Half Yearly Exam 2024
Latest Updates
பிளஸ் 2 பொதுத்தேர்வில் கூடுதல் விடைத்தாள் வழங்காமல் கெடுபிடி
பிளஸ் 2 பொதுத்தேர்வில் கூடுதல் விடைத்தாள் வழங்குவதில் சில மைய
கண்காணிப்பாளர்கள் கெடுபிடி செய்வதால் மாணவ மாணவிகள் விரக்தி
அடைந்துள்ளனர்.தமிழகம் மற்றும் புதுவையில் பிளஸ் 2 பொதுத்தேர்வு கடந்த 3ம்
தேதி தொடங்கியது. இந்த ஆண்டு வழங்கப்பட்ட விடைத்தாள்
புத்தக வடிவில் 40 பக்கங்களை கொண்டதாக இருக்கிறது.3ஆம் பக்கத்தில் இருந்து
விடைகள் எழுத ஒதுக்கப்பட்டுள்ளது. மொத்தம் 38 பக்கங்கள் எழுத முடியும், இது
போக கூடுதல் தாள்கள் தேவைப்படும் மாணவ மாணவிகளுக்கு முத்திரையிடப்பட்ட
விடைத்தாள் களை தேர்வுக்கூட கண்காணிப்பாளர்கள் வழங்குவர். இதற்காக
தேர்வுக்கூட கண்காணிப்பாளர்களிடமும் போதுமான கூடுதல் விடைத்தாள்கள்
வழங்கப்படுகின்றன.
TRB Court Case Detail (07.03.2014(
சென்னை உயர்நீதி மன்றத்தில் (07.03.14)விசாரணைப் பட்டியலில் TRB PG CHALLENGING KEY ANSWERS /TET RELATING TO G.O.MS.NO.252 SCHOOL EDUCATION வழக்குகள் இன்று விசாரணைக்கு வர உள்ளன.
வெயில் கால அம்மை நோய்கள்
வெயில் காலம் ஆரம்பித்து வெயிலின்
தாக்கத்தால் அம்மை நோய்கள் வருவது கோடை காலத்தில் நிகழும் ஒன்று. வருமுன் காப்பது
சிறப்பு என்பதை நினைவில் கொண்டு அதை தடுக்க முயச்சிகள் செய்ய வேண்டும்.
வியர்க்குரு, பெரியம்மை, விளையாட்டம்மை, மணல்வாரிஅம்மை, பூட்டு தாளம்மை அல்லது பொன்னுக்கு வீங்கி இவை அனைத்துமே உடலின்
எதிர்ப்பு சக்தி குறையும்போது வைரஸ் கிருமிகளால் ஏற்படும் அம்மை நோய்களாகும்.
சருமத்தில் உடலில் அனைத்து பகுதிகளிலும் அம்மை தோன்றினால் உடலின் பல உறுப்புகள்
பாதிக்கப்படுகின்றன.
விரைவில் கிராமங்களில் பாஸ்போர்ட் சேவை
வெளியுறவுத் துறை அமைச்சகம்
மற்றும் இ-கவர்னன்ஸ் சேவை
நிறுவனம் இணைந்து,
பாஸ்போர்ட் தொடர்பான சேவைகளை ஒரு லட்சத்திற்கும்
மேலான பொதுச்
சேவை மையங்கள்
மூலம் கிராமப்புறங்களில்
தொடங்கவுள்ளது.
CCE - முறை மதிப்பெண்களை மட்டுமே அதிகரித்துள்ளது
பள்ளிகளின் தரம் இன்னும்முன்னேற்றமடையாமலேயே உள்ளது என்று சி.பி.எஸ்.இ., மேற்கொண்ட ஆய்வு அடிப்படையில் தெரியவந்துள்ளது.
நெருங்கும் அகில இந்திய மருத்துவ நுழைவுத்தேர்வு - வெல்வது எப்படி?
அகில இந்திய மருத்துவ நுழைவுத் தேர்வில் தேர்ச்சியடைவது
ஒருவரின்முன்தயாரிப்பு வியூகம், சுய முயற்சி, நேர மேலாண்மை மற்றும் கடின
உழைப்பில் நம்பிக்கை ஆகிய அம்சங்களைப் பொறுத்தது என்று நிபுணர்கள் கூறுகிறார்கள்.இந்தாண்டு,
அகில இந்திய மருத்துவ நுழைவுத் தேர்வு(AIPMT - 2014) கேள்வித்தாள் எளிமையாக
இருக்குமா? இல்லையா? என்பது தெரியவில்லை.ஆனால், கடந்தாண்டு NEET - 2013
தேர்வின் கேள்வித்தாளை விட, இந்தாண்டு AIPMT தேர்வு கேள்வித்தாள் எளிமையாக
இருக்கும் என்று சிலர் நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.
TNPSC Website Now Working!
டி.என்.பி.எஸ்.சி., குரூப் 4 தேர்வு முடிவுகள் :இணையதளம் முடங்கியது, தற்போது தான் வேலை செய்கிறது.
9th Standard Study Material
3rd Term Study Material
- Tamil - CCE - Pa Nayam Parattal - Mr. Damodiran, GHS, Melatur - Click Here
- Tamil - CCE Model Question - by Mr. Damodiran, GHS, Melatur - Click Here
10th Latest Study Material
Tamil Study Material
Tamil Slow Learner's Guide - Mr. Gurunadha Sundaram - GHSS, Mathur - Tamil Medium
12th Latest Study Material
12th Study Material
Physics Practical Guide, Mr. Rajendran, SRM HSS, Kaveriyampoondi - English Medium
ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., தேர்வுக்கான வயது வரம்பு நீட்டிப்பு
ஐ.ஏ.எஸ்., மற்றும் ஐ.பி.எஸ்., தேர்வு எழுதும், அனைத்து பிரிவின் கீழ் உள்ள தேர்வர்களுக்கும் வயது வரம்பு, இரண்டு ஆண்டுகள் நீட்டிக்கப்பட்டுள்ளது. இதேபோல் தேர்வு வாய்ப்புகளின் எண்ணிக்கையும் அதிகரிக்கப்பட்டுள்ளது.
சில கேள்விகளும் பதில்களும்:
மத்திய அரசு ஊழியர் 50% அகவிலைப்படியை ஊதியத்தோடு இணைத்துவிட்டார்களா (merging)?
அரசு பணிகளில் மாற்றுத்திறனாளிகளுக்கு 3 சதவீத இடஒதுக்கீடு :ஆயிரத்து 928 பணியிடங்கள் மற்றும் பின்னடைவுப் பணியிடங்கள் கண்டறியப்பட்டுள்ளன.
தமிழக மாற்றுத்திறனாளிகள் நலத்துறை செயலாளர் பி.சிவசங்கரன் வெளியிட்ட
அரசாணையில் கூறப்பட்டு இருப்பதாவது:– அரசு துறைகள், அரசு சார்பு
நிறுவனங்கள், பொதுத்துறை நிறுவனங்கள், வாரியங்கள், பல்கலைக்கழகங்களில்
மாற்றுத்திறனாளிகளுக்கு 3 சதவீத இடஒதுக்கீட்டை வழங்க வேண்டும் என்றும், 3
மாதங்களுக்குள் காலிப்பணியிடங்களைக் கண்டறிந்து, அதில் அந்த சதவீதத்தின்படி
அவர்களுக்கு பணி நியமனம் வழங்க வேண்டும் என்றும் சுப்ரீம் கோர்ட்டு,
ஐகோர்ட்டுகள் உத்தரவிட்டுள்ளன.
வாழ்க்கையில் வெற்றிபெற தன்னம்பிக்கையும், கடின உழைப்பும் அவசியமாகும்.
பட்டம் என்பது கல்வித்தகுதியை மட்டுமே கொடுக்கும் என்பதால்
வேலைவாய்ப்புக்கு ஏற்றவாறு மாணவர்கள் திறமைகளை வளர்த்துக்கொள்ள வேண்டும்
என்று சேலம் பெரியார் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில், திருச்சி தேசிய
தொழில்நுட்ப கழகத்தின் இயக்குனர் ஸ்ரீனிவாசன் சுந்தர்ராஜன் பேசினார்.
தொடக்கக்கல்வித்துறை உத்தரவு
ஆசிரியர்களின் பணி விவர (Teachers Profile) பதிவினை 15.03.2014க்குள் உரிய படிவத்தில் அனுப்ப தொடக்கக்கல்வித்துறை உத்தரவு
We Know via SMS...
வாக்காளர் பட்டியலில் பெயர் உள்ளதா? எந்த வாக்குச்சாவடியில் ஓட்டுபோட வேண்டும்? எஸ்.எம்.எஸ். மூலம் அறியலாம்.
Strike - ஒரு லட்சம் ஆசிரியர்கள் பங்கேற்பு - டிட்டோஜாக்
முதல்வரின் கவனத்தை ஈர்க்கும் வகையில் இன்று ஒரு நாள் வேலை நிறுத்த போராட்டம்: ஒரு லட்சம் ஆசிரியர்கள் பங்கேற்பு - டிட்டோஜாக்
அரசு ஊழியர்கள் பணி மாறுதல் இல்லை
லோக்சபா தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதை
அடுத்து, தேர்தல் நடத்தை விதிகள், அமலாகி உள்ளன. இதனால், அடுத்த, இரண்டு
மாதங்களுக்கு பணி மாறுதல் இருக்காது என்பது, அரசு ஊழியர்களிடம் மகிழ்ச்சியை
ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில், 15 லட்சம் அரசு ஊழியர்கள்
பணிபுரிகின்றனர். அரசு விதிப்படி, ஒரு ஊழியர், ஒரு பணி இடத்தில்,
குறைந்தபட்சம், மூன்று ஆண்டுகளுக்கு, தொடர்ந்து பணியாற்ற வேண்டும்.
இன்றைய (06.03.14) விசாரணைப் பட்டியலில் Case Details
சென்னை உயர்நீதி மன்றத்தில் இன்றைய (06.03.14) விசாரணைப் பட்டியலில் TRB. PG CHALLENGING KEY ANSWERS /TET வழக்குகள்.
சென்னை உயர்நீதிமன்றமதுரைக் கிளையில் முதுகலை பட்டதாரி தமிழ் ஆசிரியர் மேல்முறையீட்டு வழக்குகள் ஒத்திவக்கப்பட்டன.
சென்னை உயர்நீதிமன்றமதுரைக் கிளையில் முதுகலை பட்டதாரி தமிழ் ஆசிரியர் மேல்முறையீட்டு வழக்குகள் ஒத்திவக்கப்பட்டன.