Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

தமிழக பள்ளிகளில் தமிழ் புறக்கணிப்பு: சென்னை ஐகோர்ட்டு நீதிபதி மகாதேவன்

 
           தமிழக பள்ளிகளில் தமிழ் ஒதுக்கப்பட்டு வருவதாகவும், கம்பன் இலக்கிய படைப்புகளை இளைஞர்களிடம் கொண்டு சென்றால் செம்மையடைவார்கள் என சென்னை ஐகோர்ட்டு நீதிபதி மகாதேவன் பேசினார்.

சிறுநீரகங்கள் குறித்த தகவல்களை தமிழில் அளிக்கும் இணையதளம் தொடக்கம்

          மனித சிறுநீரகங்கள் குறித்த அனைத்து தகவல்களையும் தமிழில் தரும் இணையதளம் எழும்பூரில் ஞாயிற்றுக்கிழமை தொடங்கப்பட்டது.

முதுகலை ஆசிரியர் தேர்வு ,ஆசிரியர் தகுதித் தேர்வு சார்பான வழக்குகள் திங்கட்கிழமை(10.03.14) விசாரணை


          10.03.14 விசாரணைப் பட்டியலில் இடம்பெற்றுள்ள முதுகலை ஆசிரியர் தேர்வு ,ஆசிரியர் தகுதித் தேர்வு சார்பான வழக்குகள்


எது படிப்பதற்கு ஏற்ற சூழல் ?

           புறாச் சத்தம், புறச் சத்தம் என்று எதுவுமே கேட்காத புறநகர் பகுதியில் அமைந்த அந்த வீட்டில் ஓசைக்கு இடமில்லை. கணவன் - மனைவிகூட சைகையில்தான் பேசிக் கொள்கிறார்கள். மயான அமைதி என்றுகூட சொல்ல முடியாது. ஏனென்றால் மயானத்தில்கூட ஏதாவது சத்தம் இருக்கலாம். அந்த வீட்டில் அதைவிட அமைதி நிலவும். காரணம் வேறொன்றுமில்லை. அந்த வீட்டில் ஒரு மாணவி பிளஸ்2 படிக்கிறாள் . அதுதான் காரணம். தேர்வு நேரங்களில் இதுபோல பல வீடுகள் ஒலிபுகாக் கூடுகளாக மாறுகின்றன.

“மாற்றத்திற்கான பெண்கள்” -வாங்கரி மாத்தாய்

 
 
 
       சமூகத்தின் துயரங்களை காலம்தான் மாற்ற வேண்டும் என்ற எண்ணத்திலிருந்து தன்னை விலக்கிக்கொண்டு, பிறந்த மண்ணுக்கு ஏதேனும் செய்ய வேண்டும் என்பதை மனதில் நிறுத்தி தன் வாழ்வை முழுவதுமாக மக்களுக்காக அர்பணித்தார் ஆப்பிரிக்காவின் வாங்கரி மாத்தாய்.

மத்திய இடைநிலை கல்வி வாரிய மண்டல அலுவலகங்களில் பணியிடங்களை நிரப்ப விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன

 
          மத்திய அரசின் மனிதவள மேம்பாட்டுத் துறையின் கீழ் செயல்பட்டு வரும்மத்திய இடைநிலை கல்வி வாரிய மண்டல அலுவலகங்களில்பல்வேறு துறைகளில் காலியாக உள்ள 132 பணியிடங்களை நிரப்ப  தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

மொபைல் நிறுவனங்கள் தவறாக எடுத்த பணத்தை எளிதாக திரும்ப பெற புது வசதி..!


           இந்தியாவில் மொபைல் போன் வைத்திருக்கும் அனைவருக்கும் இருக்கும் ஒரு பிரச்சினை தேவை இல்லாத Service - களை மொபைல் நிறுவனங்கள் Activate செய்து பணம் பறிப்பது. பேங்க் கொள்ளைகளை விட, இதில் தான் நிறைய பணம் கொள்ளையடிக்கப்பட்டு இருக்கும். இந்த பிரச்சினையில் இருந்து எளிதாக தப்பிக்கும் வழியை பார்ப்போம்.

உடலில் இரத்த அணுக்களை அதிகரிக்க உதவுபவை

 
              உடல் ஆரோக்கியமாக இருக்க வேண்டுமென்றால், உடலில் இருக்கும் இரத்த அணுக்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்க வேண்டும். இல்லையென்றால் உடலில் நோய்கள் அதிகம் ஏற்படும் வாய்ப்புகள் அதிகமாகி விடும். மேலும் இரத்த அணுக்களின் எண்ணிக்கை குறைவினால் ஏற்படும் நோய் தான் அனீமியா.

ஆளுமைத் திறன் வகுப்பறையை இனிப்பாக்க ஒரு புத்தகம்!



          படிக்கும் எல்லோருக்கும் தெரிந்த, விருப்பமான ஒரு பெயர், ஆயிஷா இரா.நடராசன். இவரின் ஆயிஷா எனும் குறுநாவல், மிகவும் புகழ்பெற்றது. அறிவியலை நேசிக்கும் சின்னப் பெண் பற்றிய உருக்கமான கதை. அதனாலேயே, இவரின் பெயரின் முன்னால் ஆயிஷா ஒட்டிக்கொண்டாள்.
          தொடர்ந்து சிறுவர்களுக்கான நூல்களை எழுதிவரும் ஆயிஷா நடராசனின் புதிய நூலான, 'இது யாருடைய வகுப்பறை?’ கல்வி பற்றி ஆழமான கருத்துகளை முன்வைக்கிறது.

முதல் மனைவி இருக்கும்போதே மற்றொரு பெண்ணுடன் வாழ்ந்த அரசு ஊழியருக்கு கட்டாய ஓய்வு சரி: ஐகோர்ட்டு உத்தரவு


           திருவாரூர் அரசு போக்குவரத்து கழகத்தில் அலுவலக உதவியாளராக வெங்கன் பணியாற்றி வந்தார். இவருக்கு திருமணமாகி முதல் மனைவி இருக்கும்போதே, அவருக்கு தெரியாமல் 2–ம் திருமணம் செய்துகொண்டார். அதுபற்றி தெரிய வந்ததும், துறை அதிகாரியிடம் முதல் மனைவி புகார் கொடுத்தார். புகாரின் முகாந்திரம் இருந்ததைத் தொடர்ந்து, நன்னடத்தை விதிகளின்படி, வெங்கனுக்கு போக்குவரத்துத்துறை செயலாளர் கட்டாய ஓய்வு அளித்து உத்தாவிட்டார்.

100 நாள் வேலை திட்டம் 150 நாட்களாக உயர்வு? ஏப்ரல் முதல், 167 ரூபாய் கூலி


              தேர்தல் எதிரொலியாக, ஏப்ரல், 1ம் தேதி முதல், தேசிய ஊரக வேலை உறுதி திட்டத் தில், கூலித்தொகை, 148 ரூபாயில் இருந்து, 167 ரூபாயாக உயர்த்த, மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது; மேலும், 100 நாள் வேலையை, 150 நாட்களாக அதிகரிக்கவும் திட்டமிட்டுள்ளது. மத்திய அரசின், தேசிய ஊரக வேலை உறுதி திட்டம், 2005ம் ஆண்டு, ஆக., 25ல் அமல்படுத்தப்பட்டது. இது, விவசாய பணிகள் இல்லாத காலத்தில், பொதுப் பணிகள் மேற்கொள்ளும் வகையில், கிராம மக்களுக்கு, 100 நாட்கள், வேலை அளிக்கும் திட்டமாக கொண்டு வரப்பட்டது. இத்திட்டம், நல்ல வரவேற்பு பெற்றதால், 2009, அக்டோபரில், "மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டம்' என, பெயர் மாற்றம் செய்யப்பட்டது. லோக்சபா தேர்தல் நெருங்கும் சமயத்தில், ஏப்ரல், 1ம் தேதி முதல், இத்திட்டத்தில், நாள் கூலித் தொகை, 148 ரூபாயில் இருந்து, 167 ரூபாயாக உயர்த்தி வழங்க, மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. மேலும், 100 நாட்கள் வேலை என்பதை, 150 நாட்களாக உயர்த்தவும் திட்டமிட்டுள்ளது.

3rd Term CCE Exam Time Table Now Published.

           பள்ளிக்கல்வி - தமிழகத்தில் உள்ள பள்ளிகளுக்கான ஆறு முதல் ஒன்பதாம் வகுப்பு வரையிலான மூன்றாம் பருவத் தேர்வுக்கான கால அட்டவணை வெளியீடு I தேர்வுகள் ஏப்ரல் 3ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் 16ஆம் முடிகிறது I ஒன்பதாம் வகுப்புக்கான செய்முறைத் தேர்வுகள் மார்ச் 25க்குள் முடிக்க வேண்டும் (Link Error Rectified)

12th Physics Study Material Collection


Physics
Mr. P. Ilayaraja, PG.Asst., Panchanthikulam, Nagapatinam.
  1. Physics Unit Test Questions - 5 Set - Tamil Medium
  2. Physics 2nd Volume Full Study Material - Tamil Medium

ஏழே நாட்களில் உடல் எடையை குறைக்க எளிய 10 டிப்ஸ்

            உடல் எடை அதிகரிப்பால் அவதிப்படுபவர் ஏராளம். கொஞ்சம் குண்டாக வேண்டும் என்று ஆசைப்படுவோர் கூட, உடல் எடை அதிகமுள்ளவரின் அவஸ்தைகளைக் கேட்டால் கொஞ்சம் அரண்டு தான் போவார்கள். நிற்க கஷ்டம், நடக்க கஷ்டம் என்று அவர்களின் தொல்லைகள் நீளும். இன்னொரு புறம் தேவையில்லாத வியாதிகள்.

