1.வினாத்தாளை பிரிக்க அனுமதிக்கப்பட்டவுடன் முதல் வினாவைப் படித்தவுடனே விடையளிக்க முற்படவேண்டாம் .
2.ஒருமுறை 200 வினாக்களையும் படித்து பாருங்கள் .
இன்றைய
இளைஞர்களை அனைவரையும் பாடாய் படுத்தும் பிரச்சினை எதுவென்றால் அது தொப்பை.
இந்த தொப்பையை குறைக்க அவர்கள் எந்த விதமான முயற்சியும் எடுக்க நேரம்
கிடைப்பதில்லை.
ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ள ஒருங்கிணைந்த
குடிமைப்பணிகள் தேர்வு குரூப்-2-ல் பங்கேற்கும் விண்ணப்பதாரர்கள்
கால்குலேட்டர், மொபைல் போன், பேஜர் போன்ற மின்னணு சாதனங்களை பயன்படுத்த
தடைவிதிக்கப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சியர் கொ. வீரராகவ ராவ்
அறிவித்துள்ளார்.
தமிழக அரசின், பல்வேறு துறைகளில், காலியாக
உள்ள, 1,064 அலுவலர் பணியிடங்களை நிரப்ப நாளை குரூப்-2 முதல்நிலைத் தேர்வு
நடக்கிறது. 6.65 லட்சம் பேர் பங்கேற்கும் இந்த தேர்வுக்கான அனைத்து
ஏற்பாடுகளையும், அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.,)
முழுவீச்சில் செய்து முடித்துள்ளது.
அரசு ஊழியர்களுக்கு வழங்கப்பட்ட வாடகை கழிவுத்தொகை 20% லிருந்து 10% ஆக குறைப்பு, அரசு ஊழியர்கள் அதிருப்தி
எதிர் மனுதாரர்கள் அனைவருக்கும் நீதிமன்ற
அரசின் மேல்முறையீட்டு வழக்கு குறித்த நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
இந்நிலையில் தற்போது வரும் 02.12.2013 அன்று அவ்வழக்கு நீதியரசர்கள்
ஆர்.சுதாகர், எஸ் வைத்தியநாதன்ஆகியோர் அடங்கிய அமர்வுக்குமுன் விசாரணைக்கு
வருகின்றது என்ற தகவல் உறுதி செய்யப்பட்டுள்ளது.
வாடிக்கையாளர்களுக்கு அனுப்பும் எஸ்.எம்.எஸ்.
எனப்படும் குறுஞ்செய்திகளுக்கு, ஏற்ற வகையில் அதற்கான கட்டணத்தை பிடித்தம்
செய்து கொள்ள வேண்டும் என்று பொதுத்துறை வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி
அறிவுறுத்தி உள்ளது.
தமிழகத்தைச் சேர்ந்த 7,000 மாணவர்,
வெளிநாடுகளில் படித்து வரும் சூழ்நிலையில், வெளிநாடுகளில் படிக்கும் இந்திய
மாணவர்கள், அங்குள்ள பல்கலைக் கழகங்களில் கல்வி உதவித்தொகை பெறுவதில்
மோசடியில் ஈடுபட்டால், அவர்களது பட்டம் ரத்து செய்யப்படும் என
எச்சரிக்கப்பட்டுள்ளது.
மத்திய சிறையில் திறந்தநிலைப் பல்கலைகள் மூலம்
டிப்ளமோ மற்றும் பட்டப்படிப்பு பயில்வோரின் எண்ணிக்கை ஆண்டுதோறும்
அதிகரித்து வருகிறது; படிப்பில் கவனம் செலுத்துவதால் கைதிகளின் மனஅழுத்தம்
குறைந்து, வாழ்வில் வெற்றி அடைய தூண்டுகோலாக அமைகிறது.
2nd Term
- 9th Standard English - 2nd Term - English - All Units FA(A) Activities - English Medium
Prepared by Mr. S. Gopinath,
B.T.Asst., GBHSS, Vallappady, Salem.
அரசுப்
பள்ளி ஆசிரியரும் அவருடைய எழுத்தாள நண்பரும் பேசிக் கொண்டிருந்தார்கள்.
மெட்ரிகுலேஷன் பள்ளிகளில் பெற்றோர்கள் மாணவர்களை ஆவேசத்துடன்
சேர்த்துவருவதுபற்றி அந்த ஆசிரியர் கவலையை வெளியிட்டார். ஏழாம் வகுப்பு
ஆசிரியரான அவரிடம் எழுத்தாள நண்பர், ‘‘எங்கே நிலநடுக்கோட்டுக்கு இங்கிலீஷ்ல
என்ன சொல்லு பாக்கலாம்?’’ என்று கேட்டார்.
பேராவூரணி வட்டாரத் தில் உள்ள
அரசு பள்ளி களை மாநில கல்வியியல் ஆராய்ச்சி பயிற்சி நிறுவன இயக்குநர்
முனைவர் எஸ். கண்ணப்பன் பார்வை யிட்டு ஆய்வு செய்தார்.
இணையான பட்டப் படிப்புகளை முடிவு செய்வது எப்படி ............ஐகோர்ட் உத்த்தரவு ......
சிவில்
சர்வீஸ், மெயின் தேர்வு, நாளை துவங்கி, ஒரு மாதம் வரை நடக்கிறது.
தமிழகத்தில், 2,000 பேர், இந்த தேர்வை எழுதுகின்றனர்.
தனியார் பள்ளிகள், 'அரசு அங்கீகாரம் பெற்ற
பள்ளி' என்ற விளம்பரத்துடன் செயல்படும்போது, அரசே நடத்தும் பள்ளிகள் எப்படி
தகுதி குறைவாக இருக்க முடியும். உழைப்பு, வெற்றி எல்லாம் உங்கள்
ரத்தத்தில் ஊறியுள்ளது; தயக்கத்தை விட்டு, சாதித்துக் காட்டுங்கள்,''
என்று, கல்வியாளர் ரமேஷ்பிரபா பேசினார்.
தமிழ் பண்டிட் என அழைக்கப்பட்ட
தமிழாசிரியர்கள், பட்டதாரி தமிழாசிரியர்கள் என்றே அழைக்கப்படுவர் என, அரசு
உத்தரவிட்டுள்ளது.
திருவண்ணாமலை மாவட்டத்தில் 193 அரசு உயர்நிலை
பள்ளிகள், 131 அரசு மேல்நிலைப் பள்ளிகள் உள்ளன. கடந்த ஆண்டு 10ம் வகுப்பு,
பிளஸ் 2 தேர்ச்சியில் மாநில அளவில் கடைசி இடத்தை இம்மாவட்டம் பெற்றது.
VI – STANDARD (ENGLISH AND TAMIL)
&
Prepared
by
T.VIJAYAKUMAR & S.RAVICHANDRAN
ஆசிரியர் தகுதி தேர்வில் (டி.இ.டி.,) தேர்ச்சி
பெற்றவர்கள், பொங்கல் பண்டிகைக்குப் பின், பணி நியமனம் செய்யப்பட உள்ளனர்.
வெயிட்டேஜ் மதிப்பெண் காரணமாக, தேர்ச்சி பெற்றவர்கள், இறுதி தேர்வுப்
பட்டியலில் இடம்பிடிக்க, கடும் போட்டியை சந்திக்க உள்ளனர். ஆகஸ்ட், 17, 18
தேதிகளில் நடந்த டி.இ.டி., தேர்வில், 27 ஆயிரம் பேர், தேர்ச்சி பெற்றனர்.
எளிதாகக்
கிடைக்கும் விடயங்களின் மதிப்பு பல நேரங்களில் நமக்குத் தெரிவதில்லை,
அப்படிப்பட்ட ஒன்றுதான் ‘வெந்நீர்’. தண்ணீர் சுட வைப்பது, அதாவது வெந்நீர்
போடுவது யாருக்கும் கஷ்டமான காரியமில்லை. ஆனால் வெந்நீர் அளிக்கும்
நன்மைகள் ஏராளம்.
* காலையில் காலைக் கடனை சரியாகக் கழிக்க முடியாமல் அவதிப்படுகிறீர்களா? வெந்நீர் குடித்துப் பாருங்கள். நல்ல பலன் கிடைக்கும்.
12வது நாளாக தனியார் பள்ளி ஆசிரியர்கள்
உண்ணாவிரதம் வெள்ளிக்கிழமைத் தொடர்ந்தது. கல்வித் தகுதி உடையவர்களை மட்டும்
நிரந்தரம் செய்ய முதல்வர் ஒப்புதல் தெரிவித்துள்ள நிலையில், விதிகளை
தளர்த்தி அனைவரையும் நிரந்தரம் செய்ய வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளனர்.
Social Science Study Material
Social Science 1 Mark Questions & Answers -
Prepared by Mr. Srinivasan, GHS, Gangaleri, Krishnagiri District.
தொலை தூர கல்வி மற்றும் திறந்த நிலை கல்வி
முறையில் பெற்ற பட்டங்கள், ரெகுலர் முறையில் கல்லூரிகளில் படித்து பெறும்
பட்டங்களுக்கு சமமானது என, யு.ஜி.சி., மீண்டும் தெளிவுபடுத்தி உள்ளது.
சூப்பர் மார்க்கெட்கள், பெட்ரோல் பங்க்குகள்,
கடைகளில் ஷாப்பிங் செய்யும்போது டெபிட் கார்டில் பணம் செலுத்துபவர்கள்
இனி, PIN நம்பரை பதிவு செய்ய வேண்டியிருக்கும். நாளை மறுநாள் முதல், அதாவது டிசம்பர் 1-ம் தேதி முதல் இதை ரிசர்வ் வங்கி கட்டாயமாக்கி உத்தரவிட்டுள்ளது.
திருவள்ளூர் மாவட்டத்தில் இயங்கும், டி.டி.,
மருத்துவக் கல்லூரியை, அரசு வசம் கொண்டு வருவது குறித்து அரசு பரிசீலிக்க
தயாராக உள்ளது என, சென்னை உயர்நீதிமன்றத்தில் அட்வகேட் - ஜெனரல்
தெரிவித்தார்.
2013ம் ஆண்டு மாநில கல்வி வாரிய தேர்வுகளில், 10 மற்றும் பிளஸ் 2
தேர்வுகளில் சிறப்பான மதிப்பெண்கள் பெற்ற 13 மாணவர்களுக்கு, அமெரிக்காவின்
விண்வெளி ஆராய்ச்சி மையமான நாசா சென்று, 10 நாட்கள் செலவிடுவதற்கான
திட்டத்தை அசாம் மாநில அரசு இரண்டாவது முறை செயல்படுத்துகிறது.
மத்திய தொழில்துறை பாதுகாப்பு படை லிமிடெட் துறையில் சேர்வதற்கான
எழுத்துத் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கான, நேர்முகத் தேர்வு விபரத்தை
யு.பி.எஸ்.சி., வெளியிட்டுள்ளது.
அனைத்துப் பள்ளிகளும் Accreditation பெறுவது கட்டாயம் என்று
அறிவித்துள்ளதுடன், அதற்கான ஆன்லைனில் விண்ணப்பிக்கும் செயல்பாட்டை
தொடங்கும்படி உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் உதவி பேராசிரியர் தேர்வு பணியில் பி.எட்., கல்லூரிகளில்
பணிபுரியும் பேராசிரியர்களின் அனுபவச்சான்று மார்க்கை கணக்கில்
எடுக்காததால் ஆயிரக்கணக்கான பி.எட்., கல்லூரி பேராசிரியர்கள் கலக்கத்தில்
உள்ளனர்.
நாமக்கல் மாவட்டத்தில் ஆறு முதல் ஒன்பதாம் வகுப்பு
படிக்கும் மாணவர்களுக்கு மூன்றாம் பருவ பாடப்புத்தகம் மற்றும் நோட்டுகள்
வரத் துவங்கியதையடுத்து அடுத்த மாதம் நடக்கவுள்ள அரையாண்டு தேர்வு
முடிவதற்குள் சப்ளை செய்யப்படவுள்ளது.
தமிழ்நாடு
அரசுப் பணியாளர் குரூப் 2 தேர்வு வருகிற ஞாயிற்றுக்கிழமை நடைபெற
உள்ளதையொட்டி தருமபுரி மாவட்டத்தில் உள்ள அனைத்துப் பள்ளிகளுக்கும்
சனிக்கிழமை விடுமுறை அளிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
ஆதார்
எண் இல்லாதவர்களுக்கு ஆதார் அட்டைக்கு உடனே புகைப்படம் எடுக்க கட்டாயப்
படுத்த வேண்டாம் என அறிவுறுத்தப் பட்டிருப்பதாக சொல்லப்படுகிறது.