Revision Exam 2025
Latest Updates
Latest 12th Study Material
Physics
Mr. P. Ilayaraja, PG.Asst., Panchanthikulam, Nagapatinam.
Mr. P. Ilayaraja, PG.Asst., Panchanthikulam, Nagapatinam.
Physics 2nd Volume Full Study Material - Tamil Medium
For Download More Study Material Collection - Click Here
ஆசிரியர்கள் அச்சம் தவிருமா?
முன்பொருகாலத்தில் ஆசிரியர்கள் மீது
மாணவர்களுக்குப் பக்தி, மரியாதை, பயம் முதலியன மேலோங்கிக் காணப்பட்டன.
EMIS - Collections
Tutorials
How to EMIS - Photos Ready Offline with out Special Softwares -
Click Here For Download Tutorial 5
How to EMIS - Photos Ready with Adobe Photoshop Software
- Click Here For Download Tutorial 4
How to EMIS - Photos Ready within One Second via Online-
அரசு தேர்வு மையங்களை தீர்மானிக்க கல்வி இணை இயக்குனர்கள் ஆய்வு ..........நாளிதழ் செய்தி
எஸ்.எஸ்.எல்.சி....மற்றும் பிளஸ்டூ தேர்வு மையங்கள் தீர்மானிக்க கல்வி இணை இயக்குனர்கள் ஆய்வு.
சிலிண்டருக்கான மானியத்தை உங்கள் வங்கிக் கணக்கில் நேரடியாகப் பெறுவதற்கான வழிகாட்டல்கள் இங்கே…
அக்டோபர் மாதத்திலிருந்து உங்கள் சிலிண்டருக்கான மானியத்தை உங்கள் வங்கிக் கணக்கில் நேரடியாகப் பெறுவதற்கான வழிகாட்டல்கள் இங்கே…
ஆலிவ் எண்ணெய் நமக்கு எப்படி எல்லாம் பயன்படுகிறது !!
நமது தோலின் மேல்பகுதி எபிடெர்மிஸ், அடிப்பகுதி
ஹைப்போடெர்மிஸ், மையப் பகுதி டெர்மிஸ் என்று அழைக்கப்படுகிறது.
இரவு நன்றாக தூங்க உதவும் 5 உணவுகள்!
தூக்கமின்மை
அப்படீங்கிறது, நம்மில் நிறைய பேருக்கு அன்றாட வாழ்க்கையின் தொல்லைகளில்
ஒன்றாகவும், தினசரி வாழ்க்கையை பாதிக்கிற ஒரு விஷயமாகவும் இருக்கும்.
அதை எப்படியாவது சரி செஞ்சிடனும்னு
பாதிக்கப்பட்ட நாம எல்லாருமே, நாம படிச்ச கேள்விப்பட்ட அல்லது மருத்துவரால்
பரிந்துரைக்கப்பட்ட ஒரு யுக்தியை கையாண்டு, நம்ம தூக்கமின்மைய போக்க
முயற்சி செஞ்சிருப்போம், இல்லீங்களா?
EMIS - Photos Ready within One Second in Online
EMIS - பணிக்காக 100 மாணவர்களின் புகைப்படங்களை கூட, ஒரே நொடியில் தேவையான 200 x 200 pixel (Below 30 kb) அளவிற்கு Resize செய்து பயன்படுத்துவது எவ்வாறு என்பது குறித்து Tutorial வெளியிட்டு உள்ளோம். நம் பாடசாலை வாசகர்கள் அனைவரும் இதை பயன்படுத்திப் பார்த்து தங்கள் நண்பர்கள் அனைவருக்கும் தெரிவிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.
- என்றும் அன்புடன் பாடசாலை.
அறிவிப்போடு நின்றுபோன சிறப்பு ஆசிரியர் தகுதித்தேர்வு - மாற்றுத் திறனாளிகள் ஏமாற்றம்
சிறப்பு ஆசிரியர் தகுதித் தேர்வு
நடத்தப்படும் என்று முதல்வர் அறிவித்து ஒன்றரை மாதங்களுக்குமேல் ஆகியும் அரசாணை வெளியிடப்படாததால் மாற்றுத் திறனாளிகள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.
பணியாளர்கள் நியமனம்: விண்ணப்பிக்க அழைப்பு
தர்மபுரி மாவட்டத்தில் அட்மா எனப்படும் வேளாண்
தொழில்நுட்ப மேலாண்மை முகமையில் தற்காலிக ஒப்பந்த அடிப்டையில் பணி தேர்வு
முகமை மூலம் யூனியன் அளவில் காலியாக உள்ள நான்கு தொழில்நுட்ப மேலாளர்
மற்றும் நான்கு தொழில்நுட்ப வல்லுநர்கள் என, எட்டு காலி பணியிடங்களுக்கு
தகுதிவாய்ந்த பணியாளர்களை நிரப்பட திட்டமிடப்பட்டுள்ளது.
பள்ளிக்கூடங்கள் உருவாக்குவது இயந்திரங்களையா, மாணவர்களையா?
வாழ்க்கையில் மறக்க முடியாதது பள்ளிப்பருவம்.
ஒரு மனிதனை மனிதனாக உருவாக்க அடித்தளமிடக்கூடியதும் பள்ளிப்பருவமே.
தகுதி தேர்வில் தேர்ச்சி பெறாத ஒரே பள்ளியில் பணிபுரியும் 10 ஆசிரியர்களை நீக்க தடை ஐகோர்ட் கிளை உத்தரவு
ஒரே பள்ளியில் பணிபுரியும் 10 ஆசிரியர்களை,
ஆசிரியர் தகுதி தேர்வில் வெற்றி பெறவில்லை என்ற காரணத்துக்காக பணி நீக்கம்
செய்ய, ஐகோர்ட் கிளை இடைக்கால தடை விதித்துள்ளது.
பத்து விதமான பாதுகாப்பு அம்சங்களுடன் ஆசிரியர் தகுதிச் சான்றிதழ்
பத்து
விதமான பாதுகாப்பு அம்சங்களுடன் ஆசிரியர் தகுதிச் சான்றிதழ் தேர்வில்
வெற்றி பெற்றவர்களுக்கு வழங்கப்பட உள்ள ஆசிரியர் தகுதிச் சான்றிதழ்.
ஆசிரியர் தகுதித் தேர்வு, சான்றிதழ் விநியோகம் ஆசிரியர் தகுதித் தேர்வு,
மறுதேர்வுகளில் வெற்றி பெற்றவர்களுக்கான ஆசிரியர் தகுதிச் சான்றிதழ் ஓரிரு
வாரங்களில் விநியோகிக்கப்பட உள்ளது.
வேலூர் மாவட்டம் - அரக்கோணம் ஒன்றியம் - ஆசிரியர் தின விழா, பணி நிறைவு பாராட்டு விழா
வேலூர் மாவட்டம் - அரக்கோணம் ஒன்றியம் - ஆசிரியர் தின விழா, பணி நிறைவு பாராட்டு விழா மற்றும் கலை நிகழ்ச்சிகள் 2013, - 23.11.2013 அன்று காலை 9.00 மணி அளவில் மணி நாயுடு மகாலில் நடைப்பெற்றது.
அரக்கோணம்
சட்ட மன்ற உறுப்பினர் உயர்திரு.சு.ரவி அவர்கள் ஓய்வு பெற்ற ஆசிரியருக்கு
நினைவுப்பரிசு வழங்கி கல்வி சார்ந்து அரசு செய்துள்ள நலத்திட்டங்கள்
குறித்து பேசினார். வேலூர் மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் திருமதி.மதி
அவர்கள், கலை நிகழ்ச்சிகளில் பங்கேற்றவர்களுக்கு பரிசுகளை வழங்கி சிறப்புறை
வழங்கினார். வேலூர் மாவட்ட சர்வ சிக்ஷ அபியான் திட்ட அலுவலர் திரு.
நடராஜன் அவர்கள் கற்றல் கற்பித்தல் முறைகளில் ஏற்பட்டுள்ள புதுமைகள்
குறித்து பேசினார். மாணாவர்களின் கலை நிகழ்ச்சிகளோடு விழா சிறப்பாக
நடைப்பெற்றது.
TNTET - 2012 Hall Ticket Link
ஆசிரியர் தேர்வு வாரியம் 2012 ஆம் ஆண்டு நடத்திய டெட் தேர்வில் வெற்றி பெற்றவர்கள் வெற்றி பெற்றதற்கான சான்றினை பெற முதன்மை கல்வி அலுவலகம் செல்லும்போது அவசியமாக தேர்வு எழுதிய நுழைவுத்தேர்வு சீட்டினை அசல் மற்றும் நகல் கொண்டு செல்லவும்.
Click Below Link For Download TNTET - 2012 Hall Ticket.
பொதுத்தேர்வு: மாற்றுத்திறனாளிகளுக்கு சலுகை.
மார்ச் 2014-ல் பொதுத் தேர்வு எழுதும் மாற்றுத்திறனாளி, டிஸ்லெக்சியா மாணவர்களுக்கு வழக்கம் போல் இந்த ஆண்டும் சலுகைகள் வழங்கப்படும் என பள்ளிக் கல்வித்துறை இயக்குநர் இ.வல்லவன் தெரிவித்துள்ளார்.
மாநகராட்சி பள்ளி 10, 12–ம் வகுப்பு மாணவர்களுக்கு இலவச சுண்டல் மன்றக்கூட்டத்தில் தீர்மானம்
மாநகராட்சி பள்ளியில் 10, 12–ம் வகுப்பு
படிக்கும் மாணவர்களுக்கு, மாலை நேர சிறப்பு வகுப்பில் இலவசமாக சுண்டல்
வழங்கப்படும் என்றும், சென்னையில் இயங்கும் 200 அம்மா உணவகங்களில் தலா 3
நவீன கேமராக்கள் வீதம் 600 கேமராக்கள் பொருத்தப்படும் என்றும் சென்னை
மாநகராட்சி மன்றக்கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.