Padasalai AI Girl

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

High School HM Promotion News - 2

      வட்டார மேற்பார்வையாளர் (உயர்நிலைப் பள்ளி த.ஆ பதவி) பணியிலிருந்து உயர்நிலை பள்ளி தலைமை ஆசிரியர் பணிமாறுதலுக்கான கலந்தாய்வு நாளை நடைபெறும்

High School HM Promotion News - 1

           உயர்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர் பதவி உயர்வு முன்னுரிமை பட்டியல் 1 முதல் 248 வரை உள்ளவர்களுக்கு நாளை கலந்தாய்வு நடைபெற உள்ளது

முதுகலைப் படிப்பு இறுதி ஆண்டில் ‘ஸ்லெட்’, ‘நெட்’ தகுதித் தேர்வு களுக்கான பாடத்திட்டத்தை சேர்க்க தமிழ்நாடு மாநில உயர்கல்வி கவுன்சில் திட்டமிட்டு வருகிறது.


            கல்லூரி மற்றும் பல்கலைக்கழகத்தில் உதவி பேராசிரியர் பணியில் சேருவதற்குஸ்லெட் அல்லது நெட் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். பி.எச்டி. பட்டதாரிகளுக்கு மட்டும் இதிலிருந்து விதிவிலக்கு அளிக்கப்பட்டு இருக்கிறது.

மலைப்பகுதிகளில் பணியாற்றும் அரசு ஊழியர்களுக்கான படி அதிகரிப்பு


         மலைப்பகுதிகளில் பணியாற்றும் அரசு ஊழியர்களுக்கான படி மாதம் ஆயிரத்து 500 ரூபாயாக அதிகரிக்கப்படும் என்று முதல்வர் ஜெயலலிதா தெரிவித்தார்.

ஒரு வருட சார்பான வழக்கறிஞர் வாய்தா வாங்கியதால் மீண்டும் இரட்டைப்பட்டம் ஜனவரி 2 க்கு ஒத்திவைப்பு


              இன்று (13.12.2013 ​)சென்னை உயர்நீதிமன்றத்தில் முதல் அமர்வில் 69வது வழக்காக பிற்பகல் 1.10 மணியளவில் விசாரணைக்கு வந்தது.

12th Standard Half Yearly Exam - (2013-2014) Key Answers

12th Standard - Half Yearly Exam - (2013-2014) Key Answers

10th Standard - Halfyearly Exam Key Answers

10th Standard Half Yearly Exam - (2013-14) - Key Answers
  • Tamil Paper 1 - Key Answer 
  • Tamil Paper 2 - Key Answer - New -

    Thanks to
    Mr. A. Panner Selvam,
    B.T. Asst., GHS, Gangaleri, Krishnagiri Dt 
    &
    & Our Padasalai's Spl. Volunteer Mr. B. Srinivasan
    B.T. Asst., GHS, Gangaleri, Krishnagiri Dt.

உத்தரவுக்காக காத்திருக்கும் அரசு உதவி பெறும் பள்ளிகள்.


           தமிழகத்தில் மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப ஆசிரியர்கள் நியமிப்பது  தொடர்பாக அரசு உத்தரவுக்காக காத்திருக்கும் அரசு உதவி பெறும் பள்ளிகள்.மேலும் ...

இரட்டைப்பட்டம் வழக்கு இன்று (13.12.13) விசாரணை நிறைவடையுமா?


            இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் முதல் அமர்வில் 69வது வழக்காக வருகிறது. விசாரணையை எட்டிப்பிடிக்குமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம். சிறப்பு அமர்வு என்பதால் வழக்கு இன்று நிறைவடையும் என எதிர்பார்க்கிறோம்.

குழந்தைகளுக்கு செய்ய வேண்டியவை - கேள்விகளும், பதில்களும்


              குழந்தை வளர்ப்பு தொடர்பான குழப்பங்கள் பல பெற்றோர்களை வாட்டி வதைப்பதாய் உள்ளன. தங்களின் பங்களிப்பை சரியாகத்தான் செய்கிறோமா, தங்களின் குழந்தைகளுக்கு உண்மையில் தேவையானது எது? என்பவை குறித்த சந்தேகங்கள் பல பெற்றோர்களுக்கு உண்டு.

இந்தியாவில் 7 கோடி குழந்தைகளின் பிறப்பு பதிவு செய்யப்படவில்லை

 
         ஐ.நா.சபை: "இந்தியாவில் 7 கோடி குழந்தைகளின் பிறப்பு பதிவு செய்யப்படவில்லை" என ஐ.நா., குழந்தைகள் நிதியம் (யுனிசெப்) தெரிவித்துள்ளது.

10th Latest Study Material



Maths Study Material
  • Maths Short Cuts & Easy Methods - TM - Tamil Medium
  • Prepared by Mr. K. Ravi Madheswaran, BT.Asst., Vallipattu, Vellure Dt

ஆசிரியர் தகுதித் தேர்வில், தவறாக அச்சிடப்பட்ட வினா: ஒரு மதிப்பெண்ணில் வெற்றி வாய்ப்பை இழந்த தேர்வர் கண்ணீர்!



              ஆசிரியர் தகுதித் தேர்வில், ஒரே கேள்வி எண்ணில் உள்ள தமிழ் மற்றும் ஆங்கில வழி கேள்விகள் வேறுபட்டு இருப்பதுடன், இதற்கான பதில்களும் தவறாக குறிப்பிடப்பட்டுள்ளதாக, ஆசிரியர் தேர்வு வாரியத்தின் மீது புதிய புகார்எழுந்துள்ளது. 
 

SSA மேற்பார்வையாளர்கள் பணியிட மாற்றம் ; அரசாணை விவரம்


            அனைவருக்கும் கல்வி இயக்கத்தின் கீழ் பணியாற்றி வந்த வட்டார வளமைய மேற்பார்வையாளர்கள் 324 பேர் உயர்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்களாகவும்; 71 பேர் முதுகலை ஆசிரியராகவும்; 115 ஆசிரியர் பயிற்றுநர்கள் பட்டதாரி ஆசிரியராகவும் பணிமாறுதல் அளிக்க உள்ளதாகவும், மேலும் வட்டார வளமையத்தினை மூத்த ஆசிரியர் பயிற்றுனர் வழிநடத்துவார், ஒரு ஆசிரியர் பயிற்றுனருக்கு 10 பள்ளிகளை ஒதுக்கீடு செய்வது எனவும், அரசு ஆணை எண் 249 (பள்ளிக்கல்வித் துறை) நாள் 10.12.2013- இன் படி தெரிவிக்கப்பட்டுள்ளதாக தகவல் தெரிந்த வட்டாரங்கள் கூறுகிறது.

தேர்வு பணியில் நடுநிலைப்பள்ளி ஆசிரியர்களையும் சேர்க்க திட்டம்.


              பொது தேர்வுப் பணியில், அரசு நடுநிலைப்பள்ளி, பட்டதாரி ஆசிரியரையும் சேர்க்க, தேர்வுத் துறை முடிவு செய்துள்ளது. 
 

'ஆம் ஆத்மி பாணியில் ஊழலுக்கு எதிரான இளைஞர் அமைப்பு': சகாயம் ஐ.ஏ.எஸ். 15-ல் துவக்கி வைக்கிறார்


            டெல்லி சட்டப்பேரவைத் தேர்தலில் ஊழல் எதிர்ப்பை முன்னிறுத்தி, ஆம் ஆத்மி கட்சி மாபெரும் வெற்றியைப் பெற்றுள்ளது. இந்நிலையில் தமிழகத்திலும் இரு இளைஞர்கள் ஊழலுக்கு எதிராக புறப்பட்டிருக்கிறார்கள். சென்னையை சேர்ந்த செந்தில் ஆறுமுகம் (36), மற்றும் சிவ.இளங்கோ (36), ஆகிய இரு இளைஞர்கள் ஊழலுக்கு எதிராக போராட புதிய உக்தியை கையாண்டுள்ளனர். 

தமிழில் வி.ஏ.ஓ தேர்வுக்கான பாடத்திட்டம்


            நண்பர் போடிநாயக்கனூர் ராமகிருஷ்ணன் (முதுநிலை ஆய்வாளர் கூட்டுறவுத் துறை ) அவர்களால் மொழிபெயர்க்கப்பட்ட தமிழில் வி.ஏ.ஓ தேர்வுக்கான பாடத்திட்டம் இதோ PDF கோப்பு வடிவில்....!

“நெட்” தகுதித் தேர்வுக்கு ஆன்லைனில் ஹால் டிக்கெட்.


                கலை பட்டதாரிகளுக்கான நெட் தகுதித் தேர்வை பல்கலைக் கழக மானியக்குழு (யு.ஜி.சி.) நடத்துகிறது. இதே போல் அறிவியல், கணித பட்டதாரி களுக்கான நெட் தகுதித் தேர்வு சி.எஸ்.ஐ.ஆர். எனப்படும் மத்திய அறிவியல் தொழில் ஆராய்ச்சி கவுன்சிலால் நடத்தப்படுகிறது. 
 

கனமழை-பள்ளிகளுக்கு விடுமுறை

          கனமழை காரணமாக நாளை புதுச்சேரி பள்ளி,கல்லூரிகளுக்கும்,விழுப்புரம் ,கடலூர் மாவட்ட பள்ளிகளுக்கு மட்டும் நாளை (13.12.2013)விடுமுறை.10,12 -ம் வகுப்பு மாணவர்களுக்கான அரையாண்டுத்தேர்வு வழக்கம்போல் நடைபெறும்-மாவட்ட ஆட்சியர்கள் அறிவிப்பு.

தமிழ்நாடு சிறப்புக் காவல் இளைஞர் படை: தேர்வானவர்களுக்கு அடுத்த கட்ட தேர்வு.

 
          தமிழ்நாடு சிறப்புக் காவல் இளைஞர் படைக்கான 10,500 உறுப்பினர்களை 31 மாவட்டங்கள் மற்றும் 6 மாநகரங்கள் வாரியாக தேர்வு செய்ய, 1,37,120 விண்ணப்பதாரர்களுக்கு தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வுக் குழுமத்தால், 37 தேர்வு மையங்களில் நவ.10 அன்று எழுத்துத் தேர்வு நடத்தப்பட்டது.

முன் மாதிரி பள்ளி -தினத்தந்தி

        

UGC NET EXAM - DECEMBER 2013: Details


             UGC NET EXAM -DECEMBER 2013  WILL BE HELD ON 29TH OF THIS MONTH. SUBJECT AND VENUE WISE DETAILS FOR THE CANDIDATES WHO HAVE OPTED FOR PUDUCHERRY UNIVERSITY HAS BEEN PUBLISHED IN THE UNIVERSITY WEBSITE

You want download the list - Click Here

Thanks to Mr. S VINOTH,
KUNNAGAMPOONDI,
TIRUVANNAMALAI DT

தமிழக கல்லூரிகளில் சமச்சீர் கல்வி : அரசு பரிசீலனை


                  கல்லூரிகளில் சமச்சீர் கல்வியை கொண்டு வர அரசு திட்டமிட்டுள்ளது. இதற்கான அறிவிப்பு விரைவில் வெளிவரும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.தமிழகத்தில் நடைமுறையில் இருந்து வந்த 4 கல்விவாரியத்தை கலைத்து விட்டு பொது கல்வி வாரியம் 2008ல் அறிவிக்கப்பட்டது. 
 

பிறந்த நாள் கேக்கில் மெழுகுவர்த்திக்கு தடை: மத்திய அரசு பரிசீலனை

 
         பிறந்த நாள் போன்ற விழாக்களில், கேக்கின் மீது மெழுகுவர்த்தியை ஏற்றி, அணைப்பதற்கு, தடை விதிக்க மத்திய அரசு பரிசீலித்து வருகிறது. லோக்சபாவில், நேற்று முன்தினம், எழுப்பப்பட்ட கேள்விக்கு, மத்திய சுகாதாரத் துறை அமைச்சர், குலாம் நபி ஆசாத் அளித்த பதில்:
 

பிளஸ் 2, எஸ்.எஸ்.எல்.சி விடைத்தாள்களை தனி வாகனத்தில் கொண்டு செல்ல முடிவு


          பிளஸ்-2, எஸ்.எஸ்.எல்.சி. விடைத்தாள் கட்டுகளை தபால்துறை மூலம் அனுப்பாமல் தனி வாகனங்களில் மதிப்பீட்டு மையங்களுக்கு கொண்டு செல்ல அரசு தேர்வுத்துறை முடிவு செய்துள்ளது. இந்தப் புதிய நடைமுறை, அடுத்த ஆண்டு மார்ச் மாதம் நடக்கவுள்ள பொதுத்தேர்வுகளில் பின்பற்றப்படும்.

PG TRB - Tamil Case - Full Detail


           முதுகலை பட்டதாரி தமிழாசிரியர் மேல்முறையீட்டு வழக்கு முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் போட்டித் தேர்வு ஜூலை 21-ஆம்தேதி நடைபெற்றது. 

தொடக்கப் பள்ளி ஆசிரியர்கள்தான் பெரிய தாக்கத்தை ஏற்படுத்த முடியும்: அப்துல் கலாம்


         தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள்தான் மாணவர்கள் மனதில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்த முடியும் என்று குடியரசு முன்னாள் தலைவர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம் கூறினார்.

ஆசிரியர்களுக்கு சம்பளம் தர மத்திய அரசு மறுப்பு தமிழக கல்வி துறை அவசர ஆலோசனை


               அனைவருக்கும் கல்வி திட்டத்தின் கீழ் (எஸ்.எஸ்.ஏ.,) பணியாற்றும், வட்டார வள மைய ஆசிரியர், 4,500 பேருக்கு, சம்பளமாக, 148 கோடி ரூபாய் வழங்க, மத்திய அரசு மறுத்துள்ளது. இதனால், இந்த ஆசிரியரை, மாநில அரசின் சம்பள கணக்கிற்கு மாற்றுவது குறித்து, கல்வித் துறை அவசரமாக ஆலோசித்து வருகிறது.
 

பள்ளிக்கூட வளாகத்துக்குள் வெளி ஆட்கள் நுழைய தடை பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு


           பள்ளிக்கூடங்களில் படிக்கும் மாணவ – மாணவிகளுக்கு பாதுகாப்பு அவசியம் தேவை என்றும் வெளியாட்கள் சம்பந்தம் இல்லாமல் பள்ளிகளுக்கு வர அனுமதிக்கக்கூடாது என்றும் தலைமை ஆசிரியர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை சுற்றறிக்கை அனுப்பி உள்ளது.

ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகத்தில் முதல்முறையாக 6 துறைகள் தொடக்கம்


            தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகத்தில் முதல்முறையாக 6 துறைகள் தொடங்கப்பட்டுள்ளன. இந்த துறைகள் சார்பில் எம்.ஃபில். மற்றும் ஆராய்ச்சி (பிஎச்.டி.) படிப்புகள் வழங்கப்படுகின்றன.

உயர்கல்வி நிறுவனங்களுக்கு நிதியுதவி அளிப்பதில் மாற்றம்: மத்திய அரசு திட்டம்


      பல்கலைக்கழகங்கள், கல்லூரிகளுக்கு நேரடியாக மத்தியஅரசு யு.ஜி.சி.,மூலம் நிதியுதவி அளிப்பதை தவிர்த்து, அந்தந்த மாநில உயர்கல்வி கவுன்சில்கள் மூலம் அளிக்க, மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை திட்டமிட்டு வருகிறது. அதே போல மாநில தரமதிப்பீட்டு கவுன்சில் அமைக்கவும் பரிந்துரைத்துள்ளது.

குழந்தைகளுக்கு சளி கட்டினால் என்ன செய்வது?


           மழைக்காலம் ஆரம்பித்து விட்டது. இந்த மழைக்காலத்தில் வீசும் காற்றில் ஈரப்பதம் அதிக அளவில் இருக்கும். இதனால் சிறு குழந்தைகளுக்கு அடிக்கடி சளி பிடிக்கும். நெஞ்சில் சளி கட்டிக்கொண்டு மூச்சு விட முடியாமல் குழந்தைகள் திணறுவார்கள்.
 

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive