TET தேர்வில் Subject wise,
Community Wise, Gender Wise கீழ்கண்டவாறு தேர்ச்சி பெற்றவர்கள் விவரம் இருக்கலாம்
என கருத்து கணிப்பு தற்போது வெளியிடப்பட்டுள்ளது.
Revision Exam 2025
Latest Updates
ஆசிரியர் தகுதித் தேர்வில் சேலம், தருமபுரி மாவட்டங்களில் அதிக தேர்ச்சி ஏன்? -The Hindu
கல்வியில் பின்தங்கிய மாவட்டமாக
கருதப்படும் சேலம் மாவட்டம் ஆசிரியர் தகுதித்தேர்வு தேர்ச்சியில் மாநில அளவில்
முதலிடத்தைப் பிடித்துள்ளது.
இரட்டைப்பட்டம் சார்பான வழக்கு மீண்டும் நாளை (14.11.2013 ) விசாரணைக்கு வருகிறது
இரட்டைப்பட்டம் சார்பான வழக்கு இன்று
(13.11.2013) சென்னை உயர்நீதிமன்றத்தில் முதன்மை அமர்வு முன் பிற்பகல் 2.45 மணி
அளவில் விசாரணைக்கு வந்தது.
ஆசிரியர் - மாணவர் உறவில் கவனம் - எச்சரிக்கிறார் பள்ளிக்கல்வி செயலர்
ஆசிரியர்
மாணவர் உறவில் பாதிப்பு ஏற்படாத வகையில் கல்வி துறை அதிகாரிகளின்
செயல்பாடு அமைய வேண்டும் என்று எச்சரிக்கிறார் பள்ளிக்கல்வி செயலர்.மேலும்
குரூப்-1 பணி நியமன குளறுபடி: டி.என்.பி.எஸ்.சி., செயலர் பதிலளிக்க உத்தரவு
குரூப்-1 தேர்வில் குறைந்த மதிப்பெண் பெற்றவர்களுக்கு பணி நியமனம்
வழங்கப்பட்டு உள்ளதாகவும், தற்காலிகமாக தேர்வானவர்கள் பட்டியலை ரத்து
செய்யவும் தாக்கலான வழக்கில், டி.என்.பி.எஸ்.சி., செயலர் பதில் மனு செய்ய
மதுரை ஐகோர்ட் கிளை உத்தரவிட்டது.
வன்முறை செயல்களை தடுக்க ஆசிரியர்களுக்கு பயிற்சி
சமீப காலமாக, பள்ளி, கல்லூரி வளாகங்களில், மாணவர்கள், வன்முறை
சம்பவங்களில் ஈடுபடுவது, கல்வி கற்பிக்கும் ஆசிரியர்களையே கொலை செய்வது
போன்ற, படுபயங்கரமான செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். இதை தடுத்து
நிறுத்தும் வகையில், மாணவர்களை உரிய முறையில் கையாளவும், அவர்களுக்கு,
உளவியல் ரீதியான கலந்தாய்வை அளிப்பதற்காகவும், பள்ளி, கல்லூரி
ஆசிரியர்களுக்கு, டிசம்பர் மாதத்தில் பயிற்சி அளிக்கப்படுகிறது.
அவ்வையார் எத்தனை பேர்? கல்வித்துறை "திடுக்" தகவல்
தமிழக அரசின் ஆறாம் வகுப்பு தமிழ் புத்தகத்தில், "இரு அவ்வையார்
இருந்தனர்" என தெரிவித்துள்ளது மாணவர்கள், பெற்றோர் மத்தியில் மட்டுமின்றி
அனைத்து தரப்பினரிடையிலும் குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளது.
பள்ளி, கல்லூரிகளில் கவுன்சிலிங் மையம் அமைக்க உத்தரவு
"மாநிலத்தில் உள்ள அனைத்து பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் மனநல
நிபுணர்களை நியமிக்க வேண்டும். ஒவ்வொரு பள்ளி, கல்லூரிகளிலும், கவுன்சிலிங்
மையங்களை நிறுவ வேண்டும்" என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
நவம்பர் 16ல் "குரூப் 8" தேர்வு
விருதுநகரில் நவ.,16ல் நடக்கும் குரூப் 8 தேர்வை 1,480 பேர் இரண்டு மையங்களில் எழுதுகின்றனர்.
இன்று (13.11.2013) இரட்டைப்பட்டம் விசாரணைக்கு வருகிறது
இன்று (13.11.2013) இரட்டைப்பட்டம் சென்னை உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது.வழக்கு வரிசை எண் 23ல் வருகிறது .
கோர்ட் அவமதிப்பு வழக்கு பள்ளிக்கல்வி செயலர் ஆஜர்
மதுரை: ஆசிரியருக்கு பதவி உயர்வு
வழங்குவதை தாமதப்படுத்துவதாக, தாக்கலான அவமதிப்பு வழக்கில், பள்ளிக்கல்வி செயலர் சபீதா, உயர் நீதிமன்ற
மதுரை கிளையில் ஆஜரானார்.
விருதுநகர் மாவட்ட - 10ம் வகுப்பு 2ம் பருவ தேர்வு கால அட்டவணை .
விருதுநகர் மாவட்டத்தில் 10ம் வகுப்பு 2ம் பருவ தேர்வு கால அட்டவணை- மாவட்ட முதன்மைகல்வி அலுவலர்.
TNPSC GROUP-2 APPLICATION STATUS
குரூப்-2 தேர்வு விண்ணப்பம் ஆன்லைனில் சரிபார்க்கலாம்.
குரூப்-2 தேர்வுக்கு விண்ணப்பித்தவர்கள், தங்கள் விண்ணப்பம் ஏற்கப்பட்டுள்ளதா என்ற விவரத்தை ஆன்லைனிலேயே
சரிபார்த்துக் கொள்ளலாம். இதற்கான சிறப்பு ஏற்பாட்டை டி.என்.பி.எஸ்.சி. செய்துள்ளது.
தொடக்கக்கல்வி நாட்காட்டி (2013-14)
தொடக்கக்கல்வி 2013-14 ஆம் கல்வியாண்டிற்கான நாட்காட்டி , மாதிரி கால அட்டவணை மற்றும் தினசரி செயல்பாடுகளுக்கான கால அளவு வழிக்காட்டு அட்டவணையினை தொடக்கக்கல்வி இயக்ககம் வெளியீடு | Elementary Dept 2013 -14 calendar
13,500 மக்கள் நலப்பணியாளர்களின் டிஸ்மிஸ் ஆர்டர் ரத்து
மக்கள் நலப்பணியாளர்கள் 13,500 பேரை பணி
நீக்கம் செய்தது செல்லும் என்று சென்னை உயர் நீதிமன்றம் அளித்த தீர்ப்பை
உச்ச நீதிமன்றம் நேற்று ரத்து செய்தது.
Padasalai's Tentative Subject wise TET Passed Candidates Detail.
TET ல் தேர்ச்சி
பெற்றவர்கள் குறித்த முழுமையான விவரம் பாடவாரியாக இதுவரை TRB வெளியிடவில்லை.
12th Latest Study Material
Physics Study Material
- Physics 1st Volume Full Notes - Tamil Medium
- Physics 2nd Volume Full Notes - Tamil Medium
Prepared By Mr. B.Elangovan, PGAsst, PachaiyappasHSS, Kanchipuram
சர்ச்சைக்குரிய விடைகளை ஆய்வு செய்ய சிறப்பு நிபுணர் குழு:
ஆசிரியர்
தகுதித் தேர்வில் (டி.இ.டி.,), சர்ச்சைக்குரிய விடைகள் மற்றும் கேள்விகள்
குறித்து, ஆய்வு செய்ய, அனுபவம் வாய்ந்த சிறப்பு நிபுணர் குழு
அமைக்கப்படும்' என, டி.இ.டி., தேர்வர்களிடம், ஆசிரியர் தேர்வு வாரிய
(டி.ஆர்.பி.,) தலைவர், விபு நய்யார், உறுதி அளித்தார்.டி.இ.டி., தேர்வில்,
சரியான விடைகளுக்கு மதிப்பெண் வழங்காத தால், ஒரு மதிப்பெண் மற்றும் இரு
மதிப்பெண்களில், ஏராளமான தேர்வர் கள், தோல்வி அடைந்துள்ளனர்.
வருவாய்த் துறையில் 1,400 வி.ஏ.ஓ. பணியிடங்களை நிரப்ப அரசு முடிவு
வருவாய்த் துறையில் காலியாகவுள்ள , 1,400 வி.ஏ.ஓ.
பணியிடங்களை நிரப்புவதற்கு அரசு முடிவு செய்திருக்கிறது. இதற்காக, காலியிடங்களின்
பட்டியல் டி.என்.பி.எஸ்.சி.க்கு அனுப்பப்பட்டுள்ளது.
தமிழக சட்டப்பேரவைக் கூட்டம் நாளை மாலை 6 மணிக்கு கூடுகிறது.
தமிழக சட்டப்பேரவைக் கூட்டம்
நாளை மாலை 6 மணிக்கு கூடுகிறது. சட்டப்பேரவையின் செயலாளர் வெளியிட்டுள்ள செய்தி
குறிப்பில் இவ்வாறு கூறப்பட்டுள்ளது.
தமிழக அமைச்சர்கள் இலாகா மாற்றம்
தமிழக அமைச்சர்கள் இலாகாக்கள்
இன்று மாற்றம் செய்யப்பட்டன. இதன்படி நிதி அமைச்சர் ஓ.பி. பன்னீர்செல்வத்திற்கு
கூடுதல் பொறுப்பாக பொதுப்பணித்துறை மற்றும் நீர்ப்பாசனம் வழங்கப்பட்டுள்ளது.