DIRECT
RECRUITMENT OF ASSISTANT PROFESSORS IN GOVT. ARTS AND SCIENCE COLLEGES
UNDER TAMIL NADU COLLEGIATE EDUCATIONAL SERVICE - 2012
சென்னை, நவ. 18-அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில்
காலியாக உள்ள 1093 உதவி
பேராசிரியர் பணிக்காக விண்ணப்பித்தவர்களுக்கு சான்றிதழ் சரிபார்ப்பு
பணி 25-ம் தேதி
தொடங்குகிறது. சான்றிதழ் சரிபார்ப்புக்கு
அழைக்கப்பட்டுள்ளவர்கள்
அரசு பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு
கவுன்சலிங் மூலம் பணி மாறுதல் ஆண்டுக்கு ஒரு முறை வழங்கப்படுகிறது.
விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்த அருளப்பன்
உள்பட 129 பேர் சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த வழக்கில்
கூறியிருப்பதாவது:நாங்கள் பள்ளி கல்வித்துறையில் கடந்த 10 முதல் 20
ஆண்டுகளுக்கு மேலாக உயர்நிலை மற்றும் மேல்நிலை பள்ளிகளில் இடைநிலை
ஆசிரியர்களாக பணியாற்றி வருகிறோம். எங்களுக்கு இதுவரை தொடக்க பள்ளி தலைமை
ஆசிரியர்களுக்கு இணையான சம்பளம் கிடைப்பது இல்லை.
அழகான
முகம் திடீரென்று ஒருபக்கம் இழுத்துக்கொள்ளும், வாய் கோணல் ஆகிவிடும். கண்
நரம்புகள் பாதிக்கப்படுவதால் சரியாக மூட முடியாத நிலை ஏற்படும். இந்த
அறிகுறிகள் ஏற்பட்டாலே முகவாதம் என்பதை உணர்ந்து கொள்ளலாம்.
சி.பி.எஸ்.இ.,
12ம் வகுப்பிற்கான தேர்வுகள் மார்ச் மாதம் முதல் தேதி நடைபெறும் என,
அறிவிக்கப்பட்டுள்ளது.
தபால் நிலையங்கள் மூலம், 10 நிமிடத்தில்
பணம் பட்டுவாடா செய்யும், மொபைல் மணியார்டர் சேவை, நேற்று துவங்கியது.
தொலைபேசி மூலம் வீட்டிலிருந்தபடியே
மருத்துவ ஆலோசனை பெற தமிழகம் முழுவதும் 104 சேவை விரைவில்
அறிமுகமாக உள்ளது.
மகாராஷ்ட்ரா அரசு
பள்ளிகளில் சச்சின் டெண்டுல்கர் தொடர்பான பாடங்கள் இடம்பெறவுள்ளது என
அம்மாநில பள்ளி கல்வித்துறை அமைச்சர் ராஜேந்திர டார்டா கூறியுள்ளார்.
*
மூன்று ஏலக்காயை பொடியாக்கி நெய்யை பொடி மூழ்கும் அளவு ஊற்றி அடுப்பில்
காய்ச்சவும். பிறகு கலக்கி வடிகட்டி எடுத்து இரண்டு சொட்டுகள் படுத்தவாறு
மூக்கில் விட்டு கொண்டால்மூக்கடைப்பு நீங்கும்.
* நான்கு வெற்றிலை, மூன்று மிளகு ஆகியவற்றை மென்று விழுங்கினால் நீர்க்கோவை, தலைபாரம் ஆகியவை குணமாகும்.
ஆசிரியர் தேர்வு வாரியம் கடந்த ஆண்டு நடத்திய முதல் டெட் தேர்வில் தேர்வர்கள் தேர்ச்சி விவரம் ஓரளவிற்கு முழுமையாக வெளியிட்டது. ஆனால் இரண்டாவது டெட் தேர்வில் அந்த விவரம் வெளியிடப்படவில்லை. இந்த ஆண்டு நடத்திய மூன்றாவது டெட் தேர்வில் இந்த விவரம் வெளியிடப்படுமா? எப்போது வெளியிடப்படும்? என ஆசிரியர் தேர்வு வாரியம் இதுவரை அறிவிக்கவில்லை.
ஸ்மார்ட் கார்ட் திட்டத்துக்காக பள்ளி மாணவர்களின் விவரங்களை சேகரிக்கும் EMIS Offline Software New Version எளிதாக பிரிண்ட் எடுக்கும் வசதியுடன் தரப்பட்டு உள்ளது. மேலும் எவ்வாறு பிரிண்ட் எடுப்பது என விளக்கமும் தரப்பட்டு உள்ளது.
டிசம்பர் மாதம் 7ம் தேதி சமூக சமநில நேர்மறை எண்ணங்களை வளர்த்தெடுத்தல்
என்ற தலைப்பில் பயிற்சி வழங்கப்படுகிறது.கருத்தாளர் பயிற்சி சென்னையில்
வரும் 20ம் தேதி நடக்கிணறது
மாணவர்
சிறப்பு பஸ்களை முறைப்படுத்தும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக,
மாணவிகளுக்கென பிரத்யேகமான பஸ்களை இயக்குவது என, முடிவு செய்யப்பட்டுள்ளது.
துவக்க மற்றும் நடுநிலைப்பள்ளி மாணவர்களுக்கு,
ஸ்மார்ட் கார்டு தயாரிக்கும் பணிக்கு, உரிய நிதி ஒதுக்கீடு இல்லாததால்,
மாணவர்களிடம் பணம் வசூலிக்க வேண்டிய கட்டாயத்துக்கு, தலைமை ஆசிரியர்கள்
தள்ளப்பட்டு உள்ளனர்.
தமிழகத்தில் தொடக்க, உயர் தொடக்க நிலை
ஆசிரியர்களுக்கு 20ம் தேதி பயிற்சி ஆரம்பமாகிறது. இதுகுறித்து அரசு
உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
குரூப்-4 தேர்வு மூலம் நியமிக்கப்பட்டு
குரூப்-2 தேர்வு எழுதி வெளியேறுபவர்களை தடுக்கும் முயற்சியாக நில அளவைத்
துறையில் புதிதாக சேர்ந்தவர்களிடம் ஐந்தாண்டு கட்டாயம் பணியாற்ற ஒப்பந்தம்
பெறப்பட்டுள்ளது.
"பள்ளி மற்றும் வீடுகளில் குழந்தைகளுக்கு
தரப்படும் தண்டனைகளில் மாற்று முறைகளை கையாள வேண்டும்" என, குழந்தைகளுக்கான
நலக்குழுமம் தெரிவித்துள்ளது.
நாட்டில் உள்ள, 34 ஆயிரத்திற்கும் அதிகமான வங்கிகள், இன்னும்,
150தினங்களில் முடங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.windows xp சேவையினை நிறுத்த
மைக்ரோசாப்ட் நிறுவனம் முடிவு....
தமிழக அரசால்
பத்தாம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு நடத்தப்படவிருந்த 'தேசியத்
திறனறித் தேர்வு' அடுத்த ஞாயிற்றுக்கிழமை 24/11/2013 அன்றைக்கு ஒத்தி
வைக்கப்பட்டுள்ளது.
கண்ணீருடன் விடை பெற்ற சச்சின் ரமேஷ் டெண்டுல்கர்...
மும்பை: தனது 24 ஆண்டுகால கிரிக்கெட்
வாழ்க்கையை முடித்த சச்சின், வான்கடே மைதானத்தில் கடைசி முறை பேசியது அனைவரின் கண்களையும் குளம்
ஆக்கியது.
அரசு உதவி பெறும் பள்ளிகளில் நியமிக்கப்படும்
ஆசிரியர்கள்,தகுதி தேர்வில் 60 சதவீத மதிப்பெண் பெற வேண்டும் என்ற
நிபந்தனையை ரத்து செய்யக்கோரிய மனுவுக்கு பதிலளிக்க பள்ளிக்கல்வித் துறை
செயலாளருக்கு ஐகோர்ட் கிளை உத்தரவிட்டுள்ளது.
இயற்கை இடர்பாடுகளால், மாவட்ட நிர்வாகம் விடும்
உள்ளூர் விடுமுறையில், பள்ளிகளை திறந்தால் நடவடிக்கை எடுக்கப்படும்' என,
கல்வித் துறை எச்சரித்து உள்ளது.
நாட்டின் உயரிய விருதான பாரத ரத்னா விருது,
இந்திய கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கருக்கும், விஞ்ஞானி சி.என்.ஆர்.
ராவுக்கும் வழங்கப்படும் என பிரதமர் அலுவலகம் அறிவித்துள்ளது.
உலகில் பல்வேறு துறைகள் இருந்தாலும்,
ஆசிரியருக்கும், மருத்துவருக்கும் தனி கவுரவம் இருந்து வருகிறது.
கற்பித்தல் பணியை செய்பவருக்கும், நோயைத் தடுத்து உயிரைக் காப்பவருக்கும்
இருக்கும் மரியாதை அளப்பரியது. அந்த வகையில் ஆசிரியர் பணியில் மிகவும்
மகத்தானது மழையர் பள்ளி ஆசிரியர் பணி.
மாணவர் சிறப்பு பஸ்களை முறைப்படுத்தும்
நடவடிக்கையின் ஒரு பகுதியாக, மாணவிகளுக்கென பிரத்யேகமான பஸ்களை இயக்குவது
என, முடிவு செய்யப்பட்டுள்ளது.
அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின்
பதவி உயர்வுக்காக தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படும் துறைத்
தேர்வுகளின் முடிவுகளை அதிகாரப்பூர்வமாக வெளியிடுவதில் தாமதம் ஏற்பட்டு வருகிறது.
அரசு உதவி பெறும் பள்ளிகளில், கடந்த
15.11.2011-க்கு பிறகு தகுதித் தேர்வு தேர்ச்சி இல்லாமல் நியமிக்கப் பட்ட
499 ஆசிரியர்களை டிஸ்மிஸ் செய்து பள்ளிக் கல்வித்துறை உத்தரவு
பிறப்பித்துள்ளது.
கேரள மாநிலத்தில், ப்ரீசாப்ட்வேர் இயக்கத்தை
உத்வேகப்படுத்தும் வகையில், அம்மாநில பாடப் புத்தகங்களை, உலகளவில்
பெறத்தக்க வகையிலான யூனிகோட் வடிவமைப்பில் மாற்ற முடிவு செய்யப்பட்டுள்ளது.
"தேசிய திறனாய்வு தேர்வில் (என்.டி.எஸ்.,),
தமிழக அரசு பள்ளி மாணவர்களின் தேர்ச்சி விகிதம், கடந்த பத்து ஆண்டுகளாக
கவலையளிக்கும் வகையில் உள்ளது" என கல்வியாளர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.
25 வயது தாண்டினாலே நம்ம ஆளுங்களுக்கு லைட்டா
தொப்பை எட்டிப்பார்க்கும்…அப்போதைக்கு அதை பற்றி பீல் பண்ணாமல் அப்படியே
விட்டுவிடுவார்கள்.
புயல் காரணமாக கடலூர், விழுப்புரம், நாகப்பட்டினம் , காரைக்கால்,
புதுச்சேரி பள்ளிகளுக்கு விடுமுறை.சிறப்பு வகுப்புகளும்
நடத்தகூடாது.கல்வித்துறை எச்சரிக்கை
*16இலக்க பதிவு எண், ரகசிய குறியீடு, புகைப்படம் உட்பட அனைத்தும் ஏ.டி.எம் கார்டு போன்ற வடிவில் அமைக்கப்படும்
*தலைமையாசிரியர் கையெழுத்து, பார்கோடு போன்றவை இடம்பெற்றிருக்கும்
SG Asst Teacher Post - 1,821 ( DTEd Qualified Hands with TET Paper 1 Passed Candidates)
BT Asst Teacher Post - 11,922 ( UG + BEd Qualified Hands with TET Paper 2 Passed Candidates)
PG Asst Teacher Post - 2,881 ( PG + BEd Qualified Hands with PG TRB Selected Candidates)
அரசுப் பள்ளிகளில் 16 ஆயிரத்துக்கும் மேற்பட்ட
ஆசிரியர்களை நியமிப்பதற்கான நடவடிக்கைகள் நடைபெற்று வருகின்றன.