தமிழகத்தில் மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப ஆசிரியர்கள் நியமிப்பது
தொடர்பாக அரசு உத்தரவுக்காக காத்திருக்கும் அரசு உதவி பெறும்
பள்ளிகள்.மேலும் ...
இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் முதல்
அமர்வில் 69வது வழக்காக வருகிறது. விசாரணையை எட்டிப்பிடிக்குமா? என்பதை
பொறுத்திருந்து பார்ப்போம். சிறப்பு அமர்வு என்பதால் வழக்கு இன்று
நிறைவடையும் என எதிர்பார்க்கிறோம்.
குழந்தை வளர்ப்பு தொடர்பான குழப்பங்கள் பல
பெற்றோர்களை வாட்டி வதைப்பதாய் உள்ளன. தங்களின் பங்களிப்பை சரியாகத்தான்
செய்கிறோமா, தங்களின் குழந்தைகளுக்கு உண்மையில் தேவையானது எது? என்பவை
குறித்த சந்தேகங்கள் பல பெற்றோர்களுக்கு உண்டு.
ஐ.நா.சபை: "இந்தியாவில் 7 கோடி குழந்தைகளின்
பிறப்பு பதிவு செய்யப்படவில்லை" என ஐ.நா., குழந்தைகள் நிதியம் (யுனிசெப்)
தெரிவித்துள்ளது.
Maths Study Material
- Maths Short Cuts & Easy Methods - TM - Tamil Medium
- Prepared by Mr. K. Ravi Madheswaran, BT.Asst., Vallipattu, Vellure Dt
ஆசிரியர் தகுதித் தேர்வில், ஒரே கேள்வி எண்ணில் உள்ள தமிழ் மற்றும் ஆங்கில
வழி கேள்விகள் வேறுபட்டு இருப்பதுடன், இதற்கான பதில்களும் தவறாக
குறிப்பிடப்பட்டுள்ளதாக, ஆசிரியர் தேர்வு வாரியத்தின் மீது
புதிய புகார்எழுந்துள்ளது.
அனைவருக்கும் கல்வி இயக்கத்தின் கீழ்
பணியாற்றி வந்த வட்டார வளமைய மேற்பார்வையாளர்கள் 324 பேர் உயர்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்களாகவும்; 71 பேர் முதுகலை ஆசிரியராகவும்; 115 ஆசிரியர் பயிற்றுநர்கள் பட்டதாரி ஆசிரியராகவும் பணிமாறுதல் அளிக்க
உள்ளதாகவும், மேலும் வட்டார வளமையத்தினை மூத்த
ஆசிரியர் பயிற்றுனர் வழிநடத்துவார், ஒரு ஆசிரியர்
பயிற்றுனருக்கு 10 பள்ளிகளை ஒதுக்கீடு செய்வது எனவும்,
அரசு ஆணை எண் 249 (பள்ளிக்கல்வித் துறை) நாள் 10.12.2013- இன் படி தெரிவிக்கப்பட்டுள்ளதாக தகவல் தெரிந்த வட்டாரங்கள்
கூறுகிறது.
பொது தேர்வுப் பணியில், அரசு நடுநிலைப்பள்ளி, பட்டதாரி ஆசிரியரையும்
சேர்க்க, தேர்வுத் துறை முடிவு செய்துள்ளது.
டெல்லி சட்டப்பேரவைத் தேர்தலில் ஊழல் எதிர்ப்பை முன்னிறுத்தி, ஆம் ஆத்மி
கட்சி மாபெரும் வெற்றியைப் பெற்றுள்ளது. இந்நிலையில் தமிழகத்திலும் இரு
இளைஞர்கள் ஊழலுக்கு எதிராக புறப்பட்டிருக்கிறார்கள். சென்னையை சேர்ந்த
செந்தில் ஆறுமுகம் (36), மற்றும் சிவ.இளங்கோ (36), ஆகிய இரு இளைஞர்கள்
ஊழலுக்கு எதிராக போராட புதிய உக்தியை கையாண்டுள்ளனர்.
நண்பர் போடிநாயக்கனூர் ராமகிருஷ்ணன் (முதுநிலை ஆய்வாளர் கூட்டுறவுத் துறை )
அவர்களால் மொழிபெயர்க்கப்பட்ட தமிழில் வி.ஏ.ஓ தேர்வுக்கான பாடத்திட்டம்
இதோ PDF கோப்பு வடிவில்....!
கலை பட்டதாரிகளுக்கான நெட் தகுதித் தேர்வை பல்கலைக் கழக மானியக்குழு
(யு.ஜி.சி.) நடத்துகிறது. இதே போல் அறிவியல், கணித பட்டதாரி களுக்கான நெட்
தகுதித் தேர்வு சி.எஸ்.ஐ.ஆர். எனப்படும் மத்திய அறிவியல் தொழில் ஆராய்ச்சி
கவுன்சிலால் நடத்தப்படுகிறது.
கனமழை காரணமாக நாளை புதுச்சேரி பள்ளி,கல்லூரிகளுக்கும்,விழுப்புரம் ,கடலூர்
மாவட்ட பள்ளிகளுக்கு மட்டும் நாளை (13.12.2013)விடுமுறை.10,12 -ம் வகுப்பு
மாணவர்களுக்கான அரையாண்டுத்தேர்வு வழக்கம்போல் நடைபெறும்-மாவட்ட ஆட்சியர்கள் அறிவிப்பு.
தமிழ்நாடு சிறப்புக் காவல் இளைஞர் படைக்கான 10,500 உறுப்பினர்களை 31
மாவட்டங்கள் மற்றும் 6 மாநகரங்கள் வாரியாக தேர்வு செய்ய, 1,37,120
விண்ணப்பதாரர்களுக்கு தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வுக் குழுமத்தால்,
37 தேர்வு மையங்களில் நவ.10 அன்று
எழுத்துத் தேர்வு நடத்தப்பட்டது.
UGC NET EXAM -DECEMBER 2013 WILL BE HELD ON 29TH OF THIS MONTH. SUBJECT
AND VENUE WISE DETAILS FOR THE CANDIDATES WHO HAVE OPTED FOR PUDUCHERRY
UNIVERSITY HAS BEEN PUBLISHED IN THE UNIVERSITY WEBSITE
Thanks to Mr. S VINOTH,
KUNNAGAMPOONDI,
TIRUVANNAMALAI DT
01.01.2013 Revised PG Panel
கல்லூரிகளில் சமச்சீர் கல்வியை கொண்டு வர அரசு திட்டமிட்டுள்ளது. இதற்கான
அறிவிப்பு விரைவில் வெளிவரும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.தமிழகத்தில்
நடைமுறையில் இருந்து வந்த 4 கல்விவாரியத்தை கலைத்து விட்டு பொது கல்வி வாரியம் 2008ல்
அறிவிக்கப்பட்டது.
பிறந்த நாள் போன்ற விழாக்களில், கேக்கின் மீது மெழுகுவர்த்தியை ஏற்றி,
அணைப்பதற்கு, தடை விதிக்க மத்திய அரசு பரிசீலித்து வருகிறது. லோக்சபாவில்,
நேற்று முன்தினம், எழுப்பப்பட்ட கேள்விக்கு, மத்திய சுகாதாரத் துறை
அமைச்சர், குலாம் நபி ஆசாத் அளித்த பதில்:
பிளஸ்-2, எஸ்.எஸ்.எல்.சி. விடைத்தாள் கட்டுகளை
தபால்துறை மூலம் அனுப்பாமல் தனி வாகனங்களில் மதிப்பீட்டு மையங்களுக்கு
கொண்டு செல்ல அரசு தேர்வுத்துறை முடிவு செய்துள்ளது. இந்தப் புதிய நடைமுறை,
அடுத்த ஆண்டு மார்ச் மாதம் நடக்கவுள்ள பொதுத்தேர்வுகளில் பின்பற்றப்படும்.
முதுகலை பட்டதாரி தமிழாசிரியர் மேல்முறையீட்டு வழக்கு முதுநிலைப்
பட்டதாரி ஆசிரியர் போட்டித் தேர்வு ஜூலை 21-ஆம்தேதி நடைபெற்றது.
தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள்தான் மாணவர்கள் மனதில்
மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்த முடியும் என்று குடியரசு முன்னாள் தலைவர்
ஏ.பி.ஜே. அப்துல் கலாம் கூறினார்.
அனைவருக்கும் கல்வி திட்டத்தின் கீழ்
(எஸ்.எஸ்.ஏ.,) பணியாற்றும், வட்டார வள மைய ஆசிரியர், 4,500 பேருக்கு,
சம்பளமாக, 148 கோடி ரூபாய் வழங்க, மத்திய அரசு மறுத்துள்ளது. இதனால், இந்த
ஆசிரியரை, மாநில அரசின் சம்பள கணக்கிற்கு மாற்றுவது குறித்து, கல்வித் துறை
அவசரமாக ஆலோசித்து வருகிறது.
பள்ளிக்கூடங்களில் படிக்கும் மாணவ –
மாணவிகளுக்கு பாதுகாப்பு அவசியம் தேவை என்றும் வெளியாட்கள் சம்பந்தம்
இல்லாமல் பள்ளிகளுக்கு வர அனுமதிக்கக்கூடாது என்றும் தலைமை ஆசிரியர்களுக்கு
பள்ளிக்கல்வித்துறை சுற்றறிக்கை அனுப்பி உள்ளது.
தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல்
பல்கலைக்கழகத்தில் முதல்முறையாக 6 துறைகள் தொடங்கப்பட்டுள்ளன. இந்த துறைகள்
சார்பில் எம்.ஃபில். மற்றும் ஆராய்ச்சி (பிஎச்.டி.) படிப்புகள்
வழங்கப்படுகின்றன.
பல்கலைக்கழகங்கள், கல்லூரிகளுக்கு நேரடியாக
மத்தியஅரசு யு.ஜி.சி.,மூலம் நிதியுதவி அளிப்பதை தவிர்த்து, அந்தந்த மாநில
உயர்கல்வி கவுன்சில்கள் மூலம் அளிக்க, மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை
திட்டமிட்டு வருகிறது. அதே போல மாநில தரமதிப்பீட்டு கவுன்சில் அமைக்கவும்
பரிந்துரைத்துள்ளது.
மழைக்காலம் ஆரம்பித்து விட்டது. இந்த
மழைக்காலத்தில் வீசும் காற்றில் ஈரப்பதம் அதிக அளவில் இருக்கும். இதனால்
சிறு குழந்தைகளுக்கு அடிக்கடி சளி பிடிக்கும். நெஞ்சில் சளி கட்டிக்கொண்டு
மூச்சு விட முடியாமல் குழந்தைகள் திணறுவார்கள்.
முதுகலை பட்டதாரி தமிழாசிரியர் மேல்முறையீட்டு வழக்கு இன்று 11.12.13
புதன்கிழமை மதுரை ஐகோர்ட்கிளை பெஞ்ச் நீதியரசர்கள்
சுதாகர்,வைத்தியநாதன் ஆகியோர் அடங்கிய அமர்வுக்கு முன்.விசாரணைக்கு வந்தது
நீதியரசர்கள் தேர்வு முடிவினை வெளியிட அனுமதி அளித்தனர்.
தமிழ்நாடு அனைத்து ஆசிரியர் சங்கம் (TATA)
சார்பில் தொடரப்பட்ட வழக்கு இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் நீதியரசர்
சுப்பையா அவர்களின் முன்னிலையில் பத்தாவது வழக்காக விசாரணைக்கு வந்தது.
ஆசிரியர்கள் சார்பில் வழக்கறிஞ்சர் அஜ்மல் கான் அவர்கள் வாதிட்டார்.
மாணவர்கள் எண்ணிக்கை குறைந்ததால் 30 சதவிகிதம் அரசு ஆரம்பப் பள்ளிகளின் எதிர்காலம் கேள்விக்குறியாகி உள்ளது.
மாநகராட்சி பள்ளிகளில், பாடத்திட்டத்தை
உள்ளடக்கிய "ஸ்மார்ட் கிளாஸ்" அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம்
மாணவர்களின் கற்கும் திறனும், கல்வி அறிவும் மேம்பட்டு வருகிறது.
எஸ்.எஸ்.எல்.சி., மாணவர்களுக்கு முப்பருவ முறை
அமல்படுத்துவது தொடர்பாக இன்னும் இறுதி முடிவு எடுக்காததால் ஆசிரியர்,
மாணவர் மத்தியில் குழப்பம் ஏற்பட்டுள்ளது.
டி.என்.பி.எஸ்.சி., குரூப் 2 வினாத்தாள்
வெளியான வழக்கில், ரிஷிகேஷ் குண்டு முதல் குற்றவாளியாக சேர்க்கப்பட்டு 242
பக்க குற்றப்பத்திரிகையை, கோவை சி.பி.சி.ஐ.டி., போலீசார், நீதிமன்றத்தில்
தாக்கல் செய்தனர்.
கலை பட்டதாரிகளுக்கான நெட் தகுதித் தேர்வை பல்கலைக் கழக மானியக்குழு
(யு.ஜி.சி.) நடத்துகிறது. இதே போல் அறிவியல், கணித பட்டதாரி களுக்கான நெட்
தகுதித் தேர்வு