பள்ளிக்கல்வித்துறையின் பிரத்யேக
இணையதளத்தில் (இ.எம்.ஐ.எஸ்.,) பதிவு செய்யப்பட உள்ள, காணொலிகளில் அரசியல் தலைவர்களையோ, அவர்களின் சின்னங்களையோ பிரதிபலிக்கும் வகையில் இருக்கக் கூடாது,''
என்று, மாநில
கல்வியியல் மற்றும் பயிற்சி நிறுவன இயக்குனர் கண்ணப்பன் தெரிவித்துள்ளார்.
Half Yearly Exam 2024
Latest Updates
மதிப்பீட்டு தரத்தை உயர்த்துகிறது டி.என்.பி.எஸ்.சி
குரூப் - 1, குரூப் - 2 உட்பட, அனைத்து தேர்வுகளின் மதிப்பீட்டு தரத்தை
அதிகரிக்க, அரசு பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.,) முடிவு
செய்துள்ளது. புதிய பாடத்திட்டங்களே, உயர் தரத்தில் இருக்கும் வகையில்,
மதிப்பீட்டு தரத்தை மேலும் உயர்த்துவதன் மூலம், அரசு வேலையில் சேர்வது என்பது, இளைஞர்களுக்கு, சவாலாகவே இருக்கும்.
தனியார் பதிப்பகங்களுக்கு, அழைப்பு.
ஒன்பதாம் வகுப்பு, மூன்றாம் பருவ பாட புத்தகங்களுக்கு, கல்வி வாரியத்தின் ஒப்புதலை பெற, 27ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என,தனியார் பதிப்பகங்களுக்கு, அழைப்பு.
ஒரே ஆசிரியர் பள்ளிகளில் வீணாகும் உடற்கல்வி பாடம்.
மதுரையில், அரசு மற்றும் அரசுஉதவி பெறும் பள்ளிகளில், ஆயிரம் மாணவர்களுக்கு
மேல் உள்ள மேல்நிலைப் பள்ளிகளில், ஒரு உடற்கல்வி ஆசிரியர் மட்டுமே
இருப்பதால் உடற்கல்விக்கு முக்கியத்துவம் தரப்படுவதில்லை.250 மாணவர்களுக்கு
ஒரு உடற்கல்வி ஆசிரியர், பள்ளிக்கு ஒரு உடற்கல்வி இயக்குனர் என்ற
அடிப்படையில் சில ஆண்டுகளுக்கு முன் வரை பணியிடங்கள் நிரப்பப்பட்டன.
12th Maths - Free Online Quiz for Half yearly exam preparation
Maths
Unit 1 -Applications of Matrices & Determinants
Unit 2 -Vector Algebra
Unit 3 -Complex Numbers
Unit 4. Analytical Geometry
Unit 5 -Differential Calculus Applications - I
Unit 6. Differential Calculas - Applications II
Unit 7. Integral Calculus And Its Applications
Unit 8. Differential Equations
Unit 9. Discrete Mathematics
Unit 10. Probability Distributions
கணிதம்
1. அணிகள் மற்றும் அணிக்கோவைகளின் பயன்பாடுகள்
2. வெக்டர் இயற்கணிதம்
3. கலப்பெண்கள்
4. பகுமுறை வடிவக்கணிதம்
5. வகை நுண்கணிதம் - பயன்பாடுகள் 1
6. வகை நுண்கணிதம் - பயன்பாடுகள் 2
7.தொகை நுண்கணிதம் - பயன்பாடுகள்
8. வகைக்கெழுச் சமன்பாடுகள்
9. தனிநிலை கணக்கியல்
10. நிகழ்தகவுப் பரவல்
12th Standard Half Yearly Exam - (2013-2014) Key Answers
Half Yearly Exam - (2013-2014) Key Answers
- English - 1 - Click Here
- English 2 - Click Here
- Zoology - Tamil Medium - Click Here
- Maths - Tamil Medium - Click Here
TET = 200 ; PG TRB = 60 வழக்குகள்...!
ஆசிரியர் தேர்வு வாரியத்திற்கு எதிராக 260 வழக்குகள்...! ஆசிரியர் நியமனம் இப்போது இல்லை...!
ஆசியன் வங்கியில் பல்வேறு பணி.
Asian Development Bank (ADB)
வங்கியில் பல்வேறு பிரிவுகளில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப தகுதியும்
விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள்
வரவேற்கப்படுகின்றன.
ஆதார் அட்டை பணி தீவிரம் : 31ம் தேதிக்குள் முடிக்க முடிவு
தமிழகத்தில் ஆதார் அட்டை வழங்குவதற்கான பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
தமிழகத்தை சேர்ந்த 3 ஆசிரியர்களுக்கு விருது.
உலகின் முன்னணி கற்றல் நிறுவனமான பியர்ஸன் 2013 ஆம் ஆண்டுக்கான கல்வி கற்பித்தல் விருதுகளை அறிவித்துள்ளது.
12th Standard - Half Yearly Exam - (2013-2014) Key Answers
12th Standard - Half Yearly Exam - (2013-2014) Key Answers
- English - 1 - Click Here
- English 2 - Click Here
- Zoology - Tamil Medium - Click Here
Prepared by Mr. Mubarak Basha,
P.G.Asst., GHSS, Velampatti, Krishnagiri Dt.
முதுகலை தமிழாசிரியர் தேர்வு முடிவை ஒரு வாரத்தில் வெளியிட முடிவு
உயர்நீதிமன்றம் அனுமதி வழங்கியதை தொடர்ந்து,
முதுகலை பட்டதாரி தமிழாசிரியர் தேர்வு முடிவை ஒரு வாரத்தில் வெளியிட
ஆசிரியர் தேர்வு வாரியம் ஏற்பாடு செய்துள்ளது. அரசு
மேல்நிலைப் பள்ளிகளில் காலியாக உள்ள 2,881 முதுகலை பட்டதாரி ஆசிரியர்,
உடற்கல்வி இயக்குநர் (கிரேடு-1) பணியிடங்களை நிரப்புவதற்காக கடந்த ஜூலை
மாதம் 21-ம் தேதி போட்டித்தேர்வு நடத்தப்பட்டது.
தகவலை தாமதமாக தெரிவித்த அதிகாரிகள் : தலைமை ஆசிரியர் கவுன்சலிங்கில் குழப்பம்
உயர்நிலை பள்ளிகளில் காலியாக உள்ள தலைமை
ஆசிரியர் பணியிடங்களை நிரப்புவது தொடர்பான கவுன்சலிங் நேற்று காலை அனைத்து
மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் அலுவலகத்தில் ஆன் லைன் மூலம் தொடங்கியது.
சில மாவட்ட முதன்மை கல்வி அலுவலகங்களுக்கு இந்த கவுன்சலிங் நடத்துவது
தொடர்பாக பள்ளி கல்வி துறையில் இருந்து நேற்று காலை 7மணி வரை எந்த தகவலும்
வரவில்லை.
10th Standard - Halfyearly Exam - (2013-14) - Key Answers
10th Standard - Halfyearly Exam - (2013-14) - Key Answers
- Tamil Paper 1 - Key Answer
- Tamil Paper 2 - Key Answer
- English Paper 1 - Key Answer
English Paper 1 Keys Prepared by - Mr. V. Srinivasan
B.T.Asst., GGHSS, Singarapet, Krishnagiri Dt.
புதிய குரூப் 1 தேர்வு அறிவிப்பு 17ம் தேதி வெளியாகிறது.
துணை கலெக்டர், வணிக வரித்துறை அலுவலர் உள்ளிட்ட பதவிகளில், காலியாக உள்ள
பணியிடங்களை நிரப்ப, குரூப் 1 தேர்வு அறிவிப்பு, 17ம் தேதி
வெளியாகிறது.
பங்கு வர்த்தகத்தில் ஈடுபட அரசு அலுவலர்களுக்கு தடை?
அரசு அதிகாரிகள் மற்றும் முக்கிய பொறுப்பில் இருப்பவர்கள் பங்குச்சந்தை வர்த்தகத்தில் ஈடுபட செபி தடைவிதிக்க இருப்பதாகத் தெரிகிறது.
திறந்த புத்தக தேர்வு - 3 பாடங்களுக்கான விபரங்கள் வெளியீடு
பதினொன்றாம் வகுப்பிற்கான
திறந்த தேர்வு புத்தக விபரங்களை சி.பி.எஸ்.இ., அறிவித்துள்ளது. புவியியல், உயிரியல் மற்றும் பொருளியல் ஆகிய பாடங்களைப் பற்றிய விபரங்கள் வெளியிடப்பட்டுள்ளன. OTBA
(Open text - based assessment) எனப்படும் இந்த தேர்வு 10 மதிப்பெண்கள் அளவீட்டைக் கொண்டது.
மையப்படுத்தப்பட்ட சமையலறை மூலம் பள்ளிகளில் மதிய உணவு
மும்பை: மராட்டிய மாநிலத்தில், பள்ளிகளில் செயல்படும் மதிய உணவு திட்டம், இனிமேல் மையப்படுத்தப்பட்ட சமையலறையில்(centralised kitchen) செயல்படும் என்று அம்மாநில கல்வியமைச்சர் தெரிவித்துள்ளார்.