Padasalai AI Girl

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

பெண்களின் அவசர உதவிக்காக உருவாக்கப்பட்டுள்ள “ரெஸ்க்யூ மீ” ('RESCUE ME') மொபைல் அப்ளிகேஷன்


            பெண்கள் மற்றும் முதியோர் ஆபத்து காலத்தில் காவல் துறை, மருத்துவர், உறவினர்கள் ஆகியோரை உதவிக்கு அழைக்க மொபைல் அப்ளிகேஷன் ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது. “ரெஸ்க்யூ மீ” (RESCUE ME) என்ற இந்த அப்ளிகேஷனை சென்னையை சேர்ந்த சஞ்சீவி என்ற பொறியியல் மாணவர் உருவாக்கியுள்ளார். 

12th Standard - Half Yearly Exam - (2013-2014) Key Answers



12th Standard - Half Yearly Exam - (2013-2014) Key Answers
Prepared by Mr. Mubarak Basha,
P.G.Asst., GHSS, Velampatti, Krishnagiri Dt.

2க்கும் மேல் மின் இணைப்பு உள்ளவர்களுக்கு எச்சரிக்கை:வருவாயைப் பெருக்க மின்வாரியம் அதிரடி ( தினமலர் )


              ஒரே வீட்டில் இரண்டு அல்லது அதற்கு மேலும் மின் இணைப்பு வைத்துக் கொள்ளக் கூடாது என மின்வாரியம் எச்சரிக்கை விடுத்துள்ளது.  
 

முதுகலை தமிழாசிரியர் தேர்வு முடிவை ஒரு வாரத்தில் வெளியிட முடிவு


                உயர்நீதிமன்றம் அனுமதி வழங்கியதை தொடர்ந்து, முதுகலை பட்டதாரி தமிழாசிரியர் தேர்வு முடிவை ஒரு வாரத்தில் வெளியிட ஆசிரியர் தேர்வு வாரியம் ஏற்பாடு செய்துள்ளது. அரசு மேல்நிலைப் பள்ளிகளில் காலியாக உள்ள 2,881 முதுகலை பட்டதாரி ஆசிரியர், உடற்கல்வி இயக்குநர் (கிரேடு-1) பணியிடங்களை நிரப்புவதற்காக கடந்த ஜூலை மாதம் 21-ம் தேதி போட்டித்தேர்வு நடத்தப்பட்டது.
 

405 வட்டார வளமைய மேற்பார்வையாளர் பணியிடங்கள் கலைப்பு


            அனைவருக்கும் கல்வி இயக்கத்தின் கட்டுப்பாட்டில் இருந்த 405 வட்டார வள மைய மேற்பார்வையாளர் பணியிடம் திடீரென கலைக்கப்பட்டுள்ளது. அனைத்து குழந்தைகளும் பள்ளிக்கு செல்லவேண்டும் என்பதை அடிப்படையாக வைத்து கடந்த 2000ம் ஆண்டு அனைவருக்கும் கல்வி இயக்கத்தை மத்திய அரசு அறிமுகப்படுத்தியது.
 

தகவலை தாமதமாக தெரிவித்த அதிகாரிகள் : தலைமை ஆசிரியர் கவுன்சலிங்கில் குழப்பம்


          உயர்நிலை பள்ளிகளில் காலியாக உள்ள தலைமை ஆசிரியர் பணியிடங்களை நிரப்புவது தொடர்பான கவுன்சலிங் நேற்று காலை அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் அலுவலகத்தில் ஆன் லைன் மூலம் தொடங்கியது. சில மாவட்ட முதன்மை கல்வி அலுவலகங்களுக்கு இந்த கவுன்சலிங் நடத்துவது தொடர்பாக பள்ளி கல்வி துறையில் இருந்து நேற்று காலை 7மணி வரை எந்த தகவலும் வரவில்லை.
 

10th Standard - Halfyearly Exam - (2013-14) - Key Answers


10th Standard - Halfyearly Exam - (2013-14) - Key Answers
English Paper 1 Keys Prepared by - Mr. V. Srinivasan
B.T.Asst., GGHSS, Singarapet, Krishnagiri Dt.

கூடுதலாக 3,500 ஆசிரியர்களை நியமிக்க அரசு அனுமதி: நடப்பாண்டில் புது ஆசிரியர்கள் 18,500 ஆக உயர்வு.


         நடப்பு கல்வி ஆண்டில், 3,500 ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப, தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. ஆசிரியர் தகுதி தேர்வு (டி.இ.டி.,) மற்றும் முதுகலை ஆசிரியர் தேர்வில் இருந்து,

புதிய குரூப் 1 தேர்வு அறிவிப்பு 17ம் தேதி வெளியாகிறது.

          துணை கலெக்டர், வணிக வரித்துறை அலுவலர் உள்ளிட்ட பதவிகளில், காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப, குரூப் 1 தேர்வு அறிவிப்பு, 17ம் தேதி வெளியாகிறது.

பங்கு வர்த்தகத்தில் ஈடுபட அரசு அலுவலர்களுக்கு தடை?


         அரசு அதிகாரிகள் மற்றும் முக்கிய பொறுப்பில் இருப்பவர்கள் பங்குச்சந்தை வர்த்தகத்தில் ஈடுபட செபி தடைவிதிக்க இருப்பதாகத் தெரிகிறது.

திறந்த புத்தக தேர்வு - 3 பாடங்களுக்கான விபரங்கள் வெளியீடு


                   பதினொன்றாம் வகுப்பிற்கான திறந்த தேர்வு புத்தக விபரங்களை சி.பி.எஸ்.இ., அறிவித்துள்ளது. புவியியல், உயிரியல் மற்றும் பொருளியல் ஆகிய பாடங்களைப் பற்றிய விபரங்கள் வெளியிடப்பட்டுள்ளன. OTBA (Open text - based assessment) எனப்படும் இந்த தேர்வு 10 மதிப்பெண்கள் அளவீட்டைக் கொண்டது.

மையப்படுத்தப்பட்ட சமையலறை மூலம் பள்ளிகளில் மதிய உணவு


           மும்பை: மராட்டிய மாநிலத்தில், பள்ளிகளில் செயல்படும் மதிய உணவு திட்டம், இனிமேல் மையப்படுத்தப்பட்ட சமையலறையில்(centralised kitchen) செயல்படும் என்று அம்மாநில கல்வியமைச்சர் தெரிவித்துள்ளார்.

வேலைகளில் உயர்ந்தது எது? தாழ்ந்தது எது?


           உலகம் எத்தனையோ விதமான வேலைகளால் நிறைந்து இருக்கின்றது. வாழும் ஒவ்வொரு மனிதனும் தனது முன்னேற்றத்திற்காகவும், தன்னைச் சார்ந்தவர்களின் வளர்ச்சிக்காகவும் ஏதோ ஒரு வேலையை செய்து கொண்டிருக்கிறான்.

புதிய ஆசிரியர்கள் நியமனத்தில் வெறும் 17 இடங்கள்: பி.இ.டி., ஆசிரியர் அதிருப்தி.


       நடப்பு கல்வி ஆண்டில் நியமிக்கப்பட உள்ள, 3,525 ஆசிரியரில், வெறும் 17 இடங்கள் மட்டும் உடற்கல்வி ஆசிரியருக்கு ஒதுக்கப்பட்டுள்ளன. 
 

எஸ்.எஸ்.ஏ.,ஆசிரியர்களுக்கு முன்னுரிமை


             தமிழகத்தில் 455 உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் காலியிடங்களை நிரப்பும் போது, எஸ்.எஸ்.ஏ., திட்ட மேற்பார்வையாளர்களுக்கு முன்னுரிமை அளிக்க, பள்ளிக்கல்வித்துறை முடிவெடுத்துள்ளது.

எஸ்.எஸ்.ஏ.,வை, ஆர்.எம்.எஸ்.ஏ.,வுடன் இணைக்கும் யோசனையில், மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை.

 
          தமிழகத்தில் அனைவருக்கும் கல்வி இயக்கம் (எஸ்.எஸ்.ஏ.,) சார்பில்,385 வட்டாரங்கள் செயல்படுகிறது. ஒவ்வொரு வட்டாரத்திலும்,முதுகலை அல்லது பட்டதாரி ஆசிரியர்தகுதி பெற்றவர்களை மேற்பார்வையாளர்களாகநியமித்துள்ளது. 

PG TAMIL DELETED QUESTIONS DETAILS


          TRB முதுகலை ஆசிரியர் தமிழ் கேள்வித்தாளில் பிழையான கீழ்கண்ட வினாக்கள் நீக்கப்பட்டிருக்கலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன. (ஏற்கனவே TRB வெளியிட்ட விடைக்குறிப்புடன்)

ஆசிரியர் தகுதித்தேர்வில் குறைந்தபட்ச மதிப்பெண் நிர்ணயம்: தமிழக அரசுக்கு எதிரான மனு: சுப்ரீம் கோர்ட் தள்ளுபடி.

 
        ஆசிரியர் தகுதித் தேர்வில், தமிழக அரசு நிர்ணயித்துள்ள குறைந்தபட்சதகுதி மதிப்பெண்ணுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுவை சுப்ரீம் கோர்ட் நேற்று தள்ளுபடி செய்தது.

கணிப்பொறி(யில் மாட்டிய) ஆசிரியர்கள்


           கணிப்பொறி அறிவியலில் B.Ed., முடித்து அரசு பணிக்காக காத்திருக்கும் 15000 க்கும் மேற்பட்டவர்களில் நானும் ஒருவன். 1992 ல் இருந்து கணிப்பொறி அறிவியலில் B.Ed., முடித்து அரசு பணிக்காககாத்திருக்கிறோம்.இது வரை ஏறத்தாழ 190 பேர் மட்டுமே கணிப்பொறி அறிவியலில் B.Ed., முடித்து அரசுப் பள்ளிகளில் ஆசிரியராக பணிபுரிகின்றனர்.

ஆன்லைன் தேர்வு நடத்தி 8 மாதம் ஆகியும் முடிவை வெளியிடாத டி.என்.பி.எஸ்.சி.


          இந்து சமய அறநிலைய ஆட்சித் துறை உதவி ஆணையர், செயல் அதிகாரி பதவிகளுக்கு ஆன்லைனில் தேர்வு நடத்தி 8 மாதங்களுக்கு மேல் ஆகியும் டி.என்.பி.எஸ்.சி. இன்னும் முடிவை வெளியிடாததால் தேர்வு எழுதிய பி.எல். பட்டதாரிகள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

ஆங்கில வழியில் கல்வி பயில்வோர் உயர்ந்தோர், தமிழ் வழியில் பாடம் படிப்போர் தாழ்ந்தோர் என்கிற நவீனத் தீண்டாமைப் போக்கு?


            காலங்காலமாக நடுத்தர பெற்றோரிடையே தோற்றுவிக்கப்பட்ட ஆங்கிலவழிக் கல்வி மோகம், படிப்படியாகக் கல்வியினைத் தனியார்மயமாக்கத் துடிக்கும் அரசின் மறைமுக செயல்பாடுகளின் கூறாக மெட்ரிக் பள்ளிகளுக்குப் பெருவாரியான அனுமதி உள்ளிட்ட காரணங்களால் மொத்த தமிழ்வழிக் கல்வி மாணவ சமுதாயமும் அந்நிய, ஆங்கிலவழிக் கல்விக்கு மாற்றப்பட்டுள்ளனர் எனலாம்.

கல்வி உதவித்தொகை பெற திறன் தேர்வுக்கு மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்: தேர்வுத்துறை அறிக்கை


           8–ம் வகுப்பு மாணவர்கள் உதவித்தொகை பெற திறன் தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம் என்று தேர்வுத்துறை அறிவித்துள்ளது.

பட்டதாரிகளிடையயே வேலையின்மை

               பட்டதாரிகளிடையயே வேலையின்மை கடுமையாக உயர்ந்துள்ளது என தொழிலாளர் அமைச்சகத்தின் அறிக்கை கூறுகிறது. 29 வயதுக்குள் உள்ள பட்டதாரிகளில் மூன்றில் ஒருவர் வேலையில்லாமல் இருக்கிறார்கள். கிராமப்புறத்தில் 36% ஆகவும் நககர்ப்புறத்தில் 26.5% ஆகவும் வேலையின்மை உள்ளது. ஒரு ஆண்டிற்கு முன்பு 13% ஆக இருந்த வேலையின்மை தற்பொழுது 33%ஆக உயர்ந்துவிட்டது. (பிசினஸ் லைன் 29.11.2013).

சொந்த ஊரில் தேர்வு தனித்தேர்வர்கள் குஷி


           பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 தனித்தேர்வு எழுதுவோர், அவர்களது சொந்த ஊரிலேயே தேர்வு எழுத அனுமதிக்கப்பட்டுள்ளது.
 

High School HM Promotion News - 5 - Proceedings

              DSE- வட்டார வளமைய மேற்பார்வையாளர்களுக்கு(உயர்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் நிலையில் பணிபுரிபவர்களுக்கு மட்டும்) அரசு பள்ளிக்கு மாறுதல் ஆணை மற்றும் அரசு உயர்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் காலிப்பணியிடங்களுக்கு 01.01.2013 நிலவரப்படி தகுதிவாய்ந்தோர் முன்னுரிமைப் பட்டியலிலிருந்து நீதிமன்ற தீர்ப்பின் படி 14.12.2013 அன்று காலை 9.00 மணி முதல் அனைத்து முதன்மைக் கல்வி அலுவலகங்களிலும் ஆன்லைன் மூலம் நடத்தப்படும் கலந்தாய்வில் ஆணை வழங்கப்படவுள்ளது

High School HM Promotion News - 4


          வட்டார மேற்பார்வையாளர் பதவியிலிருந்து உயர்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் பணி மாறுதல் மற்றும் பட்டதாரி ஆசிரியர் பதவியிலிருந்து உயர்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் பதவி உயர்வு எண்ணிக்கை முழு விவரம்


High School HM Promotion News - 3

       AEEO பதவி உயர்வு.... உயர் நிலைப் பள்ளி தலைமை ஆசிரியராக பதவி உயர்வு.... அவர்களுக்கான பதவி உயர்வு கலந்தாய்வு நாளை ....14/12/2013 அன்று நடைபெறுகிறது ..... 

High School HM Promotion News - 2

      வட்டார மேற்பார்வையாளர் (உயர்நிலைப் பள்ளி த.ஆ பதவி) பணியிலிருந்து உயர்நிலை பள்ளி தலைமை ஆசிரியர் பணிமாறுதலுக்கான கலந்தாய்வு நாளை நடைபெறும்

High School HM Promotion News - 1

           உயர்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர் பதவி உயர்வு முன்னுரிமை பட்டியல் 1 முதல் 248 வரை உள்ளவர்களுக்கு நாளை கலந்தாய்வு நடைபெற உள்ளது

முதுகலைப் படிப்பு இறுதி ஆண்டில் ‘ஸ்லெட்’, ‘நெட்’ தகுதித் தேர்வு களுக்கான பாடத்திட்டத்தை சேர்க்க தமிழ்நாடு மாநில உயர்கல்வி கவுன்சில் திட்டமிட்டு வருகிறது.


            கல்லூரி மற்றும் பல்கலைக்கழகத்தில் உதவி பேராசிரியர் பணியில் சேருவதற்குஸ்லெட் அல்லது நெட் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். பி.எச்டி. பட்டதாரிகளுக்கு மட்டும் இதிலிருந்து விதிவிலக்கு அளிக்கப்பட்டு இருக்கிறது.

மலைப்பகுதிகளில் பணியாற்றும் அரசு ஊழியர்களுக்கான படி அதிகரிப்பு


         மலைப்பகுதிகளில் பணியாற்றும் அரசு ஊழியர்களுக்கான படி மாதம் ஆயிரத்து 500 ரூபாயாக அதிகரிக்கப்படும் என்று முதல்வர் ஜெயலலிதா தெரிவித்தார்.

ஒரு வருட சார்பான வழக்கறிஞர் வாய்தா வாங்கியதால் மீண்டும் இரட்டைப்பட்டம் ஜனவரி 2 க்கு ஒத்திவைப்பு


              இன்று (13.12.2013 ​)சென்னை உயர்நீதிமன்றத்தில் முதல் அமர்வில் 69வது வழக்காக பிற்பகல் 1.10 மணியளவில் விசாரணைக்கு வந்தது.

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive