12th Standard 1 Mark Quizzes - Free Online Test Always Available in www.TrbTnpsc.com
இயற்பியல்
Physics
உலகளவில் சிறந்த 500 தொழில் நிறுவனங்களில்,
இந்தியாவில் 228 நிறுவனங்கள் இருக்கும் நிலையில், அடுத்த 5 ஆண்டுகளில்,
ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுத் துறையில்(R&D), புதிதாக 2 லட்சம் பணி
நிலைகளை உருவாக்கும் வாய்ப்புகள் இருப்பதாக உலகளவிலான மேலாண்மை ஆலோசனை
அமைப்பான சின்னோவ் வெளியிட்ட அறிக்கை தெரிவித்துள்ளது.
லோக்பால் மசோதாவை மாநிலங்களவையில் நிறைவேற்ற
காங்கிரஸ் கட்சி, பிற கட்சிகளின் ஆதரவை கோரியுள்ள நிலையில், அந்த மசோதா
சட்டமானால் என்ன நன்மைகள்...
முதுகலை தமிழாசிரியர் தேர்வில் TRB ஏற்கனவே
வெளியிட்டுள்ள விடைக்குறிப்பில் கீழ்கண்ட வினாக்களுக்கு மாற்றம்
இருக்கக்கூடும் என பல தேர்வர்களிடம் எதிர்பார்ப்பு நிலவிவருகின்றது.
இப்படி ஒரு ஆசிரியர் கிடைத்தால் அவரை இழந்து
விட்டாதீர்கள். அவரை பற்றி உங்கள் பிற மாணவர்களிடம் எடுத்துச் சொல்லுங்கள்.
பெற்றோர்களை அழைத்து சென்று பாராட்டுங்கள். தலைமையாசிரியர், அதிகாரிகளிடம்
எடுத்து சொல்லுங்கள். அதுவே அவருக்கு கிடைக்கும் நல்லாசிரியர் விருது.
ஆசிரியர்கள் இன்றி கல்வி கற்பித்தல் என்பது
தரமில்லாத கல்வி. கம்ப்யூட்டர் சாப்ட்வேர் ஒருபோதும் ஆசிரியராக முடியாது"
என, பல்கலை மானியக்குழு துணைத்தலைவர் தேவராஜ் பேசினார்.
Social Science Study Material
- Social Science 1 Mark Questions & Answers - தமிழ் வழி
Prepared by Mr. Srinivasan, GHS, Gangaleri, Krishnagiri District.
Tamil Study Material
- How to guide slow learners - by Mr. Damodrian, B.T.Asst., GHSS, Melatur, Thanjavor Dt. - தமிழ் வழி
10th Maths Study Mateial
- Maths Study Material for Slow Learners - Mrs. R. Ezilarasi, B.T.Asst., GHSS, Nakanpet, Kanchipuram Dt - Tamil Medium
கல்லூரிகளில் விரிவுரையாளர்களாகவும் ஜூனியர் ரிசர்ச் ஃபெல்லோஷிப்பும்
பெற்று ஆராய்ச்சிப் படிப்புகளை மேற்கொள்ள விரும்பும் மாணவர்களும் அறிவியல்
மற்றும் தொழில் ஆராய்ச்சிக் கவுன்சில் (சிஎஸ்ஐஆர்) நடத்தும்
சிஎஸ்ஐஆர்-யுஜிசி விரிவுரையாளர் தகுதித் தேர்வை (நெட்) எழுத வேண்டும்.
வருகிற 22-ஆம் தேதி இத்தேர்வை எதிர்கொள்ளும் மாணவர்களுக்குப் பயன்படும்
வகையில் சில யோசனைகள்...
பிளஸ் டூ தேர்வு நேரத்தில் கொடுக்கப்படும் அறிவுரைகளை முன்னதாகவே
கொடுத்திருந்தால், தேர்வுக்கு மேலும் நன்றாகத் தயாராகி இருப்போமே என்று
நினைக்கும் மாணவர்களுக்காக திறமை வாய்ந்த ஆசிரியர்கள் டிப்ஸ்
வழங்குகிறார்கள். இந்த இதழில் கணித பாடத் தேர்வை வெற்றிகரமாக எழுத சக்ஸஸ்
டிப்ஸ்:
உலகத்திலுள்ள அத்தனை ஜீவன்களுக்காகவும் ஒன்றரை அடியில் குறள் எழுதிய
திருவள்ளுவர், ஒரே ஒரு ஜீவனுக்காக மட்டும் நான்கடியில் ஒரு பாட்டு
எழுதியுள்ளார் தெரியுமா?
யார் அந்த பெருமைக்குரிய ஜீவன்?
பள்ளிக்கல்வித்துறையின் பிரத்யேக
இணையதளத்தில் (இ.எம்.ஐ.எஸ்.,) பதிவு செய்யப்பட உள்ள, காணொலிகளில் அரசியல் தலைவர்களையோ, அவர்களின் சின்னங்களையோ பிரதிபலிக்கும் வகையில் இருக்கக் கூடாது,''
என்று, மாநில
கல்வியியல் மற்றும் பயிற்சி நிறுவன இயக்குனர் கண்ணப்பன் தெரிவித்துள்ளார்.
நாகர்கோவில்: தமிழகத்தில் கம்ப்யூட்டர் மூலம் ஒரே நேரத்தில் பல பள்ளிகளில்
பாடம் எடுக்கும் திட்டம் ஒவ்வொரு மாவட்டத்திலும் தேர்வு செய்யப்பட்ட 5
பள்ளிகளில் செயல்படுத்தப்பட
இருக்கிறது.
குரூப் - 1, குரூப் - 2 உட்பட, அனைத்து தேர்வுகளின் மதிப்பீட்டு தரத்தை
அதிகரிக்க, அரசு பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.,) முடிவு
செய்துள்ளது. புதிய பாடத்திட்டங்களே, உயர் தரத்தில் இருக்கும் வகையில்,
மதிப்பீட்டு தரத்தை மேலும் உயர்த்துவதன் மூலம், அரசு வேலையில் சேர்வது என்பது, இளைஞர்களுக்கு, சவாலாகவே இருக்கும்.
ஒன்பதாம் வகுப்பு, மூன்றாம் பருவ பாட புத்தகங்களுக்கு, கல்வி வாரியத்தின்
ஒப்புதலை பெற, 27ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என,தனியார்
பதிப்பகங்களுக்கு, அழைப்பு.
நீலகிரி பள்ளிகளுக்கு வரும் 18ம் தேதி உள்ளூர் விடுமுறை
அறிவிக்கப்பட்டுள்ளது. படுகர் இன மக்கள் கொண்டாடும் ஹெத்தை அம்மன்பண்டிகையை
முன்னிட்டு, இந்த விடுமுறையை மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.
மதுரையில், அரசு மற்றும் அரசுஉதவி பெறும் பள்ளிகளில், ஆயிரம் மாணவர்களுக்கு
மேல் உள்ள மேல்நிலைப் பள்ளிகளில், ஒரு உடற்கல்வி ஆசிரியர் மட்டுமே
இருப்பதால் உடற்கல்விக்கு முக்கியத்துவம் தரப்படுவதில்லை.250 மாணவர்களுக்கு
ஒரு உடற்கல்வி ஆசிரியர், பள்ளிக்கு ஒரு உடற்கல்வி இயக்குனர் என்ற
அடிப்படையில் சில ஆண்டுகளுக்கு முன் வரை பணியிடங்கள் நிரப்பப்பட்டன.
ராமாநாதபுரம் மாவட்டம் உத்திரகோசமங்கையில் உள்ள கோவிலில் ஆருத்தரா தரிசன
திருவிழாவை ஒட்டி மாவட்டம் முழுவதும் பள்ளிகளுக்கு விடுமுறையை
அறிவித்தள்ளார் அம்மாவட்ட கலெக்டர் நந்தகுமார்.
மத்தியில் ஆளும் ஐ.மு.கூ.,வின் காங்கிரஸ்
தலைமையிலான அரசு, ஆதார் அடையாள அட்டை திட்டத்தை கொண்டு வந்துள்ளது. "மக்கள்
பணம் மக்களுக்கே' என்ற "முழக்கத்துடன்' அரசு வழங்கும் மானியத்தொகை
மக்களின் நேரடி வங்கிக்கணக்கில் செலுத்துவதே இத்திட்டத்தின் முக்கிய
நோக்கம். இதற்கு ஆதார் அட்டை அவசியம்.
அரசு பள்ளிகளில், சத்துணவு சாப்பிடாத மாணவ,
மாணவியர்களுக்கும் வரும் கல்வி ஆண்டில் இலவச சீருடை வழங்கிட, சமூக நலத்துறை
மூலம் கணக்கெடுப்பு நடத்தியுள்ளனர்.
சி.பி.எஸ்.இ. பாடத்திட்டத்தின் கீழ் 9, 11-ஆம்
வகுப்புகளில் இந்த ஆண்டு திறந்த புத்தகத் தேர்வு முறை என்ற பிரிவு புதிதாக
அறிமுகம் செய்யப்படுகிறது.
மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தில் காலியாக உள்ள தலைவர் மற்றும் உறுப்பினர்
பதவிகளை உடனடியாக நிரப்ப வேண்டும் என்று தமிழ்நாடு உள்ளிட்ட மூன்று
மாநிலங்களுக்கு மின்சார தீர்ப்பாயம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.
Half Yearly Exam - (2013-2014) Key Answers
ஆசிரியர் தேர்வு வாரியத்திற்கு எதிராக 260 வழக்குகள்...! ஆசிரியர் நியமனம் இப்போது இல்லை...!
கண் இமைப்பின் மூலம் கம்ப்யூட்டர் கட்டுப்பாட்டில் பல்பு, டிவி, பிரிட்ஜ்,
பேன்களை இயங்க செய்யும் புதிய மின் "சர்க்யூட்"டை கண்டுபிடித்து கலசலிங்கம்
பல்கலை மாணவர்கள் சாதனை படைத்துள்ளனர்.
Asian Development Bank (ADB)
வங்கியில் பல்வேறு பிரிவுகளில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப தகுதியும்
விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள்
வரவேற்கப்படுகின்றன.
கடந்த 2011 செப்டம்பர் / அக்டோபரில்
தேர்வெழுதிய தனித்தேர்வர்கள், தங்கள் மதிப்பெண் சான்றிதழை பெற வரும் 31ம்
தேதி வரை கெடு விதிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் வரும் மார்ச் மாதம் தொடங்க உள்ள 10
மற்றும் பிளஸ் 2 பொதுத்தேர்வில் விடைகளை எழுதும் தாள்களை புத்தக வடிவில்
வழங்கும் புதிய நடைமுறையை அறிமுகம் செய்ய அரசு தேர்வுகள் துறை முடிவு
செய்துள்ளது.
ஊதிய வழக்கு எண் ;33399/2013 ..............17-12-2013 விவாதம்
நடைப்பெறாது................... தீர்ப்புக்கான ஆணை மட்டுமே
வழங்கப்படும் விவாதம் ஏற்கனவே 11.12.13..ல் முடிந்துவிட்டது
இடை நிலை ஆசிரியர் ஊதிய வழக்கினால் கிடைக்கும் பயன்கள்
1) 1.1.2006 முதல் ஊதிய நிர்ணயம்
2) 1.1.2007 முதல் அரியர் கிடைக்கும் ..
மதுரை மாவட்டத்தில், அரசு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளி ஆசிரியர்களின்
சம்பளம் பிடித்தத்தில், பொது சேமநல நிதி (ஜி.பி.எப்.,) புதிய
ஓய்வூதிய திட்டம் (சி.பி.எஸ்.) சந்தா தொகையில், பல்வேறு குளறுபடிகள்
உள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
தமிழகத்தில் ஆதார் அட்டை வழங்குவதற்கான பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
உலகின் முன்னணி கற்றல் நிறுவனமான பியர்ஸன் 2013 ஆம் ஆண்டுக்கான கல்வி
கற்பித்தல் விருதுகளை அறிவித்துள்ளது.
உயர்நிலைப் பள்ளிகளில் காலியாக உள்ள தலைமை
ஆசிரியர் பணியிடங்களை நிரப்புவதற்காக இரண்டு நாட்களாக நடந்த கவுன்சலிங்கில்
409 பேர் நியமனம் பெற்றனர். உயர்நிலைப் பள்ளிகளில் காலியாக உள்ள சுமார்
400 தலைமை ஆசிரியர் பணியிடங்களை நிரப்புவதற்கான கவுன்சலிங் 14ம் தேதி
ஆன்லைன் மூலம் நடந்தது.