டெல்லியில் ஆட்சி அமைக்க ஆம் ஆத்மி கட்சி தயாராக இருக்கிறது என
அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால்
அறிவித்துள்ளார்.
Half Yearly Exam 2024
Latest Updates
மாவட்ட கல்வி அலுவலர் பதவி உயர்வு: விருப்பம் தெரிவித்தால் மாற்ற இயலாது
2014ம் ஆண்டுக்கான,மாவட்ட கல்வி அலுவலர்,
அதற்கு சமமான அலுவலர் பணியிடங்களுக்கான, முன்னுரிமை உள்ள தேர்வு
செய்யப்பட்டோர் பட்டியலை,அந்தந்த மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள்,அனுப்பி
வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
வரும் கல்வி ஆண்டு முதல் பத்தாம் வகுப்புக்கும் முப்பருவ கல்விமுறை?
தமிழகத்தில் கல்வி முறையில் பல்வேறு மாற்றங்கள்
செய்யப்பட்டுள்ளது.
Dept Exam - Text Books
நமது பாடசாலை வாசகர்களுக்காக Tamil Nadu Statistics Book புதிதாக பதிவேற்றப்பட்டு உள்ளது. தேர்வில் வெற்றி பெற வாழ்த்துக்கள்!.
Dept Exam Text Books
|
|
List of Books
|
Download
|
Tamil Nadu Statistics Book (Pages 1-80)
|
|
Tamil Nadu Statistics Book (Pages 81-160)
|
|
Tamil Nadu Statistics Book (Pages 161-226)
|
|
24 மணி நேரத்திற்கு முன் பெயரை மாற்றிக்கொள்ளும் வசதி அறிமுகம்.
ரயிலில் முன்பதிவு செய்த ஒருவரது டிக்கெட்டில் உறவினர் பயணிக்கலாம்.
ஒருவரது பெயரில் எடுக்கப்படும் ரயில் டிக்கெட்டில் அவருக்கு பதிலாக அவரது
உறவினர்கள் பயனிக்கும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
விரைவுரையாளர் தகுதி தேர்வு: திருச்சியில் 29ம் தேதி நடக்கிறது - 10 மையங்கள் அறிவிப்பு.
பல்கலைக்கழக நிதிநல்கை குழுவினரால் (யூஜிசி) இளநிலை ஆராய்ச்சியாளர் மற்றும் விரிவுரையாளர் தகுதித் தேர்வு வரும் 29ம் தேதி நடக்கிறது.
பிளஸ்-2 முடித்துவிட்டு என்னென்ன படிக்கலாம்?
பிளஸ்-2 முடித்துவிட்டு என்னென்ன படிக்கலாம்? எந்தெந்தக் கல்லூரியில் சேரலாம்? என்பது குறித்து அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 9-ம் வகுப்பில் இருந்தே வழிகாட்டி பயிற்சி அளிக்க பள்ளிக் கல்வித்துறை முடிவு செய்துள்ளது.
வாக்காளராக சேர மீண்டும் வாய்ப்பு: ஜன.,7 முதல் விண்ணப்பிக்கலாம்
லோக்சபா தேர்தலில் ஓட்டளிக்க வசதியாக, ஜன.,7 முதல், புதிய வாக்காளர் சேர்க்கைக்காக மனுதரலாம், என, தேர்தல் கமிஷன் தெரிவித்துள்ளது.
அரசு பள்ளிகளில் 'கனெக்டிங் கிளாஸ் ரூம்': முதல்கட்ட நடவடிக்கை துவக்கம்
தமிழக அரசு பள்ளிகளில், கற்றலை நவீனப்படுத்தும்
விதமாக, அனைத்து அரசு பள்ளி வகுப்பறைகளையும் ஒருங்கிணைக்கும் விதமாக,
'கனெக்டிங் கிளாஸ் ரூம்' திட்டம் அறிவிக்கப்பட்டது.
குரூப் 4 தேர்வு ரிசல்ட் விரைவில் வெளியிடப்படும் - டிஎன்பிஎஸ்சி தலைவர் நவநீதகிருஷ்ணன்.
டிஎன்பிஎஸ்சி சார்பில் குரூப் 4 பணியில் 5,566 காலி பணியிடங்களை
நிரப்புவதற்கான எழுத்து தேர்வு கடந்த ஆகஸ்ட் 25ம் தேதி நடந்தது.
சத்துணவு மையப் பொறுப்பாளர்கள் நிம்மதி:காய்கறி, மளிகைக்கான நிதி வழங்கல்
சத்துணவு மையங்களுக்கு கடந்த 9 மாதங்களாக
வழங்காமல் இருந்த காய்கறி, விறகு மற்றும் மளிகை பொருட்களுக்கான நிதி
தற்போது 6 மாதத்திற்கு மட்டும் வழங்கப்பட்டுள்ளது.
விடுமுறையிலும் சிறப்பு வகுப்பு நடப்பதால் சர்ச்சை
அரசு, தனியார் பள்ளிகளில், விடுமுறை
நாட்களிலும் சிறப்பு வகுப்புகளை நடத்துவது சர்ச்சைகளை கிளப்பியுள்ளது.
நீலகிரி மாவட்டத்தில், அரசுப் பள்ளிகள், உதவி பெறும் மற்றும் தனியார்
பள்ளிகள் பல செயல்படுகின்றன. இந்நிலையில், உதவி பெறும் மற்றும் தனியார்
பள்ளிகள் பல, மாணவ, மாணவியரின் தேர்ச்சி விகிதத்தில் முனைப்பு
காட்டுகின்றன.