Padasalai AI Girl

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

TET - ஆசிரியர் தகுதித் தேர்வு மதிப்பெண்களில் மேலும் மதிப்பெண் சலுகை உண்டா?

              மாணவர்களின் எதிர்கால நலன்களுக்கு முக்கியத்துவம் அளித்து தமிழகஅரசு செயல்பட்டு வருவதாக பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் கே.சி.வீரமணி தெரிவித்தார். 
 

2012 ல் தகுதித் தேர்வில் பங்கேற்றவர்களுக்கும், 5 சதவீத மதிப்பெண் சலுகை வழங்க உத்தரவிடவேண்டும்.

            2012 ல் தகுதித் தேர்வில் பங்கேற்றவர்களுக்கும், 5 சதவீத மதிப்பெண் சலுகை வழங்க உத்தரவிட கோரிய வழக்கில், டி.ஆர்.பி.,தலைவருக்கு நோட்டீஸ் அனுப்ப, மதுரை ஐகோர்ட் கிளை உத்தரவிட்டது.

நிரப்பப்படாமல் உள்ள 25 மாவட்டகல்வி அலுவலர்கள் பணியிடம் பூர்த்தி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்

           தமிழகத்தில், 25, மாவட்ட கல்வி அலுவலர் பணியிடங்கள், இரண்டு ஆண்டுகளாக, நிரப்பப்படாமல்உள்ளன. மாவட்ட கல்வி அலுவலர் (டி.இ.ஓ.,) நியமனம், , 25 சதவீதம், அரசு தேர்வு மூலமாகவும், 75 சதவீதம், பணி மூப்பு அடிப்படையிலும் நிரப்பப்படுகிறது.தற்போது, 25 இடங்களில், டி.இ.ஓ., பணியிடம் காலியாக உள்ளது.

PG TRB Tamil Posting "ஆன்-லைன்' வழியில்

          முதுகலை தமிழ் ஆசிரியர் பணி நியமன கலந்தாய்வு முதன்மை கல்வி அலுவலகங்களுக்கு, உரியகல்வி சான்றிதழ்கள் மற்றும் முதுகலை தேர்வுக்கான, "ஹால் டிக்கெட்' ஆகியவற்றுடன், நேரில் ஆஜராகவேண்டும்-பள்ளி கல்வி இயக்குனர் "ஆசிரியர் தேர்வு வாரியம் (டி.ஆர்.பி.,), முதுகலை தமிழ் ஆசிரியர்பணிக்கு தேர்வு செய்துள்ள, 593 பேருக்கு, நாளை பணி நியமன கலந்தாய்வு நடத்தப்படும்,'' என,பள்ளி கல்வி இயக்குனர், ராமேஸ்வர முருகன் அறிவித்து உள்ளார்.


தத்கால்' திட்டம் நீட்டிப்பு : தேர்வு துறை அறிவிப்பு

 
         பிளஸ் 2 தேர்வை எழுத, "தத்கால்' திட்டத்தில், விண்ணப்பம் செய்வதற்கான காலக்கெடு, இன்று ஒரு நாள், நீட்டிப்பு செய்யப்பட்டு உள்ளது. தேர்வுத்துறை அறிவிப்பில், "தேர்வுக்கான பதிவு செய்ய, ஒவ்வொரு மாவட்டத்திலும், சிறப்பு மையம் அமைக்கப்பட்டுள்ளது.
 

பிளஸ்2 செய்முறை தேர்வில் விபரீதம்: ரசாயனத்தை தவறுதலாக விழுங்கிய மாணவி பலி

             பிளஸ் 2 செய்முறைத் தேர்வில், பிப்பெட்டில் உறிஞ்சியபோது  வாய்க்கு வந்த  ரசாயனத்தை தவறுதலாக விழுங்கிய மாணவி பரிதாபமாக உயிரிழந்தார். 


பொதுத்தேர்வுக்கு தயாரா?..

 
         "அக்னி பரீட்சை" என்றால் அலறாதவர்கள் கூட "பொதுத்தேர்வு" என்றால் அலறிக் கொண்டு ஓடும் காலகட்டம் இது. அத்தகைய "மகா கணம்" பொருந்திய அரசுப் பொதுத்தேர்வு, பன்னிரெண்டாம் வகுப்பு மாணவர்களுக்குத் துவங்க, இன்னும் சிறிது நாட்களே உள்ளன. கண்மூடி கண் திறப்பதற்குள், நாட்கள் உருண்டோடி பரீட்சையும் வந்துவிடும்.

முதுகலை தமிழ் ஆசிரியருக்கு நாளை பணி நியமன "கவுன்சிலிங்'

 
         "ஆசிரியர் தேர்வு வாரியம் (டி.ஆர்.பி.,), முதுகலை தமிழ் ஆசிரியர் பணிக்கு தேர்வு செய்துள்ள, 593 பேருக்கு, நாளை பணி நியமன கலந்தாய்வு நடத்தப்படும்,'' என, பள்ளி கல்வி இயக்குனர், ராமேஸ்வர முருகன் அறிவித்து உள்ளார். 

தேர்தல் வரை எதுவும் பேசாதீங்க... : அதிகாரிகளுக்கு ரகசிய உத்தரவு

            "லோக்சபா தேர்தல் முடியும் வரை, துறை தொடர்பான தகவல்களை யாரிடமும் பகிர்ந்து கொள்ள வேண்டாம்' என, அரசு அதிகாரிகளுக்கு, ரகசிய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 
 

மாணவர்களின் எதிர்காலம்தான் முக்கியம்: அமைச்சர் கே.சி. வீரமணி

 
         மாணவர்களின் எதிர்கால நலன்களுக்கு முக்கியத்துவம் அளித்து தமிழக அரசு செயல்பட்டு வருவதாக பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் கே.சி. வீரமணி தெரிவித்தார்.

ஆசிரியர் தகுதி தேர்வு: 2012ல் தேர்வு எழுதியோருக்கும் மதிப்பெண் சலுகைகோரி மனு

 
           தமிழகத்தில் 2012ம் ஆண்டில் நடந்த ஆசிரியர் தகுதி தேர்வில்  பங்கேற்றவர்களுக்கும்  5 சதவீத மதிப்பெண் சலுகை வழங்கக்கோரிய மனுவுக்கு  பதிலளிக்க ஆசிரியர் தேர்வு வாரியத்திற்கு  ஐகோர்ட் கிளை உத்தரவிட்டுள்ளது. திருச்சி  தென்னூரை சேர்ந்த வின்சென்ட், ஐகோர்ட் கிளையில் தாக்கல் செய்த மனு: தமிழகத்தில்  ஆசிரியர்களுக்கு 2012 ஜூலையில் முதல் முறையாக தகுதி தேர்வு நடத்தப்பட்டது.
 

பிளஸ்2, எஸ்எஸ்எல்சி தேர்ச்சி விகிதம் அதிகரிக்க அதிகாரிகள் 25ம் தேதி ஆலோசனைக் கூட்டம்

 
             பிளஸ் 2, எஸ்எஸ்எல்சி தேர்ச்சி சதவீதத்தை அதிகரிப்பது தொடர்பாக சென்னையில்  வருகிற 25ம¢ தேதி அனைத்து மாவட்ட கல்வி அலுவலர்கள் கூட்டத்திற்கு  பள்ளிக் கல்வித் துறை ஏற்பாடு  செய்துள்ளது. 
 

பள்ளி மேலாண்மைக் குழு உறுப்பினர்களுக்கு 3 நாட்கள் பயிற்சி

           திருச்சி புத்தூர், பிஷப் ஹீபர் மேல்நிலைப்பள்ளிகள், இ.ஆர். மேல்நிலைப்பள்ளி ஆகியவற்றில் அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில் மேலாண்மைக்குழு உறுப்பி னர் பயிற்சிக்காக மாவட்ட அளவிலான கருத்தாளர் பயிற்சி கடந்த 18ம் தேதி துவங்கியது. பயிற்சி 3 நாள் நடக்கிறது. 

குடிநீர் பாதுகாப்பு வாரவிழா: ஆசிரியர்களுக்கு பயிற்சி

 
           குடிநீர் பாதுகாப்பு வார விழாவையொட்டி பொள்ளாச்சியில் ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.தமிழக அரசு குடிநீர் பாதுகாப்பு வாரவிழா கொண் டாட உத்தரவிட்டுள்ளது. இந்த விழாவில் குடிநீர் சேமிப்பு, குடிநீர் பாதுகாப்பு தரமான நிலத்தடிநீர் கண்டறி தல், நிலத்தடி நீர் சேகரிப்பின் அவசியம், தரமற்ற குடிநீரால் ஏற்படும் தீமைகள் ஆகியவை குறித்த விழிப்புணர்வு ஏற்படுத் தப்படுகிறது.

உதவி வேளாண்மை அலுவலர் காலிப்பணியிடங்களை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் தேர்வின் மூலம் நிரப்பப்படும்

            உதவி வேளாண்மை அலுவலர் காலிப்பணியிடங்களை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும் தேர்வின் மூலம் நிரப்பப்படும் என்று தமிழக அரசு ஆணை வெளியிட்டுள்ளது.


PG TRB - 2013 - Provisional Selection List Now Published.


