நாடாளுமன்ற தேர்தலில் 3 லட்சம் ஊழியர்கள்
ஈடுபடுத்தப்பட உள்ளனர். கர்ப்பிணி பெண்கள், மாற்றுத் திறனாளிகள் தவிர மற்ற
அரசு ஊழியர்கள் அனைவரும் தேர்தல் பணியாற்ற வேண்டும் என்று தலைமை தேர்தல்
அதிகாரி பிரவீன் குமார் கூறினார்.சென்னை, தலைமை செயலகத்தில் தமிழக தலைமை
தேர்தல் அதிகாரி பிரவீன்குமார், நிருபர்களுக்கு நேற்று பேட்டி அளித்தார்.
அப்போது அவர் கூறியதாவது:
Half Yearly Exam 2024
Latest Updates
எஸ்.எம்.எஸ்-ல் வாக்காளர் விவரம் : தேர்தல் கமிஷன் ஏற்பாடு
வாக்காளர் பட்டியலில் பெயர் உள்ளதா என்பதை,
எஸ்.எம்.எஸ்., மூலம் அறிந்து கொள்ளும் வசதியை, தேர்தல் கமிஷன் ஏற்படுத்தி
உள்ளது. வாக்காளர் பட்டியலில் பெயர் உள்ளதா என்பதை அறிய விரும்புவோர்,
"ஞுணீடிஞி' என டைப் செய்து, "ஸ்பேஸ்' விட்டு, புகைப்படத்துடன் கூடிய
வாக்காளர் அடையாள அட்டையில் உள்ள எண்ணை, டைப் செய்து, 94441 23456 என்ற
எண்ணுக்கு, எஸ்.எம்.எஸ்., செய்ய வேண்டும்.
இயக்குனர் உத்தரவு
அ.தே.இ - பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு மார்ச் / ஏப்ரல் 2014 - விடைத்தாட்கள் / படிவங்கள் 18.03.2014 அன்று சம்பந்தபட்ட NODAL POINT லிருந்து பெற்றுக் கொள்ள இயக்குனர் உத்தரவு
3ம் பருவ தேர்வுகள் ஏப்ரலில் துவக்கம் : செய்முறை தேர்வு விரைவுபடுத்த முடிவு
மூன்றாம் பருவ தேர்வுகள், ஏப்ரல் மாத துவக்கத்தில் ஆரம்பிக்கிறது. அரசு, அரசு நிதியுதவி, சுய நிதி மற்றும் மெட்ரிக் பள்ளிகளில்,
ஆறாம் வகுப்பு முதல், ஒன்பதாம் வகுப்பு வரையிலான மாணவ, மாணவியர், மூன்றாம் பருவ தேர்வுகள் (முழு ஆண்டு)
ஆண்டுதோறும், ஏப்ரல் மாதம், 15ம் தேதி வாக்கில் துவங்கி, மாத கடைசி வரை
நடைபெறும்.
பிளஸ் 2 கணித தேர்வு:தவறாக கேட்கப்பட்ட கேள்விக்கு, முழுமையாகமதிப்பெண் வழங்கப்படுமா?தேர்வுத்துறை இயக்குனர் பதில்
பிளஸ் 2 மாணவர்களுக்கு, மிகவும் முக்கியமான கணித தேர்வு, நேற்று நடந்தது.
இதுவரை நடந்த தேர்வுகள் எளிதாக இருந்ததைப் போல், கணித தேர்வும் இருக்கும் என,
மாணவர் எதிர்பார்த்த நிலையில், 16 மதிப்பெண்களுக்கான, இரு கட்டாய கேள்விகள்,
அவர்களை திணறடித்தன. மேலும், ஆறு மதிப்பெண் கேள்வி, தவறாக கேட்கப்பட்டதால்,
அதிர்ச்சி அடைந்தனர்.
உங்களுடன் பாடசாலை இணைந்து வந்துகொண்டிருக்கிறது !
பாடசாலை ஆசிரியர் குறிப்பு-
- நமது பாடசாலை வலைதளத்தில் சிறுவர்கள் படிப்பதற்கு உதவும் வகையில் பல்வேறு CCE Projects, Materials & குட்டிக்கதைகள் ”என்சாலை - வலைதளத்தில்” பதிவு செய்யப்பட்டு வருகிறது.
- 6 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரையுள்ள மாணவர்களுக்கு தேவையான பல்வேறு மெட்டீரியல்களும், Self Test Question Papers & Free Online Quiz போன்றவைகளும் ”பாடசாலை” வலைதளத்தில் உள்ளது.
- அரசு வேலை தேடுவோருக்கான TET, TRB, TNPSC Study Materials -களை வழங்கும் வகையில் ”www.TrbTnpsc.com" வலைதளம் செயல்பட்டு வருகிறது. தனியார் துறை சார்ந்த தகவல்களை "www.Padasalaijob.blogspot.com" என்ற வலைதளம் மூலம் வழங்கி வருகிறோம்!.
- திருமண தகவல் சேவையில் ”பாடசாலை-சுயம்வரம்” இலவச சேவையை வழங்கி வருகிறோம்!
- புதிய அரசாணைகள், நாட்டு நடப்புகள், குழந்தை வளர்ப்பு, வீட்டுக்கடன், ஓய்வூதியம் சார்ந்த தகவல்கள் உடனுக்குடன் நமது பாடசாலை வலைதளத்தில் பதிவேற்றி வருகிறோம்.!
--- நீங்கள் எந்த வயதினராக இருந்தாலும், உங்களுக்கு தேவையான தகவல்களுடன்,
உங்களுடன் பாடசாலை இணைந்து வந்துகொண்டிருக்கிறது என்பதில் மகிழ்ச்சி
கொள்கிறோம்!. உங்கள் நல்லாசியுடன் நமது பாடசாலை வலைதளம் விரைவில் 75,00,000
(75 இலட்சம்) பார்வைகளை கடக்க இருக்கிறது.
12th Material Collection & Free Online Quiz
Chemistry
- Chemistry - Full Material-Mr. S.K.KANNAN, PG TEACHER IN CHEMISTRY, GHSS(B), PANAIKULAM , RAMANATHAPURAM. DT - Tamil Medium
- Chemistry - Important Questions - Mr. N.MANIKANDAN.,M.A.,B.ED.,D.T.Ed., PG Asst. in English, SREE GOKULAM MATRIC HR SEC SCHOOL, PALANIAPURAM, VALAPPADY, SALEM DT - English Medium
- Chemistry - Important 5 Mark Questions - Tamil Medium
- Chemistry Study Material - 3 Marks -தமிழ் வழி
- Chemistry Study Material - 1 Marks-தமிழ் வழி
- Chemistry Study Material - 3 Marks -தமிழ் வழி
- Chemistry Minimum Material - T.M - Published By CEO, Krishnagiri-தமிழ் வழி
அலகு 1. அணு அமைப்பு II
TET PG TRB Court Case Detail
17.03.14 MADRAS HIGH COURT விசாரணைப் பட்டியலில் இடம்பெற்றுள்ள முதுகலை ஆசிரியர் தேர்வு ,ஆசிரியர் தகுதித் தேர்வு சார்பான வழக்குகள்.
பெண் வாக்குப்பதிவு அலுவலர்களுக்கு சலுகை
மக்களவைத் தேர்தல் வாக்குப் பதிவு நேரம் இரண்டு
மணி நேரம் அதிகரிக்கப்பட்டுள்ளதாக தலைமை தேர்தல் ஆணையம் வியாழக்கிழமை
அறிவித்துள்ளது. வழக்கமாக காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை வாக்குப்பதிவு
நடைபெறும். நடைபெற உள்ள மக்களவைத் தேர்தலின் போது வாக்குப்பதிவு நேரம் 2
மணி நேரம் அதிகரிக்கப்பட்டுள்ளது. அதன்படி, காலை 7 மணி முதல் மாலை 6 மணி
வரை வாக்களிக்கலாம்.
லோக்சபா தேர்தல் காரணமாக ஏப்.,16 க்குள் தேர்வு முடிக்க உத்தரவு: அனைத்து சனிக்கிழமைகளும் வேலை நாள்!
ஏப்., 24ல் நடக்கும் லோக்சபா தேர்தலுக்காக,
பள்ளிகளில் ஓட்டு பதிவு நடத்த, ஓட்டுச்சாவடி அதிகாரி மற்றும் அலுவலர்கள்,
ஏப்., 22 ல், பள்ளிக்கு வர துவங்கி விடுவர். இதன் காரணமாக, மாணவர்களின்
படிப்பு மற்றும் தேர்வுகள் பாதிக்க கூடாது என்பதற்காக, ஏப்., 16 க்குள்,
தேர்வுகள் நடத்தி முடிக்க, பள்ளி கல்வி துறை உத்தரவிட்டுள்ளது.
12th Public Exam Key Answer
March - 2014 Exam | Key Answers
- Maths - March 2014 | Public Exam | Expected KeyAnswers - Tamil Medium
Thanks to .Mr.VISVANATHAN R, PG Asst,GBHSS,Periyathachur, Tindivanam, Vilupuram Dt.
காலை வாரியது பிளஸ் 2 கணித தேர்வு, மாணவர்கள் அதிர்ச்சி: ஒரு கேள்வி தவறு; இரு கேள்விகள் மிகவும் கடினம்
பிளஸ் 2 மாணவர்களுக்கு, மிகவும் முக்கியமான கணித தேர்வு, நேற்று
நடந்தது. இதுவரை நடந்த தேர்வுகள் எளிதாக இருந்ததைப் போல், கணித தேர்வும்
இருக்கும் என, மாணவர் எதிர்பார்த்த நிலையில், 16 மதிப்பெண்களுக்கான, இரு
கட்டாய கேள்விகள், அவர்களை திணறடித்தன. மேலும், ஆறு மதிப்பெண் கேள்வி,
தவறாக கேட்கப்பட்டதால், அதிர்ச்சி அடைந்தனர்.
புதிய பாணியில் கேள்வி: 'சென்டம்' சரியுமா?
கடினமான கேள்வி மற்றும் தவறான கேள்வியால், கணித தேர்வில், 'சென்டம்' சரியும் என, கணித ஆசிரியர் தெரிவித்தனர்.
விபத்தில் சிக்கிய மாணவன் மருத்துவமனையில் தேர்வு எழுத ஏற்பாடு
விக்கிரவாண்டி:
சாலை விபத்தில் சிக்கிய பிளஸ் 2 மாணவர், மருத்துவமனையில் கணித தேர்வு
எழுதினார். விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி அரசு மேல்நிலைப்பள்ளி
தேர்வு மையத்தில், பிளஸ் 2 கணித தேர்வு எழுத, அஜீத் குமார் என்ற மாணவர்,
தன் பைக்கில் நண்பர்கள், சீனு, சுந்தரமூர்த்தியுடன் சென்றுக்
கொண்டிருந்தார். மேலக்கொந்தை சாலை பிரியும் இடத்தில், பைபாஸ் சாலையைக்
கடக்க முயன்ற போது, மாருதி கார், பைக் மீது மோதியது.
ANNAMALAI UNIVERSITY TIME TABLE - MAY 2014
ANNAMALAI UNIVERSITY TIME TABLE - MAY 2014 .,,அண்ணாமலை பல்கலைக்கழக மே 2014 தேர்வு அட்டவணை தொலைதூரக் கல்விமுறை DDE
அறிவியல் அற்புதம்....'கூகுள் க்ளாஸ்'
கூகுள் நிறுவனம்ஒரு சுண்டு விரல் நகத்தின் அளவேயுள்ள விழியொட்டு லென்சில்
ரேடியோ அலை ஏற்பியும் பரப்பியும் சேர்ந்த வைஃபை இணைப்புடன் ஆண்ட்ராய்டு
செயலமைப்பில் இயங்கும் ஒரு கணினியை உருவாக்கியுள்ளது.அது உடலின் ரத்த
அழுத்தம், சர்க்கரைச் செறிவுக்ளாக்கோமா நோய்க்குறியான உள்வழியழுத்தம்
போன்றவற்றை அளவிட்டு ஒரு கணினித் திரைக்கு அனுப்புமாம். கூகுள் நிறுவனம்
விழியொட்டு லென்சின் விளிம்பில் ஓர் உணர் படலத்தைப்பொருத்திக் கண்ணீரிலுள்ள
சர்க்கரைச் செறிவை அளவிட்டுஅளவு கூடுதலாயிருந்தால் எச்சரிக்கை செய்கிற
மாதிரி அமைத்துள்ளது.இதனால் ரத்தப் பரிசோதனை ஆய்வகத்துக்கோ மருத்துவரிடமோ
போய்ரத்தம் சிந்த வேண்டிய அவசியமில்லாமல் போகிறது.
TET Case Deatil (14.3.14)
சென்னை உயர்நீதிமன்றத்தில் TET வழக்கு விசராணை.
இன்று(14.03.14) சென்னை உயர்நீதிமன்றத்தில் TET WEIGHTAGE முறைக்கு எதிரான
வழக்கு விசராணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.அரசு தரப்பில் பதில் மனு
தாக்கல் செய்யப்பட்டு அட்வகட் ஜெனரல் ஆஜராகி அரசு தரப்பு வாதங்களை எடுத்துவைத்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
பாஸ்போர்ட் பெற அலையும் ஆசிரியர்கள் : அரசாணை நடைமுறைப்படுத்த வலியுறுத்தல்
தொடக்க கல்வித்துறை, அரசாணை 140ஐ, இதுவரை
நடைமுறைப்படுத்தாமல் இருப்பதால், தொடக்க பள்ளி ஆசிரியர்கள், பாஸ்போர்ட்
பெறுவதற்கான தடையின்மை சான்று வாங்க அலைக்கழிக்கப்படும் சூழல் உள்ளது.
தமிழக அரசின் பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்தத் துறை சார்பில், 2013
நவ., 21ல் வெளியிட்ட அரசாணை எண்:140ன் படி, 'தமிழக அரசு ஊழியர்கள் வெளிநாடு
செல்வதற்கு, பாஸ்போர்ட் பெற துறையின் தடையில்லா சான்று துறைத்தலைவரால்
மட்டுமே பெறப்பட வேண்டும் என்ற விதி உள்ளது.
மாயமான மலேசிய விமானம் இந்திய பெருங்கடலின் கீழ் உள்ளதாக அமெரிக்க அதிகாரிகள் தகவல்
கோலாலம்பூரில்
இருந்து சீன தலைநகர் பெய்ஜிங்குக்கு 239 பயணிகளுடன் புறபட்டு சென்ற
மலேசிய விமானம் நடுவானில் திடீரென மாயமானது. இச்சம்பவம் நடந்து இன்றுடன் 6
நாட்கள் ஆகிறது. மாயமான விமானத்தை தேடும் பணியில் அமெரிக்கா, இந்தியா,
சீனா, வியட்நாம் உள்பட 12 நாடுகளை சேர்ந்த 42 கப்பல்கள், 39 விமானங்கள்
ஈடுபட்டுள்ளன.