பள்ளிக் கல்வி இயக்குநர் ராமேஸ்வர முருகன்
கூறியதாவது:தற்போது பொதுத் தேர்வு நடக்க இருக்கிறது. தேர்வு குறித்து பல
மாணவர்களுக்கு பயம் இருக்கிறது. அதனால் அவர்கள் மன அழுத்தத்துக்கு
உள்ளாகின்றனர்.
Half Yearly Exam 2024
Latest Updates
நாடு முழுவதும் மத்திய அரசு ஊழியர்கள் இன்றும் நாளையும் ஸ்டிரைக்
வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்தத்தை தொடர்ந்து,
மத்திய அரசு ஊழியர்கள், பஞ்சப்படியை அடிப்படை ஊதியத்துடன் சேர்த்து வழங்க
வேண்டும் உள்பட 15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, இன்றும் நாளையும் வேலை
நிறுத்தத்தில் ஈடுபடுகின்றனர்.
பிளஸ் 2 தனித்தேர்வு: 'ஹால் டிக்கெட்' அறிவிப்பு
பிளஸ் 2 பொது தேர்வை, தனி தேர்வாக எழுத
விண்ணப்பித்துள்ள மாணவ, மாணவியர், தேர்வுத்துறை இணைய தளம் வழியாக, 'ஹால்
டிக்கெட்'டை, பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
TRB - TET - TNPSC Study Materials
TRB-TET-TNPSC
1.
தமிழ்நாட்டில்அகழ்வாராய்ச்சிப்பணிநடைபெறும்இடம்? விடை:ஆதிச்சநல்லூர்
2.
வரலாற்றுக்குமுற்பட்டகாலம்எத்தனைவகைப்படும்? அவைஎது? விடை: நான்குவகைப்படும்
1. பழையகற்காலம் 2. புதியகற்காலம் 3. செம்புகற்காலம் 4. இரும்புகற்காலம்
1. பழையகற்காலம் 2. புதியகற்காலம் 3. செம்புகற்காலம் 4. இரும்புகற்காலம்
ஆசிர்யர் தகுதித் தேர்வு தாள் - I மற்றும் தாள் - II சார்பான வழக்குகள் அடுத்த வாரத்திற்கு ஒத்திவைத்து உத்தரவு
சென்னை உயர்நீதிமன்றத்தில் ஏற்கனவே
தாக்கல்செய்யப்பட்டு ஒத்திவக்கப்பட்ட ஆசிரியர் தகுதித்தேர்வு தாள் 1, தாள் 2
என அனைத்து வழக்குகளும் நீதியரசர். ஆர் .சுப்பையா முன் தனித்தனியாக
வகைப்படுத்தி இன்று பிற்பகல் விசாரணைக்கு வந்தது..
முதுகலை ஆசிரியர் நியமனத்தேர்வு விரைந்து பணி நியமனம் வழங்க ஆசிரியர் தேர்வு வாரியத்திடம் நேரில் முறையீடு
முதுகலை ஆசிரியர்தேர்வில் வெற்றி பெற்று
சான்றிதழ் சரிபார்ப்பில் கலந்துகொண்டு பணி நியமன ஆணைக்காக காத்திருக்கும்
பலர் நேற்று (10.02.2014) ஆசிரியர் தேர்வு வாரிய உயர் அதிகாரிகளை நேரில்
சந்தித்தனர். சான்றிதழ் சரிபார்ப்பு முடிந்து பலநாட்களாகியும்
இறுதிப்பட்டியல் வெளியிடாததால் தங்களுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்புகளை
எடுத்துக்கூறி விரைந்து அதனை வெளியிட்டு பணி நியமன ஆணை வழங்கவேண்டும்
எனகோரிக்கை வைத்தனர்.
Section 87A - Rs.2000 /- Treasury Officer's Clarification
SECTION 87A வரித்தொகையில் ரூ-2000/- தள்ளுபடி ஓர் விளக்கம். 5 லட்சம் என்பது.மொத்த வருமானம் அல்ல,வரிக்குட்பட்ட வருமானமே கருவூல அலுவலர் வழிகாட்டு நெறிமுறையில் தகவல்
50% பதவி உயர்வு வழங்க -TAMS ஆசிரியர் சங்கம் வலியுறுத்தல்.
முதுகலை ஆசிரியர் பதவி உயர்வில், 50 சதவீத இடங்களை தொடக்கக் கல்வி இயக்குனரகத்தின் கீழ் பணிபுரியும், பட்டதாரி ஆசிரியர்களுக்கு வழங்க வேண்டும் என தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கம் வலியுறுத்தி உள்ளது.பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, சங்கத்தின் சார்பில், மாநில அளவிலான கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம், சென்னையில் நடந்தது.
ஆசிரியர் தகுதித்தேர்வில் தேறினாலும் 15 ஆண்டுகள் கழித்தே வேலைவாய்ப்பு : புலம்பும் ஆசிரியர்கள்
"தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்ற இடைநிலை
ஆசிரியர்களுக்கு 2013--14 க்குள் வேலை உத்தரவாதம் கிடைக்காவிடில்,
குறைந்தது 15 ஆண்டு கழித்தே வாய்ப்பு இருக்கும் என, கல்வித்துறை அதிகாரிகள்
தெரிவிக்கின்றனர். தொடக்கக் கல்வித்துறையில், 1 முதல் 5 ம் வகுப்பு வரை
இடைநிலை ஆசிரியர்களை மட்டுமே நியமிக்க வேண்டும் என்ற அரசாணை உள்ளது.
RTI - Detail
RTI-அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் தங்கள் ஹெல்த் இன்சூரன்ஸ் தொகை ரூ.150 ஐ வருமான வரி 80D கழித்துக் கொள்ள தகவல் அறியும் உரிமை சட்டம் மூலம் பெறப்பட்ட தகவல்.
இயக்குனர் உத்தரவு
தொடக்கக் கல்வி துறையின் கீழுள்ள அரசு / நகராட்சி / ஊராட்சி ஒன்றிய பள்ளிகளில் 10.01.2014 அன்றைய நிலவரப்படி காலிப் பணியிட விவரம் கோரி இயக்குனர் உத்தரவு
IOB Bank - Vacuncy
இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் காலியாக உள்ளProbationary Officers, Clerk பணியிடங்களை நிரப்ப விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
SB BANK - Vacancy
ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா வங்கியில் காலியாக உள்ள 393சிறப்பு அதிகாரி பணியிடங்களை நிரப்ப தகுதியானஇந்தி குடிமக்களிடமிருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன..
பட்டதாரி ஆசிரியர்களுக்கான பதவி உயர்வு கலந்தாய்வு நடக்குமா? கானல் நீராகுமா? கை கொடுக்குமா ஆசிரியர் சங்கங்கள்?
தொடக்கக் கல்வி துறையில் கடந்த 2013 மே
ஆசிரியர்களுக்கான கலந்தாய்வு நடந்தது .இக் கலந்தாய்வில் நடு நிலை
நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள், தொடக்க பள்ளி தலைமையாசிரியர்கள், போன்ற
பதவி உயர்வு வழங்கப்பட்டன .இதில் பட்டதாரி ஆசிரியர்களுக்கான பதவி உயர்வு
நிறுத்தி வைக்கப்பட்டது ஏன்னென்றால் தொடக்கக் கல்வி இயக்குநர் 11.05.2013
அன்று அவர் வெளியிட்ட கலந்தாய்வு செயல் முறையில் இரட்டைப் பட்டம் வழக்கு
சென்னை உயர்நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளதால் பட்டதாரி ஆசிரியர்களுக்கான
பதவி உயர்வு மேற்கொள்ள கூடாது என குறிப்பிட்டிருந்தார்.
u/s 87 A.வரித்தொகையில் ரூ-2000/- தள்ளுபடி ஓர் விளக்கம். 5 லட்சம் என்பது.மொத்த வருமானம் அல்ல,வரிக்குட்பட்ட வருமானமே
இது அரசின் அதிகார்பூர்வ வருமானவரித்துறை வலைதளம் .இதில் income tax calculator வெளியிடப்பட்டுள்ளது.
மாணவர்கள் கல்வியில் உயர்நிலை பெற மத்திய அரசு கல்விக்கு கூடுதல் நிதி ஒதுக்கீடு.
நாட்டில் உள்ள மாணவர்கள் உயர்கல்வியில் சிறந்த நிலையை எட்டவேண்டுமென்ற நோக்கில், ஒவ்வொரு ஆண்டும் மத்திய அரசு கல்விக்கென கூடுதலாக நிதி ஒதுக்கிவருகிறது.
‘அரசு வாக்குறுதி அளித்துவிட்டு நிறைவேற்றாமல் இருப்பது சரியல்ல’: சுப்ரீம் கோர்ட்டு கருத்து
அரசு வாக்குறுதி அளித்துவிட்டு அதை நிறைவேற்றாமல் இருப்பது சரியல்ல என்று, சுப்ரீம் கோர்ட்டு கருத்து தெரிவித்து உள்ளது.
பள்ளி மாணவர்களுக்கு பயன்படாத இலவச "அட்லஸ்'
ஆசிரியர்களிடம் ஆர்வம் இல்லாததால், பள்ளி மாணவர்களுக்கு இலவசமாக வழங்கப்பட்ட நில வரைப்பட நூல் (அட்லஸ்) பயன்படுத்தப்படாமல் உள்ளது.