Padasalai AI Girl

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

12th Latest Study Material


12th Physics Constants Value Study Material - Tamil Medium

prepared by P.ILAIYARAJA M.Sc.,B.Ed., PG ASSISTANT IN PHYSICS, GHSS, PANCHANATHIKULAM EAST,
NAGAPPATTINAM.


10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 அரசு பொதுத் தேர்வு அரசு அறிவித்துள்ள மாற்றங்கள்


         தமிழகத்தில் 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 அரசு பொதுத் தேர்வுகள்  முக்கியத்துவம் வாய்ந்தவை. இதில் பெறும் மதிப்பெண்களே அடுத்தடுத்த உயர்கல்விகளுக்கு வழிகாட்டுகிறது. வரும் மார்ச் முதல் நடக்க இருக்கும் பொதுத்தேர்வுகளில் தற்போது பல்வேறு மாற்றங்களை அரசு அறிவித்துள்ளது.
 

"அறிவியல் தூய்மையானது; தொழில்நுட்பம் புனிதமானது"


           "அறிவியல் தூய்மையானது; தொழில்நுட்பம் புனிதமானது. அதை பயன்படுத்துவோரின் கையில் தான் ஆக்கமும் அழிவும் இருக்கிறது" என, "இஸ்ரோ" முன்னாள் விஞ்ஞானி முத்து பேசினார்.


மாணவர் விடுதிகளில் சிறப்பு வகுப்புகளை நடத்த காப்பாளர்களுக்கு அரசு உத்தரவு


           ஆதி திராவிடர் மாணவர் விடுதிகளில் பணியாற்றும் காப்பாளர்கள், மாலை நேரங்களில் சிறப்பு வகுப்புகளை நடத்தி அதற்கான அறிக்கையினை துறை அலுவலர்களிடம் சமர்ப்பிக்க வேண்டுமென அரசு உத்தரவிட்டுள்ளது.
 

பள்ளி தகவல் மேலாண்மை விபரங்களுடன் மாணவர்களை புகைப்படம் எடுக்க அரசு உத்தரவு


              தமிழகத்தில் பள்ளி தகவல் மேலாண்மை விபரங்களுடன் மாணவ, மாணவிகளின் போட்டோக்களை எடுத்து பதிவு செய்ய அரசு உத்தரவிட்டுள்ளது.

Instruction for TNTET Certificate Verification - Paper II


1. The candidate should bring the hall ticket of the examination
2. he r she should bring two bio data forms, which can be downloaded from TRB website and duly filled in own hand writing
3. The identification form should be attested by a gazetted officer.


தமிழ்நாடு CPS ஆசிரியர் கழகம் (TNCPSTA).


           CPS (தன் பங்களிப்பு ஓய்வூதிய திட்டம்) -ல் உள்ள ஆசிரிய சகோதர சகோதரிகளுக்கு வணக்கம், 01.04.2003 அன்று முதல் தமிழக அரசு பணியில் சேர்ந்த அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டத்தை மாற்றி புதிதாக தன் பங்களிப்பு ஓய்வூதிய திட்டம் என்ற புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தியது. இப்புதிய ஓய்வூதியத் திட்டத்தில் இணைக்கப்படும் ஒவ்வொரு ஆசிரியர்களின் சம்பளத்திலிருந்தும் பிடிக்கப்படும் வருங்கால வைப்பு நிதி தனியார் முதலீட்டு நிறுவனங்களிடம் செலுத்தப்படும்.  

போட்டித் தேர்வர்களின் பாதுகாவலன் நீதிமன்றம்: ஐகோர்ட் நீதிபதி


           டி.என்.பி.எஸ்.சி., டி.ஆர்.பி., போன்ற வேலைவாய்ப்பு தொடர்பான போட்டி தேர்வர்களின் பாதுகாவலனாக இருப்பது நீதிமன்றங்கள் தான் என சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி செல்வம் பேசினார்.

டி.என்.பி.எஸ்.சி. மவுனம்: குரூப்-4 தேர்வு எழுதியவர்கள் தவிப்பு


           குரூப்-4 தேர்வு நடந்து, நான்கு மாதங்கள் ஆன நிலையில், இன்னும் தேர்வு முடிவை வெளியிடாமல் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி., ) மவுனம் காத்து வருகிறது. இதனால், தேர்வெழுதிய 12 லட்சம் பேர் தவித்து வருகின்றனர்.

மாதிரி பள்ளி கல்வி திட்டத்தை கைவிட வலியுறுத்தல்


           வியாபார நோக்கத்தில் நிறுவப்படும் மாதிரி பள்ளிக் கல்வித் திட்டத்தை, மத்திய அரசு கைவிட வேண்டும் என தமிழக ஆசிரியர் கூட்டணி தேசிய செயலாளர் அண்ணாமலை கூறினார்.

டி.ஆர்.பி.,க்கு படையெடுக்கும் தேர்வர்கள்; குறை கேட்க தனி மையம்


          ஆசிரியர் தகுதித் தேர்வில் ( டி.இ.டி.,), சரியான மதிப்பெண் கிடைக்காமல் பாதிக்கப்பட்ட தேர்வர்கள், தினமும் ஆசிரியர் தேர்வு வாரிய (டி.ஆர்.பி.,) அலுவலகத்திற்கு படை எடுக்கின்றனர். இவர்களின் குறைகளை கேட்டு உரிய பதில் அளிப்பதற்காக, குறை கேட்பு மையத்தை டி.ஆர்.பி., அமைத்துள்ளது.

சிறப்பு காவல் இளைஞர் படையில் சேர எழுத்துத் தேர்வு


            தமிழ்நாடு சிறப்புக் காவல் இளைஞர் படைக்கான எழுத்துத் தேர்வு, இன்று நடைபெறுகிறது.

வெங்காயம் விலை உயர்வு: சத்துணவு ஊழியர்கள் கண்ணீர்


           வெங்காய விலை உயர்வால், சத்துணவிற்கு ஒதுக்கப்பட்ட குறைந்த தொகையில், காய்கறிகளை வாங்க முடியாமல், சத்துணவு ஊழியர்கள் சிரமப்படுகின்றனர்.

தமிழகத்தின் 11 கல்லூரிகளுக்கு ஒருமைவகை பல்கலை அந்தஸ்து


          நாடெங்கிலும், 45 தன்னாட்சி கல்லூரிகள் ஒருமை வகை பல்கலைக் கழகங்களாக மாற்றப்படுகின்றன. இந்த பட்டியலில், தமிழகத்தை சேர்ந்த 11 கல்லூரிகள் இடம் பெற்றுள்ளன.

பாரதியார் பல்கலைக்கழகம் - தொலைநிலையில் பி.எட். படிப்பு


விண்ணப்பங்களை அனுப்புவதற்கான இறுதி நாள்: 28 பிப்ரவரி 2014.
நுழைவுத்தேர்வு நடைபெறும் நாள்: 30 மார்ச் 2014.

கல்வி உதவித்தொகை உயர்வு


         தமிழ்நாடு கல்வி அறக்கட்டளை சார்பாக ஏழை மாணவர்களுக்கு வழங்கப்பட்டு வரும் கல்வி உதவித்தொகை, வரும் கல்வியாண்டு முதல் உயர்த்தி வழங்க, முடிவு செய்யப்பட்டுள்ளது.

PG TRB - தவறான கேள்வி மற்றும் பதில்களுக்கு உரிய மதிப்பெண்களை நீதிபதி நேரடியாக வழங்கினார்

       முதுநிலை பட்டதாரி ஆசிரியர் தேர்வில் பாடப்புத்தகங் -களுடன் ஒப்பிட்டுப் பார்த்து, தவறான கேள்வி மற்றும் பதில்களுக்கு உரிய மதிப்பெண்களை நீதிபதி நேரடியாக வழங்கினார்

ஆசிரியர் தேர்வு வாரியத்திற்கு கோரிக்கை மனு கொண்டுவருபவர்களுக்கு உடனடி தீர்வு கம்ப்யூட்டர் உதவியுடன் அந்த நிமிடமே பதில்


               ஆசிரியர் தேர்வு வாரியத்திற்கு மனு கொண்டுவருபவர்களுக்கு கம்ப்யூட்டர் உதவியுடன் உடனடியாக பதில் அளிக்கிறார்கள். 
 

புகை பிடித்தால் அரசு வேலை கிடையாது: அரசு அதிரடி


                 புகைபிடிப்பவர்கள், குட்கா புகையிலை பயன்படுத்துபவர்களுக்கு அரசு வேலை கிடையாது என ராஜஸ்தான் மாநில காங்கிரஸ் அரசு அறிவித்துள்ளது.

பணியில் இருக்கும் போது அரசு ஊழியர்கள் இறந்தால், அவர்களது வாரிசுகளுக்கு தகுதி அடிப்படையில் வேலை வழங்க உத்தரவு


              எம்.சுதா என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு விரம்: திருவண்ணாமலை மாவட்டம் அகரம் பள்ளிப்பட்டு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில், சத்துணவு சமையலராக எனது தாய் பணிபுரிந்தார். கடந்த 2004-ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 26-ஆம் தேதி பணியிலிருக்கும் போது அவர் இறந்தார். அரசு பணியின் போது எனது தாய் இறந்ததால், கருணை அடிப்படையில் அந்த வேலையை எனக்கு வழங்க வேண்டும் என திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தேன்.

சிறப்பு கட்டணத்தை ஈடுசெய்ய அரசு பள்ளிகளுக்கு ரூ.52 லட்சம் ஒதுக்கீடு


            அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில், மாணவர்களிடம் இருந்து பெறப்படும் சிறப்பு கட்டணத்தை (ஸ்பெஷல் பீஸ்) ரத்து செய்த ஈரோடு மாவட்டத்துக்கு, 52 லட்சம் ரூபாயை அரசு வழங்கி உள்ளது.

தற்செயல் விடுப்பு விதிகள்


1. ஒரு ஆண்டிற்கு 12 நாட்கள் தற்செயல் விடுப்பு வழங்கப்படும். ஒரே நேரத்தில் பத்து நாட்கள் தனியாகவோ , அரசு விடுமுறை அல்லது ஈடுசெய்யும் விடுப்பு முதலியவற்றுடன் சேர்த்தோ அனுபவிக்கலாம்.

மக்களவைத் தேர்தலுக்கு தயாராகும் பள்ளிகள்


               மக்களவைத் தேர்தல் அடுத்த ஆண்டு மே மாதம் நடைபெற உள்ளது. ஓட்டுச் சாவடியாக செயல்படும் பள்ளியின் தலைமை ஆசிரியர்கள், தங்களது பள்ளிக்கு தேவையான அடிப்படை வசதிகள் மற்றும் தேவைகள் குறித்து ஒவ்வொரு வட்டார தொடக்க கல்வி அலுவலகத்திலும் தெரிவிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

போலீஸ் சோதனையில் பேப்பர் இல்லையா? இன்சூரன்ஸ் தகவலை எஸ்எம்எஸ்சில் பெறலாம்


             போலீசில் ஆவணம் இன்றி சிக்கும்போது எஸ்எம்எஸ் மூலம் இனி இன்சூரன்ஸ் பற்றிய முழு தகவலையும் பெறலாம். எல்லா வாகனங்களுக்கும் இன்சூரன்ஸ் மிக அவசியம். சில சமயங்களில் சர்வீஸ் விடும்போது, வண்டியை கழுவும்போது, ஜெராக்ஸ் எடுக்க மறந்துவிடும்போது வாகனங்களில் இன்சூரன்ஸ் பேப்பரை மீண்டும் எடுத்து வைக்க மறந்துவிடுகிறோம். இதுபோன்ற சமயங்களில் சாலைகளில் போக்குவரத்து போலீசாரிடம் சிக்கினால், தர்மசங்கடமான நிலை ஏற்படும்.

10th Latest Study Material - Maths Formula - English Medium.


Maths Study Material
  • Maths Important Formulas - EM-A.Ganesh, VicePrincipal, GuruBramma Vidhyalaya,Karur - English Medium

EMIS - மாணவர்களின் புகைப்படும் எடுக்க உத்தரவு

              பள்ளிக்கல்வி- EMIS - பள்ளிக்கல்வி இயக்கத்தின் கட்டுப்பாட்டிலுள்ள அனைத்துவகை மேலாண்மையின் கீழ் செயல்படும் உயர் / மேல்நிலைப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் புகைப்படும் எடுக்க உத்தரவு 

 

அங்கீகாரம் இல்லாத பாடப்பிரிவு விவகாரம்: கல்லூரிக்கு நீதிமன்றம் உத்தரவு


          பள்ளி மாணவ, மாணவியர், 360 பேர் பங்கேற்ற இறுதி செஸ் போட்டியில் 24 பேர் பரிசுக்கு தேர்வு செய்யப்பட்டனர். இவர்களுக்கு விரைவில் கேடயமும், ரொக்கப் பரிசும் வழங்கப்பட உள்ளன.

ஆசிரியர் தகுதித் தேர்வு: இடைநிலை ஆசிரியர் நியமனத்தில் வருகிறது மாற்றம்


            ஆசிரியர் தகுதித் தேர்வுக்குப் பிறகு மாநில பதிவு மூப்பின் அடிப்படையில் இடைநிலை ஆசிரியர்களின் பணி நியமனம் செய்யும் முறை இந்த ஆண்டு மாறலாம் எனத் தெரிகிறது.


ஆசிரியர்களின் வருகையை தெரிவிக்கும் திட்டம் விரைவில் மாநிலமெங்கும்!


             "கல்விசார் மேலாண்மை தகவல் முறைமை திட்டத்தின் கீழ், 5.63 லட்சம் ஆசிரியர்களின் விவரம் இம்மாத இறுதிக்குள் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்படும்" என பள்ளிக்கல்வி இயக்குனர் ராமேஸ்வர முருகன் தெரிவித்து உள்ளார்.


டி.ஆர்.பி.,க்கு அடுத்த சிக்கல் - நீதிமன்றம் செல்ல தயாராகும் பாதிக்கப்பட்டவர்கள்


            முதுகலை ஆசிரியர் தேர்வு விவகாரம், இடியாப்ப சிக்கலாக மாறியதில் மூச்சுவிட முடியாமல் திணறி வரும் டி.ஆர்.பி.,க்கு, அடுத்த நெருக்கடி உருவாகி உள்ளது. 


டி.இ.டி., தேர்வில் முக்கிய இடம் பிடித்தவர்கள் கூறுவது என்ன?


       "டிவி நிகழ்ச்சிகளை தவிர்த்ததால், ஆசிரியர் தகுதித்தேர்வில் மாநில முதலிடம் பெற முடிந்தது,&'&' என தூத்துக்குடி சண்முகபுரத்தையை சேர்ந்த வினுஷா, 23, தெரிவித்தார்.


1,743 பேரின் இடைநிலை ஆசிரியர் பணி நியமனம் கேள்விக்குறியா?


            தமிழக அரசு 2010-11-ம் ஆண்டுக்கான 1743 ஆசிரியர்களின் பணியிடங்களைத் தோற்றுவித்து 3.6.2010-ம் தேதி அரசாணை (எண் 153) வெளியிட்டது. இதில் மாநில பதிவு மூப்பு அடிப்படையில் நிரப்பப்பட வேண்டியவர்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு பணி 2011 டிசம்பர் 3, 4 ஆகிய தேதிகளில் நடைபெற்றது.ஒரு மாத காலத்திலே இந்த பணியிடங்கள் நிரப்பப்படும் என ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்பும் வெளியிட்டது. 

சிறப்பு தற்செயல் விடுப்பு விதிகள்


          அ) சில சிறப்பு காரணங்களுக்காக இவ்விடுப்பு வழங்கப்படுகிறது. இதனை ஈட்டிய விடுப்பு / ஈட்டா விடுப்புகளுடன் சேர்த்துத் துய்க்கலாம்.

ஆசிரியர் தகுதித்தேர்வில் முதல் மூன்று இடங்களை பிடித்தவர்கள் பட்டியல் வெளியீடு


முதல் தாள் (இடைநிலை ஆசிரியர் தேர்வு)
1. சி. இராஜம்மாள் - ஈரோடு மாவட்டம் - 126 மதிப்பெண் - முதல் இடம்

2. பி. சத்யா - திண்டுக்கல் மாவட்டம் - 122 மதிப்பெண் - இரண்டாவது
இடம்

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive