Half Yearly Exam 2024
Latest Updates
ஆசிரியர் தகுதித் தேர்வில் மதிப்பெண் தளர்வு: அரசாணையை நடைமுறைப்படுத்த வலியுறுத்தல்....
ஆசிரியர் தகுதித் தேர்வில் மதிப்பெண் தளர்வு: அரசாணையை நடைமுறைப்படுத்த வலியுறுத்தல்....
பள்ளிகளுக்கு கம்ப்யூட்டர் வழங்கும் திட்டம் முடக்கம் நாளிதழ் செய்தி.
பள்ளிகளுக்கு கம்ப்யூட்டர் வழங்கும் திட்டம் முடக்கம்
3ம் பருவ பாடப்புத்தகங்கள் வந்தாச்சு
திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவ, மாணவியருக்கு வழங்குவதற்காக, மூன்றாம் பருவ பாடப்புத்தகங்கள் வந்துள்ளன.
SSA சார்பில் 1.53 கோடி நிதி ஒதுக்ககீடு.
இந்த நிதி ஆனது பள்ளிகளுக்கு வகுப்பறை,கழிவறை,தலைமைஆசிரியர் அறை,குடிநீர் வசதி கட்ட,ஒப்புதல் ஆணை பெறப்பட்டுள்ளது.
தொடர் அங்கீகாரம், ஆரம்ப அங்கீகாரம் பரிசீலனை - சிறப்பு முகாம்
தற்காலிக தொடர் அங்கீகாரம், ஆரம்ப அங்கீகாரம் கோருகின்ற கருத்துருக்களை பரிசீலனை செய்து ஆணை வழங்கும் வகையில் சிறப்பு முகாம்
அரசு உயர்நிலை, மேனிலைப் பள்ளிகளில் 2000 தமிழாசிரியர் பணியிடங்கள் காலி
அரசு உயர்நிலை, மேனிலைப் பள்ளிகளில் 2000 தமிழாசிரியர்
பணியிடங்கள் காலியாக உள்ளன. பள்ளிக் கல்வித்துறையின் குளறுபடியால் பத்தாம் வகுப்பு,
பிளஸ் 2 மாணவர்கள்
பாதிக்கப்பட்டுள்ளனர்.
அன்று குழந்தைத் தொழிலாளி... இன்று பள்ளி தலைமை ஆசிரியை
தன் தாயருடன் ராஜேஸ்வரிஅண்மையில்
சென்னையில் நடந்த குழந்தைத் தொழிலாளர் ஒழிப்புக்கான விழிப்புணர்வு கூட்டத்தில்
சிறப்பு விருந்தினராகப் பங்கேற்றார் ஏ.ராஜேஸ்வரி.
EMIS - Merging Tool
அரசு அறிவிப்புகளில் தமிழ் தேதி அவசியம் போட வேண்டும் - அரசு அறிவிப்பு
அரசு
உத்தரவு மற்றும் அரசு அறிவிப்புகளில் தமிழ் தேதி அவசியம் போட வேண்டும்
என்ற ஆணையை பின்பற்றவில்லையென்றால் அலுவலர்கள் மற்றும் அதிகாரிகள் மீது
உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என அரசு அறிவிப்பு
GOVT LTR - TO ENTER TAMIL DATE & YEAR IN GO & OFFICIAL ORDERS REG LETTER
Latest 12th Study Material
Physics
- Physics 1st Volume 5 Mark Sum & Solutions - Tamil Medium
- Physics 1st Volume 5 Mark Sum & Solutions - English Medium
Prepared By Mr. T. Thamarai Selvan, PG.Asst., G.B.H.S.S, Aranthangi.
உயர்நிலை / மேல்நிலைப் பள்ளி த.ஆ மற்றும் ஆசிரியர்களுக்கு விரைவில் பயிற்சி
"வளரிளம்
மாணவ / மாணவியரிடையே ஆரோக்கியமான உணவு பழக்க வழக்கங்களை மேம்படுத்தி இரத்த
சோகையைத் தடுத்தல்" சார்பான பயிற்சி உயர்நிலை / மேல்நிலைப் பள்ளி த.ஆ
மற்றும் ஆசிரியர்களுக்கு விரைவில் நடைபெறவுள்ளது.
தனித்தேர்வர்கள் விண்ணப்பிக்க 29ந் தேதி கடைசி நாள்
இடைநிலை, மேல்நிலை தனித்தேர்வர்கள் தேர்வுக்கு விண்ணப்பிக்க 29 - ந் தேதி கடைசிநாள்
இரட்டைப்பட்டம் வழக்கு விசாரணை மீண்டும் டிசம்பர் 13ஆம் தேதி அன்று வருகிறது
இன்று ( 25.11.2013) சென்னை உயர்நீதிமன்றத்தில்
முதல் அமர்வில் தலைமை நீதியரசர் மதிப்புமிகு ராஜேஸ்குமார் அகர்வால்
மற்றும் நீதியரசர் சத்தியநாரயணா முன்னிலையில் 12.15க்கு விசாரணைக்கு
வந்தது.
அனைவருக்கும் கல்வி இயக்ககம் உத்தரவு
U-DISE DATA Entry | UDISE தகவல் பதிவேற்றம் செய்யும் ஆசிரிய பயிற்றுனர்கள் / ஊழியர்களுக்கு தேநீர் மற்றும் மதிய உணவு வழங்க நாளொன்றுக்கு ரூபாய்.60 அனுமதித்து அனைவருக்கும் கல்வி இயக்ககம் உத்தரவு
தொடக்கக்கல்வி இயக்குனர் செயல்முறை வெளியீடு
அரசு /அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு RBSK திட்டத்தின் மூலம் மருத்துவ பரிசோதனை நடத்த அனுமதித்தும் ஒத்துழைப்பு நல்கவும் அரசு கடிதம் மற்றும் தொடக்கக்கல்வி இயக்குனர் செயல்முறை வெளியீடு
தொடக்கக்கல்வி இயக்ககம் உத்தரவு
நீதிமன்ற வழக்குகளின் மீது ஆய்வு செய்து உடனடி நடவடிக்கை மேற்கொள்ள 27.11.2013 அன்று உதவித்தொடக்கக்கல்வி அலுவலர்களுக்கு கூட்டம் நடத்த தொடக்கக்கல்வி இயக்ககம் உத்தரவு
தொடக்கக் கல்வி துறை உத்தரவு
வருவாய்த்துறையின் மூலம் வழங்கப்படும் கணினி வழி சான்றிதழ்களை கல்வித்துறையில் அலுவலர்கள் மற்றும் தலைமையாசிரியர்கள் ஏற்றுக்கொள்ள தொடக்கக் கல்வி துறை உத்தரவு
விளையாட்டுக்கு நிதி ஒதுக்கீடு இல்லை: ஆசிரியர்கள் புலம்பல்
விளையாட்டுக்கு என தனியாக நிதி ஒதுக்குவதில்லை
என அரசு பள்ளி ஆசிரியர்கள் புலம்புகின்றனர்.பள்ளியில் படிக்கும்
மாணவர்களின் விளையாட்டு ஆர்வத்தை ஊக்குவித்து மேம்படுத்துவதும் உடற்கல்வி
குறித்த விழிப்புணர்வை அவர்கள் மத்தியில் ஏற்படுத்துவதும், விளையாட்டு ஆசிரியர்களின் முக்கிய
பணி.
Latest 12th Study Material
Physics
Mr. P. Ilayaraja, PG.Asst., Panchanthikulam, Nagapatinam.
Mr. P. Ilayaraja, PG.Asst., Panchanthikulam, Nagapatinam.
Physics 2nd Volume Full Study Material - Tamil Medium
For Download More Study Material Collection - Click Here
ஆசிரியர்கள் அச்சம் தவிருமா?
முன்பொருகாலத்தில் ஆசிரியர்கள் மீது
மாணவர்களுக்குப் பக்தி, மரியாதை, பயம் முதலியன மேலோங்கிக் காணப்பட்டன.
EMIS - Collections
Tutorials
How to EMIS - Photos Ready Offline with out Special Softwares -
Click Here For Download Tutorial 5
How to EMIS - Photos Ready with Adobe Photoshop Software
- Click Here For Download Tutorial 4
How to EMIS - Photos Ready within One Second via Online-
அரசு தேர்வு மையங்களை தீர்மானிக்க கல்வி இணை இயக்குனர்கள் ஆய்வு ..........நாளிதழ் செய்தி
எஸ்.எஸ்.எல்.சி....மற்றும் பிளஸ்டூ தேர்வு மையங்கள் தீர்மானிக்க கல்வி இணை இயக்குனர்கள் ஆய்வு.