கூகுள் நிறுவனம்ஒரு சுண்டு விரல் நகத்தின் அளவேயுள்ள விழியொட்டு லென்சில்
ரேடியோ அலை ஏற்பியும் பரப்பியும் சேர்ந்த வைஃபை இணைப்புடன் ஆண்ட்ராய்டு
செயலமைப்பில் இயங்கும் ஒரு கணினியை உருவாக்கியுள்ளது.அது உடலின் ரத்த
அழுத்தம், சர்க்கரைச் செறிவுக்ளாக்கோமா நோய்க்குறியான உள்வழியழுத்தம்
போன்றவற்றை அளவிட்டு ஒரு கணினித் திரைக்கு அனுப்புமாம். கூகுள் நிறுவனம்
விழியொட்டு லென்சின் விளிம்பில் ஓர் உணர் படலத்தைப்பொருத்திக் கண்ணீரிலுள்ள
சர்க்கரைச் செறிவை அளவிட்டுஅளவு கூடுதலாயிருந்தால் எச்சரிக்கை செய்கிற
மாதிரி அமைத்துள்ளது.இதனால் ரத்தப் பரிசோதனை ஆய்வகத்துக்கோ மருத்துவரிடமோ
போய்ரத்தம் சிந்த வேண்டிய அவசியமில்லாமல் போகிறது.
Half Yearly Exam 2024
Latest Updates
TET Case Deatil (14.3.14)
சென்னை உயர்நீதிமன்றத்தில் TET வழக்கு விசராணை.
இன்று(14.03.14) சென்னை உயர்நீதிமன்றத்தில் TET WEIGHTAGE முறைக்கு எதிரான
வழக்கு விசராணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.அரசு தரப்பில் பதில் மனு
தாக்கல் செய்யப்பட்டு அட்வகட் ஜெனரல் ஆஜராகி அரசு தரப்பு வாதங்களை எடுத்துவைத்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
பாஸ்போர்ட் பெற அலையும் ஆசிரியர்கள் : அரசாணை நடைமுறைப்படுத்த வலியுறுத்தல்
தொடக்க கல்வித்துறை, அரசாணை 140ஐ, இதுவரை
நடைமுறைப்படுத்தாமல் இருப்பதால், தொடக்க பள்ளி ஆசிரியர்கள், பாஸ்போர்ட்
பெறுவதற்கான தடையின்மை சான்று வாங்க அலைக்கழிக்கப்படும் சூழல் உள்ளது.
தமிழக அரசின் பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்தத் துறை சார்பில், 2013
நவ., 21ல் வெளியிட்ட அரசாணை எண்:140ன் படி, 'தமிழக அரசு ஊழியர்கள் வெளிநாடு
செல்வதற்கு, பாஸ்போர்ட் பெற துறையின் தடையில்லா சான்று துறைத்தலைவரால்
மட்டுமே பெறப்பட வேண்டும் என்ற விதி உள்ளது.
மாயமான மலேசிய விமானம் இந்திய பெருங்கடலின் கீழ் உள்ளதாக அமெரிக்க அதிகாரிகள் தகவல்
கோலாலம்பூரில்
இருந்து சீன தலைநகர் பெய்ஜிங்குக்கு 239 பயணிகளுடன் புறபட்டு சென்ற
மலேசிய விமானம் நடுவானில் திடீரென மாயமானது. இச்சம்பவம் நடந்து இன்றுடன் 6
நாட்கள் ஆகிறது. மாயமான விமானத்தை தேடும் பணியில் அமெரிக்கா, இந்தியா,
சீனா, வியட்நாம் உள்பட 12 நாடுகளை சேர்ந்த 42 கப்பல்கள், 39 விமானங்கள்
ஈடுபட்டுள்ளன.
போராட்டத்தில் கலந்த கொண்ட ஆசிரியர்களுக்கு ஒரு நாள் ஊதியப் பிடித்தம் செய்ய பிறப்பித்த உத்தரவு வாபஸ்
தொடக்கக் கல்வித்துறை ஆசிரியர்கள், மத்திய அரசு
ஆசிரியர்களுக்கு இணையான ஊதியம் வழங்குதல் மற்றும் 7அம்சக் கோரிக்கைகளை
வலியுறுத்தி ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தம் மேற்கொண்டனர். இதையடுத்து
இதில் கலந்து கொண்ட ஆசிரியர்களுக்கு ஒரு நாள் ஊதியப் பிடித்தம் செய்ய
உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதனால் ஆசிரியர்கள் மத்தியில் கடும் அதிருப்தி
நிலவியது.
12th March - 2014 Public Exam - Tentative Key Answers.
March - 2014 Exam | Key Answers
- Commerce - March 2014 | Public Exam | Expected Key Answers - Tamil Medium
- Physics - March 2014 | Public Exam | Expected Key Answers - Tamil Medium
- Physics - March 2014 | Public Exam | Expected Key Answers - English Medium
தொடர்ந்து வழக்கு போட்டால் தேர்வாவது எப்படி? சான்றிதழ் சரிபார்ப்பில்கலந்து கொண்டாலும், வேலை கிடைக்குமா என்ற கலக்கத்தில் தேர்வர்கள் உள்ளனர்.
ஆசிரியர் தகுதி தேர்வு (டி.இ.டி.,) தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றம் மற்றும் மதுரை கிளையில் வழக்குகள் பதியப்படுவதால், சான்றிதழ் சரிபார்ப்பில் கலந்து கொண்டாலும், வேலை கிடைக்குமா
என்ற கலக்கத்தில் தேர்வர்கள் உள்ளனர்.
என்ற கலக்கத்தில் தேர்வர்கள் உள்ளனர்.
ஏப்ரல் 10-ம் தேதிக்கு பிறகு 2-ம் தாளில் தேர்ச்சி பெற்ற பட்டதாரிஆசிரியர்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு.
தேர்தல் ஆணையத்தின் அனுமதி கிடைத்ததைத் தொடர்ந்து, ஆசிரியர் தகுதித் தேர்வில் கூடுதலாக தேர்ச்சி பெற்ற இடைநிலை ஆசிரியர்களுக்கு சான்றிதழ் சரிபார்ப்புப் பணி சென்னை உள்பட 5 மையங்களில் புதன்கிழமை தொடங்கியது.
எஸ்.எஸ்.எல்.சி. தனித்தேர்வர்கள் ஹால்டிக்கெட் நகலை கல்வி அலுவலகத்தில் ஒப்படைக்கவேண்டும்.
எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு வருகிற 26–ந்தேதி தொடங்கி ஏப்ரல் மாதம் 9–ந்தேதி
முடிவடைகிறது. தேர்வு எழுத விண்ணப்பித்த தனித்தேர்வர்கள் ஹால் டிக்கெட்டை (www.tndge.in) இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். மேற்கண்ட
இணையதளத்தில் sslc exam march 2014 private canditate hall ticket print
out என கிளிக் செய்தால், அப்போது தோன்றும் பக்கத்தில் தங்கள் விண்ணப்ப எண்
மற்றும் பிறந்த தேதியை பதிவு செய்தால் திரையில் ஹால் டிக்கெட்
(அனுமதிசீட்டு) தோன்றும். அதை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.இந்த ஹால்
டிக்கெட்டின் நகல் ஒன்றை வேலூர் மாவட்ட கல்வி அலுவலகத்தில்
ஒப்படைக்கவேண்டும்.
கல்வி வணிகப் பள்ளிகள் கதவை மூட வசதியாக...
கல்வி உரிமைச் சட்டத்தால் அடித்தட்டு
மக்களுக்கு கதவுகள் திறக்கப்பட்டுள்ளதாகப் பிரச்சாரங்கள் நடக்கின்றன.
மத்திய ஐமுகூ அரசுக்குத் தலைமை தாங்குகிற காங்கிரஸ் கட்சி இதைத் தனது
முக்கிய சாதனையாகக் கூறிக்கொள்கிறது. நடைமுறையில் தனியார் பள்ளி
நிர்வாகங்கள் தங்குதடையின்றி தங்களது வர்த்தகத்தைத் தொடரவும்,அரசு-தனியார்-கூட்டு என்ற பெயரில் மக்கள் பணத்தை தனியாருக்குத் தாரை வார்க்கவும் உதவுவதாகவே சட்டம் கையாளப்படுகிறது.
மாணவியர் விடுதிகளுக்கு "வாஷிங் மிஷின்' வருமா?
ஆதிதிராவிடர்
மற்றும் பழங்குடியின மாணவியர் விடுதிகளில், மாணவியர் பயன்பாடுக்கு,
"வாஷிங் மிஷின்' வாங்கும் திட்டம், பல மாதங்களாக கிடப்பில்
போடப்பட்டுள்ளது.
அரசு அதிகாரிகள் விடுப்பு எடுக்க கடும் கட்டுப்பாடு
தேர்தல் பணியில் ஈடுபட்டுள்ளதால்,
விடுமுறை எடுப்பதில் தமிழக அரசு அதிகாரிகளுக்கு கட்டுப்பாடுகள்
விதிக்கப்பட்டுள்ளன. இது தொடர்பான அறிவுறுத்தல் கடிதத்தை அண்மையில் தலைமைச்
செயலாளர் ஷீலா பாலகிருஷ்ணன் அனுப்பியுள்ளார்.
93 ஆண்டுகளுக்கு பிறகு திடீர் மாற்றம் : பாரதியார் நினைவு தினம் இனி செப்.12ல் அனுசரிப்பு
எட்டயபுரம்: பாரதியாரின் நினைவு நாள் 93 ஆண்டுகளுக்கு பிறகு செப்டம்பர் 11 லிருந்து செப்டம்பர் 12க்கு
மாற்றப்பட்டுள்ளது.
TET & PG TRB Court Case Detail (14.3.14)
CHALLENGING KEY ANSWERS PG ASSSISTANT EXAMS IN VARIOUS SUBJECTS மீண்டும் நாளைய (14.03.2014) பட்டியலில்
கடந்த செவ்வாயன்று இடம்பெற்றிருந்த CHALLENGING KEY ANSWERS PG
ASSSISTANT EXAMS IN VARIOUS SUBJECTS மீண்டும் நாளைய (14.03.2014)
நீதியரசர் எஸ். நாகமுத்து பட்டியலில் இடம்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
14.03.14
MADRAS HIGH COURT விசாரணைப் பட்டியலில் இடம்பெற்றுள்ள முதுகலை ஆசிரியர்
தேர்வு ,ஆசிரியர் தகுதித் தேர்வு சார்பான வழக்குகள்
14.03.14 MADRAS HIGH COURT விசாரணைப் பட்டியலில் இடம்பெற்றுள்ள முதுகலை
ஆசிரியர் தேர்வு ,ஆசிரியர் தகுதித் தேர்வு சார்பான வழக்குகள்
நான்கு சவரம் தங்க சங்கிலி பரிசு
அரசு பள்ளியில் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் முதல் மதிப்பெண் பெறும் மாணவ / மாணவிக்கு நான்கு சவரம் தங்க சங்கிலி பரிசு
கல்வி நிலையங்களின் மீது அதிக தாக்குதல்கள் - உலக பட்டியலில் இடம்பெற்ற இந்தியா
உலகில், பள்ளிக்கூடங்களை வன்முறைக்கு அதிகளவில்
பலிகொடுக்கும் 30 நாடுகளின் பட்டியலில் இந்தியாவும் இடம் பெற்றுள்ளது.
கடந்த 2009 - 2012ம் ஆண்டுகளுக்கு இடைபட்ட காலம்வரை, இந்தியாவில் 140
பள்ள்ளிகள் வன்முறை தாக்குதல்களுக்கு இலக்காகி உள்ளன. இதன்மூலம்,
ஆசிரியர்களும், மாணவர்களும் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளனர்.
உப்பைக் குறைத்தால் சிறுநீரகத்தை காக்கலாம்
சிறுநீரகத்தை பாதுகாப்பதற்கு நாளொன்றுக்கு 5 கிராமிற்கும் குறைவான அளவு
உப்பை மட்டுமே உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும் என ஸேப்பியன் நல
அறக்கட்டளைத் தலைவர் டாக்டர் ராஜன் ரவிச்சந்திரன் கூறினார்.
கண்டுபிடிக்கப்படாத மலேசிய விமானம் - நடந்தது, நடப்பது என்ன? முழு விபரங்கள்!
கடந்த சனிக்கிழமை (8ஆம் தேதி) அதிகாலை 12.40
மணிக்கு மலேசியன் ஏர்லைன்ஸைச் சேர்ந்த போயிங் 777-200 விமானம் MH370
கோலாலம்பூரில் இருந்து பெய்ஜிங்குக்கு புறப்பட்டது. ஆனால், 1.30 மணி அளவில்
தெற்கு சீன கடல் பகுதியில் பறந்துகொண்டிருந்தபோது எவ்வித அபாய
சமிக்ஞைகளையும் அனுப்பாமல் ரேடார்களில் இருந்து மாயமானது. விமானிகள்
எந்தவித அபாய சமிக்ஞைகளையும் அனுப்பவில்லை.
விவரம் அளிக்க உத்தரவு
தொடக்கக் கல்வி - 25% இடஒதுக்கீட்டின் படி மழலையர் மற்றும் தொடக்கப் பள்ளிகளுக்கு தொகை திரும்ப பெறுதல் சார்பான விவரம் அளிக்க உத்தரவு
புதிய சிறப்பு மையங்கள்
அ.தே.இ - எஸ்.எஸ்.எல்.சி மார்ச் 2014 - "சிறப்பு அனுமதித் திட்டத்தின்' கீழ் ஆன்-லைனில் 14.3.14 மற்றும் 15.3.14 ஆகிய இரு நாட்கள் சிறப்பு மையங்கள் மூலமாக விண்ணப்பித்தல் - புதிய சிறப்பு மையங்கள் (NODAL POINTS) அறிவிப்பு
12th Maths | Self Test Online Quiz with Instant Score (Free!!!)
Maths - (English Medium)
Unit 1 -Applications of Matrices & Determinants
Unit 2 -Vector Algebra
Unit 3 -Complex Numbers
Unit 4. Analytical Geometry
Unit 5 -Differential Calculus Applications - I
Unit 6. Differential Calculas - Applications II
Unit 7. Integral Calculus And Its Applications
Unit 8. Differential Equations
Unit 9. Discrete Mathematics
Unit 10. Probability Distributions
கணிதம் - (Tamil Medium)
1. அணிகள் மற்றும் அணிக்கோவைகளின் பயன்பாடுகள்
2. வெக்டர் இயற்கணிதம்
3. கலப்பெண்கள்
4. பகுமுறை வடிவக்கணிதம்
5. வகை நுண்கணிதம் - பயன்பாடுகள் 1
6. வகை நுண்கணிதம் - பயன்பாடுகள் 2
7.தொகை நுண்கணிதம் - பயன்பாடுகள்
8. வகைக்கெழுச் சமன்பாடுகள்
9. தனிநிலை கணக்கியல்
10. நிகழ்தகவுப் பரவல்
Unit 1 -Applications of Matrices & Determinants
Unit 2 -Vector Algebra
Unit 3 -Complex Numbers
Unit 4. Analytical Geometry
Unit 5 -Differential Calculus Applications - I
Unit 6. Differential Calculas - Applications II
Unit 7. Integral Calculus And Its Applications
Unit 8. Differential Equations
Unit 9. Discrete Mathematics
Unit 10. Probability Distributions
கணிதம் - (Tamil Medium)
1. அணிகள் மற்றும் அணிக்கோவைகளின் பயன்பாடுகள்
2. வெக்டர் இயற்கணிதம்
3. கலப்பெண்கள்
4. பகுமுறை வடிவக்கணிதம்
5. வகை நுண்கணிதம் - பயன்பாடுகள் 1
6. வகை நுண்கணிதம் - பயன்பாடுகள் 2
7.தொகை நுண்கணிதம் - பயன்பாடுகள்
8. வகைக்கெழுச் சமன்பாடுகள்
9. தனிநிலை கணக்கியல்
10. நிகழ்தகவுப் பரவல்
12th Maths Study Material Collection
Maths
- Maths - Creative Q/A - Mr. S. Manikandan, Jothi Vidhyalaya MHSS, Elampillai, Salem - English Medium
- Maths - Model Question Papers - ERK HrSS, Erumiyampatti - English Medium
- Mr.VISVANATHAN R, PG Asst,GBHSS,Periyathachur, Tindivanam, Vilupuram Dt.
- Maths 2nd Unit Questions Papers - Tamil Medium
- Maths 1st Unit Questions One Mark - Tamil Medium
- Maths - 1 Mark Sample Questions - English Medium
- Maths - 6 Mark Important Questions - English Medium
- Maths - Book Back Questions - தமிழ் வழி
- Maths - Chapter Wise Questions - English Medium
- Maths Model Question Paper - TM - தமிழ் வழி
- Maths - IMPORTANT RESULTS - ERK HSS-ERUMIYAMPATTI - Tamil Medium
- Maths - Unit Test Questions - Tamil Medium