Half Yearly Exam 2024
Latest Updates
PG Asst Vacant Details Collected
அரசு/ நகராட்சி மேல்நிலைப்பள்ளிளில் 01.01.2014 நிலவரப்படி காலியாக உள்ள
முதுகலை ஆசிரியர் பணியிடங்களின் பட்டியல் பாட வாரியாக பல்வேறு மாவட்டங்களிலும் முதன்மை கல்வி அலுவலகம் மூலமாக தயார் செய்யப்பட்டு வருகிறது.
Special TET-2014 TRB Announced
TRB Announced: 17.02.14
Application issue:05.03.14
Last date:25.03.14
Exam date : 28.04.14
Application issue:05.03.14
Last date:25.03.14
Exam date : 28.04.14
பார்வையற்ற ஆசிரியர்களுக்கு ஏப்.28-ல் சிறப்பு தகுதித்தேர்வு ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்பு
பார்வையற்ற பட்டதாரி ஆசிரியர்களுக்கு ஏப்ரல்
28-ம் தேதி சிறப்பு தகுதித்தேர்வு நடத்தப்படும் என்று ஆசிரியர் தேர்வு
வாரியம் அறிவித்துள்ளது.
பள்ளிகளில் ஒன்றாம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு
வரையில் இடைநிலை ஆசிரியர், பட்டதாரி ஆசிரியர் பணியில் சேர வேண்டுமானால்,
ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
இடைநிலை ஆசிரியரிலிருந்து பட்டதாரி ஆசிரியர் பதவி உயர்வு கலந்தாய்வு விரைவில் நடைபெற உள்ளது
பள்ளிக்கல்வித்துறையிலுள்ள இடைநிலை ஆசிரியர்களுக்கு 2013-14ம் கல்வியாண்டுக்கான பதவி உயர்வு கலந்தாய்வு, இரட்டைப்பட்டம் சார்பான வழக்கு நிலுவையில் இருந்ததால் பதவி உயர்வு வழங்கபடாமல் இருந்தது.
Teachers Strike - ன் போது பள்ளிகள் சுமூகமாக நடைபெற BRT-களை பயன்படுத்தி கொள்ள உத்தரவு
தொடக்கக் கல்வி ஆசிரியர் இயக்ககங்கள் மற்றும் தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில் நடைபெறவுள்ள வேலை நிறுத்தப் போராட்டத்தின் போது பள்ளிகள் சுமுகமாக நடைபெற ஆசிரியர் பயிற்றுநர்களை பயன்படுத்தி கொள்ள உத்தரவு
TamilNadu Govt Employees ID Card Details
பொது பணிகள் - அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் கட்டாயமாக நிழற்பட அடையாள அட்டை (ID CARD) அணிய உத்தரவு
TamilNadu Govt Employees ID Card Details - Click Here For Download
ஆசிரியர் தகுதித் தேர்வு இரண்டாம் தாள் சார்பான வழக்குகள் இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது.
ஆசிரியர் தகுதித் தேர்வு இரண்டாம் தாள் சார்பான சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வருகின்ற வழக்குகள் ஏற்கனவே உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு ஒத்திவக்கப்பட்டுள்ள ஆசிரியர் தகுதித்தேர்வு தாள் 2 அனைத்து வழக்குகளும் நீதியரசர். ஆர்.சுப்பையா முன்தனித்தனியாக வகைப்படுத்தி இன்று பிற்பகல் விசாரணைக்கு வருகின்றது.
12th Latest Study Material
Chemistry
- Chemistry - Important Points & Analysis Report - Tamil Medium
- Chemistry - 2 & 5 Mark Questions - Tamil Medium
- Chemistry - 1 Mark Questions - Tamil Medium
Accountancy
Accountancy - Unit 1 to 9 & PTA Questions - English Medium
Commerce
Economics
Business Maths
Business Maths - 10 Marks - English Mediumமாற்றுத்திறனாளிகளுக்கு தனி பதிவேடு
பொது பணிகள் - மாற்றுத்திறனாளிகள் நலம் - 3% இடஒதுக்கீடு அரசு நியமனங்களில் கடைபிடித்தல் - மாற்றுத்திறனாளிகளுக்கு தனி பதிவேடு பராமரிக்க தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது
ஆய்வுக் கூட்டம்
பள்ளிக்கல்வி - அனைத்து மாவட்ட CEO / ADDL CEO / DEO / DEEO / IMS ஆய்வுக் கூட்டம் மதிப்புமிகு பள்ளிக்கல்வி அமைச்சர் / செயலாளர் அவர்களின் தலைமையில் 25.2.2014 அன்று நடைபெற உள்ளது
TET I அனைத்து வழக்குகளும் மீண்டும் அடுத்தவாரத்துக்கு ஒத்திவைப்பு.
TET I அனைத்து வழக்குகளும் மீண்டும் அடுத்தவாரத்துக்கு ஒத்திவைப்பு.சென்னை உயர்நீதிமன்றத்தில் ஏற்கனவே தாக்கல்செய்யப்பட்டு ஒத்திவக்கப்பட்டுள்ளஆசிரியர் தகுதித்தேர்வு தாள் 1, அனைத்து வழக்குகளும்
17.02.14 பிற்பகல் நீதியரசர். ஆர் .சுப்பையா முன்னிலையில் விசாரணைக்கு வந்தது .
17.02.14 பிற்பகல் நீதியரசர். ஆர் .சுப்பையா முன்னிலையில் விசாரணைக்கு வந்தது .
இரட்டைப்பட்டம் வழக்கு சார்பாக உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்ய முதல் பட்டியல் தயார்
இரட்டைப்பட்டம் வழக்கு சார்பாக
உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்ய முதல் பட்டியலுடன் வழக்குரைஞரை
சென்னையில் ஒருங்கிணைப்பாளர்கள் அடங்கிய குழு புதன்கிழமை(19.2.2014)
சந்திக்க திட்டமிட்டுள்ளது. இதுவரை இவ்வழக்கில் இணைந்துள்ளவர்களை வைத்து
முதல் பட்டியலுடன் புது தில்லி உச்ச நீதி மன்றத்தில் சிறப்பு விடுப்பு
மனுவை தாக்கல் செய்ய திட்டமிட்டுள்ளனர் என அக்குழுவில் இடம்பெற்றுள்ள
நண்பர்கள் நம்மிடம் தெரிவித்தனர்.
இடைநிலை ஆசிரியர் ஊதிய முரண்பாடு சார்பான வழக்கு மார்ச் 3ம் தேதிக்கு மீண்டும் ஒத்திவைப்பு
TATA இயக்கம் சார்பில் சென்னை
உயர்நீதிமன்றத்தில் தொடுக்கப்பட்ட இடைநிலை ஆசிரியர் ஊதிய முரண்பாடு சார்பான
வழக்கு இன்று பிற்பகல் 3.30மணியளவில் சென்னை உயர்நீதிமன்றத்தில் 21ம் எண்
நீதிமன்றத்தில் நீதியர்சர் இரவிசந்திரபாபு அவர்கள் முன்னிலையில்
விசாரணைக்கு வந்தது. அப்பொழுது அரசுத் தரப்பு வழக்கறிஞ்சர் சார்பில்
அவகாசம் கோரப்பட்டது.
மத்திய இடைக்கால பட்ஜெட்- 2014-15 (முழு விவரங்கள்) தனிநபருக்கான வருமான வரியில் மாற்றமில்லை
திருக்குறளை மேற்கொள்காட்டி பட்ஜெட் பேச்சை
நிறைவு செய்தார் ப.சி. அரிசிக்கான சேவை வரி நீக்கம் வருமான வரி
விகிதங்களில் மாற்றம் இல்லை காங்கிரஸ் கூட்டணி அரசின் 10 ஆண்டுகால சராசரி
வளர்ச்சி 6.2 சதவீதமாகும் பாஜக கூட்டணி அரசின் (1999-2004) வளர்ச்சி
விகிதம் 5.9 சதவீதம் தான் மருத்துவ சேவைகளுக்கு சேவை வரியில் இருந்து
விலக்கு கல்விக் கடன்களுக்கு வட்டிச் சலுகை வழங்கப்படும்.
