Padasalai AI Girl

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

புதிய பென்ஷன் திட்டத்திலிருந்து ரயில்வே தொழிலாளர்களுக்கு விலக்கு: ரயில்வே அமைச்சகம் பரிந்துரை

           புதிய பென்ஷன் திட்டத்திலிருந்து ரயில்வே தொழிலாளர்களுக்கு விலக்கு அளிக்க மத்திய அரசிடம் ரயில்வே அமைச்சகம் பரிந்துரைத்துள்ளதாக தெற்கு ரயில்வே மஸ்தூர் யூனியன் பொதுச் செயலாளர் என்.கண்ணையா தெரிவித்தார்.

RTI - Detail

           RTI-அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் தங்கள் ஹெல்த் இன்சூரன்ஸ் தொகை ரூ.150 ஐ வருமான வரி 80D கழித்துக் கொள்ள தகவல் அறியும் உரிமை சட்டம் மூலம் பெறப்பட்ட தகவல்.

பள்ளிப் புத்தகங்களில் பிழை திருத்தும் பணி தொடக்கம்

              அடுத்த கல்வியாண்டின் (2014-15) முதல் பருவத்துக்கான புத்தகங்களில் பிழை திருத்தும் பணிகள் தொடங்கியுள்ளன.ஏற்கெனவே இந்தப் புத்தகங்கள் நடைமுறையில் பயன்படுத்தப்பட்டுவருகின்றன.
 

குரூப் 4 தட்டச்சர் பணியில் காலியாக உள்ள 431 இடங்களுக்கு கலந்தாய்வு பிப்ரவரி 19 ஆம்தேதி தொடங்குகிறது.


          குரூப் 4 தொகுதியில் அடங்கியுள்ள தட்டச்சர் பணியில் காலியாக உள்ள 431 இடங்களுக்குத் தேர்வு செய்யப்பட்டோருக்கான சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்வு வரும் 19 ஆம்தேதி தொடங்குகிறது.இதுகுறித்து,
 

இயக்குனர் உத்தரவு

            தொடக்கக் கல்வி துறையின் கீழுள்ள அரசு / நகராட்சி / ஊராட்சி ஒன்றிய பள்ளிகளில் 10.01.2014 அன்றைய நிலவரப்படி காலிப் பணியிட விவரம் கோரி இயக்குனர் உத்தரவு

IOB Bank - Vacuncy

 

          இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் காலியாக உள்ளProbationary Officers, Clerk பணியிடங்களை நிரப்ப விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.


SB BANK - Vacancy

           ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா வங்கியில் காலியாக உள்ள 393சிறப்பு அதிகாரி பணியிடங்களை நிரப்ப தகுதியானஇந்தி குடிமக்களிடமிருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன..

பட்டதாரி ஆசிரியர்களுக்கான பதவி உயர்வு கலந்தாய்வு நடக்குமா? கானல் நீராகுமா? கை கொடுக்குமா ஆசிரியர் சங்கங்கள்?

               தொடக்கக் கல்வி துறையில் கடந்த 2013 மே ஆசிரியர்களுக்கான கலந்தாய்வு நடந்தது .இக் கலந்தாய்வில் நடு நிலை நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள், தொடக்க பள்ளி  தலைமையாசிரியர்கள், போன்ற பதவி உயர்வு வழங்கப்பட்டன .இதில் பட்டதாரி ஆசிரியர்களுக்கான பதவி உயர்வு நிறுத்தி வைக்கப்பட்டது ஏன்னென்றால் தொடக்கக் கல்வி இயக்குநர் 11.05.2013 அன்று அவர் வெளியிட்ட  கலந்தாய்வு செயல் முறையில்  இரட்டைப் பட்டம் வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளதால் பட்டதாரி ஆசிரியர்களுக்கான பதவி உயர்வு மேற்கொள்ள கூடாது என குறிப்பிட்டிருந்தார்.

"முடியாது என்பது மாணவர் அகராதியில் இருக்கக் கூடாது"

 
            "மாணவனுக்கு, அவன் பெற்ற பட்டங்கள் மீதும் மக்களுக்கு அரசு மீதும், பண முதலீடு செய்வோருக்கு நாட்டின் மீதும், நம்பிக்கை இல்லை; இந்த நம்பிக்கையின்மையை போக்க, அனைவரும் பாடுபட வேண்டும்" என மாணவர்களுக்கு நரேந்திர மோடி அழைப்பு விடுத்தார்.

அங்கீகாரம் புதுப்பிக்காத பள்ளிகளுக்கு "நோட்டீஸ்"

           சிவகங்கையில் இரு கல்வி மாவட்டத்திலும் முறையாக அங்கீகாரத்தை புதுப்பிக்காத தனியார் நர்சரி பள்ளிகளுக்கு கல்வித்துறை எச்சரிக்கை நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

u/s 87 A.வரித்தொகையில் ரூ-2000/- தள்ளுபடி ஓர் விளக்கம். 5 லட்சம் என்பது.மொத்த வருமானம் அல்ல,வரிக்குட்பட்ட வருமானமே


              இது அரசின் அதிகார்பூர்வ வருமானவரித்துறை வலைதளம் .இதில் income tax calculator வெளியிடப்பட்டுள்ளது.

TET:வெயிட்டேஜ் மதிப்பெண் : திறமைசாலிகளுக்கு பாதிப்பு, பட்டதாரிகள் கடும் அதிருப்தி-Dinakaran


            டிஇடி தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு வழங்கப்படும் வெயிட்டேஜ் மதிப்பெண் களால் திறமை மிகுந்த பட்டதாரிகள் அதிகளவு பாதிக்கப்படுவதால் அதிருப்தி அடைந்துள்ளனர்.

மாணவர்கள் கல்வியில் உயர்நிலை பெற மத்திய அரசு கல்விக்கு கூடுதல் நிதி ஒதுக்கீடு.


          நாட்டில் உள்ள மாணவர்கள் உயர்கல்வியில் சிறந்த நிலையை எட்டவேண்டுமென்ற நோக்கில், ஒவ்வொரு ஆண்டும் மத்திய அரசு கல்விக்கென கூடுதலாக நிதி ஒதுக்கிவருகிறது. 
 

பள்ளிகளில் பாலியல் விழிப்புணர்வு கையேடு : புதிய சட்டப்படி தண்டனை விவரம் வெளியீடு.


              தமிழக பள்ளி, கல்லூரிகளில், பாலியல் தொடர்பான விழிப்புணர்வு கையேடு வழங்கப்பட்டு வரும் நிலையில், புதிய சட்டப்படி, குற்றங்களுக்கான தண்டனை விவரங்களும் வெளியிடப்பட்டுள்ளது.
 

தொடக்க, நடுநிலை பள்ளி மாணவ - மாணவியருக்கு சரியாக எழுதவும் படிக்கவும் தெரியவில்லை: DINAMANI தலையங்கம்.


          கடந்த ஆண்டிற்கான (2013) "ஆசர்' கருத்துத் திரட்டல் (சர்வே), இந்தியாவின் 550 மாவட்டங்களில் உள்ள 16,000 கிராமங்களைச் சேர்ந்த 3.3 லட்சம் குடும்பங்களில் ஆறு லட்சத்திற்கும் அதிகமான குழந்தைகளிடம் நேரடியாகத் தொடர்பு கொண்டு தயாரிக்கப்பட்டிருக்கிறது. 

‘அரசு வாக்குறுதி அளித்துவிட்டு நிறைவேற்றாமல் இருப்பது சரியல்ல’: சுப்ரீம் கோர்ட்டு கருத்து


           அரசு வாக்குறுதி அளித்துவிட்டு அதை நிறைவேற்றாமல் இருப்பது சரியல்ல என்று, சுப்ரீம் கோர்ட்டு கருத்து தெரிவித்து உள்ளது.

பி.எப் சந்தாதாரர்களுக்கு நிரந்தர கணக்கு எண்.


           பிஎப் சந்தாதாரர்களுக்கு ‘நிரந்தர கணக்கு எண்’ வழங்கிட வேண்டும் என்று மத்திய அரசு பிஎப் நிறுவனத்திற்கு உத்தரவிட்டுள்ளது.
 

பள்ளி மாணவர்களுக்கு பயன்படாத இலவச "அட்லஸ்'


           ஆசிரியர்களிடம் ஆர்வம் இல்லாததால், பள்ளி மாணவர்களுக்கு இலவசமாக வழங்கப்பட்ட நில வரைப்பட நூல் (அட்லஸ்) பயன்படுத்தப்படாமல் உள்ளது.
 

12th Latest Study Material

12 ஆம் வகுப்பு இயற்பியல் செய்முறைத் தேர்வு மாதிரி வினாத்தாள் - Click Here

Prepared by Mr.
K.T.MUTHU MOHAMED,
PGT PHYSICS, GOVT HR.SEC.SCHOOL, ANNAVASAL, PUDUKKOTTAI DIST.

தமிழகத்தில் ஏப்ரல்-மே மாதங்களில் லோக்சபா தேர்தல் நடைபெறும் என தலைமை தேர்தல் அதிகாரி வி.எஸ்.சம்பத் தெரிவித்துள்ளார்.

 
            சென்னையில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்திற்கு பின் பேசிய சம்பத், 'ஆந்திரா, ஒடிசா, சிக்கிம் மாநில சட்டமன்ற தேர்தல்கள் நடத்தப்பட உள்ளன; டில்லியில் நாளை நடைபெறும் அனைத்து மாநில தேர்தல் அதிகாரிகள் கூட்டத்தில் லோக்சபா தேர்தல் நடத்தப்படும் தேதி குறித்து ஆலோசிக்கப்படும்;
 

தேர்தலை முன்னிறுத்தி ஆசிரியர் சங்கங்கள் போராட்டத்தில் குதித்து வருகின்றன - tamil.the hindu


       மத்திய - மாநில அரசுகளிடமிருந்து எவ்வளவு சலுகைகளை பெற முடியும் என கணக்கிட்டு பேரணி, தர்ணா, உண்ணாவிரதம், ஆர்ப் பாட்டம் என்றெல்லாம் அரசு ஊழியர்கள், ஆசிரியர் சங்கங்கள், தொழிற்சங்கங்கள் போராட்டத்தில் குதித்து வருகின்றன.

புதிய வடிவமைப்பில் பிளஸ் 2 விடைத்தாள் அச்சடிப்பு பணி தீவிரம்

       பிளஸ் 2 தேர்வு மார்ச் 3ம் தேதி தொடங்க உள்ளது. இந்த ஆண்டு சுமார் 8 லட்சம் மாணவ மாணவியர் எழுதுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
 

தமிழக அரசு பட்ஜெட்: பள்ளிக் கல்விக்கென 19 ஆயிரம் கோடி ஒதுக்க அரசு முடிவு, மாணவர்களுக்கு இலவச சயின்டிபிக் கால்குலேட்டர்

           மாணவர்களுக்கு இலவச சயின்டிபிக் கால்கு லேட்டர் வழங்கும் திட்டத்தை முதல்வர் அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தமிழக அரசுப் பள்ளியின் தரத்தை உயர்த்துவதற்காக பல்வேறு திட்டங்களை அரசு செயல் படுத்தி வருகிறது. 
 

2,269 இடங்களை நிரப்ப மே 18ல் குரூப்-2 தேர்வு- வங்கி அல்லது அஞ்சலகங்களில், கட்டணம் செலுத்த, மார்ச், 7 கடைசி நாள்.

      தமிழக அரசின் பல்வேறு துறைகளில், உதவியாளர், "கிளர்க்" என்ற குமாஸ்தா நிலையில், 2,269 பணியிடங்கள், காலியாக உள்ளன. 2012-13ல் ஏற்பட்ட இந்த காலி இடங்களை நிரப்ப, மே 18ல் போட்டி தேர்வு நடக்கும் என டி.என்.பி.எஸ்.சி., நேற்று அறிவித்தது. பட்டதாரிகள், www.tnpsc.gov.in என்ற இணையதளம் வழியாக, மார்ச் 5ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.

பாரதிதாசன் பல்கலை: முதுகலை தேர்வு முடிவுகள் வெளியீடு.


         திருச்சி, பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் முதுகலை பட்டப் படிப்புக்கான தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன.கடந்த நவம்பர் மாதத்தில் எம்.எஸ்சி, இயற்பியல், கம்ப்யூட்டர் எலக்ட்ரானிக்ஸ், எம்.எஸ்சி., பாடனி, எம்.எஸ்சி., விசுவல் கம்யூனிகேஷன் உள்ளிட்ட படிப்புகளுக்கான தேர்வுகள் நடத்தப்பட்டன. 
 

இரட்டைப்பட்டம் பெற்று பதவி உயர்வு பெற்றவர்களை பதவி இறக்கம் செய்ய அடுத்த வாரம் வழக்கு பதிவு செய்யப்பட உள்ளது


      இரட்டைப்பட்டம் செல்லாது எனவும், பணி நியமனம் மற்றும் பதவி உயர்விற்கு இனி மூன்று வருட பட்டப்படிப்பு மட்டுமே தகுதியானது என உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ள நிலையில் இரட்டைப்பட்டம் பெற்று பதவி உயர்வு பெற்றவர்களை பதவி இறக்கம் செய்ய அடுத்த வாரம் வழக்கு பதிவு செய்யப்பட உள்ளது.

அரசு ஊழியர்களின் ஓய்வு பெறும் வயதை 65 ஆக உயர்த்த நாடாளுமன்றக் குழு பரிந்துரை.


          அரசு ஊழியர்களின் ஓய்வு பெறும் வயதை 60ல் இருந்து 65 ஆக உயர்த்த நாடாளுமன்றக் குழு பரிந்துரை செய்துள்ளது. இந்த பரிந்துரை அறிக்கை வெள்ளிக்கிழமை அன்று மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
 

மின் கட்டணம் செலுத்த புதிய வசதி.


          30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் தொகை கொண்ட 110 நகரங்களில் வசிப்பவர்கள், மின் கட்டணத்தை எந்த ஊரிலும் செலுத்தும் புதிய வசதியை தமிழ்நாடு மின் வாரியம் அமல்படுத்த உள்ளது.

தேர்வு நடப்பதற்கு முன்னரே கீ ஆன்சர் வெளியீடு -அலுவலர்கள் தற்காலிக பணிநீக்கம்.

       தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.) நடத்தியதேர்வின் விடைகளை வெளியிடுவதில் நடந்த குழப்பம் தொடர்பாக இரண்டு அதிகாரிகள் வெள்ளிக்கிழமை சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.
 

விரிவுரையாளர் நியமனத் தேர்வு: பல்கலை.,யின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி

           பல்கலை விரிவுரையாளர்கள் நியமனத்திற்கான "செட்" தேர்வில் யு.ஜி.சி., முதலில் அறிவித்தபடி குறைந்தபட்ச மதிப்பெண் பெற்றவர்களை தேர்ச்சியடைந்தவர்களாக அறிவித்து, சான்றிதழ்களை வழங்க வேண்டும் என தனி நீதிபதி உத்தரவிட்டதை எதிர்த்து பாரதியார் பல்கலை தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை மதுரை ஐகோர்ட் கிளை தள்ளுபடி செய்தது.

மாற்றம் ஏற்படுத்தும் மாற்றுத் திறனாளிகளுக்கான ஆசிரியப்பணி

 
          மாணவர்கள் எண்ணிக்கை அதிகரிக்க அதிகரிக்க ஆசிரியர்களின் தேவையும் அதிகரித்து வருகிறது. மாணவர்கள் அனைவரும் ஒரே மாதிரியான திறனோடு இருப்பதில்லை. ஒவ்வொருவருக்குமான தேவைகள் மாறுபட்டு இருக்கிறது.

தகுதி தேர்வில் தனியார் பள்ளி ஆசிரியர்கள் தேர்ச்சி: பணியில் சேர மே மாத இறுதியில் நியமன ஆணை வழங்க வேண்டும் முதல்-அமைச்சருக்கு கோரிக்கை

          ஆசிரியர் தகுதி தேர்வில் தனியார் பள்ளி ஆசிரியர்கள் அதிக அளவில் தேர்ச்சி பெற்று உள்ளதால், பணியில் சேருவதற்கான நியமன ஆணை மற்றும் பணியில் சேரும் காலத்தை மே மாத இறுதியில் இருக்கும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முதல்-அமைச்சருக்கு கோரிக்கை விடுக்கப் பட்டு உள்ளது.

"ஆசிரியர்கள் ஆன்-லைன் பதிவை பள்ளிகளிடம் ஒப்படைக்கக் கூடாது"

         "ஒன்றிய அளவிலான, தொடக்க, நடுநிலைப் பள்ளி ஆசிரியர்களின் விபரங்களை ஆன்-லைனில் பதிவேற்றம் செய்வதை அந்தந்த பள்ளிகளிடம் ஒப்படைக்கக் கூடாது என தொடக்க கல்வி இயக்குனரகம் உத்தரவிட்டுள்ளது.

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive