Padasalai AI Girl

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

TNPSC VAO Exam Now Announced.

Notification date: 17.03.2014

Application submit last date: 15.04.2014

Fees Payment last date: 17.04.2014

NEWS UPDATE : சென்னை உயர்நீதிமன்றத்தில் TET வழக்கு விசராணை

        இன்று(17.03.14) சென்னை உயர்நீதிமன்றத்தில் TET WEIGHTAGE முறைக்கு எதிரான வழக்கு,2012 TET மதிப்பெண் தளர்வு தொடர்பான வழக்கின் விசாரணை அரசின் தரப்பில் ஆஜரான அட்வகட் ஜெனரல் சோமயாஜி ஆஜராகாததால் இன்று நடைபெறவில்லை.நாளை நடைபெறக்கூடும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

10th Latest Study Material


Tamil Study Material
  • Tamil Paper 1 & 2 | Important Questions - C.Raja, B.T.Asst, GHrSS, Malliyakarai - Tamil Medium

யார் தெரியுமா?...

       கல்கத்தா மாநகரின் பரபரப்பான தெரு. தெரு ஓரத்தில் ஒரு செல்வந்தர் அலட்சியமாக  நின்று கொண்டிருந்தார். அருகில் நின்றிருந்தவர்களிடம் ஏதோ பேசிக்  கொண்டிருந்தார். 


TNPSC-VAO: வி.ஏ.ஓ. பணிக்கு தேர்வு


           2,342 கிராம நிர்வாக அலுவலர்களை தேர்வு செய்ய ஜூன் 14-ல் தேர்வு: டிஎன்பிஎஸ்சி கிராம நிர்வாக அலுவலர் பணிக்கு ஏப்ரல் 15-ம் தேதி வரை இணையம் மூலம் விண்ணப்பிக்கலாம்.
 

தேர்தல்: புதிய வசதிகள்

 
          இந்திய நாடாளுமன்றத் தேர்தல் வரும் ஏப்ரலில் நடைபெற உள்ளது. இந்தத் தேர்தலில் வாக்காளர்களுக்கு ஆச்சரியம் தரும் சில குறிப்பிடத்தக்க அம்சங்கள் உள்ளன. வாக்காளர் வாக்களிக்கும் முன்னர் தாங்கள் வாக்களிக்க விரும்பும் வேட்பாளரைச் சரியாகத் தேர்தெடுத்திருக்கிறோமா என்பதை உறுதிப்படுத்திக்கொள்ள வசதி செய்யப்பட்டுள்ளது.
 

12th March - 2014 Exam - Expected Key Answers.

March - 2014 Exam | Key Answers
  • Zoology - March 2014 | Public Exam | Expected Key Answers - Tamil Medium

பணி விடுவிப்பை எதிர்த்து பெண் விரிவுரையாளர் வழக்கு.


          பணி விடுவிப்பை ரத்து செய்யக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில், தனியார் கல்லூரியின் பெண் விரிவுரையாளர் மனுத் தாக்கல் செய்துள்ளார்.

12வது ஐந்தாண்டு காலத்தில் 49 திட்டங்கள் அறிமுகம்: யு.ஜி.சி., அறிவிப்பு

          தற்போது அமலில் உள்ள 12வது ஐந்தாண்டு திட்டத்தில் கல்லூரிகள், பல்கலைக்கழகங்களை மேம்படுத்தும் விதமாக 49 புதிய திட்டங்களை செயல்படுத்த பல்கலைக்கழக மானியக் குழுவான யு.ஜி.சி., முடிவெடுத்துள்ளது.
 

தமிழ்ப்பாடத்தில் அதிக மாணவர்கள் தோல்வி எதிரொலி: தமிழாசிரியர்களுக்கு நெருக்கடி

           பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் தமிழ் பாடத்தில் அதிக மாணவர்கள் தோல்விக்கு காரணம் தமிழாசிரியர்கள் தான் என அதிகாரிகள் நெருக்கடி கொடுத்து வருகின்றனர். தமிழகத்தில் தாய் மொழியான தமிழ் மொழிப்பாடத்தில் அதிகமான மாணவர்கள் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் தோல்வியடைந்தனர். இதனால் கல்வித்துறை அதிகாரிகள் தமிழாசிரியர்களுக்கு நெருக்கடி கொடுத்து வருகின்றனர்.
 

பள்ளிகளில் 25% இட ஒதுக்கீடு விவரம் அனுப்பி வைக்க உத்தரவு

          தனியார் பள்ளிகளில் கட்டாயக்கல்விச் சட்டத்தில் 25 சதவிகித இட ஒதுக்கீட்டில் சேர்க்கப்பட்ட மாணவர் குறித்த விபரங்களையும் பள்ளிகள் திரும்ப பெற வேண்டிய கட்டணம் குறித்த விபரங்களை அனுப்பி வைக்க இயக்கனரகம் உத்தரவிட்டுள்ளது.

பயிற்சி

             தொடக்கக் கல்வி - புத்தாக்க அறிவியல் ஆய்வு விருது - 2014 (Insprire Award) - நடப்பு கல்வியாண்டில் சிறப்பாக நடைபெறுவதற்கு பயிற்சி அளிக்க இயக்குனர் உத்தரவு, முதற்கட்டமாக மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர்களுக்கு சென்னையில் 20.3.14 அன்று பயிற்சி

Public Exam Differences


Public Exam Time Management


கால மேலாண்மை
          பத்தாம் வகுப்பிற்கு எழுதுவதற்குக் கால அளவு 2.30மணி வரை என்பது யாருக்கும் தெரியும். இந்த இரண்டைரை மணி நேரத்தில், சிலர் சீக்கிரமாக முடித்துவிட்டு என்னசெய்வது என்று முழிப்பார்கள்.

தேர்தலுக்கு தயாராகும் ஓட்டுச்சாவடிகள்.


           லோக்சபா தேர்தலையொட்டி, ஓட்டுச்சாவடி மையங்களில் உள்ள மின்வசதி, கட்டட வசதி உள்ளிட்டவற்றை, வீடியோவில் பதிவு செய்யும் பணியை, தேர்தல் ஆணையம் மேற்கொண்டுஉள்ளது.
 

தமிழக துவக்க பள்ளிகளில் ஆங்கிலவழி சேர்க்கை துவக்கம்.

 
             நடப்பு கல்வியாண்டில், வகுப்புகள் இன்னமும், முடிவடையாத நிலையில், ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளிகளில், வரும், கல்வி ஆண்டிற்கான, ஆங்கில வழி கல்வியில், மாணவர் சேர்க்கைதுவக்கப்பட்டுள்ளது.
 

மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: 8 லட்சம் பேர் எழுதினர்.


            சி.பி.எஸ்.இ. நடத்தும் மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வை நாடு முழுவதும் 8 லட்சம் பேர் ஞாயிற்றுக்கிழமை எழுதினர். இத்தேர்வு முடிவுகள் மார்ச் 21-ஆம் தேதிக்குள் வெளியிடப்படும் என சி.பி.எஸ்.இ. அறிவித்துள்ளது.
 

தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலையின், கல்விக் குழுவிற்கு,ஐந்து உறுப்பினர்களை, கவர்னர் நியமித்து உத்தரவிட்டு உள்ளார்.


           தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலையின், கல்விக் குழுவிற்கு,ஐந்து உறுப்பினர்களை, கவர்னர் நியமித்து உத்தரவிட்டு உள்ளார்.தமிழகத்தில் செயல்படும், கல்வியியல் கல்லூரிகள் அனைத்தும், அந்தந்த பகுதிபல்கலைகளின் கீழ் இருந்தன. கடந்த, சிலஆண்டுகளுக்கு முன், தமிழகத்தில் ஆசிரியர் கல்வியியல் பல்கலை உருவாக்கப்பட்டது. இந்தபல்கலையில், தற்போது வரை, துணை வேந்தரே, கல்வி, ஆட்சிமன்றம் மற்றும் நிதிக்குழுவின்பணிகளை செய்து வருகிறார். இந்த நிலையில், அப்பல்கலையின், கல்விக்குழுவிற்கான உறுப்பினர்களை, கவர்னர் நியமித்து உள்ளார்.

பத்தாம் வகுப்பில் முப்பருவக் கல்வி - Special Article



பத்தாம் வகுப்பில் முப்பருவக் கல்வி

            26.08.2011 அன்று தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில், மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் 110 ஆவது விதியின் கீழ், “குழந்தைப் பருவத்தில் தேவைக்கு அதிகமாக புத்தகச் சுமையைத் தூக்குவதால் ஏற்படும் உடல்நலக் குறைபாடுகளைக் குறைக்கும் நோக்கத்துடன், வரும் கல்வியாண்டு முதல் இப்புத்தகச் சுமையைக் குறைக்கும் வகையில் தமிழ்நாட்டில் முப்பருவ முறை, அதாவது Trimester pattern அறிமுகப்படுத்தப்படும். முழுக் கல்வியாண்டிற்குரிய பாடப்புத்தகங்கள் மூன்று பருவங்களுக்கு ஏற்றவாறு பிரிக்கப்பட்டு, ஒவ்வொரு பருவ முடிவிலும் தொடர் மற்றும் கூட்டு மதிப்பீட்டுடன் கூடிய தேர்வுகள் நடத்தப்படும். இதன் மூலம் மாணவர்களின் கவலை, அச்சம், மன அழுத்தம் ஆகியவை பெரிதும் குறைக்கப்படுவதுடன் பள்ளி செல்லும் குழந்தைகளுக்குப் புத்தகச் சுமையினால் ஏற்படும் இன்னல்களும் நீக்கப்படும்என அறிவித்தார்.   

13 லட்சம் அரசு ஊழியர்கள் எந்த கட்சிக்கு ஆதரவு?

            புதிய பென்ஷன் திட்டத்தை ரத்து செய்து, காலிப்பணியிடத்தை நிரப்பி, சம்பள வரையறை உள்ளிட்ட, நீண்ட நாள் கோரிக்கைகளை நிறைவேற்ற, தேர்தல் வாக்குறுதி வழங்குபவர்களுக்கு, 13 லட்சம் அரசு ஊழியர்கள் ஆதரவு அளிப்பர்,'' என, அரசு ஊழியர் சங்க மாநில செயலர், தமிழ்செல்வி தெரிவித்தார்.
 

2014-15ம் கல்வியாண்டில் பத்தாம் வகுப்பில் முப்பருவ முறை அறிமுகம் செய்யப்படாது : பள்ளிக் கல்வித் துறை

 
            வரும் கல்வியாண்டில் (2014-15) பத்தாம் வகுப்பில் முப்பருவ முறை அறிமுகம் செய்யப்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது. ஆண்டு முழுவதுக்கும் ஒரே புத்தகம், பொதுத்தேர்வு ஆகியவை அடுத்த கல்வியாண்டிலும் தொடரும் என பள்ளிக் கல்வித் துறை அறிவித்துள்ளது. இதையடுத்து, பத்தாம் வகுப்பில் பொதுத்தேர்வு முறை நீடிக்குமா, இல்லையா என்ற குழப்பம் தாற்காலிகமாக முடிவுக்கு வந்துள்ளது.
 

ஏப்.10க்குள் +2 விடைத் தாள் திருத்தி முடிக்க திட்டம்

            நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு, பிளஸ் 2 விடைத்தாள் திருத்தும் பணி வரும் 24ம் தேதி தொடங்கி, ஏப்ரல் 10ம் தேதிக்குள் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது.பிளஸ் 2 பொதுத் தேர்வு வரும் 25ம் தேதியுடன் முடிகிறது. தேர்வு விடை தாள்கள், அந்தந்த மாவட்டங்களில் திருத்தப்படுவதில்லை.
 

12th Latest Study Material

Computer
  • Star Office - Year Questions (2007-13)  - Bethel MHr.S.S, Ambur, Vellore Dt. - English Medium

10th Revision Test Question

Revision  Test Model Questions  

12th Latest Study Material

Chemistry
  • Chemistry - Public 1 Mark Q&A (2006-2013) - A.Thangamani,PGA,Jothi Vidhyalaya MHrSS, Elampillai, Salem - English Medium

10th Maths Model Question

Maths Study Material

10th Latest Study Material

Social Science Study Material
  • Important Questions - Mr. K. Santhosha Sabarish, B.T.Asst., GHS, Arangal Durgam - Tamil Medium

10th Social Science Study Material

Social Science Study Material
  • Social Science 2 Mark Script & Map for Slow Learner - Tamil Medium

12th March - 2014 Exam Expected Key Answers


Physics - March 2014 | Public Exam | Expected 3 Mark Key Answers - Tamil Medium

இது சாத்தியமா ?

         இடை நிலை ஆசிரியர் பதவி உயர்வு மாநில அளவில் நடை பெற வேண்டும் , தொடக்க பள்ளி தலைமை ஆசிரியராகவே பிற ஒன்றியம், பிற மாவட்டம் மாறுதல் பெற விரும்பும் தோழர்களே !                                      

TNPSC :மாவட்டக் கல்வி அதிகாரி தேர்வு 11 இடத்துக்கு 22,000 பேர் போட்டி.


            நேரடி மாவட்டக் கல்வி அதிகாரி தேர்வுக்காக 11 காலியிடங்களுக்கு 22ஆயிரம் பேர் விண்ணப்பித்துள்ளனர். இவர்களுக்கான முதல்நிலைத் தேர்வு, ஜூன் 8-ம் தேதி நடக்கிறது.
 

அரசு தேர்வுகள் இயக்ககம் உத்தரவு.

          ப்ளஸ் 2 விடைத்தாள் திருத்தும் பணி மொழி பாடங்களுக்கு மார்ச் 21ம் தேதியும் ,மற்ற பாடங்களுக்கு ஏப்ரல் 1 ம் தேதியும் தொடங்க அரசு தேர்வுகள் இயக்ககம் உத்தரவு.


மாயமான மலேசிய விமானத்தின் அரிய சில தகவல்கள்

 
         மாயமான மலேசிய விமானத்தின் பைலட்டின் பெயர்  ஜஹாரி அஹமத் ஷாஹ்   33வருடங்களாக   பைலட்டாக   இருக்கும் இவருக்கு 53 வயது ஆகிறது.   மொத்தம்  18,365   மணி நேரங்கள் விமானம் ஓட்டிய அனுபவம் கொண்டவர். விமானம் ஓட்டுவதை தொழிலாகப்   பார்க்காமல்   விருப்பத்தின் பெயரால் செய்தவராம்.
 

ஒபாமாவுக்கு பேஸ்புக் சவால்

 
           பேஸ்புக்கில் நேற்றைய ‘ஹிட்’ அதன் நிறுவனர் மார்க் ஜுக்கர் பெர்க் போட்டுள்ள ஸ்டேட்டஸ்தான். 3 லட்சம் லைக், 2 லட்சம் கமெண்ட், 1 லட்சம் ஷேர் என பேராதரவு பெற்றுள்ளது. ஏன் இந்த ஏகபோக ஆதரவு என்ற கேள்வி எழுகிறதா… காரணம் இதுதான். கோடானுகோடி பேஸ்புக்வாசிகளின் நலனுக்காகவும் இண்டர்நெட் பயன்பாட்டாளர்களின் உரிமைக்காகவும் அமெரிக்க அரசுக்கும், அதிபர் ஒபாமாவுக்கும் எதிராக குரல் கொடுத்துள்ளார்.
 

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive