Padasalai AI Girl

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

எல்லா வாய்ப்பாடும் - உங்கள் கையில்



       சில நாட்களுக்கு முன்பு நண்பர் ஒருவர் ஒன்பதாம் வாய்ப்பாடு – கை விரல்கள் முலம் எளிமையாக கணக்கிடும் முறையை கூறினார்.
அதே முறையை பயன்படுத்தி மற்ற வாய்பாடுகளை உருவாக்கமுடியுமா என்று முயற்சித்து பார்க்கையில் முடியும் என்று விளக்கம் கிடைத்தது....

எந்த ஆசிரியர் சூப்ரவைசர், பறக்கும்படையில் இடம் பெறப் போவது யார் என்பது குறித்த விபரத்தை இயக்குனர் தேர்வு செய்து அனுப்புவார்.

 
           தமிழக கல்வித்துறை வரலாற்றில் மாவட்டங்களில் உள்ள கல்வித்துறை அதிகாரிகளே அரசு பொது தேர்வுக்குரிய சூப்ரவைசர்கள், பறக்கும்படை உறுப்பினர்களை அந்தந்த மாவட்டத்திற்கு நியமனம் செய்து வந்தனர்.
 

பத்தாம் வகுப்பு: முப்பருவ தேர்வு முறைக்கு மாற்றப்படுமா?

 
படிக்கிறது 10 வகுப்புடா பாத்து படி

பத்தாவது படிக்கிறோங்கிற பயம் கொஞ்சமாவது இருக்கா? 

         என்று பத்தாம் வகுப்பு படிப்பதை ஏதோ மிகக் கடினமான காரியமாக மாற்றிவிடுகின்றனர். இது மாணவர்களுக்கு ஒருவித உளவியல் அச்சத்தையும் தந்துவிடுகிறது. இதைப் போக்கி மாணவர்களின் சுமையைக் குறைப்பதற்காக 10 வகுப்பிற்கு முப்பருவத் தேர்வு முறையை கொண்டு வருவது குறித்த ஆய்வினை மாநில கல்வியியல் ஆராய்ச்சி நிறுவனம் நடத்தி வருகிறது.

''ஊழலை ஒழிக்க ஒரு போன் போதும்!'' 7667100100.சகாயம் தொடங்கிவைத்த நேர்மை சமர்


           லஞ்சம், ஊழலுக்கு எதிராகக் குரல்கொடுத்து எல்லோர் கவனத்தையும் தன் பக்கம் திருப்பியிருக்கிறது 'சட்டப் பஞ்சாயத்து’ என்ற  இயக்கம்.

அரசு பணி: அரசு பள்ளிகளில் சேர்ந்த துப்புரவு பணியாளர்கள் ஏமாற்றம்.


           அரசு பள்ளிகளில், துப்புரவாளர் பணியில் சேர்ந்தவர்களுக்கு, மாத சம்பளமாக, 3,000 ரூபாய் வழங்கப்படுகிறது; அரசுப் பணி என,வேலையில் சேர்ந்தோர் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.
 

2,695 ஆசிரியர் பணியிடங்களை நேரடியாக நிரப்ப ஆசிரியர் தேர்வு வாரியத்துக்கு அரசு அனுமதி


     அரசு பள்ளிகளில் 981 முதுகலை ஆசிரியர் பணியிடங்கள் உள்பட 2,695 பணியிடங்களை நடப்பு கல்வியாண்டில் ( 2013-14 ) நேரடியாக நிரப்ப தேர்வு வாரியத்துக்கு அரசு அனுமதி அளித்துள்ளது. பணியிடங்கள் விவரம் வருமாறு:

பொது தேர்வில் முறைகேட்டை தடுக்க மாஸ்டர் பிளான்


               தமிழக கல்வித்துறை வரலாற்றில் மாவட்டங்களில் உள்ள கல்வித்துறை அதிகாரிகளே அரசு பொது தேர்வுக்குரிய சூப்ரவைசர்கள், பறக்கும்படை உறுப்பினர்களை அந்தந்த மாவட்டத்திற்கு நியமனம் செய்து வந்தனர். தேர்வுகளில் முறைகேட்டை தடுக்கும் வகையில் முதல், முதலாக சென்னையில் உள்ள பள்ளிக் கல்வித்துறையில் இயக்குனர்களே இந்த நியமனத்தை செய்ய உள்ளனர்.

இனி நல்லாசிரியர்கள் கிடைப்பது கடினம்....


          பொதுவாக, பள்ளிகூடக் கல்வி பயிலும்போது பலவித கட்டுப்பாடுகளுக்கு உட்படவேண்டிய நிலைமையில் இருக்கும் பதின்-இளம்பருவ மாணவர்கள், கல்லூரிவாசலை மிதித்தவுடன் ஒரு புதிய சுதந்திரக் காற்றை சுவாசிக்கிறார்கள். 

பதவி உயர்வை "வெறுத்த' ஆசிரியர்கள்:அவசர அழைப்பால் ஏமாற்றம்

         பதவி உயர்வை "வெறுத்த' ஆசிரியர்கள்:அவசர அழைப்பால் ஏமாற்றம் மேலும் இது தொடர்பாக 

அனைத்து BRT மற்றும் CRT ஆகியோரின் விவரம் கோரப்பட்டுள்ளது.


        அனைத்து வட்டார வளமையங்களிலும் பணிபுரியும் BRT மற்றும் CRT ஆகியோரின் விவரம் SSA மாநில திட்ட இயக்குனரால் கோரப்பட்டுள்ளது.

புதிய சட்டம் இன்று முதல் அமல்

           பணியிடங்களில் பழி வாங்கும் நோக்கோடு ஆண்கள் மீது பெண்கள் சுமத்தும் குற்றங்கள் பொய் என விசாரணையில் தெரிய வந்தால் பொய் குற்றச் சாட்டினை அளித்த பெண்ணிற்கு 5000 அபராதம் முதல், ஊதிய உயர்வு வெட்டு, பணியிழப்பு வரை சட்டத்தை கடுமையாக்கி இன்று முதல் சட்டம இந்தியாவில் அமுலுக்கு வந்துள்ளது

எம்.பில்., படிப்புக்கு விண்ணப்பிக்க தயாரா?

          ஹைதராபாத் பல்கலைக்கழகத்தில், எம்.பில் படிப்பு மற்றும் ஒருங்கிணைந்த எம்.பில் மற்றும் பி.எச்டி படிப்புக்கு தகுதியானவர்களிடமிருந்து அழைப்பு விடுத்துள்ளது. எம்.பில்., படிப்பில் சேர முதுகலை பட்டப் படிப்பில் 55 சதவீத

ஜனவரி 5-இல் சர்வதேச கடிதம் எழுதும் போட்டி: தபால் துறை அறிவிப்பு


           சர்வதேச கடிதம் எழுதும் போட்டி வரும் ஜனவரி 5-ஆம் தேதி நடைபெறுகிறது. 
 

6 முதல் 8ம் வகுப்பு வரை உபரி ஆசிரியர்களை கணக்கெடுக்க அதிகாரிகளுக்கு அரசு உத்தரவு

       பள்ளி கல்வித்துறையின் கீழ் செயல்படும் அரசு மற்றும் நகராட்சி உயர்நிலை, மேல்நிலை பள்ளிகளில் கடந்த ஆகஸ்ட் 1ம் தேதியில் உள்ளபடி மாணவ மாணவியர் எண்ணிக்கையின் அடிப்படையில் உபரியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களையும், கூடுதலாக தேவைப்படும் பணியிடங்களையும் கண்டறிய வேண்டும் என்று அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
 

TRB,TNTET- 2013 :குளறுபடி கேள்விகளுக்கு மதிப்பெண் எங்கே?ஆசிரியர் தேர்வெழுதியவர்கள் குமுறல்!


         எப்படியாவது அரசு ஆசிரியராகப் பணியாற்றி விட வேண்டும் என்ற கனவில் ஆண்டுக்கணக்கில்தயாராகி வரும் பலருக்கும் அரசின் நடைமுறை சிக்கலை ஏற்படுத்தியுள்ளது. 

முதுகலை தமிழாசிரியர் மேல்முறையீட்டு வழக்கின் தீர்ப்பின் நகல் நேற்று (17.12.13) வரை கிடைக்கவில்லை ?

              TRB PG TAMIL RESULT விரைவில் தமிழ்ப் பாடத்துக்கான தேர்வு முடிவினை வெளியிடும்?

           

SSLC & Plus Two பொதுத்தேர்வுக்கு 19 லட்சம் கேள்வித்தாள் அச்சடிப்பு.


           பிளஸ் 2 தேர்வுகள், மார்ச், 3ல் இருந்தும், 10ம் வகுப்பு தேர்வுகள், மார்ச், 26ல் இருந்தும் துவங்குகின்றன. இதற்காக, 19 லட்சம் கேள்வித்தாள் அச்சடிப்பு பணி, வெளிமாநிலத்தில், மும்முரமாக நடந்து வருகிறது.

கல்வி வளர்ச்சியில் தென் மாநிலங்கள் "சூப்பர்"


           கல்வி வளர்ச்சியில் வட மாநிலங்களை விட, தென் மாநிலங்கள் சிறப்பான இடத்தில் இருப்பதாக சமீபத்திய கணக்கெடுப்பில் தெரிய வந்துள்ளது. 
 

எளிதில் மதிப்பீடு செய்வதற்கு வசதியாக எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்-2 பொதுத்தேர்வு விடைத்தாள்கள்

       எளிதில் மதிப்பீடு செய்வதற்கு வசதியாக எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்-2 தேர்வுவிடைத்தாள் புதுமையாக அறிமுகம் மாணவர்களின் பதிவு எண், பெயர் ஆகியவற்றை எழுதத்தேவை இல்லை.

 

6 முதல் 8ம் வகுப்பு வரை உபரி ஆசிரியர்களை கணக்கெடுக்க அதிகாரிகளுக்கு அரசு உத்தரவு.


            பள்ளி கல்வித்துறையின் கீழ் செயல்படும் அரசு மற்றும் நகராட்சி உயர்நிலை,மேல்நிலை பள்ளிகளில் கடந்த ஆகஸ்ட்1ம் தேதியில் உள்ளபடி மாணவ மாணவியர் எண்ணிக்கையின் அடிப்படையில் உபரியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களையும்,கூடுதலாக தேவைப்படும் பணியிடங்களையும் கண்டறிய வேண்டும் என்று அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
 

பள்ளிக்கூட மாணவர்களுக்கான மாநில அளவில் விளையாட்டு போட்டிகள்.


           பள்ளிக்கூட மாணவர்களுக்கான மாநில அளவில் 12 விளையாட்டு போட்டிகள்இன்று தொடங்கி 29–ந்தேதி வரை நடக்கிறது விளையாட்டு மேம்பாட்டுக்காக முதல்–அமைச்சர் ஜெயலலிதா ரூ.10 கோடி ஒதுக்கியதையொட்டி பள்ளிக்கூட மாணவர்களுக்கான 12 வகையான விளையாட்டு போட்டிகள் மாநில அளவில் இன்று (புதன்கிழமை) தொடங்கி 29–ந்தேதி வரை நடக்கிறது.
 

தொடர் ராஜிநாமாவால் காலியாகும் வி.ஏ.ஓ. பணியிடங்கள்.

 
   புதிதாக பணியில் சேரும் கிராம நிர்வாக அலுவலர்கள் (வி.ஏ.ஓ.)தொடர்ந்து ராஜிநாமா செய்வதால் அடிப்படைப் பணிகளை நிறைவேற்றுவதில் சிக்கல் எழுந்துள்ளது. 
 

வளர்ச்சிக்கான தடை


           இந்தியாவின் வேலைவாய்ப்பு சந்தை மக்கள் தொகைப் பெருக்கத்திற்கு ஏற்ப நாளுக்கு நாள் விரிவடைந்து வருகிறது. விரிவடைந்து வரும் சந்தைக்கு ஏற்ப திறமையான ஆட்கள் கிடைப்பதில் பற்றாக்குறை நிலவுகிறது. பற்றாக்குறை ஒரு பக்கம் இருந்தாலும், பணிக்கு சேரும் நபர்களின் எண்ணிக்கை 1.40 கோடியாக இருக்கிறது.

2015-16 முதல் பயிற்சி டாக்டர்களுக்கு கிராமங்களில் ஓராண்டு கட்டாயப் பணி

           எம்.பி.பி.எஸ். படித்து முடித்த டாக்டர்கள் அனைவரும் வரும் 2015-16 ஆண்டு முதல் கிராமங்களில் ஓராண்டு பயிற்சி டாக்டர்களாக கட்டாயம் பணியாற்ற வேண்டும் என மத்திய சுகாதாரத் துறை மந்திரி குலாம் நபி ஆசாத் அறிவித்துள்ளார்.
 

வருமான வரி செலுத்தும் சம்பளதாரர்கள் தெரிந்து கொள்ள வேண்டிய அம்சங்கள்


              வருமான வரி செலுத்தும் சம்பளதாரர்கள் கவனிக்க வேண்டிய முக்கிய அம்சங்கள் குறித்து ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். நடப்பு நிதி ஆண்டிற்கான வரி சேமிப்பு திட்டங்கள், பிடித்தம் செய்யப்பட வேண்டிய தொகை குறித்த விவரங்களை பணிபுரியும் நிறுவனங்களுக்கு சம்பளதாரர்கள் தெரிவிக்க வேண்டும்.

திருக்குறள் காட்டும் வாழ்வியல் நீதிகள்


       திருக்குறள் காட்டும் வாழ்வியல் நீதிகள் முனைவர் அ. பரிமளகாந்தம் இணைப் பேராசிரியர் அகராதியியல் பி.எஸ். தெலுங்குப் பல்கலைக்கழகம் ஐதராபாத் – 500 004

வருங்கால வைப்பு நிதி - 8.5 சதவீத வட்டி இதற்கான அறிவிப்பு விரைவில் வெளியிடப்பட உள்ளது.


    தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி திட்ட, சந்தாதாரர்களின் கணக்கில் உள்ள டிபாசிட்டுக்கு, 8.5 சதவீத வட்டி வழங்கப்பட உள்ளது. 
 

12th Standard Latest Study Material



Physics Study Material - Year wise Public Questions Analysis Report
  1. Analysis of  3 mark PROBLEMS in PHYSICS - Volume 1 - தமிழ் வழி
  2. Analysis of  3 mark PROBLEMS in PHYSICS - Volume 2 - தமிழ் வழி
  3. Analysis of  5 mark PROBLEMS in PHYSICS - தமிழ் வழி
  4. Analysis of  10 mark PROBLEMS in PHYSICS asked in the Board examination (March 2006 to October 2012)- தமிழ் வழி
Prepared by Mr.Natrajan,PGAsst,GHRSS,Alakkudi,Thanjavur Dt.


இடைநிலை ஆசிரியர்கள் ஊதிய விகிதம் தொடர்பான வழக்கு இரண்டு வாரம் ஒத்திவைப்பு


        இடைநிலை ஆசிரியர்கள் ஊதிய விகிதம் தொடர்பான TATA பொதுச்செயலாளர் திரு.கிப்சன் அவர்கள் தொடர்ந்த வழக்கு இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் 11ஆம் எண் நீதிமன்றத்தில் நீதியரசர் சுப்பையா அவர்கள் முன்னிலையில் விசாராணைக்கு வந்த போது அரசு தரப்பு  வழக்கறிஞர் இரண்டு வார காலஅவகாசம் கேட்டதை தொடர்ந்து வழக்கு 2 வாரம் ஒத்திவைத்து நீதிபதி  உத்தரவிட்டார்.

12th Standard 1 Mark Quizzes - Free Online Test


        12th Standard 1 Mark Quizzes - Free Online Test Always Available in www.TrbTnpsc.com


இயற்பியல் 


Physics


அடுத்த 5 ஆண்டுகளில் 2 லட்சம் புதிய வேலை வாய்ப்புகள்!


         உலகளவில் சிறந்த 500 தொழில் நிறுவனங்களில், இந்தியாவில் 228 நிறுவனங்கள் இருக்கும் நிலையில், அடுத்த 5 ஆண்டுகளில், ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுத் துறையில்(R&D), புதிதாக 2 லட்சம் பணி நிலைகளை உருவாக்கும் வாய்ப்புகள் இருப்பதாக உலகளவிலான மேலாண்மை ஆலோசனை அமைப்பான சின்னோவ் வெளியிட்ட அறிக்கை தெரிவித்துள்ளது.

லோக்பால் மசோதாவின் பயன்கள்


       லோக்பால் மசோதாவை மாநிலங்களவையில் நிறைவேற்ற காங்கிரஸ் கட்சி, பிற கட்சிகளின் ஆதரவை கோரியுள்ள நிலையில், அந்த மசோதா சட்டமானால் என்ன நன்மைகள்...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive