மொகரம் பண்டிகை 14.11.2013 தேதிக்கு பதிலாக 15.11.2013க்கு தேதி மாற்றம் - அரசு உத்தரவு
Revision Exam 2025
Latest Updates
ஆசிரியர் தகுதி தேர்வால் மாணவர்களின் கல்வி பாதிப்பு
ஆசிரியர் தகுதித்தேர்வால் கடந்த இரண்டு
ஆண்டுகளாக அரசு உதவிபெறும் பள்ளி மாணவர்களின் கல்வி பாதிக்கப்பட்டு
வருகிறது.
'அ'கரம் இப்போ சிகரம் ஆச்சு: அசத்தும் பெரம்பலூர் ஆட்சியர்
கல்வி அதிகாரிகளின் வருகை என்றாலே அரசுப்பள்ளிகள் வயிறு கலங்கியதெல்லாம்
ஒரு காலம். பெரம்பலூரில் ஆட்சியர் தரேஷ் அகமதுவின் வாகனம் நம் பள்ளிக்கு
எப்போது வரும் என்று மாணவர்களும் ஆசிரியர்களும் ஆவலோடு
காத்திருக்கிறார்கள்.
12th Latest Study Material
12th Physics Constants Value Study Material - Tamil Medium
prepared by P.ILAIYARAJA M.Sc.,B.Ed., PG ASSISTANT IN PHYSICS, GHSS, PANCHANATHIKULAM EAST,
NAGAPPATTINAM.
NAGAPPATTINAM.
10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 அரசு பொதுத் தேர்வு அரசு அறிவித்துள்ள மாற்றங்கள்
தமிழகத்தில் 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 அரசு பொதுத்
தேர்வுகள் முக்கியத்துவம் வாய்ந்தவை. இதில் பெறும் மதிப்பெண்களே அடுத்தடுத்த
உயர்கல்விகளுக்கு வழிகாட்டுகிறது. வரும் மார்ச் முதல் நடக்க இருக்கும்
பொதுத்தேர்வுகளில் தற்போது பல்வேறு மாற்றங்களை அரசு அறிவித்துள்ளது.
தமிழ்நாடு CPS ஆசிரியர் கழகம் (TNCPSTA).
CPS (தன் பங்களிப்பு ஓய்வூதிய
திட்டம்) -ல்
உள்ள ஆசிரிய
சகோதர சகோதரிகளுக்கு
வணக்கம், 01.04.2003 அன்று முதல்
தமிழக அரசு
பணியில் சேர்ந்த
அரசு ஊழியர்
மற்றும் ஆசிரியர்களுக்கு
பழைய ஓய்வூதிய
திட்டத்தை மாற்றி
புதிதாக தன்
பங்களிப்பு ஓய்வூதிய திட்டம் என்ற புதிய
திட்டத்தை அறிமுகப்படுத்தியது.
இப்புதிய ஓய்வூதியத்
திட்டத்தில் இணைக்கப்படும் ஒவ்வொரு ஆசிரியர்களின் சம்பளத்திலிருந்தும்
பிடிக்கப்படும் வருங்கால வைப்பு நிதி தனியார்
முதலீட்டு நிறுவனங்களிடம்
செலுத்தப்படும்.
போட்டித் தேர்வர்களின் பாதுகாவலன் நீதிமன்றம்: ஐகோர்ட் நீதிபதி
டி.என்.பி.எஸ்.சி., டி.ஆர்.பி., போன்ற வேலைவாய்ப்பு தொடர்பான போட்டி
தேர்வர்களின் பாதுகாவலனாக இருப்பது நீதிமன்றங்கள் தான் என சென்னை உயர்
நீதிமன்ற நீதிபதி செல்வம் பேசினார்.
டி.என்.பி.எஸ்.சி. மவுனம்: குரூப்-4 தேர்வு எழுதியவர்கள் தவிப்பு
குரூப்-4 தேர்வு நடந்து, நான்கு மாதங்கள் ஆன நிலையில், இன்னும் தேர்வு
முடிவை வெளியிடாமல் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம்
(டி.என்.பி.எஸ்.சி., ) மவுனம் காத்து வருகிறது. இதனால், தேர்வெழுதிய 12
லட்சம் பேர் தவித்து வருகின்றனர்.
மாதிரி பள்ளி கல்வி திட்டத்தை கைவிட வலியுறுத்தல்
வியாபார நோக்கத்தில் நிறுவப்படும் மாதிரி பள்ளிக் கல்வித் திட்டத்தை,
மத்திய அரசு கைவிட வேண்டும் என தமிழக ஆசிரியர் கூட்டணி தேசிய செயலாளர்
அண்ணாமலை கூறினார்.
டி.ஆர்.பி.,க்கு படையெடுக்கும் தேர்வர்கள்; குறை கேட்க தனி மையம்
ஆசிரியர் தகுதித் தேர்வில் ( டி.இ.டி.,), சரியான மதிப்பெண் கிடைக்காமல்
பாதிக்கப்பட்ட தேர்வர்கள், தினமும் ஆசிரியர் தேர்வு வாரிய (டி.ஆர்.பி.,)
அலுவலகத்திற்கு படை எடுக்கின்றனர். இவர்களின் குறைகளை கேட்டு உரிய பதில்
அளிப்பதற்காக, குறை கேட்பு மையத்தை டி.ஆர்.பி., அமைத்துள்ளது.
சிறப்பு காவல் இளைஞர் படையில் சேர எழுத்துத் தேர்வு
தமிழ்நாடு சிறப்புக் காவல் இளைஞர் படைக்கான எழுத்துத் தேர்வு, இன்று நடைபெறுகிறது.
வெங்காயம் விலை உயர்வு: சத்துணவு ஊழியர்கள் கண்ணீர்
வெங்காய விலை உயர்வால், சத்துணவிற்கு ஒதுக்கப்பட்ட குறைந்த தொகையில்,
காய்கறிகளை வாங்க முடியாமல், சத்துணவு ஊழியர்கள் சிரமப்படுகின்றனர்.
தமிழகத்தின் 11 கல்லூரிகளுக்கு ஒருமைவகை பல்கலை அந்தஸ்து
நாடெங்கிலும், 45 தன்னாட்சி கல்லூரிகள் ஒருமை வகை பல்கலைக் கழகங்களாக
மாற்றப்படுகின்றன. இந்த பட்டியலில், தமிழகத்தை சேர்ந்த 11 கல்லூரிகள் இடம்
பெற்றுள்ளன.
பாரதியார் பல்கலைக்கழகம் - தொலைநிலையில் பி.எட். படிப்பு
விண்ணப்பங்களை அனுப்புவதற்கான இறுதி நாள்: 28 பிப்ரவரி 2014.
நுழைவுத்தேர்வு நடைபெறும் நாள்: 30 மார்ச் 2014.
PG TRB - தவறான கேள்வி மற்றும் பதில்களுக்கு உரிய மதிப்பெண்களை நீதிபதி நேரடியாக வழங்கினார்
முதுநிலை பட்டதாரி ஆசிரியர் தேர்வில் பாடப்புத்தகங் -களுடன் ஒப்பிட்டுப் பார்த்து, தவறான கேள்வி மற்றும் பதில்களுக்கு உரிய மதிப்பெண்களை நீதிபதி நேரடியாக வழங்கினார்
ஆசிரியர் தேர்வு வாரியத்திற்கு கோரிக்கை மனு கொண்டுவருபவர்களுக்கு உடனடி தீர்வு கம்ப்யூட்டர் உதவியுடன் அந்த நிமிடமே பதில்
ஆசிரியர் தேர்வு வாரியத்திற்கு மனு கொண்டுவருபவர்களுக்கு கம்ப்யூட்டர் உதவியுடன் உடனடியாக பதில் அளிக்கிறார்கள்.
பணியில் இருக்கும் போது அரசு ஊழியர்கள் இறந்தால், அவர்களது வாரிசுகளுக்கு தகுதி அடிப்படையில் வேலை வழங்க உத்தரவு
எம்.சுதா என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில்
தாக்கல் செய்த மனு விரம்: திருவண்ணாமலை மாவட்டம் அகரம் பள்ளிப்பட்டு
ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில், சத்துணவு சமையலராக எனது தாய்
பணிபுரிந்தார். கடந்த 2004-ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 26-ஆம் தேதி
பணியிலிருக்கும் போது அவர் இறந்தார். அரசு பணியின் போது எனது தாய்
இறந்ததால், கருணை அடிப்படையில் அந்த வேலையை எனக்கு வழங்க வேண்டும் என
திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தேன்.
தற்செயல் விடுப்பு விதிகள்
1. ஒரு ஆண்டிற்கு 12 நாட்கள் தற்செயல் விடுப்பு
வழங்கப்படும். ஒரே நேரத்தில் பத்து நாட்கள் தனியாகவோ , அரசு விடுமுறை
அல்லது ஈடுசெய்யும் விடுப்பு முதலியவற்றுடன் சேர்த்தோ அனுபவிக்கலாம்.
மக்களவைத் தேர்தலுக்கு தயாராகும் பள்ளிகள்
மக்களவைத் தேர்தல் அடுத்த ஆண்டு மே மாதம் நடைபெற உள்ளது. ஓட்டுச்
சாவடியாக செயல்படும் பள்ளியின் தலைமை ஆசிரியர்கள், தங்களது பள்ளிக்கு
தேவையான அடிப்படை வசதிகள் மற்றும் தேவைகள் குறித்து ஒவ்வொரு வட்டார தொடக்க
கல்வி அலுவலகத்திலும் தெரிவிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
போலீஸ் சோதனையில் பேப்பர் இல்லையா? இன்சூரன்ஸ் தகவலை எஸ்எம்எஸ்சில் பெறலாம்
போலீசில்
ஆவணம் இன்றி சிக்கும்போது எஸ்எம்எஸ் மூலம் இனி இன்சூரன்ஸ் பற்றிய முழு
தகவலையும் பெறலாம். எல்லா வாகனங்களுக்கும் இன்சூரன்ஸ் மிக அவசியம். சில
சமயங்களில் சர்வீஸ் விடும்போது, வண்டியை கழுவும்போது,
ஜெராக்ஸ் எடுக்க மறந்துவிடும்போது வாகனங்களில் இன்சூரன்ஸ் பேப்பரை மீண்டும்
எடுத்து வைக்க மறந்துவிடுகிறோம். இதுபோன்ற சமயங்களில் சாலைகளில்
போக்குவரத்து போலீசாரிடம் சிக்கினால், தர்மசங்கடமான நிலை ஏற்படும்.
10th Latest Study Material - Maths Formula - English Medium.
Maths Study Material
- Maths Important Formulas - EM-A.Ganesh, VicePrincipal, GuruBramma Vidhyalaya,Karur - English Medium
EMIS - மாணவர்களின் புகைப்படும் எடுக்க உத்தரவு
பள்ளிக்கல்வி- EMIS - பள்ளிக்கல்வி இயக்கத்தின் கட்டுப்பாட்டிலுள்ள அனைத்துவகை மேலாண்மையின் கீழ் செயல்படும் உயர் / மேல்நிலைப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் புகைப்படும் எடுக்க உத்தரவு
அங்கீகாரம் இல்லாத பாடப்பிரிவு விவகாரம்: கல்லூரிக்கு நீதிமன்றம் உத்தரவு
பள்ளி மாணவ, மாணவியர், 360 பேர் பங்கேற்ற இறுதி செஸ் போட்டியில் 24 பேர்
பரிசுக்கு தேர்வு செய்யப்பட்டனர். இவர்களுக்கு விரைவில் கேடயமும், ரொக்கப்
பரிசும் வழங்கப்பட உள்ளன.