Half Yearly Exam 2024
Latest Updates
+2 Latest Study Materials
Computer
- +2 Computer Science Star Office 8 - Practical Guide -By Mr. A.Prabagar,Principal,Barathi Hr.Sec.School, Redipatti. - தமிழ் வழி
சூர்யா மூலம் விழிப்புணர்வு விளம்பர படம்
தீபாவளிக்கு பட்டாசை பாதுகாப்பாக வெடிப்பது குறித்து நடிகர் சூர்யா மூலம் விழிப்புணர்வு விளம்பர படம் தீயணைப்புத்துறை தயாரிப்பு
நம் ஊரில் உள்ள வங்கி தேசிய மயக்கமாட்டப்பட்டதா?
நம் ஊரில் உள்ள வங்கி தேசிய மயக்கமாட்டப்பட்டதா?அல்லது இல்லையா?குழப்பமா இதோ பட்டியல் தயார் இந்தியாவில் உள்ள தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகள் :
Facebook Timelineல் புதிய மாற்றங்கள் வரப் போகின்றன
தினமும் கண்ணாடி பார்த்து தலை சீவுவது
போல், தினமும் Facebook பார்ப்பது நம் வாழ்வின் ஒரு அங்கம். இது வரை இரண்டு முறை Profile பக்கம்.மறு வடிவமைப்பு செய்யப்பட்டுள்ளது.
Direct Recruitment of Post Graduate Assistants for the year 2012 - 2013
ADDITIONAL PROVISIONAL LIST FOR CERTIFICATE VERIFICATION
(Except for Tamil Subject)
In pursuance of the directions
of the Madurai Bench of the Hon’ble High Court Madras, the Additional
list of candidates who have secured the same cut off marks in each
communal category and in each subject are called for certificate
verification.
புதிய முறையில் PG TRB சான்றிதழ் சரிபார்ப்பு: ஆசிரியர் தேர்வு வாரியம் நடவடிக்கை
ஆசிரியர் தேர்வு வாரியம், வழக்கமான பாணியை மாற்றி, புதிய முறையில்,
முதுகலை ஆசிரியர்களுக்கு, சான்றிதழ் சரிபார்ப்பை நடத்தியுள்ளது. தகுதியான
ஆசிரியர்களை தேர்வு செய்யும் விவகாரத்தில், சி.இ.ஓ., உள்ளிட்ட 4 அலுவலர்களை
பொறுப்பேற்கச் செய்திருப்பதை நினைத்து, அதிகாரிகள் பீதி அடைந்துள்ளனர்.
பத்துக்கும் குறைவாக மாணவர்: பள்ளிகளை மூட உத்தரவு : கேரள அரசு அதிரடி
கேரளாவில், 10க்கும் குறைவான மாணவர்களை உடைய,
அரசு பள்ளிகளை மூட உத்தரவிடப்பட்டுள்ளது. கேரள மாநிலத்தில், அரசு
பள்ளிகளில், மாணவர் சேர்க்கை வெகுவாக குறைந்து வருவதால், அரசுக்கு நிதி
இழப்பு ஏற்படுகிறது. அதனால், மாநிலத்தில் குழந்தைகள் இல்லா பள்ளிகளை மூட,
சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதையடுத்து, 12 பள்ளிகள்
மூடப்பட்டன.
ஆசிரியர் நியமனத்தில் குழப்பம் அரசு தெளிவுபடுத்த கோரிக்கை
தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர் மன்ற
செயலாளர் மீனாட்சி சுந்தரம் நேற்று வெளியிட்ட அறிக்கை: பள்ளிக்
கல்வித்துறையில் கடந்த இரண்டரை ஆண்டுகளில் 4 அமைச்சர்கள்
பொறுப்பேற்றுள்ளனர். 5வதாக உயர்கல்வித்துறை அமைச்சர் பழனியப்பன்
பொறுப்பேற்றுள்ளார். 2 ஆண்டுகளில் 64,734 ஆசிரியர்கள்
நியமிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் பழனியப்பன் தெரிவித்துள்ளார்.
RTI Letter About PRIST University, Thanjavore.
தஞ்சாவூர் PRIST பல்கலைக்கழகத்தில் படித்தவருக்கு ஊக்க ஊதியம் தர விதிகளில் இடம் இல்லை - தகவல் உரிமைச் சட்டத்தில் பள்ளிக்கல்வித்துறை
இரட்டைப்பட்டம் சார்பான வழக்கு மீண்டும் இன்று விசாரணைக்கு வருகிறது
இரட்டைப்பட்டம் சார்பான வழக்கு இன்று
24.10.2013 அன்று தலைமை நீதியரசர் மற்றும் நீதியரசர் சத்திய நாராயணன்
ஆகியோர் அடங்கிய முதன்மை அமர்வில் வழக்கு பட்டியல் வரிசை எண்.33ல்
பட்டியலிடப்பட்டுள்ளது.
ஆசிரியரை பாதுகாக்க தனி சட்டம்: ஆசிரியர் மன்றம் கோரிக்கை
"ஆசிரியரின் உயிருக்கு, பாதுகாப்பு அளிக்கும் வகையில், சிறப்பு சட்டம்
ஒன்றை, சட்டசபையில் கொண்டு வர வேண்டும்" என தமிழ்நாடு தொடக்கப் பள்ளி
ஆசிரியர் மன்றம் கோரிக்கை விடுத்துள்ளது.
1,000 பேர்களை பணிக்கு தேர்வு செய்யக்கூடிய குரூப்–2 பி தேர்வு டி.என்.பி.எஸ்.சி. அடுத்த கட்டமாக அறிவிக்கிறது
1,000–க்கும் மேற்பட்டவர்களை பல்வேறு
துறைகளுக்கு தேர்வு செய்யக்கூடிய குரூப்–2 பி தேர்வு
அடுத்தகட்டமாக தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையத்தால் அறிவிக்கப்பட உள்ளது.
புகைப்படத்துடன் கூடிய விடைத்தாள் மற்றும் பார்கோடிங் முறை ஆகியவற்றால், முறைகேட்டில் ஈடுபடும் பள்ளிகள் ஆடிப்போய் உள்ளன.
வரும், மார்ச், ஏப்ரலில் நடக்க உள்ள பிளஸ் 2,
10ம் வகுப்பு பொதுத் தேர்வுகளையொட்டி, புதிய தேர்வு மையங்களுக்கு அனுமதி வழங்குவதில், தேர்வுத் துறை, கடும் கட்டுப்பாடுகளை கொண்டு வந்துள்ளது. ஒரு தேர்வு மையத்திற்கு அருகே, புதிய தேர்வு மையத்திற்கு அனுமதி வழங்க முடியாது என, தேர்வுத் துறை தெரிவித்துள்ளது. இது, முறைகேட்டில் ஈடுபடும் பள்ளிகளுக்கு, தேர்வுத் துறை
வைத்துள்ள அடுத்த, செக்!.
தேர்வு முடிவுகள் இணையதளத்தில் வெளியிடப்படமாட்டாது
செப்/அக் 2013ல் நடைபெற்ற HSC / SSLC துணைத் தேர்வெழுதிய தனித்தேர்வர்கள் மதிப்பெண் சான்றிதழ்களை 25.10.2013 முதல் 30.10.2013 வரை அவர்கள் தேர்வெழுதிய மையங்களில் நேரில் பெற்றுகொள்ளலாம், தேர்வு முடிவுகள் இணையதளத்தில் வெளியிடப்படமாட்டாது
முதன்மை கருத்தாளர் பயிற்சி
மா.நி.ஆ.ப.நி - அகஇ பயிற்சி - படித்தல், எழுதுதல் மற்றும் அடிப்படைக் கணிதச் செயல்பாடுகளை மேம்படுத்துதல் சார்பான முதன்மை கருத்தாளர் பயிற்சி சென்னையில் நடைபெறவுள்ளது
முதுகலை ஆசிரியர் தேர்வு பட்டியல் இப்போதைக்கு வராது? - Dinamalar
ஒரு இடத்திற்கு ஒருவர் வீதம் வெறும் 2,276 பேருக்கு சான்றிதழ்
சரிபார்ப்பை நடத்தி முதுகலை ஆசிரியர் இறுதி தேர்வு பட்டியலை விரைந்து
வெளியிட டி.ஆர்.பி. திட்டமிட்டிருந்த நிலையில், ஐகோர்ட் மதுரை கிளை
வெளியிட்ட உத்தரவு காரணமாக தேர்வெழுதிய, 1.6 லட்சம் பேருக்கும், சான்றிதழ்
சரிபார்ப்பு நடத்த உள்ளது.
முதுகலை ஆசிரியர் காலி பணியிடங்களின் விவரம்
வேலூர் மாவட்டத்தில் பாடவாரியாக முதுகலை ஆசிரியர் காலி பணியிடங்களின் விவரம் (ஒரு சில பாடங்களைத் தவிர)
Download Excel File - Click Here
Download Excel File - Click Here
வேலூர் மாவட்டத்தில் பாடவாரியாக பட்டதாரி ஆசிரியர் காலி பணியிடங்களின் விவரம் (Tamil & Social Science தவிர)
ஆசிரியர் தகுதித் தேர்வு குளறுபடி: ஐகோர்ட் உத்தரவு
ஆசிரியர் தகுதித்தேர்வு, "கீ" பதில்களில் 9 கேள்விகளுக்கு தவறான விடைகள்
அளிக்கப்பட்டுள்ளதால், அவற்றிற்கு முழு மதிப்பெண் வழங்க கோரிய வழக்கில்,
அரசுத்தரப்பில் பதில் மனு செய்ய, மதுரை ஐகோர்ட் கிளை உத்தரவிட்டது.
மாணவர் பயன் பெற "மொபைல் கவுன்சலிங் வேன்"
நாமக்கல் உள்ளிட்ட மூன்று மாவட்டங்களை சேர்ந்த அரசுப் பள்ளி மாணவர்களுக்காக, "மொபைல் கவுன்சலிங் வேன்" வசதி துவக்கி வைக்கப்பட்டது.
நவம்பர் 5ல் விண்ணில் பாய்கிறது "மங்கள்யான்" செயற்கைகோள்
செவ்வாய் கிரகத்திற்கு, "மங்கள்யான்" செயற்கைகோள் அடுத்த மாதம், 5ம்தேதி ஏவப்படும் என்று, இஸ்ரோ தெரிவித்துள்ளது.