Half Yearly Exam 2024
Latest Updates
இட ஒதுக்கீட்டின் அடிப்படையில்தான் ஆசிரியர் பணி நியமனம்: முதல்வர்
பள்ளி ஆசிரியர் பணி நியமனங்களில் இட ஒதுக்கீடு முற்றிலும் பின்பற்றப்பட்டது என்று முதல்வர் ஜெயலலிதா தெரிவித்தார்.
தமிழகத்தில் அரசு பணி வேண்டி வேலைவாய்ப்பு அலுவலகத்தில் காத்திருப்போர் 90 லட்சம் பேர்.
தமிழகத்தில் அரசு பணி வேண்டி, 90 லட்சத்து, 13 ஆயிரத்து, 163 பேர், வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து காத்திருக்கின்றனர்.
ஆட்டோ கட்டணம் திடீர் ரத்து: மாற்றுத்திறன் குழந்தைகளின் கல்வி பாதிக்கும் அபாயம்.
தமிழகத்தில் பள்ளி செல்ல இயலாத மாற்றுத்திறன் குழந்தைகளுக்கு கற்பிக்க
மாநிலம் முழுவதும் 400 பகல் நேர பாதுகாப்பு மையங்கள் இயங்கி வருகின்றன.
நினைவாற்றலைப் பல மடங்கு அதிகரிக்கும்: பிராண முத்திரை
பிராண முத்திரை :
பயிற்சி மூளையின் செல்களில் குளுகோஸ் சக்தியாக மாற ஆக்சிஜன் மிக மிக அவசியம்.
குறிஞ்சான் கீரையின் மருத்துவ குணங்கள்
குறிஞ்சாக் கீரையில் இருவகை உண்டு. சிறுகுறிஞ்சான், பெருங்குறிஞ்சான்.
சிறுகுறிஞ்சான் மிகுந்த மருத்துவப் பயன் கொண்டது. சித்த, ஆயுர்வேத
மருத்துவங்களில் இதன் பயன்பாடு அதிகம். இது கொடி வகையைச் சார்ந்தது.
மரங்களில் கொடியாகப் படரும். கசப்புச் சுவை கொண்டதால் இதனை
பெரும்பாலானோர் விரும்பி சாப்பிடுவதில்லை.இதன் இலை, வேர் மருத்துவப் பயன்
கொண்டது.
இந்திய ஆட்சிப் பணிக்கு இணையான பணி!
இந்திய ஆட்சிப் பணிக்கு இணையாக பொறியாளர்கள் அரசுத் துறையில் உயர் பதவியை
அடைய, ஐ.இ.எஸ்.(Indian engineering service) தேர்வு நடத்தப்படுகிறது.
இத்தேர்வை ஆண்டுக்கு ஒரு முறை யு.பி.எஸ்.சி. நடத்துகிறது. மூன்று நாட்கள்
நடக்கும் இத்தேர்வில், எழுத்துத் தேர்வில் 1,000 மதிப்பெண்களும், நேர்முகத்
தேர்வில் 200 மதிப்பெண்களும் என மொத்தம் 1,200 மதிப்பெண்கள்
அளிக்கப்படுகின்றன. மொத்தம் 5 தாள்கள். இத்தேர்வை சிவில், மெக்கானிக்கல்,
எலக்ட்ரிக்கல் இன்ஜினீயர்களும் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் அண்டு
டெலிகம்யூனிகேஷன் இன்ஜினீயர்களும் எழுதலாம்.
ரூபாய் நோட்டு மாற்றம்: தங்கம் விலை உயர்கிறது- கருப்புப் பணத்தை தங்கமாக்கும் பதுக்கல்காரர்கள்
2005-க்கு முன்னர் அச்சிடப்பட்ட 500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டுகளை
மாற்றி புதிய நோட்டுகள் வழங்கும் ரிசர்வ் வங்கியின் திட்டத்தால், தங்கம்
விலை கணிசமாக உயரக்கூடும் என வர்த்தகத் துறையில்
இருப்பவர்கள் தெரிவிக்கின்றனர்.
பொதுத்தேர்வு எண்கள் வரிசையில் மாற்றம்: முறைகேடு தடுக்க கல்வித்துறை புது முயற்சி
பொதுத்தேர்வில், மாணவர்களுக்கு வழங்கப்படும்
எண்கள் வரிசையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது; இதனால், காப்பியடித்தல்,
விடைத்தாள் மாற்றுவது போன்ற முறைகேடு தடுக்கப்படும்,'' என, முதன்மை கல்வி
அலுவலர் ஆனந்தி தெரிவித்தார்.திருப்பூர் மாவட்டத்தில், பிளஸ் 2 மாணவ,
மாணவியருக்கான செய்முறை (பிராக்டிகல்) தேர்வு, வரும் 6ம் தேதி
துவங்குகிறது. இதுகுறித்த ஆலோசனை கூட்டம், திருப்பூர் விவேகானந்தா
வித்யாலயா பள்ளியில் நேற்று நடந்தது.