RTI - Letter

          த.அ.உ.சட்டம் - 2005 - அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் பணிபுரிபவர் அரசு பள்ளியில் பணியில் சேரும் பொழுது அரசாணை எண்.1072ன் படி ஊதியம் நிர்ணயம் செய்து பெறலாமா? அரசுக் கடிதம்

இந்தியாவில் ஒரு உலகத்தரம் வாய்ந்த பல்கலை - நம் கனவு நனவாகுமா?

 
           நம்மால் ஒரு உயர்கல்வி நிறுவனத்தை உருவாக்க சுமார் ரூ.20 ஆயிரம் கோடியைத் திரட்ட முடிந்தால், உலகத்தரம் வாய்ந்த ஒரு பல்கலைக்கழகத்தை இந்தியாவில் உருவாக்குவதைப் பற்றி திட்டமிட முடியும் மற்றும் அதன் வெற்றியையும் உறுதிசெய்ய முடியும்.

பிளஸ் 2 முக்கிய பாடங்களுக்கான தேர்வுகள் நாளை தொடக்கம்- அண்ணா பல்கலை. பேராசிரியர்கள் தலைமையில் பறக்கும் படைகள்.

          தொழிற்கல்வி படிப்புகளில் சேருவதற்கான முக்கிய பிளஸ் 2 பாட தேர்வுகள் திங்கள்கிழமை (மார்ச் 10) தொடங்குகின்றன.

அனைத்து அரசு பணியாளர்களும், கட்டாயம் அடையாள அட்டை அணிய வேண்டும்: பள்ளிக்கல்வித்துறை முதன்மை செயலர் சபிதா.


             அனைத்து அரசு பணியாளர்களும், கட்டாயம் அடையாள அட்டை அணிய வேண்டும்' என,பள்ளிக்கல்வித்துறை முதன்மை செயலர் சபிதா உத்தரவிட்டுள்ளார்.

         தமிழகத்தில் உள்ள,32 மாவட்டங்களை, பள்ளிக்கல்வித்துறை சார்பில், 64 கல்வி மாவட்டங்களாக பிரித்துள்ளனர்.

மாணவர்கள் இலவச சீருடை திட்டத்தில் சிக்கல் : நிதி ஒதுக்காததால் நூல் தயாரிப்புநிறுத்தம்.

          தமிழகத்தில், கூட்டுறவு நூற்பாலைகளுக்கு பஞ்சு கொள்முதல் செய்ய, நிதி ஒதுக்கீடுசெய்வதில் இழுத்தடிப்பு செய்வதால், நூல் உற்பத்திக்கு பஞ்சு இல்லாமல், உற்பத்திநிறுத்தம் செய்யப்பட்டுள்ளது.

தேர்தல் எதிரொலி சிபிஎஸ்இ தேர்வு தேதி மாற்றம்.

         பாராளுமன்ற தேர்தல் காரணமாக, சிபிஎஸ்இ பாடத் திட்டத்திற்கான 12ம் வகுப்பு தேர்வு தேதிகள் மாற்றப்பட்டுள்ளன

சி.பி.எஸ்.இ., இயற்பியல் வினாத்தாள் "அவுட்' : இன்டர்நெட்டில் வெளியானதாக பரபரப்பு.

           சி.பி.எஸ்.இ., பிளஸ் 2 வகுப்பினருக்கு நடந்து முடிந்த, இயற்பியல் தேர்வுக்கான, மூன்று வினாத்தாள், தேர்வுக்கு முன்பே இன்டர்நெட்டில் வெளியானதாக,"பகீர்' தகவல் வெளியாகி உள்ளது.

அரசு பள்ளிகளை பசுமைப்படுத்த மரக்கன்றுகள் நட உத்தரவு.

          அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில், வன துறை மூலம், மொத்தம், 3.76 லட்சம் மரக்கன்றுகள் நட, பள்ளிக்கல்வி துறை இயக்குனர், ராமேஷ்வர முருகன் உத்தரவிட்டுள்ளார்.

TET NEW METHOD WEIGHTAGE CALCULATOR


           என் பெயர் கார்த்திக் ஆசிரியர் தகுதி தேர்வில் weightage பார்ப்பதற்கு புதிய முறையில் Ms Excell format ல் தயார் செய்துள்ளேன்.இதன் சிறப்பு ஆசிரியர் பயிற்சி மாணவர்கள் தாங்கள் பெற்ற மதிப்பெண்களை கொடுத்தால் போதும் percentage weightage தானாகவே வரும் 

50 சதவீத அகவிலைப்படியை அடிப்படை சம்பளத்துடன் சேர்க்க கோரி மத்திய அரசு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

மத்திய அரசு அறிவித்தபடி 50 சதவீத அகவிலைப்படியை உடனடியாக அடிப்படை சம்பளத்துடன் சேர்க்க வேண்டும் என்பது உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மத்திய அரசு ஊழியர்கள் சென்னையில் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

TNPSC Group 4 Expected Cut off Full Detail


              குரூப் -4 தேர்வு எழுதியவர்களின் மதிப்பெண்கள் , ஒட்டுமொத்த ரேங்க் மற்றும் இனவாரியான ரேங்க்-ம் வெளியிடப்பட்டுள்ளன . இதில் மொத்த காலிப் பணியிடங்கள் இளநிலை உதவியாளர்களுக்கு மட்டும் 3469  உள்ளது. எனவே ஒட்டுமொத்த ரேங்க் 3469க்குள் இருந்தால் பணி  கிடைத்துவிடும் என சிலர் தவறாக எண்ணிக்கொண்டிருக்கிறார்கள். முக நூலிலும் அவ்வாறே பதிவிடுகிறார்கள். 


          

குரூப்-4 தேர்வு: கடலூர் பொறியாளர் முதலிடம்.


          டி.என்.பி.எஸ்.சி. குரூப்-4 தேர்வில் கடலூரைச் சேர்ந்த பொறியாளர் கே.பி.பாலாஜி, மாநில அளவில் முதலிடத்தைப் பிடித்தார். அவர் 300-க்கு 267 மதிப்பெண் எடுத்துள்ளார்.
 

கடினமான பணி குழந்தைகளுடன் பணிபுரிவது தான்!!!

            சுண்டல் விற்பது முதல் சடலம் எரிப்பது வரை 28 வாரங்கள், 28 மாநிலங்களில் 28 வேலைகள், ஆனால் கடினமான பணி குழந்தைகளுடன் பணிபுரிவது தான்!!!

The sale of chickpeas to the burning of the body 28 weeks, 28 jobs in 28 states           ஒடிசாவை சேர்ந்த பொறியாளர் ஒருவர் அவருக்கு விருப்பமான பணி எது என்பதை கண்டறிய 28 வாரங்கள், 28 மாநிலங்களில் 28 வேலை செய்து புது முயற்சியை மேற்கொண்டுள்ளார்.

               ஒடிசாவை சேர்ந்தவர் ஜுபனஷ்வா மிஸ்ரா. இவருக்கு வயது 29. இவர் இவரது பெற்றோர் விருப்பத்திற்காக பொறியியல் படித்து, பொறியாளராக 2 வருடம் பணிபுரிந்தார்.


பிள்ளைகள் வளர்ப்பில் பெற்றோர் கவனம்: ஐந்தில் வளையாதது 13ல் வளையாது

 
            மழலைப் பருவத்தில் கண்டு கொள்ளாமல் விடுவதே, விடலைப் பருவத்தில் ஏற்படும் முக்கியப் பிரச்னைகளுக்கு காரணமாகிறது, என்கின்றனர், மனநல டாக்டர்கள்.

தேர்தல் பணியை தவிர்த்தால் நடவடிக்கை : தேர்தல் ஆணையம் உத்தரவு

 
              தமிழகத்தில், தேர்தல் பணியை தவிர்க்கும் பொருட்டு, மருத்துவ விடுப்பில் செல்லும் ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்க தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.தமிழகம் மற்றும் புதுச்சேரியில், ஒரே கட்டமாக ஏப்., 24ம் தேதி, லோக்சபா தேர்தல் நடக்கும் என, தேர்தல் ஆணையம், நேற்று முன்தினம், அறிவித்தது.
 

'டிகிரி' படிக்க விண்ணப்பித்து 2 ஆண்டுக்கு பின் வந்த 'ஹால் டிக்கெட்'

 
          தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலையில், பி.சி.ஏ., பட்டம் படிக்க விண்ணப்பித்தவருக்கு, 2 ஆண்டுகளுக்கு பின் தேர்வு எழுதுவதற்கான 'ஹால்டிக்கெட்' வந்தது.

TET Court Case Detail (07.03.2011)

        சென்னை உயர்நீதி மன்றத்தில் (07.03.14)விசாரணைப் பட்டியலில் TRB PG CHALLENGING KEY ANSWERS /TET RELATING TO G.O.MS.NO.252 SCHOOL EDUCATION வழக்குகள் அடுத்த வாரத்துக்கு ஒத்திவைப்பு

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive