நமது பாடசாலை வாசகர்களுக்காக Tamil Nadu Statistics Book புதிதாக பதிவேற்றப்பட்டு உள்ளது. தேர்வில் வெற்றி பெற வாழ்த்துக்கள்!.
Dept Exam Text Books
|
List of Books
|
Download
|
|
|
|
|
|
|
|
|
Tamil Nadu Budget Manual - Volume I (Pages 1-96, 97-218)
|
|
|
|
|
|
|
|
Tamil Nadu Account Code- Volume I (Pages 1-88, 89-152)
|
|
Tamil Nadu Account Code- Volume II (Pages 1-86, 87-175)
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
ரயிலில் முன்பதிவு செய்த ஒருவரது டிக்கெட்டில் உறவினர் பயணிக்கலாம்.
ஒருவரது பெயரில் எடுக்கப்படும் ரயில் டிக்கெட்டில் அவருக்கு பதிலாக அவரது
உறவினர்கள் பயனிக்கும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
ஜூலையில் நடந்த, முதுகலை ஆசிரியர் தேர்வுப்
பணி, இன்று வரை,முடியவில்லை. தமிழ் பாட கேள்வித்தாளில், 40 கேள்விகள் தவறாக
கேட்கப்பட்டதாக, உயர்நீதிமன்ற, மதுரை கிளையில், சிலர் வழக்கு
தொடர்ந்தனர்.இதனால், தமிழ் பாடத்தின், தேர்வு முடிவை வெளியிட,கோர்ட் தடை
விதித்தது.
பல்கலைக்கழக நிதிநல்கை குழுவினரால் (யூஜிசி) இளநிலை ஆராய்ச்சியாளர் மற்றும்
விரிவுரையாளர் தகுதித் தேர்வு வரும் 29ம் தேதி நடக்கிறது.
பிளஸ்-2 முடித்துவிட்டு என்னென்ன படிக்கலாம்? எந்தெந்தக் கல்லூரியில்
சேரலாம்? என்பது குறித்து அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 9-ம் வகுப்பில்
இருந்தே வழிகாட்டி பயிற்சி அளிக்க பள்ளிக் கல்வித்துறை முடிவு செய்துள்ளது.
பிறப்பு: டிசம்பர் 22, 1887
பிறப்பிடம்: ஈரோடு, தமிழ்நாடு, இந்தியா
இறப்பு: ஏப்ரல் 26, 1920
பணி: கணித மேதை, பேராசிரியர்
நாட்டுரிமை: இந்தியா
லோக்சபா
தேர்தலில் ஓட்டளிக்க வசதியாக, ஜன.,7 முதல், புதிய வாக்காளர் சேர்க்கைக்காக
மனுதரலாம், என, தேர்தல் கமிஷன் தெரிவித்துள்ளது.
உயர்நிலை,மேல்நிலை தலைமை ஆசிரியராக
இருப்பவர்கள், மாவட்ட கல்வி அலுவலர் மற்றும் அதற்கு சமமான அலுவலர்
பணியிடங்களுக்கு, விருப்பம் தெரிவித்து விட்டு அதை மாற்ற கூடாது என பள்ளி
கல்வி இயக்குனரகம் அறிவித்துள்ளது.
ஆசிரியர் தகுதி தேர்வு (டி.இ.டி.,) தொடர்பாக,
சென்னை உயர்நீதிமன்றத்தில் 180 வழக்குகள் தொடரப்பட்டுள்ளன. இதனால் ஆசிரியர்
தேர்வு வாரியம் (டி.ஆர்.பி.,) எரிச்சலும், விரக்தியும் அடைந்து புலம்பி
வருகிறது.
தமிழக அரசு பள்ளிகளில், கற்றலை நவீனப்படுத்தும்
விதமாக, அனைத்து அரசு பள்ளி வகுப்பறைகளையும் ஒருங்கிணைக்கும் விதமாக,
'கனெக்டிங் கிளாஸ் ரூம்' திட்டம் அறிவிக்கப்பட்டது.
2014ம் ஆண்டு மார்ச் மாதம் நடக்கவுள்ள CBSE
பொதுத்தேர்வுகளை, இதுவரை இல்லாத வகையில், அதிக மாணவர்கள் எழுதவுள்ளனர்.
மொத்தம் 22.65 லட்சம் மாணவர்கள் எழுதவுள்ளனர். அதேசமயம் 2013ம் ஆண்டில்
21.76 லட்சம் மாணவர்கள் எழுதினர்.
சிவில் சர்வீஸ் பணிக்கான முயற்சிகளைத் தொடங்கும் முன்னதாக, நமது
கலாச்சாரம், சமூகம் மற்றும் மொழியை மதித்து, நமது நாட்டைப் பற்றி நன்றாக
அறிந்துகொள்வது முக்கியம் என்று UPSC தலைவர் டி.பி.அகர்வால் கூறியுள்ளார்.
தமிழகத்தில் பேரூராட்சி, நகராட்சி மற்றும் மாநகராட்சி பகுதிகளில், (அக்.,1)
முதல் தொழில் வரியை 35 சதவீதமாக உயர்த்த உத்தரவிடப்பட்டுள்ளது. வணிக
நிறுவனங்கள், அரசு மற்றும் தனியார் நிறுவன ஊழியர்களுக்கு, தொழில் வரி வசூலிக்கப்படுகிறது.
புழக்கத்தில் உள்ள, ரேஷன் கார்டுகளின் செல்லத்தக்க காலத்தை, மேலும்
ஓராண்டிற்கு நீட்டித்து, முதல்வர் ஜெயலலிதா ஆணையிட்டுள்ளார்,'' என, உணவு
துறை அமைச்சர் காமராஜ் தெரிவித்தார். சென்னை எழிலக வளாகத்தில், உணவு துறை ஆய்வு கூட்டம், நேற்று, நடந்தது. இதில், அமைச்சர் காமராஜ் பேசியதாவது:
டிஎன்பிஎஸ்சி சார்பில் குரூப் 4 பணியில் 5,566 காலி பணியிடங்களை
நிரப்புவதற்கான எழுத்து தேர்வு கடந்த ஆகஸ்ட் 25ம் தேதி நடந்தது.
அனைவருக்கும் கல்வி இயக்க திட்டத்தை, (
எஸ்.எஸ்.ஏ.,), அனைவருக்கும் இடைநிலை கல்வி இயக்கத்துடன் இணைப்பது குறித்து,
எவ்வித ஆலோசனையும் மேற்கொள்ளவில்லை' என, பள்ளிக்கல்வித்துறை, முதன்மை
செயலர் சபிதா தெரிவித்தார்.
சர்ச்சையில் சிக்காத பள்ளிகளில், புதிதாக 10 ம்
வகுப்பு மற்றும் பிளஸ் 2 பொதுத்தேர்வு மையம் அமைக்க, தேர்வுத்துறைக்கு
பரிந்துரைக்கப்பட்டுள்ளது. அடுத்தாண்டு மார்ச் 3 ல் பிளஸ் 2
வகுப்புகளுக்கும், மார்ச் 26 ல், 10 ம் வகுப்புகளுக்கும் பொதுத் தேர்வுகள்
துவங்க உள்ளன.
உயர் கல்வி நிறுவனங்கள் ஆசிரியர் காலிப்
பணியிடங்களை நிரப்புவதற்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என குடியரசுத்
தலைவர் பிரணாப் முகர்ஜி வலியுறுத்தினார்.
சத்துணவு மையங்களுக்கு கடந்த 9 மாதங்களாக
வழங்காமல் இருந்த காய்கறி, விறகு மற்றும் மளிகை பொருட்களுக்கான நிதி
தற்போது 6 மாதத்திற்கு மட்டும் வழங்கப்பட்டுள்ளது.
அரசு, தனியார் பள்ளிகளில், விடுமுறை
நாட்களிலும் சிறப்பு வகுப்புகளை நடத்துவது சர்ச்சைகளை கிளப்பியுள்ளது.
நீலகிரி மாவட்டத்தில், அரசுப் பள்ளிகள், உதவி பெறும் மற்றும் தனியார்
பள்ளிகள் பல செயல்படுகின்றன. இந்நிலையில், உதவி பெறும் மற்றும் தனியார்
பள்ளிகள் பல, மாணவ, மாணவியரின் தேர்ச்சி விகிதத்தில் முனைப்பு
காட்டுகின்றன.
பிளஸ் 2 பொதுத்தேர்வில், ஆங்கிலம் இரண்டாம்
தாள் தேர்வுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்படாததால், பள்ளி கல்வித்
துறைக்கு, மாணவர்கள் புகார் அனுப்பியுள்ளனர்.
புதிய கல்வியாண்டு வருகிறதென்றால் கூடவே
பெற்றோர்களுக்குப் பதற்றங்களும் வந்துவிடும். குறிப்பாக முதல் முறையாகப்
பிள்ளைகளைப் பள்ளியில் சேர்க்க வேண்டியவர்களும், வேறு பள்ளிக்கு மாற்ற
விரும்புகிறவர்களும் அடைகிற மன உளைச்சல்களுக்கு அளவே இல்லை.
கல்வி உபகரணங்களை வரும் ஜனவரி மாதத்திற்குள்
தயாரிக்க வேண்டும் என தொடக்க நிலை ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
Physics
Book Back One Mark Questions - Prepared by GURUVAMMAL CHARITABLE TRUST
SSLC - 2014 - Nominal Roll Upload Instructions - Click Here
Prepared by Mr. A.Jagadeeshkumar.M.SC,B.ED.
P.G ASST IN PHYSICS
SRI MUTHAIAH MATRIC HR SEC SCHOOL,
VAITHEESWARANKOIL
English Study Material
Prepared by Mr. R.Kodiappan,
Asst. HM., N.A.A.M.Hr.Sec.School, Rajapalayam.
முதுகலை தமிழ் ஆசிரியர் தேர்வு முடிவை
வெளியிடுவதில், மீண்டும் சிக்கல் எழுந்துள்ளது. அரசு மேல்நிலைப்
பள்ளிகளில், 2,891 முதுகலை ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப, ஜூலையில்,
போட்டித் தேர்வு நடந்தது. தமிழ் பாடம் தவிர, இதர பாடங்களுக்கான தேர்வு
முடிவை, ஆசிரியர் தேர்வு வாரியம் (டி.ஆர்.பி.,) வெளியிட்டு, சான்றிதழ்
சரிபார்ப்பையும், நடத்தி முடித்துவிட்டது.