Padasalai AI Girl

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

குறைந்த நில அளவு நிர்ணயம் மெட்ரிக், நர்சரி மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகள் தப்புமா?


          குறைந்த நில அளவு நிர்ணயம் செய்ய தமிழக அரசு ஓர் வல்லுனர் குழுவை நியமித்து பல்வேறு நகரங்களில் சென்று கருத்து கேட்பு நடத்தி தன்னுடைய பணியை இறுதி செய்யும் தருவாயில்உள்ளது. 
 

தொடக்கக்கல்வி இயக்குனர் உத்தரவு

         ”இது புகைப்பிடிக்க தடை செய்யப்பட்ட பகுதி, இங்கு புகை பிடித்தால் தண்டணைக்குரிய குற்றம்” என்று அரசு அலுவலகங்கள் மற்றும் பள்ளி சார்ந்த இடங்களில் ”அறிவிப்பு பலகையில்” எழுதி வைக்க தொடக்கக்கல்வி இயக்குனர் உத்தரவு

எம்.பில், பி.எச்டி., படிப்புக்கு இக்னோ அழைப்பு.


       இந்திராகாந்தி தேசிய நிறந்தநிலை பல்கலைக்கழகத்தில், 2014ம் கல்வியாண்டில் ஜூலை மாதத்தில் சேர்க்கை பெற அழைப்பு விடுத்துள்ளது. 
 

உதவிப் பேராசிரியர் நியமனம்: தமிழ்வழி ஒதுக்கீட்டில் சிக்கல்.


             தமிழகத்தில் 81 அரசு கலை, அறிவியல் கல்லூரிகளும், 163 அரசு உதவி பெறும் கல்லூரிகளும் உள்ளன. 
 

23.12.13 அல்லது 02.01.14 ஆகிய தேதியில் CL வைத்திருந்தால் தாராளமாக எடுத்துக்கொள்ளலாம்.


பள்ளியில் இரண்டாம் பருவத்திற்கான கடைசி வேளை நாள் December 23 தான்.

7-வது சம்பள கமிஷன் அமைக்கும் திட்டம் ஓரிரு வாரங்களில் அமைச்சரவையில் தாக்கல்


          மத்திய அரசு ஊழியர்களின் சம்பளத்தை திருத்தம் செய்வதற்காக 7-வது சம்பள கமிஷன் அமைப்பதற்கு பிரதமர் மன்மோகன் சிங் கடந்த செப்டம்பர் மாதம் ஒப்புதல் அளித்தார்.   
 

"கொற்கை" நாவலுக்கு சாகித்ய அகாடமி விருது

        ஜோ டி குருஸ் எழுதிய "கொற்கை" நாவல், இந்த ஆண்டுக்கான சாகித்ய அகாடமி விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளது. 
 

உதவிப் பேராசிரியர் நியமனத்துக்கான நேர்காணல் எப்போது?


      அரசுக் கலை, அறிவியல் கல்லூரிகளில் மொத்தம் 1,063 உதவிப் பேராசிரியர்கள் நியமிக்கப்பட உள்ளனர். 
 

மாணவரின் தேர்வு பயத்தை குறைக்க ஆசிரியர்களுக்கு சிறப்பு கலந்தாய்வு


          பொதுத்தேர்வை சந்திக்கும் எஸ்.எஸ்.எல்.ஸி., மற்றும் ப்ளஸ் 2 மாணவரின் மன அழுத்தம் மற்றும் தேர்வு பயத்தை குறைக்க, ஆசிரியர்களுக்கு  சிறப்பு, "கவுன்சலிங்" வழங்கப்படுகிறது.

கேட் 2013: ஒரு பார்வை.


       இந்த ஆண்டு கேட் தேர்வு எழுத பதிவு செய்தவர்கள் 1 இலட்சத்து 94 ஆயிரத்து ஐநூற்றி பதினாறு பேர்.

பிட்ஸ் பிலானியில் சேர்வதற்கான ஆன்லைன் நுழைவுத்தேர்வு

 
      பிட்ஸ் கல்வி நிறுவனத்தில் ஒருங்கிணைந்த முதல் டிகிரி படிப்புகளில் மாணவர்களை சேர்க்க, BITSAT - 2014 தேர்வு நடத்தப்படுகிறது.

ஏ.பி.ஆர்.ஓ. நேரடி நியமன முறை ரத்தாகுமா?


              செய்தித்துறையில் உதவி மக்கள் தொடர்பு அதிகாரி பணிகளில் இனி நேரடி நியமனத்துக்குப் பதிலாக டி.என்.பி.எஸ்.சி. மூலம் தேர்வு நடத்தி ஆட்கள் தேர்ந்தெடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

"ராஜ்ய புரஸ்கார்" விருது: 110 மாணவர்கள் தேர்வு.


         பரமக்குடி கல்வி மாவட்டத்தில் பாரத சாரண - சாரணியர் இயக்கம், தமிழ்நாடுபிரிவின் கீழ் 110 மாணவ மாணவிகள் "ராஜ்ய புரஸ்கார்" விருதுக்கு தேர்வாகியுள்ளனர்.பரமக்குடி ஆயிர வைசிய மேல்நிலைப்பள்ளியில் சாரண - சாரணியர்களுக்கான மூன்று நாள் பயிற்சி முகாம் மற்றும் ராஜ்ய புரஸ்கார் விருதுக்கான தேர்வுநடந்தது.

1,000 பட்டதாரி ஆசிரியர்களுக்கு விரைவில் பதவி உயர்வு


         தமிழகத்தில் உள்ள சுமார் ஆயிரம் பட்டதாரி ஆசிரியர்களுக்கு ஒரு சில நாள்களில் முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர்களாக பதவி உயர்வு வழங்கப்படும் என தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

PG TRB - Tamil மேலும் ஒரு வழக்கு தாக்கல்.

News 2
முதுகலைப் பட்டதாரி தமிழ்ஆசிரியர்களுக்கான போட்டித்தேர்வில்,பி வரிசை வினாத்தாளில் 40 கேள்விகள் எழுத்துப்பிழைகளுடன் இருந்தன.பிழையான கேள்விகளுக்கு முழுமதிப்பெண் வழங்க வேண்டும் எனக் கோரி சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனுதாக்கல்செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த நீதிபதிஎஸ்.நாகமுத்து, தமிழ்ப்பாடத்துக்கு மறுதேர்வு நடத்தஆசிரியர் தேர்வு வாரியத்துக்கு உத்தரவிட்டார்

             இந்த உத்தரவை எதிர்த்து தமிழக அரசின் பள்ளிக் கல்வித்துறை முதன்மைச் செயலர், இயக்குநர், டிஆர்பி செயலர்ஆகியோர் மேல்முறையீடு மனுவைத்தாக்கல் செய்தனர் .சென்ற வாரம் நீதியரசர்கள்  சுதாகர், எஸ். வைத்தியநாதன் ஆகியோர் அடங்கிய அமர்வு தனி  நீதிபதியின் தீர்ப்பினை இரத்துசெய்து தேர்வு முடிவினை வெளியிடவும்,, வழக்கு தொடுத்த கிளாரா, விஜயலட்சுமி ஆகியோருக்கு மட்டும் 21 கருணை மதிப்பெண் வழங்கியும் இடைக்கால உத்தரவு பிறப்பித்து வழக்கினை 20.12.13 க்கு ஒத்தி வைத்தது.

இந்நிலையில் நாளை (20.12.13 )  அவ்வழக்கு விசாரணைக்கு பட்டியலிடப்படவில்லை எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன. கிருஸ்துமஸ் பண்டிகையை ஒட்டி டிசம்பர் 25 முதல் நீதிமன்றத்திற்கு விடுமுறை என்பதால்.அத்தேதிக்குள் வழக்கு விசாரணைக்கு வராவிட்டால் அதன் இறுதி முடிவு தெரிய மேலும் தாமதமாகக் கூடும்
 
 News 1
   
         முதுகலைப் பட்டதாரி தமிழ்ஆசிரியர்களுக்கான போட்டித் தேர்வில்,பி வரிசை வினாத்தாளில் 40 கேள்விகள் எழுத்துப் பிழைகளுடன் இருந்தன.

பள்ளிகளில் சைபர் குற்றங்கள் தடுப்பு பாடப்பிரிவு: உளவுத்துறை ஐ.ஜி., வலியுறுத்தல்.


       "சைபர் குற்றங்களால் ஏற்படும் பொருளாதார இழப்புகளை கட்டுப்படுத்த, பள்ளிகளில், சைபர் குற்றங்கள் தடுப்பு குறித்த, பாடப்பிரிவுகளை அமல்படுத்துவது அவசியம்,'' என, தமிழக உளவுத்துறை ஐ.ஜி., அம்ரேஷ் புஜாரி பேசினார்.
 

தேர்வு மையங்கள் வெளிச்சமாகவும், காற்றோட்டமாகவும் இருக்க வேண்டும் - தேர்வுத்துறை உத்தரவு

      எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்-2 தேர்வு மையங்கள் வெளிச்சமாகவும், காற்றோட்டமாகவும் இருக்க வேண்டும் முதன்மை கல்வி அதிகாரிகளுக்கு தேர்வுத்துறை உத்தரவு.

10 ஆம் வகுப்பு மாணவர்களின் மனஅழுத்தம் குறையும்

         10 ஆம் வகுப்புக்கு முப்பருவ தேர்வு அமல்படுத்தப்பட்டால் மாணவர்களின் மனஅழுத்தம் குறையும் , பாடத்தை விரும்பும் நிலை உருவாகும்

கல்வியில் இல்லை ஏற்றத்தாழ்வு


        மருத்துவம், பொறியியல், வேளாண்மை உள்ளிட்ட பட்டப்படிப்புகள் பற்றி தெரிந்துகொண்டோம். இவற்றுக்கு இணையாக கலை, அறிவியல் பட்டப்படிப்புகளுக்கும் சிறந்த எதிர்காலம் உண்டு. மருத்துவம், பொறியியல் மட்டுமே சிறந்த படிப்புகள் என்பது மாயை. கல்வியில் ஏற்றத்தாழ்வு கிடையாது. கற்பதிலும் அதை ஆக்கப்பூர்வமாகப் பயன்படுத்துவதிலுமே வெற்றிக்கான சூட்சுமம் இருக்கிறது.


புதிய பென்சன் திட்டம் ஆபத்தனாது’ நெ.இல.சீதரன் பேச்சு


         புதிய பென்சன் திட்டத்தால் ஓய்வூதியர்களின் எதிர்காலம் எவ்வித உத்தரவாதமுமில்லாத ஆபத்தான நிலைக்குத் தள்ளப்படும் என்றார் தமிழ்நாடு அரசு அனைத்துத்துறை ஓய்வூதியர் சங்கத்தின் மாநிலத் தலைவர் நெ.இல.சீதரன்.


மெட்ரிக் பள்ளி ஆசிரியர்கள் அனைவரும் 2016க்குள் டெட் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் - இயக்குனர்.


      தகுதித்தேர்வில் தேர்ச்சி பெறுவது கட்டாயம்: மெட்ரிக் பள்ளி ஆசிரியர்களுக்கு சிக்கல். அனைத்து ஆசிரியர்களும், 2016க்குள்,தகுதித்தேர்வில்தேர்ச்சி பெற்றிக்க வேண்டுமென,மெட்ரிக் பள்ளிகள் இயக்குனரகம் உத்தரவு


தெரிந்துகொள்வோமா? - கிராம நிர்வாக அலுவலர் ( வி.ஏ.ஓ ) V.A.O வின் பணிகள்


           கிராம நிர்வாக அலுவலர் ( வி.ஏ.ஓ ) என்பவர் வருவாய் ஆவணங்களைப் பராமரிப்பது, நில வரி உள்ளிட்ட வரி வசூல்கள், பிறப்பு மற்றும் இறப்பு பதிவு, சாதிச் சான்று, வருமானச் சான்று, இருப்பிடச் சான்று விநியோகம், விபத்துகள் குறித்த ஆய்வறிக்கை, புயல், மழை, வெள்ளம், போன்ற இயற்கை சீற்றங்களின் பாதிப்புகள் குறித்து மேல் அதிகாரிகளுக்கு அறிக்கை அனுப்புவது உள்பட பொறுப்பு மிக்க ஏராளமான பணிகளைச் செய்ய வேண்டியவர்களாக உள்ளனர்.

ஐகோர்ட் நீதிபதியாக வேலுமணி நியமனம்


       சென்னை உயர்நீதிமன்ற பெண் நீதிபதியாக, வி.எம்.வேலுமணி நியமிக்கப்பட்டுள்ளார். 

இந்திய துணை தூதர் தேவயானி கோப்ரகடே ஐ.நா. நிரந்தர பணிக்கு மாற்றம்


    
தேவயானி கோப்ரகடே
புதுடெல்லி, டிச.18 : அமெரிக்காவில் பணியாற்றிய இந்திய துணை தூதர் தேவயானி கோப்ரகடே கைவிலங்கிடப்பட்டு கைது செய்யப்பட்டார். இதனைக் கண்டித்த இந்தியா, உடனடியாக இந்தியாவுக்கான அமெரிக்க தூதர் நான்சி பாவெலை நேரில் வரவழைத்து, இனி இதுபோன்று நடக்காமல் பார்த்துக்கொள்ளுமாறு கூறியது.


இந்நிலையில் இது குறித்து ஆய்வு செய்வதாக அமெரிக்க வெளியுறவு அதிகாரி ஒருவர் நேற்று கூறியிருந்தார். இந்நிலையில் தூதர் கைது தொடர்பாக மாநிலங்களவையில் இன்று விவாதம் நடந்தது. 

எல்லா வாய்ப்பாடும் - உங்கள் கையில்



       சில நாட்களுக்கு முன்பு நண்பர் ஒருவர் ஒன்பதாம் வாய்ப்பாடு – கை விரல்கள் முலம் எளிமையாக கணக்கிடும் முறையை கூறினார்.
அதே முறையை பயன்படுத்தி மற்ற வாய்பாடுகளை உருவாக்கமுடியுமா என்று முயற்சித்து பார்க்கையில் முடியும் என்று விளக்கம் கிடைத்தது....

எந்த ஆசிரியர் சூப்ரவைசர், பறக்கும்படையில் இடம் பெறப் போவது யார் என்பது குறித்த விபரத்தை இயக்குனர் தேர்வு செய்து அனுப்புவார்.

 
           தமிழக கல்வித்துறை வரலாற்றில் மாவட்டங்களில் உள்ள கல்வித்துறை அதிகாரிகளே அரசு பொது தேர்வுக்குரிய சூப்ரவைசர்கள், பறக்கும்படை உறுப்பினர்களை அந்தந்த மாவட்டத்திற்கு நியமனம் செய்து வந்தனர்.
 

பத்தாம் வகுப்பு: முப்பருவ தேர்வு முறைக்கு மாற்றப்படுமா?

 
படிக்கிறது 10 வகுப்புடா பாத்து படி

பத்தாவது படிக்கிறோங்கிற பயம் கொஞ்சமாவது இருக்கா? 

         என்று பத்தாம் வகுப்பு படிப்பதை ஏதோ மிகக் கடினமான காரியமாக மாற்றிவிடுகின்றனர். இது மாணவர்களுக்கு ஒருவித உளவியல் அச்சத்தையும் தந்துவிடுகிறது. இதைப் போக்கி மாணவர்களின் சுமையைக் குறைப்பதற்காக 10 வகுப்பிற்கு முப்பருவத் தேர்வு முறையை கொண்டு வருவது குறித்த ஆய்வினை மாநில கல்வியியல் ஆராய்ச்சி நிறுவனம் நடத்தி வருகிறது.

''ஊழலை ஒழிக்க ஒரு போன் போதும்!'' 7667100100.சகாயம் தொடங்கிவைத்த நேர்மை சமர்


           லஞ்சம், ஊழலுக்கு எதிராகக் குரல்கொடுத்து எல்லோர் கவனத்தையும் தன் பக்கம் திருப்பியிருக்கிறது 'சட்டப் பஞ்சாயத்து’ என்ற  இயக்கம்.

அரசு பணி: அரசு பள்ளிகளில் சேர்ந்த துப்புரவு பணியாளர்கள் ஏமாற்றம்.


           அரசு பள்ளிகளில், துப்புரவாளர் பணியில் சேர்ந்தவர்களுக்கு, மாத சம்பளமாக, 3,000 ரூபாய் வழங்கப்படுகிறது; அரசுப் பணி என,வேலையில் சேர்ந்தோர் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.
 

2,695 ஆசிரியர் பணியிடங்களை நேரடியாக நிரப்ப ஆசிரியர் தேர்வு வாரியத்துக்கு அரசு அனுமதி


     அரசு பள்ளிகளில் 981 முதுகலை ஆசிரியர் பணியிடங்கள் உள்பட 2,695 பணியிடங்களை நடப்பு கல்வியாண்டில் ( 2013-14 ) நேரடியாக நிரப்ப தேர்வு வாரியத்துக்கு அரசு அனுமதி அளித்துள்ளது. பணியிடங்கள் விவரம் வருமாறு:

பொது தேர்வில் முறைகேட்டை தடுக்க மாஸ்டர் பிளான்


               தமிழக கல்வித்துறை வரலாற்றில் மாவட்டங்களில் உள்ள கல்வித்துறை அதிகாரிகளே அரசு பொது தேர்வுக்குரிய சூப்ரவைசர்கள், பறக்கும்படை உறுப்பினர்களை அந்தந்த மாவட்டத்திற்கு நியமனம் செய்து வந்தனர். தேர்வுகளில் முறைகேட்டை தடுக்கும் வகையில் முதல், முதலாக சென்னையில் உள்ள பள்ளிக் கல்வித்துறையில் இயக்குனர்களே இந்த நியமனத்தை செய்ய உள்ளனர்.

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive