Half Yearly Exam 2024
Latest Updates
10 ஆம் வகுப்பு மாணவர்களின் மனஅழுத்தம் குறையும்
10 ஆம் வகுப்புக்கு முப்பருவ தேர்வு அமல்படுத்தப்பட்டால் மாணவர்களின் மனஅழுத்தம் குறையும் , பாடத்தை விரும்பும் நிலை உருவாகும்
கல்வியில் இல்லை ஏற்றத்தாழ்வு
மருத்துவம், பொறியியல், வேளாண்மை உள்ளிட்ட
பட்டப்படிப்புகள் பற்றி தெரிந்துகொண்டோம். இவற்றுக்கு இணையாக கலை, அறிவியல்
பட்டப்படிப்புகளுக்கும் சிறந்த எதிர்காலம் உண்டு. மருத்துவம், பொறியியல்
மட்டுமே சிறந்த படிப்புகள் என்பது மாயை. கல்வியில் ஏற்றத்தாழ்வு கிடையாது.
கற்பதிலும் அதை ஆக்கப்பூர்வமாகப் பயன்படுத்துவதிலுமே வெற்றிக்கான சூட்சுமம்
இருக்கிறது.
மெட்ரிக் பள்ளி ஆசிரியர்கள் அனைவரும் 2016க்குள் டெட் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் - இயக்குனர்.
தகுதித்தேர்வில் தேர்ச்சி பெறுவது கட்டாயம்: மெட்ரிக் பள்ளி ஆசிரியர்களுக்கு சிக்கல். அனைத்து ஆசிரியர்களும், 2016க்குள்,தகுதித்தேர்வில்தேர்ச்சி பெற்றிக்க வேண்டுமென,மெட்ரிக் பள்ளிகள் இயக்குனரகம் உத்தரவு
தெரிந்துகொள்வோமா? - கிராம நிர்வாக அலுவலர் ( வி.ஏ.ஓ ) V.A.O வின் பணிகள்
கிராம நிர்வாக அலுவலர் ( வி.ஏ.ஓ ) என்பவர் வருவாய் ஆவணங்களைப் பராமரிப்பது,
நில வரி உள்ளிட்ட வரி வசூல்கள், பிறப்பு மற்றும் இறப்பு பதிவு, சாதிச்
சான்று, வருமானச் சான்று, இருப்பிடச் சான்று விநியோகம், விபத்துகள் குறித்த
ஆய்வறிக்கை, புயல், மழை, வெள்ளம், போன்ற இயற்கை சீற்றங்களின் பாதிப்புகள்
குறித்து மேல் அதிகாரிகளுக்கு அறிக்கை அனுப்புவது உள்பட பொறுப்பு மிக்க
ஏராளமான பணிகளைச் செய்ய வேண்டியவர்களாக உள்ளனர்.
ஐகோர்ட் நீதிபதியாக வேலுமணி நியமனம்
சென்னை உயர்நீதிமன்ற பெண் நீதிபதியாக, வி.எம்.வேலுமணி
நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்திய துணை தூதர் தேவயானி கோப்ரகடே ஐ.நா. நிரந்தர பணிக்கு மாற்றம்
தேவயானி கோப்ரகடே |
புதுடெல்லி, டிச.18 : அமெரிக்காவில்
பணியாற்றிய இந்திய துணை தூதர் தேவயானி கோப்ரகடே கைவிலங்கிடப்பட்டு கைது
செய்யப்பட்டார். இதனைக் கண்டித்த இந்தியா, உடனடியாக இந்தியாவுக்கான
அமெரிக்க தூதர் நான்சி பாவெலை நேரில் வரவழைத்து, இனி இதுபோன்று நடக்காமல்
பார்த்துக்கொள்ளுமாறு கூறியது.
இந்நிலையில் இது குறித்து ஆய்வு செய்வதாக அமெரிக்க வெளியுறவு அதிகாரி
ஒருவர் நேற்று கூறியிருந்தார். இந்நிலையில் தூதர் கைது தொடர்பாக
மாநிலங்களவையில் இன்று விவாதம் நடந்தது.
பத்தாம் வகுப்பு: முப்பருவ தேர்வு முறைக்கு மாற்றப்படுமா?
படிக்கிறது 10 வகுப்புடா பாத்து படி
பத்தாவது படிக்கிறோங்கிற பயம் கொஞ்சமாவது இருக்கா?
என்று பத்தாம் வகுப்பு படிப்பதை ஏதோ மிகக்
கடினமான காரியமாக மாற்றிவிடுகின்றனர். இது மாணவர்களுக்கு ஒருவித உளவியல்
அச்சத்தையும் தந்துவிடுகிறது. இதைப் போக்கி மாணவர்களின் சுமையைக்
குறைப்பதற்காக 10 வகுப்பிற்கு முப்பருவத் தேர்வு முறையை கொண்டு வருவது
குறித்த ஆய்வினை மாநில கல்வியியல் ஆராய்ச்சி நிறுவனம் நடத்தி வருகிறது.
2,695 ஆசிரியர் பணியிடங்களை நேரடியாக நிரப்ப ஆசிரியர் தேர்வு வாரியத்துக்கு அரசு அனுமதி
அரசு பள்ளிகளில் 981 முதுகலை ஆசிரியர்
பணியிடங்கள் உள்பட 2,695 பணியிடங்களை நடப்பு கல்வியாண்டில் ( 2013-14 )
நேரடியாக நிரப்ப தேர்வு வாரியத்துக்கு அரசு அனுமதி அளித்துள்ளது. பணியிடங்கள் விவரம் வருமாறு:
பொது தேர்வில் முறைகேட்டை தடுக்க மாஸ்டர் பிளான்
தமிழக கல்வித்துறை வரலாற்றில் மாவட்டங்களில்
உள்ள கல்வித்துறை அதிகாரிகளே அரசு பொது தேர்வுக்குரிய சூப்ரவைசர்கள்,
பறக்கும்படை உறுப்பினர்களை அந்தந்த மாவட்டத்திற்கு நியமனம் செய்து வந்தனர்.
தேர்வுகளில் முறைகேட்டை தடுக்கும் வகையில் முதல், முதலாக சென்னையில் உள்ள
பள்ளிக் கல்வித்துறையில் இயக்குனர்களே இந்த நியமனத்தை செய்ய உள்ளனர்.
இனி நல்லாசிரியர்கள் கிடைப்பது கடினம்....
பொதுவாக, பள்ளிகூடக் கல்வி பயிலும்போது பலவித கட்டுப்பாடுகளுக்கு
உட்படவேண்டிய நிலைமையில் இருக்கும் பதின்-இளம்பருவ மாணவர்கள், கல்லூரிவாசலை
மிதித்தவுடன் ஒரு புதிய சுதந்திரக் காற்றை சுவாசிக்கிறார்கள்.
அனைத்து BRT மற்றும் CRT ஆகியோரின் விவரம் கோரப்பட்டுள்ளது.
அனைத்து வட்டார வளமையங்களிலும் பணிபுரியும் BRT மற்றும் CRT ஆகியோரின் விவரம் SSA மாநில திட்ட இயக்குனரால் கோரப்பட்டுள்ளது.
புதிய சட்டம் இன்று முதல் அமல்
பணியிடங்களில் பழி வாங்கும் நோக்கோடு ஆண்கள் மீது பெண்கள் சுமத்தும்
குற்றங்கள் பொய் என விசாரணையில் தெரிய வந்தால் பொய் குற்றச் சாட்டினை அளித்த
பெண்ணிற்கு 5000 அபராதம் முதல், ஊதிய உயர்வு வெட்டு, பணியிழப்பு வரை
சட்டத்தை கடுமையாக்கி இன்று முதல் சட்டம இந்தியாவில் அமுலுக்கு வந்துள்ளது
ஜனவரி 5-இல் சர்வதேச கடிதம் எழுதும் போட்டி: தபால் துறை அறிவிப்பு
சர்வதேச கடிதம் எழுதும் போட்டி வரும் ஜனவரி 5-ஆம் தேதி நடைபெறுகிறது.
6 முதல் 8ம் வகுப்பு வரை உபரி ஆசிரியர்களை கணக்கெடுக்க அதிகாரிகளுக்கு அரசு உத்தரவு
பள்ளி கல்வித்துறையின் கீழ் செயல்படும்
அரசு மற்றும் நகராட்சி உயர்நிலை, மேல்நிலை பள்ளிகளில் கடந்த ஆகஸ்ட் 1ம் தேதியில் உள்ளபடி மாணவ மாணவியர் எண்ணிக்கையின் அடிப்படையில் உபரியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களையும், கூடுதலாக
தேவைப்படும் பணியிடங்களையும் கண்டறிய வேண்டும் என்று அனைத்து மாவட்ட முதன்மை கல்வி
அலுவலர்களுக்கு கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
TRB,TNTET- 2013 :குளறுபடி கேள்விகளுக்கு மதிப்பெண் எங்கே?ஆசிரியர் தேர்வெழுதியவர்கள் குமுறல்!
எப்படியாவது அரசு ஆசிரியராகப் பணியாற்றி விட வேண்டும் என்ற கனவில்
ஆண்டுக்கணக்கில்தயாராகி வரும் பலருக்கும் அரசின் நடைமுறை சிக்கலை
ஏற்படுத்தியுள்ளது.
முதுகலை தமிழாசிரியர் மேல்முறையீட்டு வழக்கின் தீர்ப்பின் நகல் நேற்று (17.12.13) வரை கிடைக்கவில்லை ?
TRB PG TAMIL RESULT விரைவில் தமிழ்ப் பாடத்துக்கான தேர்வு முடிவினை வெளியிடும்?
கல்வி வளர்ச்சியில் தென் மாநிலங்கள் "சூப்பர்"
கல்வி வளர்ச்சியில் வட மாநிலங்களை விட, தென் மாநிலங்கள் சிறப்பான இடத்தில்
இருப்பதாக சமீபத்திய கணக்கெடுப்பில் தெரிய வந்துள்ளது.
எளிதில் மதிப்பீடு செய்வதற்கு வசதியாக எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்-2 பொதுத்தேர்வு விடைத்தாள்கள்
எளிதில் மதிப்பீடு செய்வதற்கு வசதியாக எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்-2 தேர்வுவிடைத்தாள் புதுமையாக அறிமுகம் மாணவர்களின் பதிவு எண், பெயர் ஆகியவற்றை எழுதத்தேவை இல்லை.
6 முதல் 8ம் வகுப்பு வரை உபரி ஆசிரியர்களை கணக்கெடுக்க அதிகாரிகளுக்கு அரசு உத்தரவு.
பள்ளி கல்வித்துறையின் கீழ் செயல்படும் அரசு மற்றும் நகராட்சி
உயர்நிலை,மேல்நிலை பள்ளிகளில் கடந்த ஆகஸ்ட்1ம் தேதியில் உள்ளபடி மாணவ
மாணவியர் எண்ணிக்கையின் அடிப்படையில்
உபரியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களையும்,கூடுதலாக தேவைப்படும்
பணியிடங்களையும் கண்டறிய வேண்டும் என்று அனைத்து மாவட்ட முதன்மை கல்வி
அலுவலர்களுக்கு கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
பள்ளிக்கூட மாணவர்களுக்கான மாநில அளவில் விளையாட்டு போட்டிகள்.
பள்ளிக்கூட மாணவர்களுக்கான மாநில அளவில் 12 விளையாட்டு போட்டிகள்இன்று
தொடங்கி 29–ந்தேதி வரை நடக்கிறது விளையாட்டு மேம்பாட்டுக்காக
முதல்–அமைச்சர் ஜெயலலிதா ரூ.10 கோடி ஒதுக்கியதையொட்டி பள்ளிக்கூட
மாணவர்களுக்கான
12 வகையான விளையாட்டு போட்டிகள் மாநில அளவில் இன்று (புதன்கிழமை) தொடங்கி
29–ந்தேதி வரை நடக்கிறது.
தொடர் ராஜிநாமாவால் காலியாகும் வி.ஏ.ஓ. பணியிடங்கள்.
புதிதாக பணியில் சேரும் கிராம நிர்வாக அலுவலர்கள் (வி.ஏ.ஓ.)தொடர்ந்து
ராஜிநாமா செய்வதால் அடிப்படைப் பணிகளை நிறைவேற்றுவதில் சிக்கல்
எழுந்துள்ளது.