Half Yearly Exam 2024
Latest Updates
அரசு பள்ளி மாணவர்களிடையே தினசரி நாளிதழ், புத்தகம் படிக்கும் பழக்கத்தை ஏற்படுத்த நடவடிக்கை கல்வித்துறை தீவிரம்
அரசு பள்ளி மாணவர்களிடையே தினசரி
நாளிதழ், புத்தகம் படிக்கும் பழக்கத்தை
ஏற்படுத்த கல்வித்துறை தீவிர நடவடிக்கை எடுத்துள்ளது.
நவ.15க்குள் தகவல் சேகரிக்க உத்தரவு ஸ்மாட்கார்டு மூலம் மாணவர் வருகை பதிய திட்டம்
கல்வி தகவல் மேலாண்மை முறையில் மாணவர்
தகவல் தொகுப்பு சேகரிப்பு பணிகளை வரும் நவம்பர் 15ம் தேதிக்குள் முடிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
தகுதித் தேர்வில் வெற்றி பெற்ற ஆசிரியர்களுக்கு 2 வாரத்தில் சான்றிதழ் சரிபார்க்கப்படும்
ஆசிரியர் தகுதித் தேர்வு முடிவு வெளியாகி
உள்ளன. முதல் தாள் தேர்வு எழுதிய 2 லட்சத்து 62 ஆயிரத்து 187 பேரில் 12
ஆயிரத்து 596 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இரண்டாம் தாள் தேர்வை 4 லட்சத்து
311 பேர் எழுதினர். இதில் 14,496 பேர் தேர்ச்சி அடைந்துள்ளனர். இரண்டு
தாள்களையும் எழுதிய 6 லட்சத்து 62 ஆயிரத்து 498 பேரில் 27 ஆயிரத்து 92 பேர்
தேர்ச்சி பெற்றுள்ளனர்.
அதிர்ச்சி அளிக்கும் தேர்வு முடிவு - தமிழ் முரசு
தமிழகத்தில் ஆசிரியர்களின் நிலை என்ன என்பதை
ஒரு சாம்பிள் போல் நேற்று வெளியான தகுதித் தேர்வு முடிவுகள்
வெளிக்காட்டுகின்றன. அரசு பள்ளிகளில் ஆசிரியராக பணியாற்ற தகுதி தேர்வில்
தேர்ச்சி பெற்றாக வேண்டும் என்று கடந்த 2010ம் ஆண்டில் அரசு உத்தரவிட்டது.
இதையடுத்து, அதே ஆண்டில் முதல் முறையாக ஆசிரியர் தகுதி தேர்வு
நடத்தப்பட்டது.
ஆய்வுக்கூட்டம் ஒத்திவைப்பு
பள்ளிக்கல்வி - அனைத்து CEO / ACEO / DEO / DEEO / IMS ஆய்வுக்கூட்டம் 09.11.2013 அன்றைய தினத்திற்கு ஒத்திவைப்பு
TNTET 2013 Result Now Published For Paper 1 & Paper 2
Paper 1 Result
Paper 2 Result - Click Here
Final Key Answers
TET Paper 1 Final Key Answer - Click Here
TET Paper 2 Final Key Answer -Click Here
TET Weightage Calculator - Click Here
Tamil Nadu Candidate Puducherry Candidate
Paper 2 Result - Click HereFinal Key Answers
TET Paper 1 Final Key Answer - Click Here
TET Paper 2 Final Key Answer -Click Here
TET Weightage Calculator - Click Here
Best of Luck Friends.
"தியானத்தின் பலன்கள்":-
1) வியாதிகளிலிருந்து நிவாரணம் 2) வியாதி வராமல் தடுக்கும் சக்தி பெருகி, நிரந்தர ஆரோக்கியம் பெறுதல்.
7 நாட்கள் அட்டவணையில் யு.பி.எஸ்.சி. தேர்வுகள்
UPSC தேர்வுகள், இந்தாண்டு டிசம்பர் 2 முதல் 8ம் தேதி வரை
நடத்தப்படுகின்றன. கடந்த 35 ஆண்டுகளில் முதன்முறையாக இத்தேர்வுகள் 7
நாட்கள் வரையிலான அட்டவணையில் நடத்தப்படுகின்றன.
ஜே.இ.இ. தேர்வுக்கான விண்ணப்ப செயல்பாடுகள் இனி ஆன்லைனில்!
2014ம் ஆண்டின் ஜே.இ.இ., தேர்வுக்கு விண்ணப்பிக்கும் நடைமுறைகள்
அனைத்தும் ஆன்லைன் முறையிலேயே நடைபெறுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
இதன்மூலம், ஆன்லைன் முறையில் விண்ணப்பம் செய்யப்படும் நாட்டின் முதல்
பெரிய தேர்வாக JEE தேர்வு திகழவுள்ளது.
குழந்தைகள் கற்பதற்கான பயன்மிகு வலைதளங்கள்!
உங்கள் குழந்தைக்கு ஆரம்ப நிலையில்
வீட்டிலிருந்தபடியே கற்றுக்கொடுக்க நீங்கள் விரும்பினால், அதற்கு சிறந்த
ஒரு உபகரணம் இணையதளம்தான். அதில் பல சிறப்பான வலைதளங்கள் உள்ளன. அதன்மூலம்
உங்கள் குழந்தை, கற்றலை நன்கு அனுபவித்து தொடர முடியும்.
அரசு சேவைகளைப் பெற மக்கள் அலைய வேண்டாம்
அரசு சேவைகளைப் பெற மக்கள் அலைய வேண்டாம்: அனைத்து சேவைகளையும் ஒரே இடத்தில் பெறுவதற்கான மையங்கள் தமிழக அரசு தீவிர நடவடிக்கை
20 நாளில் நடவடிக்கை இல்லையெனில் புகார் தெரிவிக்கலாம்: பி.எப்., ஆணையர்
பி.எப்., தொகை முதிர்வு மற்றும் கடன் கோரும் விண்ணப்பங்கள் மீது, 20 நாட்களில், நடவடிக்கை எடுக்காவிட்டால், புகார் தெரிவிக்கலாம், என, பி.எப்., ஆணையர் பிரசாத் கூறியுள்ளார்.
Latest 12th Study Material
Physics
- Physics 1st Lesson 10 Mark Q&A - Tamil Medium
- Physics 4th Lesson 10 Mark Q&A - Tamil Medium
- Physics 1st Volume 3 Marks Full Notes - Tamil Medium
- Physics 1st Volume 5 Marks Full Notes - Tamil Medium
Thanks to Mr. Mr. P. Ilayaraja, PG.Asst., Panchanthikulam, Nagapatinam.
ஆசிரியர் தகுதித் தேர்வில் 4.09% பேர் தேர்ச்சி அடைந்துள்ளனர்
தமிழகத்தில் கடந்த ஆகஸ்டு மாதம் 17 மற்றும் 18
ஆகிய தேதிகளில் ஆசிரியர் தகுதித் தேர்வு நடைபெற்றது. இதில் முதல் தாளை
17ஆம் தேதி சுமார் 2,62,187ம், இரண்டாம் தாளை 18ஆம் தேதி 4,00,311ம் பேரும்
எழுதினர். இன்று வெளிடப்பட்ட தேர்வு முடிவுகளின் சுமார் 4.09% பேர் தேர்ச்சி பெற்றுள்ளதாக ஆசிரியர் தேர்வு வாரியம் தெரிவித்துள்ளது.
ஆசிரியர் நியமனத்திற்கு வெயிட்டேஜ் மதிப்பெண் கணக்கிடுவது எப்படி?
ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெறுவதற்கு 60 சதவீத மதிப்பெண் (150–க்கு 90 மதிப்பெண்) எடுக்க வேண்டும். இடைநிலை ஆசிரியர் நியமனத்தைப் பொருத்தவரையில், ஆசிரியர்
நியமனம் தொடர்பான சுப்ரீம் கோர்ட்டு வழக்கில் தீர்ப்பு வரும்வரை
தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களில் மாநில அளவிலான பதிவுமூப்பு
அடிப்படையில் ஆசிரியர்கள் நியமிக்கப்படுவார்கள்.
TNTET 2013 Result & Marks Now Published
Tntet 2013 result now published in trb office notice board. we expect soon result will publish www.trb.tn.nic.in website today evening or night.
ஆசிரியர் தகுதித்தேர்வு முடிவு வெளியீடு
முதுகலை பட்டதாரி தமிழ் ஆசிரியர் தேர்வர்கள் வழக்கின் சிறப்புத் தொகுப்பு
முதுகலைப்பட்டதாரி ஆசிரியர்களுக்கான
போட்டித்தேர்வில்,பி வரிசை வினாத்தாளில்40 கேள்விகள் எழுத்துப்பிழைகளுடன்
இருந்தன.பிழையான கேள்விகளுக்கு முழுமதிப்பெண் வழங்க வேண்டும் எனக்கோரி
சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனுதாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை
விசாரித்த நீதிபதி எஸ்.நாகமுத்து,தமிழ்ப்பாடத்துக்கு மறுதேர்வு நடத்த
ஆசிரியர் தேர்வுவாரியத்துக்கு உத்தரவிட்டார்.