Half Yearly Exam 2024
Latest Updates
நல்ல மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு நாசா செல்லும் வாய்ப்பு!
2013ம் ஆண்டு மாநில கல்வி வாரிய தேர்வுகளில், 10 மற்றும் பிளஸ் 2
தேர்வுகளில் சிறப்பான மதிப்பெண்கள் பெற்ற 13 மாணவர்களுக்கு, அமெரிக்காவின்
விண்வெளி ஆராய்ச்சி மையமான நாசா சென்று, 10 நாட்கள் செலவிடுவதற்கான
திட்டத்தை அசாம் மாநில அரசு இரண்டாவது முறை செயல்படுத்துகிறது.
நேர்முகத் தேர்வு தேதியை வெளியிட்டது யு.பி.எஸ்.சி.,
மத்திய தொழில்துறை பாதுகாப்பு படை லிமிடெட் துறையில் சேர்வதற்கான
எழுத்துத் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கான, நேர்முகத் தேர்வு விபரத்தை
யு.பி.எஸ்.சி., வெளியிட்டுள்ளது.
இணைப்பு பள்ளிகள் சான்றுத்துவம் பெறுவது கட்டாயம் சி.பி.எஸ்.இ
அனைத்துப் பள்ளிகளும் Accreditation பெறுவது கட்டாயம் என்று
அறிவித்துள்ளதுடன், அதற்கான ஆன்லைனில் விண்ணப்பிக்கும் செயல்பாட்டை
தொடங்கும்படி உத்தரவிட்டுள்ளது.
உதவி பேராசிரியர் தேர்வு: பி.எட். கல்லூரி பேராசிரியர்கள் கலக்கம்
தமிழகத்தில் உதவி பேராசிரியர் தேர்வு பணியில் பி.எட்., கல்லூரிகளில்
பணிபுரியும் பேராசிரியர்களின் அனுபவச்சான்று மார்க்கை கணக்கில்
எடுக்காததால் ஆயிரக்கணக்கான பி.எட்., கல்லூரி பேராசிரியர்கள் கலக்கத்தில்
உள்ளனர்.
மூன்றாம் பருவ பாடப்புத்தகங்கள் அரையாண்டு தேர்வுக்குள் வினியோகம்
நாமக்கல் மாவட்டத்தில் ஆறு முதல் ஒன்பதாம் வகுப்பு
படிக்கும் மாணவர்களுக்கு மூன்றாம் பருவ பாடப்புத்தகம் மற்றும் நோட்டுகள்
வரத் துவங்கியதையடுத்து அடுத்த மாதம் நடக்கவுள்ள அரையாண்டு தேர்வு
முடிவதற்குள் சப்ளை செய்யப்படவுள்ளது.
EMIS பணியில் ஆதார் அட்டை இருப்பவர்களுக்கு மட்டும் ஆதார் எண்ணை உள்ளீடு செய்தால் போதுமானது.
ஆதார்
எண் இல்லாதவர்களுக்கு ஆதார் அட்டைக்கு உடனே புகைப்படம் எடுக்க கட்டாயப்
படுத்த வேண்டாம் என அறிவுறுத்தப் பட்டிருப்பதாக சொல்லப்படுகிறது.
அடுத்தகட்ட நடவடிக்கை மேற்கொள்ளவில்லை - இயக்குநர்
499 ஆசிரியர்கள் நீக்கம் தொடர்பாக அடுத்தகட்ட நடவடிக்கை மேற்கொள்ளவில்லை என இயக்குநர் மதுரை உயர்நீதிமன்ற கிளையில் பதில் மனு தாக்கல்
தரம் உயர்த்தப்பட்ட அரசு பள்ளிகளில் கூடுதல் கட்டடங்கள் கட்டுவதில் சிக்கல்
அரசு உயர்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்தப்பட்ட
ஒன்பது பள்ளிகளில் நிதிப் பற்றாக்குறையால், கூடுதல் கட்டடங்கள் கட்டுவதில்
சிக்கல் ஏற்பட்டுள்ளது.
ஆசிரியர்களின் சிறந்த கற்பித்தல் செயல்பாடுகள் பகிர்தலும் பரவலாக்கலும்
மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் - ஒன்று முதல் பன்னிரெண்டு வகுப்பு வரை கற்பிக்கும் அரசுப்பள்ளி ஆசிரியர்களின் சிறந்த கற்பித்தல் செயல்பாடுகள் – கல்வியியல் மேலாண்மைத் தகவல் முறைமை (EMIS) மூலம் - பகிர்தலும் பரவலாக்கலும் - சார்பு.
Latest 12th Study Materials
Maths
- Maths 1st Unit Questions One Mark - Tamil Medium
Prepared by Mr.VISVANATHAN R, PG Asst, GBHSS, Periyathachur, Tindivanam, Vilupuram Dt.
பட்டதாரி ஆசிரியரிலிருந்து உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் பதவி உயர்வு கலந்தாய்வு அடுத்த வாரத்தில் நடைபெறும் என எதிர்ப்பார்ப்பு
பள்ளிக்கல்வித்துறையில் காலியாக உள்ள
உயர்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் பதவிகளுக்குகான பதவி உயர்வு கலந்தாய்வு
அடுத்த வாரத்தில் நடைபெற உள்ளதென தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கழகம் வட்டாரங்கள் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஓய்வூதியம் பெறுபவர்களின் கவனத்திற்கு
பாரத ஸ்டேட் பாங்கு ஓய்வூதியம் பெறுபவர்களுக்கு ஒரு முக்கிய அறிவிப்பு.
பிப்ரவரியிலேயே தமிழக பட்ஜெட்.
தமிழகத்தில் வரும் நிதியாண்டுக்கான பட்ஜெட், பிப்ரவரியில் தாக்கல் செய்யப்படவுள்ளது.
12th Latest Material Collection
Physics
- Physics Power Point Slides - OP-AMP Practical Inverting - Tamil Medium.
- Physics Power Point Slides - OP-AMP Practical Non- Inverting - Tamil Medium.
Prepared by Mr. B.Elangovan, PGAsst, PachaiyappasHSS, Kanchipuram
பணி அனுபவத்திற்கான மதிப்பெண் முழுமையாக கிடைக்காத சூழ்நிலை
மாநில தகுதித் தேர்வு (ஸ்லெட்), தேசிய தகுதித்
தேர்வு (நெட்)க்கு முந்தைய பணி அனுபவத்திற்கு, மதிப்பெண் கிடையாது' என, ஆசிரியர் தேர்வு
வாரியம் (டி.ஆர்.பி.,) அறிவித்துள்ளது. இதன் காரணமாக, 50 சதவீதத்திற்கு மேற்பட்டோருக்கு, அனுபவத்திற்கான
மதிப்பெண், முழுமையாக கிடைக்காத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
TET இடஒதுக்கீட்டு பிரிவினருக்கு மதிப்பெண் தளர்வு அரசுக்கு கோரிக்கை
பொதுப்பள்ளிகளுக்கான மாநில மேடை
அமைப்பின் பொதுச் செயலாளர் பிரின்ஸ் கஜேந்திரபாபு கூறியதாவது: ஆசிரியர் தகுதித்
தேர்வு உள்ளிட்ட அனைத்து தேர்வுகளிலும் இட ஒதுக்கீட்டு பிரிவினருக்கு உரிய
மதிப்பெண் தளர்வுகளை தமிழக அரசு திட்டவட்டமாக அறிவித்து நடைமுறைப்படுத்த வேண்டும்.
அரசு தனியார் கூட்டு மாதிரிப் பள்ளி திட்டம் விலக்கிக் கொள்ளப்பட வேண்டும். இந்த
திட்டத்தை தமிழத்தில் செயல்படுத்த முடியாது என்று தமிழக அரசு திட்டவட்டமாக மத்திய
அரசுக்கு தெரிவிக்க வேண்டும்.
இந்து/சீக்கிய/புத்த மதங்களைப் பின்பற்றும் ஆதிதிராவிடர் மக்களுக்கு அரசியலமைப்பின் சட்டத்தின் கீழ் அளிக்கப்படும் உரிமைகளையும் பெற்றுக்கொள்ளலாம்
இந்து/சீக்கிய/புத்த மதங்களைப் பின்பற்றும் ஆதிதிராவிடர் மக்களுக்கு அரசியலமைப்பின் சட்டத்தின் கீழ் அளிக்கப்படும் உரிமைகளையும் பெற்றுக்கொள்ளலாம்.
ஆசிரியர் தகுதித் தேர்வில் மதிப்பெண் தளர்வு: அரசாணையை நடைமுறைப்படுத்த வலியுறுத்தல்....
ஆசிரியர் தகுதித் தேர்வில் மதிப்பெண் தளர்வு: அரசாணையை நடைமுறைப்படுத்த வலியுறுத்தல்....
பள்ளிகளுக்கு கம்ப்யூட்டர் வழங்கும் திட்டம் முடக்கம் நாளிதழ் செய்தி.
பள்ளிகளுக்கு கம்ப்யூட்டர் வழங்கும் திட்டம் முடக்கம்