Half Yearly Exam 2024
Latest Updates
TET 2013 - ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு எதிரான மனுக்கள் ஏற்கப்பட மாட்டாது
ஆசிரியர் தேர்வு வாரியம் 2013 இல் நடத்திய
ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு எதிரான மனுக்கள் இனி ஏற்கப்பட மாட்டாது என்று
சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. டிஇடி தேர்வின்
கீஆன்சருக்கு எதிராக சி.ராஜேஸ்வரி உள்ளிட்ட 10 பேர் தாக்கல் செய்த மனுக்களை
விசாரித்த நீதிபதி எஸ்.நாகமுத்து, அந்த மனுக்களை தள்ளுபடி செய்தார்.
முதுகலை ஆசிரியர் தேர்வு மறுமதிப்பீடு செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவு.
முதுகலை ஆசிரியர்களுக்கான தேர்வு ஜீலை 21 -ல்
நடைபெற்றது.அந்த தேர்வினை மிதிப்பீடு செய்து ஆசிரியர் தேர்வு வாரியம் தமிழ்
தவிர்த்து பிற பாடங்களுக்கான முடிவுகள் வெளியிட்ட நிலையில், வணிகவியல்
பாடத்தில் வினாத்தாள் குளறுபடி காரணமாக இரண்டு கேள்விக்கான சரியான விடை தரவில்லை என்று ஷெர்லி
என்பவர் வழக்கு தொடர்ந்தார்.
TNPSC Official - குரூப் - 2' தேர்வு விடை வெளியீடு (Tentative Answer Keys)
Sl.No.
|
Subject Name
|
(Date of Examination:01.12.2013 FN)
COMBINED CIVIL SERVICES EXAMINATION-II (GROUP-II SERVICES)
| |
1
| |
2 | |
3 | |
|
ஈட்டிய விடுப்பு (EL) பற்றிய விளக்கங்கள்
* தகுதிகாண் பருவம் முடிக்கும் முன்பு (பணியில்
சேர்ந்து 2 வருடங்களுக்குள்) மகப்பேறு விடுப்பு எடுத்தால் அந்த
வருடத்திற்கான EL -ஐ ஒப்படைக்க முடியாது. EL நாட்கள் மகப்பேறு விடுப்புடன்
சேர்த்துக்கொள்ளப்படும்.
விடைத்தாள்களின் பக்கங்களின் எண்ணிகையை அதிகரித்தல் சார்பான ஆணை வெளியீடு
பள்ளிக்கல்வி -
அ.தே.இ - HSC / SSLC பொதுத் தேர்வுகள் - மேல்நிலைத் தேர்வுகளில் அனைத்து
முதன்மை விடைத்தாட்களையும் எடுகுறிச்சீட்டு இல்லாமல் அச்சடித்தல்,
விடைத்தாள்களின் பக்கங்களின் எண்ணிகையை அதிகரித்தல் சார்பான ஆணை வெளியீடு
வாரத்தில் 6 நாட்கள் பள்ளிகள் செயல்படும் - சி.பி.எஸ்.இ. முடிவு
உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பிரிவுகளுக்கு, பள்ளி வேலை நாட்களை 2015ம்
ஆண்டு முதல் 6 நாட்களாக அதிகரிப்பது என்ற முடிவை சி.பி.எஸ்.இ.
மேற்கொண்டுள்ளது.
பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கான சி.பி.எஸ்.இ. திறனறி தேர்வு
பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கான தனது Optional proficiency தேர்வை,
அடுத்தாண்டு ஏப்ரல் மாதம் 14 முதல் 18ம் தேதி வரை CBSE நடத்துகிறது. 2014ம்
ஆண்டு மார்ச்சில், பத்தாம் வகுப்பு இறுதியாண்டு தேர்வை எழுதும்
மாணவர்களுக்கானது இத்தேர்வு.
எழுத்துத்திறன் வளர்ப்பு - முயற்சியும், நோக்கமும்
பேச்சுத்திறன் இருக்கும் ஒருவர் எந்தளவு புகழ் பெறுவாரோ, அதேயளவு,
எழுத்துத்திறன் வாய்க்கப் பெற்றவரும் புகழ் பெறுவார். எனவே, சிறப்பாக
எழுதப் பழகுங்கள்.
தாய்மொழியே உயிர்மொழி
காலங்காலமாக நடுத்தர பெற்றோரிடையே
தோற்றுவிக்கப்பட்ட ஆங்கிலவழிக் கல்வி மோகம், படிப்படியாகக் கல்வியினைத்
தனியார்மயமாக்கத் துடிக்கும் அரசின் மறைமுக செயல்பாடுகளின் கூறாக மெட்ரிக்
பள்ளிகளுக்குப் பெருவாரியான அனுமதி உள்ளிட்ட காரணங்களால் மொத்த தமிழ்வழிக்
கல்வி மாணவ சமுதாயமும் அந்நிய, ஆங்கிலவழிக் கல்விக்கு மாற்றப்பட்டுள்ளனர்
எனலாம்.
வயது சான்று காண்பித்தால் மட்டுமே திருமண பத்திரிகை அச்சடித்து தரவேண்டும்
: "குழந்தை திருமணத்தை தடுக்க, பத்திரிகை அச்சடிக்கும் பிரஸ்களில், வயது சான்று அல்லது வி.ஏ.ஓ., சான்று காண்பித்தால் மட்டுமே அச்சடித்து தரவேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.' என மாவட்ட பாலகிருஷ்ணன் எஸ்.பி., தெரிவித்தார்.
விடைத்தாள்கள் வைக்க வகுப்பறை ஆக்கிரமிப்பால் தனியார் பள்ளிகள் தவிப்பு
பள்ளிக்கல்வித் துறை சார்பில் நடத்தப்படும் 10ம் வகுப்பு மற்றும் பிளஸ்2 பொதுத்தேர்வுகளில் திருத்தப்பட்ட விடைத்தாள்கள் குறிப்பிட்ட ஆண்டுகள் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருப்பது வழக்கம்.
10, பிளஸ் 2 தேர்விற்கு 200 புதிய மையங்கள்
அரசு தேர்வுத்துறை புதிய உத்தரவால் 10, பிளஸ் 2 பொதுத்தேர்வு மையங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளது.
மாவட்டம் விட்டு மாவட்டம் மாறுதலுக்கான ஆணை விரைவில் வெளியிடப்படும்
2009க்கு பிறகு நியமிக்கப்பட்ட இடைநிலை ஆசிரியர்கள் மாவட்டம் விட்டு மாவட்டம் மாறுதலுக்கான ஆணை விரைவில் வெளியிடப்படும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது
RTI Letter
அரசு மேல்நிலைப்பள்ளிகளில் பணிபுரியும் கணிணி பயிற்றுனர்களுக்கு
9300-34800+4600 GP என்ற ஊதிய விகிதத்தில் சம்பளம் பெற தகுதி உண்டு -
பள்ளிக்கல்வி இணை இயக்குநர்.
School Education Department JD's RTI Detail - Click Here.
சென்னையில் 5ம் தேதி கல்வித்துறை ஆய்வுக்கூட்டம்
சென்னையில்
வரும் 5ம் தேதி கல்வித்துறை தொடர்பான ஆய்வு கூட்டம் நடைபெற உள்ள நிலையில்
அனைத்து அதிகாரிகளும் பட்டியல்களுடன் கூட்டத்தில் பங்கேற்க கல்வித்துறை
உத்தரவிட்டுள்ளது. அனைத்து மாவட்ட முதன்மை கல்வி
அலுவலர்கள், கூடுதல் முதன்மை கல்வி அலுவலர்கள், மாவட்ட கல்வி அலுவலர்கள்,
மெட்ரிக் பள்ளி ஆய்வாளர்கள் மற்றும் மாவட்ட தொடக்க கல்வி அலுவலர்களுக்கான
ஆய்வு கூட்டம் வரும் 5ம் தேதி காலை 9.30 மணிக்கு தாம்பரம், கார்லி மேல்நிலை
பள்ளியில் நடைபெற உள்ளது.
TET FAQ 4
கேள்வி 4 - மதிப்பீடு சான்றிதழ் (Evaluation Certificate) என்றால் என்ன? அவை அவசியம் சான்றிதழ் சரிபார்ப்புக்கு தேவையா?
ஐகோர்ட்டு அதிரடி! கணினி ஆசிரியர்களுக்கு நற்செய்தி!
காலியாக உள்ள 1440 கணினி ஆசிரியர் (Computer
Teacher) பணியிடங்களை வரும் ஜனவரி 31ம் தேதிக்குள் நிரப்ப ஐகோர்ட்டு
உத்தரவிட்டதைத் தொடர்ந்து கணினி ஆசிரியர்கள் பெருமகிழ்ச்சி அடைந்தனர்.
FLASH NEWS:-கனமழை : புதுச்சேரி, காரைக்காலில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை
கனமழை காரணமாக புதுச்சேரி, காரைக்கால் மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
12th Latest Study Materials
Maths
- Maths 2nd Unit Questions Papers - Tamil Medium
SSA மாநில திட்ட இயக்குநர் உத்தரவு.
SSA - அடைவுத்தேர்வு - அடைவுத்தேர்வுக்கான கண்காணிப்பாளர்களை நியமித்து அதன் விவரத்தை 03.12.2013க்குள் அனுப்பி வைக்க உத்தரவு - மாநில திட்ட இயக்குநர் உத்தரவு.
Latest 12th Study Material
Physics
Physics Unit Test Questions - 5 Set - Tamil Medium
Prepared by Mr. P. Ilayaraja, PG.Asst., Panchanthikulam, Nagapatinam.