Physics
- Physics 1st Volume 5 Mark Sum & Solutions - Tamil Medium
- Physics 1st Volume 5 Mark Sum & Solutions - English Medium
Prepared By Mr. T. Thamarai Selvan, PG.Asst., G.B.H.S.S, Aranthangi.
இளநிலை உதவியாளர், நில அளவர் உள்ளிட்ட குரூப் -
4 நிலையில், நிரப்பப்படாமல் உள்ள 222 பணியிடங்களை நிரப்ப 5ம் கட்ட
கலந்தாய்வு மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு டிச., 6ம் தேதி, சென்னையில்
நடக்கிறது.
நாட்டில் மேலும், 278 பல்கலைக்கழகங்கள், 388
கல்லூரிகள் திறக்கப்பட உள்ளதாக, மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை உயரதிகாரி
தெரிவித்தார்.
பள்ளி துவங்குவதற்கு முன், பல வகையான
ஆசிரியர்களுக்கு, பொது மாறுதல் கலந்தாய்வு நடத்தி, உத்தரவுகள்
வழங்கப்பட்டன. ஆனால், பள்ளி கல்வித் துறையில், தகுதி வாய்ந்த
ஆசிரியர்களுக்கு, பட்டதாரி ஆசிரியர் பதவி உயர்வு மற்றும் முதுகலை ஆசிரியர்
பதவி உயர்வு வழங்க, இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை.
"வளரிளம்
மாணவ / மாணவியரிடையே ஆரோக்கியமான உணவு பழக்க வழக்கங்களை மேம்படுத்தி இரத்த
சோகையைத் தடுத்தல்" சார்பான பயிற்சி உயர்நிலை / மேல்நிலைப் பள்ளி த.ஆ
மற்றும் ஆசிரியர்களுக்கு விரைவில் நடைபெறவுள்ளது.
லோக்சபா தேர்தல் தேதியை முடிவு செய்ய, 2014
ஜனவரி முதல் ஜூன் வரை அரசு மற்றும் உள்ளூர் விடுமுறை விபரங்களை அனுப்ப,
தேர்தல் கமிஷன் உத்தரவிட்டுள்ளது.லோக்சபா தேர்தல் 2014க்கான ஆயத்த பணிகளை
தேர்தல் கமிஷன் துவக்கியுள்ளது.
இடைநிலை, மேல்நிலை தனித்தேர்வர்கள் தேர்வுக்கு விண்ணப்பிக்க 29 - ந் தேதி கடைசிநாள்
இன்று ( 25.11.2013) சென்னை உயர்நீதிமன்றத்தில்
முதல் அமர்வில் தலைமை நீதியரசர் மதிப்புமிகு ராஜேஸ்குமார் அகர்வால்
மற்றும் நீதியரசர் சத்தியநாரயணா முன்னிலையில் 12.15க்கு விசாரணைக்கு
வந்தது.
வாடகைப்படி வரிச் சலுகை கணக்கீடு எப்படி?
U-DISE
DATA Entry | UDISE தகவல் பதிவேற்றம் செய்யும் ஆசிரிய பயிற்றுனர்கள் /
ஊழியர்களுக்கு தேநீர் மற்றும் மதிய உணவு வழங்க நாளொன்றுக்கு ரூபாய்.60
அனுமதித்து அனைவருக்கும் கல்வி இயக்ககம் உத்தரவு
அரசு /அரசு
நிதியுதவி பெறும் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு RBSK திட்டத்தின் மூலம்
மருத்துவ பரிசோதனை நடத்த அனுமதித்தும் ஒத்துழைப்பு நல்கவும் அரசு கடிதம்
மற்றும் தொடக்கக்கல்வி இயக்குனர் செயல்முறை வெளியீடு
நீதிமன்ற
வழக்குகளின் மீது ஆய்வு செய்து உடனடி நடவடிக்கை மேற்கொள்ள 27.11.2013 அன்று
உதவித்தொடக்கக்கல்வி அலுவலர்களுக்கு கூட்டம் நடத்த தொடக்கக்கல்வி இயக்ககம்
உத்தரவு
வருவாய்த்துறையின்
மூலம் வழங்கப்படும் கணினி வழி சான்றிதழ்களை கல்வித்துறையில் அலுவலர்கள்
மற்றும் தலைமையாசிரியர்கள் ஏற்றுக்கொள்ள தொடக்கக் கல்வி துறை உத்தரவு
தொலைநிலை பி.எட் நுழைவுத்தேர்வு திருச்சி,
பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில், தொலைதூரக் கல்வி மையத்தில் பி.எட்.,
நுழைவுத்தேர்வுக்கான தேர்வு முடிவுகள் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன.
விளையாட்டுக்கு என தனியாக நிதி ஒதுக்குவதில்லை
என அரசு பள்ளி ஆசிரியர்கள் புலம்புகின்றனர்.பள்ளியில் படிக்கும்
மாணவர்களின் விளையாட்டு ஆர்வத்தை ஊக்குவித்து மேம்படுத்துவதும் உடற்கல்வி
குறித்த விழிப்புணர்வை அவர்கள் மத்தியில் ஏற்படுத்துவதும், விளையாட்டு ஆசிரியர்களின் முக்கிய
பணி.
சத்துணவு மையங்களில் காலியாக உள்ள அமைப்பாளர்,
சமையலர் மற்றும் உதவியாளர் பணியிடங்கள் இன்னும் 20 நாட்களில் நிரப்பப்பட
உள்ளன. இதற்கான நேர்முக தேர்வு நடத்தி முடிக்கப்பட்டு, பணி நியமன உத்தரவு
தயார் நிலையில் உள்ளது.
Physics
Mr. P. Ilayaraja, PG.Asst., Panchanthikulam, Nagapatinam.
Physics 2nd Volume Full Study Material - Tamil Medium
For Download More Study Material Collection - Click Here
முன்பொருகாலத்தில் ஆசிரியர்கள் மீது
மாணவர்களுக்குப் பக்தி, மரியாதை, பயம் முதலியன மேலோங்கிக் காணப்பட்டன.
எஸ்.எஸ்.எல்.சி....மற்றும் பிளஸ்டூ தேர்வு மையங்கள் தீர்மானிக்க கல்வி இணை இயக்குனர்கள் ஆய்வு.
உதவித்தொகை
பெறுவதற்கான தேசிய திறனாய்வுத்தேர்வை எஸ்.எஸ்.எல்.சி. படிக்கும் மாணவர்கள்
எழுதினார்கள். மாநில அளவில் நடந்த முதல் நிலைத்தேர்வில் 98 ஆயிரம் பேர்
கலந்துகொண்டனர்.
அக்டோபர் மாதத்திலிருந்து உங்கள் சிலிண்டருக்கான மானியத்தை உங்கள் வங்கிக் கணக்கில் நேரடியாகப் பெறுவதற்கான வழிகாட்டல்கள் இங்கே…
அகவிலைப்படியில் 50 சதவீதத்தை ஊதியத்துடன் இணைத்து வழங்க வேண்டும் என ஓய்வூதியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
நமது தோலின் மேல்பகுதி எபிடெர்மிஸ், அடிப்பகுதி
ஹைப்போடெர்மிஸ், மையப் பகுதி டெர்மிஸ் என்று அழைக்கப்படுகிறது.
தூக்கமின்மை
அப்படீங்கிறது, நம்மில் நிறைய பேருக்கு அன்றாட வாழ்க்கையின் தொல்லைகளில்
ஒன்றாகவும், தினசரி வாழ்க்கையை பாதிக்கிற ஒரு விஷயமாகவும் இருக்கும்.
அதை எப்படியாவது சரி செஞ்சிடனும்னு
பாதிக்கப்பட்ட நாம எல்லாருமே, நாம படிச்ச கேள்விப்பட்ட அல்லது மருத்துவரால்
பரிந்துரைக்கப்பட்ட ஒரு யுக்தியை கையாண்டு, நம்ம தூக்கமின்மைய போக்க
முயற்சி செஞ்சிருப்போம், இல்லீங்களா?
தமிழக அரசுத்துறைகளில் உள்ள 1064
பணியிடங்களுக்கான குரூப் 2 முதல்நிலைத் தேர்வு தமிழ்நாடு அரசுப் பணியாளர்
தேர்வாணையம் மூலம் வரும் டிசம்பர் ஒன்றாம் தேதி நடைபெறுகிறது.
EMIS - Offline Photo Resize Tutorial
Step By Step Instruction Now Available.
Step 1:
எந்த புகைப்படத்தை Compress செய்ய வேண்டுமோ அதை Select செய்து Right Click செய்யவும். திரையில் தோன்ற கூடிய Windows
Picture Manager ஐ Select செய்ய வேண்டும்.
EMIS - பணிக்காக 100 மாணவர்களின் புகைப்படங்களை கூட, ஒரே நொடியில் தேவையான 200 x 200 pixel (Below 30 kb) அளவிற்கு Resize செய்து பயன்படுத்துவது எவ்வாறு என்பது குறித்து Tutorial வெளியிட்டு உள்ளோம். நம் பாடசாலை வாசகர்கள் அனைவரும் இதை பயன்படுத்திப் பார்த்து தங்கள் நண்பர்கள் அனைவருக்கும் தெரிவிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.
- என்றும் அன்புடன் பாடசாலை.
சிறப்பு ஆசிரியர் தகுதித் தேர்வு
நடத்தப்படும் என்று முதல்வர் அறிவித்து ஒன்றரை மாதங்களுக்குமேல் ஆகியும் அரசாணை வெளியிடப்படாததால் மாற்றுத் திறனாளிகள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.
செயற்கைக்கோள்களை அனுப்புவதில், ரஷ்யாவும்,
அமெரிக்காவும் போட்டி போட்டுக் கொண்டு செயல்படுகின்றன. கடந்த வாரம்,
அமெரிக்க ராக்கெட் ஒன்று, 29 செயற்கைக்கோள்களை விண்ணுக்கு சுமந்து சென்று
சாதனை படைத்தது.
தர்மபுரி மாவட்டத்தில் அட்மா எனப்படும் வேளாண்
தொழில்நுட்ப மேலாண்மை முகமையில் தற்காலிக ஒப்பந்த அடிப்டையில் பணி தேர்வு
முகமை மூலம் யூனியன் அளவில் காலியாக உள்ள நான்கு தொழில்நுட்ப மேலாளர்
மற்றும் நான்கு தொழில்நுட்ப வல்லுநர்கள் என, எட்டு காலி பணியிடங்களுக்கு
தகுதிவாய்ந்த பணியாளர்களை நிரப்பட திட்டமிடப்பட்டுள்ளது.