ஸ்மார்ட் கார்ட் திட்டத்துக்காக பள்ளி மாணவர்களின் விவரங்களை சேகரிக்கும் EMIS Offline Software New Version எளிதாக பிரிண்ட் எடுக்கும் வசதியுடன் தரப்பட்டு உள்ளது. மேலும் எவ்வாறு பிரிண்ட் எடுப்பது என விளக்கமும் தரப்பட்டு உள்ளது.
Half Yearly Exam 2024
Latest Updates
சமூக சமநில நேர்மறை எண்ணங்களை வளர்த்தெடுத்தல் என்ற தலைப்பில் பயிற்சி
டிசம்பர் மாதம் 7ம் தேதி சமூக சமநில நேர்மறை எண்ணங்களை வளர்த்தெடுத்தல் என்ற தலைப்பில் பயிற்சி வழங்கப்படுகிறது.கருத்தாளர் பயிற்சி சென்னையில் வரும் 20ம் தேதி நடக்கிணறது
நாட்டில் உள்ள, 34 ஆயிரத்திற்கும் அதிகமான வங்கிகள், இன்னும், 150தினங்களில் முடங்கும் அபாயம்
நாட்டில் உள்ள, 34 ஆயிரத்திற்கும் அதிகமான வங்கிகள், இன்னும், 150தினங்களில் முடங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.windows xp சேவையினை நிறுத்த மைக்ரோசாப்ட் நிறுவனம் முடிவு....
NATIONAL TALENT SEARCH EXAMINATION POSTPONED TO 24/11/2013
தமிழக அரசால்
பத்தாம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு நடத்தப்படவிருந்த 'தேசியத்
திறனறித் தேர்வு' அடுத்த ஞாயிற்றுக்கிழமை 24/11/2013 அன்றைக்கு ஒத்தி
வைக்கப்பட்டுள்ளது.
அனைவரையும் கலங்க வைத்த சச்சினின் உருக்கமான பேச்சு
கண்ணீருடன் விடை பெற்ற சச்சின் ரமேஷ் டெண்டுல்கர்...
மும்பை: தனது 24 ஆண்டுகால கிரிக்கெட்
வாழ்க்கையை முடித்த சச்சின், வான்கடே மைதானத்தில் கடைசி முறை பேசியது அனைவரின் கண்களையும் குளம்
ஆக்கியது.
அரசு உதவி பெறும் பள்ளிகளில் நியமிக்கப்படும் ஆசிரியர்கள் 60% மதிப்பெண் பெற வேண்டும் தகுதி தேர்வு நிபந்தனையை ரத்து செய்ய வழக்கு.
அரசு உதவி பெறும் பள்ளிகளில் நியமிக்கப்படும்
ஆசிரியர்கள்,தகுதி தேர்வில் 60 சதவீத மதிப்பெண் பெற வேண்டும் என்ற
நிபந்தனையை ரத்து செய்யக்கோரிய மனுவுக்கு பதிலளிக்க பள்ளிக்கல்வித் துறை
செயலாளருக்கு ஐகோர்ட் கிளை உத்தரவிட்டுள்ளது.
விடுமுறை உத்தரவை மதிங்க! பள்ளிகளுக்கு கல்வித்துறை எச்சரிக்கை.
இயற்கை இடர்பாடுகளால், மாவட்ட நிர்வாகம் விடும்
உள்ளூர் விடுமுறையில், பள்ளிகளை திறந்தால் நடவடிக்கை எடுக்கப்படும்' என,
கல்வித் துறை எச்சரித்து உள்ளது.
துறைத் தேர்வு முடிவுகளை வெளியிடுவதில் தாமதம்.
அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின்
பதவி உயர்வுக்காக தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படும் துறைத்
தேர்வுகளின் முடிவுகளை அதிகாரப்பூர்வமாக வெளியிடுவதில் தாமதம் ஏற்பட்டு வருகிறது.
தொப்பை குறைக்க ஒரு கப் கொள்ளு
25 வயது தாண்டினாலே நம்ம ஆளுங்களுக்கு லைட்டா
தொப்பை எட்டிப்பார்க்கும்…அப்போதைக்கு அதை பற்றி பீல் பண்ணாமல் அப்படியே
விட்டுவிடுவார்கள்.
பள்ளிகளுக்கு விடுமுறை.சிறப்பு வகுப்புகளும் நடத்தகூடாது.கல்வித்துறை எச்சரிக்கை
புயல் காரணமாக கடலூர், விழுப்புரம், நாகப்பட்டினம் , காரைக்கால், புதுச்சேரி பள்ளிகளுக்கு விடுமுறை.சிறப்பு வகுப்புகளும் நடத்தகூடாது.கல்வித்துறை எச்சரிக்கை
1.34 கோடி மாணவர்களுக்கு ஸ்மார்ட் கார்டு அடுத்த ஆண்டு வழங்கப்படும்
*16இலக்க பதிவு எண், ரகசிய குறியீடு, புகைப்படம் உட்பட அனைத்தும் ஏ.டி.எம் கார்டு போன்ற வடிவில் அமைக்கப்படும்
*தலைமையாசிரியர் கையெழுத்து, பார்கோடு போன்றவை இடம்பெற்றிருக்கும்
16,624 ஆசிரியர்கள் விரைவில் நியமனம், பள்ளிக்கல்விச் செயலர்
SG Asst Teacher Post - 1,821 ( DTEd Qualified Hands with TET Paper 1 Passed Candidates)
BT Asst Teacher Post - 11,922 ( UG + BEd Qualified Hands with TET Paper 2 Passed Candidates)
PG Asst Teacher Post - 2,881 ( PG + BEd Qualified Hands with PG TRB Selected Candidates)
அரசுப் பள்ளிகளில் 16 ஆயிரத்துக்கும் மேற்பட்ட
ஆசிரியர்களை நியமிப்பதற்கான நடவடிக்கைகள் நடைபெற்று வருகின்றன.
Nice Comment...!
சர்ச்சைக்குரிய விடைகளை ஆய்வு செய்ய சிறப்பு நிபுணர் குழு:
என்ற தலைப்பிலான கட்டுரைக்கு நமது வாசகர் திரு. ராதாகிருஷ்ணன் சத்தியா அவர்கள் அளித்த Comment நம்மை மிகவும் கவர்ந்தது. உங்களுக்காக -
பிளஸ் 2 விடைத்தாள் பாதுகாக்க புது வழிமுறை : ஆலோசனையில் இறங்கியது தேர்வுத்துறை
10 ம் வகுப்பு, பிளஸ் 2 பொதுத்தேர்வு விடைத்தாள்களை, திருத்தப்படும் மையங்களுக்கு கொண்டு செல்வது குறித்த, புது வழிமுறையை வகுக்க, தேர்வுத்துறை ஆலோசனை நடத்தி வருகிறது.
PG TRB (Tamil) - முதுகலை ஆசிரியர் தமிழ் மேல்முறையீட்டு வழக்கு திங்கட்கிழமைக்கு பிறகுதான் வழக்கு விசாரணை.
தமிழக
அரசின் முதுகலை ஆசிரியர் தமிழ் மேல்முறையீட்டு வழக்கு 18.11.2013
(திங்கட்கிழமை) அன்றும் சென்னை உயர்நீதி மன்ற மதுரைக்கிளையின் விசாரணை பட்டியலில் இடம்பெறவில்லை.
ஆன்லைனில் விண்ணப்பிக்க தனித் தேர்வர்களுக்கு புது அறிவிப்பு
பொது தேர்வு எழுத விரும்பும், தனித்தேர்வர்கள் ஆன்லைனில் விண்ணப்பம் செய்வதற்கான காலக்கெடு மாற்றியமைக்கப்பட்டுள்ளது. இது குறித்து அரசுத்தேர்வுகள் இயக்குனர் தேவராஜன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
40 சதவீத மாணவர்களுக்கு வாசிப்பு திறன் இல்லை: "ஆல்-பாஸ்' திட்டத்தால் அவதி
மாநிலத்தில் நடைமுறையில் இருக்கும்
"ஆல்-பாஸ்' திட்டத்தால், 40 சதவீத மாணவர்கள் அடிப்படை வாசிப்பு திறன் கூட இன்றி, வகுப்புகளுக்கு வருவதாக உயர்நிலை ஆசிரியர்கள் அதிருப்தி
தெரிவித்துள்ளனர்.
சி.பி.எஸ்.இ. புதிய விதி - கொண்டாட்டத்தில் திளைக்கும் தனியார் பள்ளிகள்
தனியார் மெட்ரிகுலேஷன்
பள்ளிகள், சி.பி.எஸ்.இ., பள்ளிகளைத் துவங்க,
மாநில அரசின் அனுமதியைப் பெற வேண்டியதில்லை
என்று சி.பி.எஸ்.இ., அறிவித்திருப்பதால்,
பல தனியார் பள்ளிகள், சி.பி.எஸ்.இ., பள்ளிகளை
துவங்குவதற்கான ஏற்பாடுகளில் இறங்கியுள்ளன.