக்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
அரசு உதவி பெறும் கல்லூரிகளில் பேராசிரியர் பணிக்கான நேர்முகத் தேர்வு நிறுத்திவைப்பு
உயர் கல்வித் துறை உத்தரவைத் தொடர்ந்து அரசு
உதவி பெறும் கல்லூரிகளில் நடத்தப்பட இருந்த பேராசிரியர் பணியிடத்துக்கான
நேர்முகத் தேர்வு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. தேர்தல் நடத்தை விதிமுறைகள்
நடைமுறையில் இருக்கும் நிலையில், சென்னையைச் சேர்ந்த பச்சையப்பன்
அறக்கட்டளை அதன் கீழ் இயங்கி வரும் அரசு உதவி பெறும் கல்லூரிகளில் 123
உதவிப் பேராசிரியர், இணைப் பேராசிரியர் பணியிடங்களை நிரப்புதவற்கான
நேர்முகத் தேர்வை வரும் 26,27,28 தேதிகளில் நடத்தத் திட்டமிட்டிருந்தது.
10th Public Exam | Time Management for Social Science Subject
10th Public Exam | Time Management for Social Science Subject - Click Here
TET PG TRB Court Cast Detail
TET-PG Case:20.03.14 MADRAS HIGH COURT விசாரணைப் பட்டியலில் இடம்பெற்றுள்ள முதுகலை ஆசிரியர் தேர்வு ,ஆசிரியர் தகுதித் தேர்வு சார்பான வழக்குகள்.
TNPSC Group 4 Counselling 2014 Schedule & over all vacancy position
TNPSC Group 4 Counselling 2014 Schedule & over all vacancy position -Now published Click Here & View the vacancy position & counselling schedule list. - Click Here
Click here to know COUNSELLING SCHEDULE for the posts of JUNIOR ASSISTANT/DRAFTSMAN/FIELD SURVEYOR - Click Here
Click here to know COUNSELLING SCHEDULE for the posts of JUNIOR ASSISTANT/DRAFTSMAN/FIELD SURVEYOR - Click Here
பிளஸ் 2 கணிப்பொறி அறிவியல் தேர்வு :OMR தாளில் Shade செய்ய கருப்பு அல்லது நீலநிற பந்துமுனை பேனாவை பயன்படுத்த வேண்டும்
பிளஸ் 2 கணிப்பொறி அறிவியல் தேர்வு :
*OMR தாளில் Shade செய்ய கருப்பு அல்லது நீலநிற பந்துமுனை பேனாவை பயன்படுத்த வேண்டும்.
புகையில்லா வாகனம்!பெங்களூரில் 100 சதவீதம் மின்சாரத்தில் இயங்கும் பஸ் !
எரிபொருட்களின்
விலையும், வாகனங்கள் வெளியேற்றும் புகையும் எதிர்கால சந்ததியினரின்
வாழ்வாதாரத்திற்கே வேட்டுவைக்கின்றன. இந்த சூழலில் கடந்த சில தினங்களுக்கு
முன்னர், இந்தியாவிலேயே முதல்முறையாக பெங்களூரில் 100 சதவீதம்
மின்சாரத்தில் இயங்கும் பஸ் (எலக்ட்ரிக் பஸ்) அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இன்று முதல் விண்ணப்பிக்கலாம்
ஜிப்மர் மருத்துவக் கல்லூரி நுழைவுத் தேர்வுக்கு இணையதளத்தின் வாயிலாகஇன்று முதல் விண்ணப்பிக்கலாம்
யாருக்கு எங்கு தேர்தல் பணி? குலுக்கல் முறையில் தேர்வு.
நாடாளுமன்ற தேர்தலையொட்டி திருவாரூர் மாவட்டத்தில் உள்ள திரு வாரூர்,
திருத்துறைப்பூண்டி, நன்னிலம், மன்னார்குடி ஆகிய 4 சட்டமன்ற தொகுதிகளிலும்
மொத் தம் உள்ள 1080 வாக்குசாவடி மையங்களிலும் தேர்தல் பணியில் ஈடுபட உள்ளஅலுவலர்களின் பெயர், பதவி, புகைப்ப டம் உள்ளிட்ட
விவரங்கள் அனைத்தும் கணினியில்பதிவு செய்யும் பணி நேற்று கலெக்டர்
அலுவலகத்தில் நடந்தது.
பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு நேர மாற்றம் ரத்து செய்யப்படுமா?
கடந்த அரை நூற்றாண்டாக இருந்த வந்த பத்தாம்
வகுப்பு பொதுத்தேர்வு தொடங்கு நேரத்தை தற்போது மாற்றியுள்ள கல்வித்துறையின்
அறிவிப்பை முதல்வர் கவனத்தில் கொண்டு சென்று ரத்து செய்ய வேண்டுமென
மாணவர்களும், பெற்றோர்களும் காத்திருக்கின்றனர். பள்ளிக்கல்வித்துறை
தொடங்கப்பட்ட காலம்தொட்டு கடந்த ஆண்டு வரை எஸ்எஸ்எல்சி- அரசு
பொதுத்தேர்வுகள் தொடங்கும் நேரம் காலை 10 மணியாகத்தான் இருந்து வந்தது.
தகுதித் தேர்வில் விலக்கு அறிவிப்பு: குழப்பத்தில் 18,000 ஆசிரியர்கள்
ஆசிரியர் தகுதி தேர்வில், விலக்கு
அறிவிக்கப்பட்டும், தகுதி காண் பருவத்திற்காக அனுப்பப்படும் ஆசிரியர்களின்,
பணிப் பதிவேடுகள் (எஸ்.ஆர்.,கள்) பரிசீலிக்கப்படுவதில்லை, என சர்ச்சை
எழுந்துள்ளது. இதனால், 18 ஆயிரம் ஆசிரியர்கள் குழப்பத்தில் உள்ளனர். தமிழகத்தில், 2010 முதல் ஆசிரியர் தகுதி தேர்வு நடைமுறையில் உள்ளது.
10th Latest Study Material
Social Science Study Material
Science Model Revision Test Quesion
- Social Science - Important Q/A - Mr. B . Sampath Kumar, Coimbathur - English Medium
- Social Science - Geography Distinguishes - Mr. B . Sampath Kumar, Coimbathur - English Medium
- Social Science - Revision Test Model Question - Mr. V. Velmurugan, GHrSS, Vellalagunadm, Salem Dt - Tamil Medium
Science Model Revision Test Quesion
- Science - Revision Test Model Question - Mr.S.R. Senthilkumar, GGHSS, Ayakkaranpulam, Nagapattinam dt. - Tamil Medium - English Medium
12th March 2014 - Expected Key Answers.
March - 2014 Exam | Key Answers
- Accountancy - March 2014 | Public Exam | Expected Key Answer - Tamil Medium
- Physics - March 2014 | Public Exam | Expected Key Answers - Tamil Medium
- Physics - March 2014 | Public Exam | Expected Key Answers - English Medium
12th Public Exam Computer Science - OMR Sheet for Regular & Private Candidates - Click Here
TET / PG TRB Court Case Deatil ( Yesterday & Today )
சென்னை உயர்நீதிமன்றத்தில் TET வழக்கு விசராணை(News update)
நேற்று (18.03.14) சென்னை உயர்நீதிமன்றத்தில் TET WEIGHTAGE முறைக்கு
எதிரான வழக்கு2012 TET மதிப்பெண் தளர்வு தொடர்பான வழக்கின் விசாரணை அரசின்
தரப்பில் ஆஜரான அட்வகட் ஜெனரல் சோமயாஜி ஆஜராகாததால் நேற்று நடைபெறவில்லை.விசாரணை வெள்ளிக்கிழமை நடைபெறக்கூடும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.