பிளஸ் 2 தனித்தேர்வர்கள்: தத்கல் முறையில் இன்று (17.02.2014) முதல் (19.02.2014)வரை விண்ணப்பிக்கலாம் :
பிளஸ் 2 தனித்தேர்வர்கள்
தத்கல் முறையில் பிப். 17 முதல் புதன்கிழமை (பிப்.19) வரை ஆன்-லைனில் விண்ணப்பிக்கலாம் என
அரசுத் தேர்வுகள் இயக்குநர்
கே.தேவராஜன் அறிவித்துள்ளார்.
சம்பளதாரர்களுக்கு வரிமான வரி இல்லாமல் செய்யப்படலாம்
சம்பளதாரர்களுக்கு வரிமான வரி இல்லாமல்
செய்யப்படலாம் அல்லது சேவை வகுப்பினருக்கு முழுவரி விலக்கு அளிக்கபடலாம்,
சுப்பிரமணியசுவாமி, பின்னர் செய்தியாளர்களை சந்தித்த போது இவ்வாறு
கூறினார்.
RMSA School Buildings - Fund Alloted Now.
தமிழகத்தில் 1,851 பள்ளிகளில் புதிய வகுப்பறைகள்.
தமிழகத்தில் 1,851 பள்ளிகளில், புதிய வகுப்பறைகள் கட்டுவதற்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அனைவருக்கும் இடைநிலை கல்வி திட்டத்தில், மத்திய-மாநில அரசுகளின் பங்களிப்புடன் அரசு பள்ளிகளுக்கு கூடுதல் வகுப்பறைகள், ஆய்வுக்கூடங்கள் கட்டுவதற்கு, நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது. கடந்த 2010-11ல் பள்ளிதகவல் மேலாண்மை அறிக்கையின் படி, ஒவ்வொரு பள்ளிக்கும் தேவையான வகுப்பறைகள் கட்டுவதற்கு, அரசு நிதி ஒதுக்கீடு செய்துள்ளது.
JOB News
கனரா வங்கியில் Specialist Officer பணிக்கு Any Degree பட்டதாரிகள் தேவை – Across India கடைசி தேதி: பிப்ரவரி 22, 2014
இடைக்கால பட்ஜெட்டில் மிகப்பெரிய அறிவிப்புகள் இருக்காது: பா. சிதம்பரம்
2014-15ஆம் ஆண்டுக்கான இடைக்கால பட்ஜெட்டை
நிதியமைச்சர் நாளை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்கிறார். இந்த இடைக்கால
பட்ஜெட்டில் மிகப் பெரிய அறிவிப்புகள் எதையும் எதிர்பார்க்க வேண்டாம் என நிதியமைச்சர் பா. சிதம்பரம் கூறியுள்ளார்.
அரசு பள்ளிகளில் 100 சதவீத இலக்கு ஃப்ளக்ஸ் போர்டு வைக்க அறிவுறுத்தல்
அரசு பள்ளிகளில், 100 சதவீதம் தேர்ச்சி
பெறுவதற்கான குறிக்கோள்களை, ஃப்ளக்ஸ் போர்டாக வைக்குமாறு
உத்தரவிடப்பட்டுள்ளது. சேலம் மாவட்டத்தில், கடந்த ஆண்டு, ப்ளஸ் 2
பொதுத்தேர்வில், 90 சதவிகிதம் மாணவ, மாணவியர் தேர்ச்சி பெற்றிருந்தனர்.
நடப்பு கல்வியாண்டில், அனைத்து பள்ளிகளிலும், 100 சதவீத தேர்ச்சியை இலக்காக
வைத்து, பல்வேறு நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளது.
எதிர்காலத்திற்கான கல்வி
கல்வி எந்த காலத்திலும் ஒரே மாதிரி
இருந்ததில்லை. ஏனெனில் கால, பண்பாட்டு மாற்றங்கள் மற்றும் வளர்ச்சிக்கு
ஏற்றவாறு கற்க வேண்டிய பாடங்கள், தொழில்நுட்பங்கள், கலைகள் போன்றவை புதிதாக
உருவாகிக்கொண்டே இருக்கின்றன. ஓவ்வொருவரின் தேவை, கற்றல் திறனுக்கு ஏற்ப
பாடங்கள் கற்றுத்தரும் ஆசிரியர்களின் தேவைப்பாடும் நாட்டிற்கு நாடு,
இடத்திற்கு இடம் மாறுபட்டே காணப்படுகிறது.