Half Yearly Exam 2024
Latest Updates
விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
"தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு புதுதிலிலியில் செயல்பட்டு வரும் விமானப்படை பள்ளியில் காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களை ஒப்பந்த அடிப்படையில் நிரப்ப விருப்பமானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
PG Tamil Court Case Detail
சென்னை உயர்நீதிமன்றமதுரைக் கிளையில் மீண்டும் நாளை (12.03.14) முதுகலை பட்டதாரி தமிழ் ஆசிரியர் மேல்முறையீட்டு வழக்குகள் விசாரணைக்கு வருகின்றன
12th Public Exam | Expected Key Answers
March - 2014 Exam | Key Answers
- Physics - March 2014 | Public Exam | Expected Key Answers - Tamil Medium
- Physics - March 2014 | Public Exam | Expected Key Answers - English Medium
இயக்குனர் எச்சரிக்கை.
மேல்நிலை / இடைநிலைக் கல்வி பொதுத் தேர்வுகள் - மார்ச் / ஏப்ரல் 2014 - மைய மதிப்பீட்டுப் பணி - அரசு நிதியுதவி / சுயநிதிப் பள்ளிகள் பணிபுரியும் ஆசிரியர்களை விடைத்தாள் திருத்தம் பணியில் முழுமையாக ஈடுபடுத்தவும், இல்லையெனில் பள்ளிகளின் அங்கீகாரம் இரத்து செய்யப்படும் என இயக்குனர் எச்சரிக்கை.
இயக்குனர் அறிவிப்பு
தொடக்கக் கல்வி - பாராளுமன்ற தேர்தல் முன்னிட்டு பள்ளி வேலை நாட்களில் மாற்றம் I 23.4.14 முதல் 25.4.14 வரை விடுமுறை I 3ம் பருவத் தேர்வு ஏப்.,21ம் தேதி தொடங்கி ஏப்.,29வரை நடக்கிறது I மே1 முதல் கோடை விடுமுறை I தொடக்கக் கல்வி இயக்குனர் அறிவிப்பு
10th Standard Centum Script Collection
Centum Model Scripts
- Tamil Paper 1 - J. Nadhiya Devi, 10, GHS, Gangaleri, Krishnagiri Dt. - TM - Click Here
- Tamil Paper 2 - S. Arunraj, 10, GHS, Gangaleri, Krishnagiri Dt. - TM - Click Here
- English Paper 2 - R. Ramya,10,GGHSS, Kachirapalayam, EM - Click Here
- English Paper 2 - T. Subramaniyan,10,St. Britto HrSS, Madhurai, EM - Click Here
- Science - G. Priyanga,10, GHS, Arangaldurgam, TM - Click Here
- Science - M. Anusuya, 10, GHS, Arangaldurgam, TM - Click Here
- Science - V. Pudhiyavan, 10, GHS, Arangaldurgam, TM - Click Here
- Science - G. Priyanga, 10, GHS, Arangaldurgam, TM - Click Here
- Science - V. Muralidharan, 10, NAAM HSS, Rajapalayam, EM - Click Here
- Science - Centum Script, GHS, Thiruvamoor, Cudalore Dt. - TM - Click Here
- Science - Centum Script, GHS, Thiruvamoor, Cudalore Dt. - TM - Click Here
- Social Science - J. Janani, 10, GHS, Arangaldurgam, TM - Click Here
- Social Science - G. Priyanga, 10, GHS, Arangaldurgam, TM - Click Here
- Social Science - M. Keerthana, 10, GGHSS, Kachirapalayam, TM - Click Here
- Social Science - C. Rupa, 10, GHS, Gangaleri, Krishnagiri Dt. TM - Click Here
முதுகலை ஆசிரியர் தேர்வு , CHALLENGING KEY ANSWERS சார்பான வழக்குகள்அனைத்தும் தள்ளுபடி செய்யப்பட்டன.
முதுகலை ஆசிரியர் தேர்வு , CHALLENGING KEY ANSWERS சார்பான வழக்குகள்அனைத்தும் தள்ளுபடி செய்யப்பட்டன.
ஏப்., 23, 24 தேர்வுகளை தேர்தலுக்கு பின் நடத்த முடிவு
மாநிலம் முழுவதும் எட்டாம் வகுப்பு வரையிலான மாணவ, மாணவியருக்கு ஏப்., 23, 24ல் நடத்த வேண்டிய பொதுத் தேர்வை, தேர்தலுக்குப் பின் நடத்த தொடக்கக் கல்வித்துறை முடிவு செய்துள்ளது.
ஆசிரியர் நியமன தேர்வு மதிப்பெண் தவறான தகவல் அளித்தவர் மனு தள்ளுபடி
முதுகலை ஆசிரியர் நியமன தேர்வில் கூடுதல் மதிப்பெண் பெற தவறான தகவல் அளித்தவர் மனுவை மதுரை ஐகோர்ட் கிளை தள்ளுபடி செய்தது
'சென்டம்' அதிகரிக்கும்: 'ஈசி'யான தேர்வால், மாணவர்கள் 'குஷி
பிளஸ் 2 மாணவர்களுக்கு, நேற்று நடந்த, இயற்பியல் தேர்வு,
மிகவும் எளிதாக இருந்ததால், இந்த பாடத்தில், 'சென்டம்' எண்ணிக்கை
அதிகரிக்கும் என, இயற்பியல் பாட ஆசிரியர்கள், நம்பிக்கை தெரிவித்தனர்.
எதிர்பார்த்ததை விட, தேர்வு எளிதாக அமைந்ததால், மாணவர்களும், 'குஷி'
அடைந்துள்ளனர். மொழிப்பாட தேர்வுகளுக்குப் பின், முக்கிய தேர்வுகள், நேற்று
துவங்கின. நேற்று, இயற்பியல் மற்றும் பொருளியல் தேர்வுகள் நடந்தன.
இயற்பியல் தேர்வு எப்படி இருக்குமோ என, மாணவர்கள், பதற்றத்தில் இருந்தனர்.
ஆனால், எதிர்பார்த்ததை விட, தேர்வு எளிதாக இருந்ததாக தெரிவித்தனர். ஒரு
மதிப்பெண், ஐந்து மதிப்பெண், 10 மதிப்பெண் என, அனைத்துப் பகுதிகளுமே,
எளிதாக இருந்ததாக, தேர்வு எழுதிய மாணவ, மாணவியர் தெரிவித்தனர்.
125 மதிப்பென்களுக்கு வினாக்கள்
பள்ளிக்கல்வி இயக்ககம் வெளியிட்ட மாதிரி வினா-விடை புத்தகத்திலிருந்து 125 மதிப்பென்களுக்கு வினாக்கள்: இந்த ஆண்டு தேர்ச்சி அதிகரிக்கும்
PG Tamil Court Case Detail
சென்னை உயர்நீதிமன்றமதுரைக் கிளையில் இன்றைய (11.03.14) விசாரணைப் பட்டியலில் முதுகலை பட்டதாரி தமிழ் ஆசிரியர் மேல்முறையீட்டு வழக்குகள்
தொடக்கக்கல்வித் துறை பள்ளிகளுக்கு ஏப்ரல் 21ம் தேதி முதல் தேர்வு தொடக்கம், மே 1 முதல் கோடை விடுமுறை
மக்களவைத் தேர்தலையொட்டி தொடக்கக் கல்வித்
துறையின் கீழ் உள்ள தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளுக்கான தேர்வு
தேதிகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. வழக்கமாக இந்தப் பள்ளிகளுக்கான
தேர்வுகள் ஏப்ரல் கடைசி வாரத்தில் நடைபெறும். ஆனால், மக்களவைத்
தேர்தலுக்காக தமிழகத்தில் ஏப்ரல் 24 -ஆம் தேதி வாக்குப் பதிவு
நடைபெறுவதால், தேர்வு தேதிகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
தேர்தல் நடத்தை விதிமுறைகள்: கலெக்டர் அலுவலகத்தில் மனு அளிக்க தடை
தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு
வந்துள்ளதால், சென்னை கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் மனு அளிக்க தடை
விதிக்கப்பட்டுள்ளது. இதனால், நேற்று அங்கு வந்த பொதுமக்கள் ஏமாற்றத்துடன்
திரும்பி சென்றனர். நாடாளுமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு விட்டதால்,
தமிழக தேர்தல் ஆணையம் தேர்தல் பணிகளை முடுக்கிவிட்டுள்ளது.
12th Latest Study Material
Physics Study Material
Physics 1,2,5 Mark Lesson wise guide | Mr. Rajendran, SRM HSS, Kaveriyampoondi - English Medium
10th Revision Test Question & Key Answers
10th Revision Test Question & Key Answers ( Krishnagiri Dt) - Click Here
Thanks to GHS GUNDIYALNATHAM
பி.டி.எப். கோப்பு உருவாக்கிட, PDF பக்கங்களை Scrap செய்து சேமித்திட ஆண்ட்ராய்ட் அப்ளிகேஷன்
ஆன்ட்ராய்ட்
போன்களில் பி.டி.எப் கோப்புகளை உருவாக்க, அவற்றை எடிட் செய்திட,
குறிப்புகள் எழுத, PDF Page -ல் உள்ள குறிப்பிட்ட பகுதியை மட்டும் தனியே
பிரித்தெடுத்து புதிய கோப்பாக மாற்றிட, குறிப்பிட்ட பகுதியை மட்டும்
கட்செய்து வேண்டிய இடத்தில் ஒட்டிட, இப்படி பல்வேறு வழிகளின் பயன்படும் ஓர்
அற்புதமான PDF Slicer, Maker, Scraper அப்ளிகேஷன் உள்ளது.
12ஆம் வகுப்பு முடித்தவர்களுக்கு அஞ்சல் துறையில் பணி
இந்திய அஞ்சல் துறை Postal Assistant/Sorting Assistant பணிகளுக்கு விண்ணபங்களை வரவேற்கிறது.
கல்வித் தகுதி: 12ஆம் வகுப்பு
வயதுத் தகுதி: 18-27 வயது வரை எஸ்.சி., எஸ்.டி.,ஓ.பி.சி பிரிவினருக்கு மத்திய அரசின் வயது வரம்புச் சலுகையும் உண்டு.
சம்பளம்: ரூ. 5200 - 20200
விண்ணப்பக் கட்டணம்: பொது, ஓ.பி.சி பிரிவினருக்கு ரூ. 400. எஸ்.சி.,
எஸ்.டி., மாற்றுத் திறனாளிகள் மற்றும் பெண்கள் ஆகியோருக்கு கட்டண விலக்கு
உண்டு.
எம்.எஸ்.சி படித்தவர்களுக்கு மத்திய அரசுப் பணி
இந்திய ஜியாலஜிகல் சர்வே துறையில் பணியாற்ற மத்திய அரசின் தேர்வாணையம் விண்ணப்பங்களை வரவேற்கிறது.
தமிழ் அறிஞர்கள் அறிவோம்: கவிக்கோ அப்துல் ரகுமான்
புதுக்கவிதையின் மலர் பார்த்தவர்
என்று பாராட்டப்பெறும் சிறப்புக்குரியவர் கவிக்கோ அப்துல் ரகுமான்.
'வானம்பாடி' இயக்கக் கவிஞர்களோடு இணைந்து இயங்கியவர். பால்வீதி என்ற
கவிதைத் தொகுதி மூலம் தம்மை ஒரு சோதனைப் படைப்பாளியாக இனங்காட்டிக்
கொண்டார். அத்தொகுதி வெளிவந்த போது கவிதையை நேரடியாகத் தராமல் உவமைகள்,
உருவகங்கள், படிமங்கள், குறியீடுகள் ஆகியவற்றின் வழி வெளியீட்டு முறையை
அமைத்துக் கொண்டார். தமிழில் கவிதைக் குறியீடுகள் குறிந்து ஆராய்ந்து
முனைவர் பட்டம் பெற்றவர். தமிழில் ஹைக்கூ, கஜல் ஆகிய பிறமொழி இலக்கியங்களை
முனைந்ததிலும் பரப்பியதிலும் இவர் குறிப்பிடத்தக்கவர் ஆவார்.