           Direct Recruitment of Post Graduate Assistant for the Year 2012-2013 - Click Here for Provisional Selection list after Certificate Verification - Subject Zoology, Geography, Home Science, Physical Education Director Grade-I and Bio-Chemistry - Click Here


தேர்தல் ஆணையம் அதிரடி! விரைவில் ஓய்வுபெற உள்ள ஊழியர்களை தேர்தல் பணியில் ஈடுபடுத்த தடை!

        நாட்டின் 15வது நாடாளுமன்றத்தின் பதவி காலம் வரும் மே மாதம் முடிவுக்கு வருகிறது.

சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று (19.02.14 ல்) வழக்குகள் விசாரணை நடைபெறவில்லை

             ஐகோர்ட்டில் 2009–ம் ஆண்டு வக்கீல்கள் மீது நடத்தப்பட்ட தடியடி சம்பவத்தை கண்டித்து வக்கீல்கள் இன்று (19.02.2014 ) கோர்ட்டு புறக்கணிப்பு

2012 தேர்வு செய்யப்பட்டுள்ள தமிழ் வழி இடஒதுக்கீட்டுக்கான முதுகலை பட்டதாரி ஆசிரியர்களுக்கு பணிநியமன ஆணை எப்போது ?

               கடந்த 3 ஆம் தேதி 2011-12 ஆண்டுக்கான வரலாறு,வணிகவியல்,பொருளாதர பாடத்துக்கான முதுகலை ஆசிரியர் தமிழ் வழி இடஒதுக்கீட்டுக்கான தேர்வர்கள் பட்டியலை டிஆர்பி வெளியிட்டது. இதில் வராலாறு பாடத்துக்கான பட்டியலை மட்டும் டிஆர்பி வாபஸ்பெற்றுள்ளது.

சிறப்பு காவல் இளைஞர் படைக்கு தனி நியாயமா? பகுதிநேர ஆசிரியர்கள் கேள்வி?

             சிறப்பு காவல் இளைஞர் படையில் சேர்ந்துள்ள இளைஞர்கள், ஒரு ஆண்டிற்குப்பின், சிறப்பு தேர்வு அடிப்படையில், காவல் துறையில், பணி நியமனம் செய்யப்படுவர்" என அறிவித்துள்ள தமிழக அரசு, வெறும் 5,000 ரூபாய்சம்பளத்தில் 2 ஆண்டுகளாக பணியாற்றி வரும் எங்களை கண்டு கொள்ளாதது ஏன்; சிறப்புகாவல் இளைஞர் படைக்கு ஒரு நியாயம், எங்களுக்கு ஒரு நியாயமா? என 16 ஆயிரம் பகுதி நேர ஆசிரியர்கள் கேள்வி எழுப்பி உள்ளனர்.

10th Latest Study Material


English Study Material

English - Paper 2 - Tense, Verbs & Questions - Click Here

Power Point Presentation 

Tamil Paper 2 - Tamil Medium

PG Tamil - தமிழ் தவிர இதர பாடங்களுக்கான பட்டியல் கல்வித்துறைக்கு கிடைத்தால் அவர்களும் பணி நியமனம் செய்யப்படலாம்.


         தமிழ் பாட ஆசிரியர்களுக்கான கலந்தாய்வு, 21ம் தேதி, ஆன்லைன் வழியில் நடக்கும்.

உயிரியல், புவியியல் உள்ளிட்ட பாடங்களுக்கான முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் தேர்வுப் பட்டியல் வெளியீடு --‍ தின மணி நாளேடு


           உயிரியல், புவியியல் உள்ளிட்ட பாடங்களுக்கான முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் தேர்வுப் பட்டியல் ஆசிரியர் தேர்வு வாரியத்தின் இணையதளத்தில் செவ்வாய்க்கிழமை இரவு வெளியிடப்பட்டன.

தமிழ் பாட ஆசிரியர்களுக்கான கலந்தாய்வு, 21ம் தேதி, ஆன்லைன் வழியில் நடக்கும்

அறிவித்தேதா, 2,895பணியிடம்;
பணி நியமனேமா, 583 பேருக்கு தான்
முதுகலை ஆசிரியர் நியமனத்தில் உச்சகட்ட கலாட்டா
-‍‍தின மலர் நாளேடு

583 PG Tamil ஆசிரியர்கள் மட்டும், இன்று பணி நியமனம் செய்யப்படுகின்றனர்.

 

          டி.ஆர்.பி., அறிவித்த, 2,895 முதுகலை ஆசிரியர்களில், 583 தமிழ் ஆசிரியர்கள் மட்டும், இன்று பணி நியமனம் செய்யப்படுகின்றனர்.


ஏழு பாடங்களுக்கு தேர்வு பட்டியல் வெளியீடு.


          முதுகலை ஆசிரியர் தேர்வில், நேற்று இரவு, திடீரென, ஏழு பாடங்களுக்கான தேர்வு முடிவை, ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ளது.அரசு மேல்நிலை பள்ளிகளில், 2,895 முதுகலை ஆசிரியரை நியமனம் செய்யும் பணி,பல மாதங்களாக, இழுபறி நிலையில் இருந்து வந்தது.

'கை' வலிக்க எழுதியும் கல்வி உதவி கிடைக்கல: மத்திய அரசால் மாணவர்கள் 'அப்செட்'


              தமிழகத்தில், தேசியத் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றும், 2008ம் ஆண்டுமுதல் கல்வி உதவித் தொகை கிடைப்பதில் சிக்கல் நீடிப்பதால், மத்திய அரசு மீது மாணவர்கள் அதிருப்தியில் உள்ளனர்.
 

தேர்வு எழுதியவர்களின் மதிப்பெண்ணை ஒளிவு மறைவின்றி வெளியிட திட்டம்.


            தேர்வு எழுதியவர்கள் பெற்ற மதிப்பெண் விவரத்தை ஒளிவு மறைவின்றி இணையதளத்தில் வெளியிட தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் திட்டமிட்டு அதற்கான பணிகளை செய்து வருகிறது.
 

முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் பட்டியல் வெளியீடு ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்பு.


          தமிழ்நாட்டில் உள்ள அரசு பள்ளிகளில் காலியாக உள்ள முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப முதல்–அமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டார். 
 

சி.பி.ஐ. சப்-இன்ஸ்பெக்டர், அமலாக்க அதிகாரி தேர்வுக்கு வயது வரம்பு அதிகரிப்பு: ஓ.பி.சி., எஸ்.சி., எஸ்.டி. பிரிவினர் பயன்பெறுவர்


              மத்திய அரசின் பல்வேறு துறை களில் குரூப்-பி நிலையிலான அதிகாரி பணியிடங்கள் நிரப்புவதற்கு பணியாளர் தேர்வாணையம் (ஸ்டாப் செலக் சன் கமிஷன்) ஒருங்கிணைந்த பட்ட தாரி நிலை தேர்வை நடத்துகிறது.
 

விண்ணப்பித்த 60 நாட்களுக்குள் புதிய குடும்ப அட்டை: உணவுத் துறை அமைச்சர் உத்தரவு


              குடும்ப அட்டைகள் கோரி விண்ணப்பித்தவர்களுக்கு 60 நாட்களுக்குள் புதிய அட்டைகள் உரிய விசாரணைக்குப் பின் தகுதியின் அடிப்படையில் வழங்கப்பட வேண்டும் என்று உணவுத்துறை அமைச்சர் ரா.காமராஜ் உத்தரவிட்டுள்ளார்.இது தொடர்பாக தமிழக அரசு திங்கள்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பில் உள்ளதாவது:

TET paper-2 அனைத்து வழக்குகளும் மீண்டும் அடுத்த வாரத்துக்கு ஒத்திவைப்பு.

        சென்னை உயர்நீதிமன்றத்தில் ஏற்கனவே தாக்கல்செய்யப்பட்டு ஒத்திவக்கப்பட்டுள்ளஆசிரியர் தகுதித்தேர்வு தாள் 2அனைத்து வழக்குகளும்18 .02.14 பிற்பகல் நீதியரசர். ஆர் .சுப்பையா முன்னிலையில் விசாரணைக்கு வந்தது . இன்று ஏராளமான வழக்குகள் பட்டியலில் இடம் பெற்றிருந்ததால் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவில்லை மீண்டும் அடுத்தவாரத்துக்கு வழக்கு விசாரணையை நீதியரசர் ஒத்திவைத்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

தொடக்கக்கல்வித்துறையில் பட்டதாரி ஆசிரியர் பதவி உயர்வு கலந்தாய்வு விரைவில் நடைபெற உள்ளது

            இது குறித்து தமிழ்நாடு அசிரியர் கூட்டணியின் பொதுச்செயளாலர் திருசெ.முத்துசாமி அவர்கள் தகவல. தொடக்கக்கல்வித்துறையில் பட்டதாரி ஆசிரியர் பதவி உயர்வு கலந்தாய்வு விரைவில் நடைபெற உள்ளது. நேற்று மாலை தொடக்கக்கல்வி இயக்குனர் திரு இளங்கோவன் அவர்களுடன் சுமார் 45 நிமிட நேரம் கோரிக்கை வைத்து அது குறித்து விவாதித்தார்.

Latest Express Pay Order


Pay Order for 710 RMSA school KH Head posts upto 31.12.2014 - Click Here

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive